Showing posts with label Sshivada. Show all posts
Showing posts with label Sshivada. Show all posts

Adhae kangal favourite star
அடியே நீ களவாணி குட்டி காட்டேரி 
கண்ணாடி தேகத்தில் காட்டாறு நீ 
அடியே நீ களவாணி குட்டி காட்டேரி 
அலட்டாமல் விளையாடும் கில்லாடி நீ 
கரு வண்டு கண்ணுக்குள்
ஒரு வண்டி பொய் தானே 
அமுல் பேபி மேக்கப்பில் அனகோண்டா நீ 
தந்திரா தந்திரா தந்திரா 

அழகான சதிகாரி அடங்கா பிடாரி 
சிதறாமல் பந்தாடும் சிறு மர்மம் நீ 
அழகான சதிகாரி அடங்கா பிடாரி 
பார்பி டால் கெட்டப்பில் பச்சோந்தி நீ 
பசு தோலில் புலிதானே படியாத மான்தானே  - S.N. Anuradha