Showing posts with label movies_starts_with_y. Show all posts
Showing posts with label movies_starts_with_y. Show all posts

எங்கேயோ பார்த்த பாடல் வரிகள் - யாரடி நீ மோகினி

படம் : யாரடி நீ மோகினி
பாடல் : எங்கேயோ பார்த்த
பாடியவர்கள் : உதித் நாராயண் 
வரிகள் - ந.முத்துக்குமார்
நடிகர்கள் : தனுஷ், நயன்தாரா
இசை : யுவன் ஷங்கர் ராஜா 
வெளிவந்த வருடம் :2008

பாடல் வரிகள் : 

எங்கேயோ பார்த்த மயக்கம் எப்போதோ வாழ்ந்த நெருக்கம்
தேவதை இந்த சாலை ஓரம், வருவது என்ன மாயம் மாயம்
கண் திறந்து இவள் பார்க்கும் போது, கடவுளை இன்று நம்பும் மனது

இன்னும் கண்கள் திறக்காத சிற்பம்
ஒரு கோடி பூப்பூக்கும் வெக்கம்
ஆண் மனதை அழ்க்க வந்த சாபம்
அறிவை மயக்கும் மாய தாகம்
இவளை பார்த்த இன்பம் போதும்
வாழ்ந்து பார்க்க நெஞ்சம் ஏங்கும்

கனவுலகில் வாழ்ந்த நாளை கண் எதிரே பார்க்கிறேன்
கதைகளிலே கேட்ட பெண்ணா திரும்பி திரும்பி பார்க்கிறேன்
அங்கும் இங்கும் ஓடும் கால்கள் அசைய மறுத்து வேண்டுதே
இந்த இடத்தில் இன்னும் நிற்க, இதயம் கூட ஏங்குதே
என்னானதோ ஏதானதோ
கண்ணாடி போல் உடைந்திடும் மனது
கவிதை ஒன்று பார்த்து போக கண்கள் கலங்கி நானும் ஏங்க
மழையின் சாரல் என்னை தாக்க விழிகள் எல்லாம் கேள்வி கேட்க

ஆதி அந்தமும் மறந்து உன் அருகில் கரைந்து நான் போனேன்
ஆண்கள் வெட்கப்படும் தறுணம் உன்னை பார்த்த பின்பு நான் கண்டு கொண்டேன்
இடி விழுந்த வீட்டில் இண்று பூச்செடிகள் பூக்கிறதே
இவள் தானே உந்தன் பாதி கடவுள் பதில் கேட்கிறதே
வியந்து வியந்து உடைந்து உடைந்து சரிந்து சரிந்து  மிரண்டு மிரண்டு
இந்த நிமிடம் மீண்டும் பிறந்து உனக்குள் கலந்து தொலைந்து தொலைந்து

Yengeyo Partha Lyrics from Yaaradi Nee Mohini  - Thanglish

Movie: Yaaradi Nee Mohini
Lyrics : Yengeyo Partha
Lyricist - Na.Muthukumar
Singers - Udit Narayan
Music : Yuvan Shankar Raja
Actors - Dhanush, Nayantara, Raghuvaran, Karunas
Year of Release : 2008

Lyrics : 
Yengaeyo Paarththa Mayakkam Eppotho Vaazhntha Nerukkam
Devathai Indha Saalai Ooram, Varuvathu Enna Maayam Maayam
Kann Thiranthu Ival Paarkum Pothu, Kadavulai Indru Nambum Manathu

Innum Kangal Thirakkatha Sirppam
Oru Kodi Poo Pokkum Vekkam
Aan Manathai Alikkavantha Saabham..
Arivai Mayakkum Maaya Thaagam
Ivalai Paartha Inbam Pothum
vaazhndhu Paarka Nenjam Yenghum

Kanavugalil Vaazhntha Naalai, Kaan Ethirae Paarkiraen
Kathaigalilae Kedda Penna, Thirumbhi Thirumbhi Paarkiraen
Anghum Inghum Oodum Kaalgal, Asaiyamaruthu Venduthae
Indha Idaththil Innum Nirkka, Idhayam Kooda Yenguthae..
Yennaanotho…yethaanaanotho..
Kannaadi Pol Udainthidum Manathu
Kavithai Ondru Paarthu Pogha, Kangal Kalangi Naanum Yengha
Malaiyin Saaral Ennai Thakka, Vizhigal Ellam Kelvi Kekka

Yengaeyo Paarththa Mayakkam..

Aathi Anthamum Marunthu, Un Arugil Karainthu Naan Ponaen
Aangal Vekka Padum Tharunam, Unnai Paarththa Pinbu Naan Kandu Kondaen
Idi Vizhuntha Veeddil Indru, Poochchedigal Pookirathae
Ival Thaanae Unthan Paathi, Kadavul Pathil Kekkurathae
Viyanthu Viyanthu..udainthu Udainthu.. Sarinthu Sarinthu..mirundu Mirundu..
Indha Nimidam Meendum Piranthu, Unakkul Kalanthu, Tholainthu Tholainthu..


வெண்மேகம் பெண்ணாக உருவானதோ பாடல் வரிகள் - யாரடி நீ மோகினி

படம் : யாரடி நீ மோகினி
பாடல் : வெண்மேகம் பெண்ணாக உருவானதோ
பாடியவர்கள் : ஹரிஹரன்
நடிகர்கள் : தனுஷ், நயன்தாரா
இசை : யுவன் ஷங்கர் ராஜா 
வெளிவந்த வருடம் :2008

பாடல் வரிகள் : 

வெண்மேகம் பெண்ணாக உருவானதோ?
இந்நேரம் எனைப் பார்த்து விளையாடுதோ?

உன்னாலே பல ஞாபகம்
என் முன்னே வந்தாடுதே!
ஓர் நெஞ்சம் திண்டாடுதே!

வார்த்தை ஒரு வார்த்தை சொன்னால் என்ன?
பார்வை ஒரு பார்வை பார்த்தால் என்ன?

உன்னாலே பல ஞாபகம்
என் முன்னே வந்தாடுதே!
ஓர் நெஞ்சம் திண்டாடுதே!

மஞ்சள் வெயில் நீ! மின்னல் ஒளி நீ!
உன்னைக் கண்டவரைக் கண்கலங்க நிற்கவைக்கும் தீ!
பெண்ணே என்னடீ! உண்மை சொல்லடீ!
ஒரு புன்னகையில் பெண்ணினமே கோபப்பட்டதென்னடீ!

தேவதை வாழ்வது வீடில்லை கோயில்!
கடவுளின் கால்தடம் பார்க்கிறேன்!

ஒன்றா? இரண்டா? உன் அழகைப் பாட!

கண்மூடி ஒரு ஓரம் நான் சாய்கிறேன்!
கண்ணீரில் ஆனந்தம் நான் காண்கிறேன்!

உன்னாலே பல ஞாபகம்
என் முன்னே வந்தாடுதே!
ஓர் நெஞ்சம் திண்டாடுதே!

எங்கள் மனதைக் கொள்ளையடித்தாய்!
இந்த தந்திரமும் மந்திரமும் எங்கு சென்று படித்தாய்?
விழியசைவில் வலை விரித்தாய்!
உன்னைப் பல்லக்கினில் தூக்கிச் செல்ல கட்டளைகள் விதித்தாய்!

உன் விரல் பிடித்திடும் வரம் ஒன்று கிடைக்க
உயிருடன் வாழ்கிறேன் நானடி!
என் காதலும் என்னாகுமோ!
உன் பாதத்தில் மண்ணாகுமோ!

ஐயோ மழை மழை! சீக்கிரம் ஓடுங்க..சட்டுனு போங்கொ!

வெண்மேகம் பெண்ணாக உருவானதோ?
இந்நேரம் எனைப் பார்த்து விளையாடுதோ?

உன்னாலே பல ஞாபகம்
என் முன்னே வந்தாடுதே!
ஓர் நெஞ்சம் திண்டாடுதே!

வார்த்தை ஒரு வார்த்தை சொன்னால் என்ன?
பார்வை ஒரு பார்வை பார்த்தால் என்ன?

உன்னாலே பல ஞாபகம்என் முன்னே வந்தாடுதே!
ஓர் நெஞ்சம் திண்டாடுதே!

Venmegam Pennaaga Lyrics from Yaaradi Nee Mohini  - Thanglish

Movie: Yaaradi Nee Mohini
Lyrics : Venmegam pennaaga
Singers : Hariharan
Music : Yuvan Shankar Raja
Year of Release : 2008

Lyrics : 
Ven meagam pennaaga uruvaanadho
innearam enaippaarththu vilaiyaadudho
unnaaley pala ngaabagam
en munney vandhaadudhey
en nenjam thindaadudhey

Manjal veiyil nee minnal oli nee
unnai kandavarai kan kalanga nirkavaikkum thee
penney ennadi unmai solladi
oru punnagai pen inamey kObappattadhennadi
dheavadhai vaazhvadhu veedu illai koavil
kadavulin kaal thadam paarkkirean
ondraa irandaa un azhagai paada

kanmoodi oru Oram naan saaigirean
kaaneer aandham naan kaangirean
unnaaley pala ngaabagam
en munney vandhaadudhey
en nenjam thindaadudhey

Engal manadhai kollaiyadiththaai
indha thandhiramum mandhiramum engu sendru padithaai
vizhi asaivil valai viriththaai
unnai pallakkinil thookki sella kattalaigal vidhiththaai
un viral pidikka varam ondru kidaikka
uyirudan vaazhgirean naan adi
en paadhathil mannaagumey

Ven meagam pennaaga uruvaanadho
innearam enaippaarththu vilaiyaadudho

Movie : Yennamo Yedho
Music : D.Imman
Cast : Goutham Karthik, Nandini Reddy, Rahul Preet Singh
Producer : P Ravikumar, P V Prasad
Director : Ravi Thiyagarajan
Year of Release : 2014
(Singers: Anirudh, Harshida Krishnan)

2. Muttaalai Muttaalai Lyrics
(Singers: D. Imman)

3. Mosale Mosale Lyrics
(Singers: A V Pooja, Deepak )

4.Puthiya Ulagai Lyrics
(Singers: Vaikom Vijayalakshmi)