Showing posts with label movies_starts_with_c. Show all posts
Showing posts with label movies_starts_with_c. Show all posts



Movie : Cuckoo
Music : Santhosh Narayanan
Cast : Dinesh, Maalavika
Director : RajaMohan
Year of Release : 2014
(Singers: Divya Ramani, Santhosh Narayanan)

மனசுல சூர காத்தே  பாடல் வரிகள் - குக்கூ

படம் : குக்கூ
பாடல் : மனசுல சூர காத்தே
பாடியவர்கள் : திவ்ய ரமணி, சந்தோஷ் நாராயணன் 
இசை : சந்தோஷ் நாராயணன்
பாடலாசிரியர் : யுகபாரதி
நடிகர் : தினேஷ், மாளவிகா
படம் வெளிவந்த வருடம் : 2014

மனசுல சூர காத்தே அடிக்குது காதல் பூத்தே
மனசுல சூர காத்தே அடிக்குது காதல் பூத்தே

நிலவே சோரூட்டுதே கனவே தாலாட்டுதே
மின்னல் ஓசையும் காதிலே கேக்குதே
உந்தன் வாசனை வானவில் காட்டுதே

வாவென்று சொல்லும் முன்னே வருகின்ற ஞாபகம்
கண்ணே உன் கண்ணில் கண்டேன் அறியாத தாய் முகம்
ரகசிய யோசனை கொடுக்குதே ரோதனை
சொல்லாத ஓசை என்னை சுட சுட காய்ச்சுதே
பொல்லாத நெஞ்சில் வந்து புது ஒளி பாய்ச்சுதே
கண்ணிலே இல்லை காதலும் நெஞ்சமே காதலின் தாயகம்

ஆனந்தம் பெண்ணை வந்தே அழகாய் பேசுதே
மின்சார ரயிலும் வண்ண குயில் போல கூவுதே
கைதொடும் போதிலே கலங்கவும் தோணுதே
அன்பே உன் அன்பில் வீசும் கருவறை வாசமே
எப்போதும் என்னில் வீச மிதந்திடும் பாவமே
மூங்கிலே ராகமாய் மாறுதே
மூச்சிலே வானொலி பாடுதே

மனசுல சூர காத்தே அடிக்குது காதல் பூத்தே
மனசுல சூர காத்தே அடிக்குது காதல் பூத்தே
மின்னல் ஓசையும் காதிலே கேக்குதே
உந்தன் வாசனை வானவில் காட்டுதே

Manasula Soora Kaathey Lyrics - Cuckoo

Movie : Cuckoo
Lyrics : Manasula Soora Kaathey
Singers : Divya Ramani, Santhosh Narayanan
Music :Santhosh Narayanan
Lyrics : Yugabharathy
Cast : Dinesh, Maalavika
Year of Release : 2014

Manasula Soora Kaathae Adikuthu Kaathal Poothe
Manasula Soora Kaathae Adikuthu Kaathal Poothe

Nilavae Sorootuthae Kanavae Thaalatuthae
Minnal Oosaiyum Kaathilae Kaekkuthae
Unthan Vaasanai Vaanavil Kaatuthae

Vaavendru Sollum Munnae Varugindra Nyabagam
Kannae Un Kannil Kandaen Ariyaatha Thaai Mugam
Ragasiya Yosanai Kodukuthae Rothanai
Sollatha Oosai Ennai Chuda Suda Kaaichuthae
Poolatha Nenjil Vanthu Puthu Oli Paaichuthae
Kannilae Illai Kaathalum Nenjamae Kaathalin Thaayagam

Anantham Pennai Vanthae Azhagaai Pesuthae
Minsara Railum Vanna Kuyil Pola Koovuthae
Kaithodum Pothilae Kalangavum Thonuthae
Anbae Un Anbil Veesum Karuvarai Vaasamae
Eppothum Ennil Veesa Mithanthidum Baavamae
Moongilae Raagamaai Maaruthae
Moochilae Vaanoli Paaduthae

Manasula Soora Kaathae Adikuthu Kaathal Poothe
Nilavae Sorootuthae Kanavae Thaalatuthae
Minnal Oosaiyum Kaathilae Kaekkuthae
Unthan Vaasanai Vaanavil Kaatuthae