Showing posts with label amma. Show all posts
Showing posts with label amma. Show all posts

தாய் அன்பிற்கு ஈடேதம்மா ஆகாயம் கூட அது போதாது . தாய் போல யார் வந்தாலுமே உன் தாயை போல அது ஆகாது ...

Thalaivaa nee endhan thalaichan pillai
Paadugiren naan thaalo
Panise poovili thalo thalaelo

Ver illadha maram pol ennai nee boomiyil nattaayae

அம்மா என்னும் மந்திரமே
அகிலம் யாவும் ஆள்கிறதே...!



தாய் சொல்கின்ற வார்த்தைகள் எல்லாம்
நோய் தீர்க்கின்ற மருந்தல்லவா...
மண் பொன் மேலே ஆசை துறந்த
கண் தூங்காத உயிர் அல்லவா...!


நான் போன பின்னும் நீ வாழ வேண்டும்
எந்தன் மூச்சு உனக்குள்ளும் உண்டு
இனியொரு ஜென்மம் எடுத்து வந்தாலும்
உன் மகனாகும் வரம் தருவாய்...!






நீ என் பெருமையின் எல்லை.
உந்தன் தந்தை பேர் சொல்லும் பிள்ளை...!
 

தாயென்ற ஒரு தெய்வம் வீட்டோட இருக்கு .
நீ தனித்தனியா கோயில் குளம் அலைவதும் எதுக்கு!
அம்மாவின் பாதத்தில் கற்பூரம் கொளுத்து.
ஆனந்த கண்ணீரில் அபிஷேகம் நடத்து...!


தங்கம் தனித்தங்கம் மாசு இல்லை.,
தாய்ப்பால் ஒன்னில் மட்டும் 
தூசு இல்லை...!

Thangam Thanithangam 
Maasu illai,
Thaipaal onnil matum
thoosu illai...! 
 


என் கண்ணில் ஈரம்
வந்தால்
என் நெஞ்சில் பாரம் வந்தால்
சாய்வேனே உன் தோளிலே...
கண்ணீரே கூடாதென்றும்
என் பிள்ளை வாடாதென்றும்
சொல்வாயே அன்னாளிலே...! 

இறைவா, நீ ஆணையிடு, தாயே எந்தன் மகளாய் மாற...!

Iraivaa, Nee Anaiyidu, Thaayae yendhan Magalaai Maara...!
அன்னை ஊட்டிய பிடி சோற்றில்
ஆயுள் முழுக்க பசி மறந்தோம்...!

Annai Ootiya Pidi Sotril
Aayul Muluka Pasi Marandhom...!


நேரில் நின்று பேசும் தெய்வம்
பெற்ற தாயன்றி வேறொன்று ஏது...!

அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே...!