Showing posts with label Ilayaraja. Show all posts
Showing posts with label Ilayaraja. Show all posts


Pisasu

போகும் பாதை தூரமில்லை பாடல் வரிகள்  பிசாசு

படம் : பிசாசு
இசை: இளையராஜா
நடிகர்கள்: நாகா
பாடியவர்கள்:  
உத்தரா
வரிகள்:  தமிழச்சி தங்கபாண்டியன்
வெளிவந்த வருடம் :2014

பாடல் வரிகள் : 

போகும் பாதை தூரமில்லை
வாழும் வாழ்க்கை பாரமில்லை
சாய்ந்து தோள் கொடு
இறைவன் உந்தன் காலடியில்
இருள் விலகும் அகஒளியில்
அன்னம் பகிர்ந்திடு
அன்னம் பகிர்ந்திடு

நதிபோகும் கூழாங்கல் பயணம் தடயமில்லை
வலிதாங்கும் சுமைதாங்கி மண்ணில் பாரமில்லை
ஒவ்வொரு அலையின் பின் இன்னொரு கடலுண்டு
நம் கண்ணீர் இனிக்கட்டுமே

கருணை மார்பில் சுனை கொண்டவர் யார்
அன்னை பாலென்றாளே
அருளின் ஊற்றைக் கண்திறந்தவர் யார்
இறைவன் உயிரென்றாரே
பெரும் கை ஆசியிலும்
இரு கை ஓசையிலும்
புவி எங்கும் புன்னகை பூக்கட்டுமேSingers: Yuvan Shankar Raja, Ramya NSK

Singers: Yuvan Shankar Raja, Ramya NSKமூவ் யுவர் பாடி பாடல் வரிகள் - வை ராஜா வை

படம் : வை ராஜா வை
நடிகர்: கௌதம் கார்த்திக்
பாடியவர்: இளையராஜா
இசை: யுவன் ஷங்கர் ராஜா
வரிகள்: தனுஷ்

வெளிவந்த வருடம் :2014

பாடல் வரிகள் : 

காலம் பொறந்திடுச்சு
காத்து திரும்பிடுச்சு
காசு நெறஞ்சிடுச்சு
நண்பா வாடா

மேகம் பொழிஞ்சுடுச்சு
யோகம் அடிச்சிருச்சு
பாத அமிஞ்சுருச்சு
நண்பா வாடா

பகைவன ஜெய்ச்சாச்சு
தொலைசாச்சு... ஹெய் நண்பா வாடா
கடன்கள முடிச்சாச்சு
கலிச்சாச்சு... ஹே நண்பா வாடா

அட நேற்று இல்லை நாளை இல்ல
நேற்று இன்று நாளை என்பது எனக்கில்ல
ஹே நண்பா அட அட அட நண்பா
நா எப்பொவுமே ராஜா தான்டா

மூவ் யுவர் மூவ் யுவர்  மூவ் யுவர் பாடி
மூவ் யுவர் மூவ் யுவர்  மூவ் யுவர் பாடி
மூவ் யுவர் மூவ் யுவர்  மூவ் யுவர்
மூவ் யுவர் மூவ் யுவர்  மூவ் யுவர் பாடி

பன்ச்சர் ஆன வீலா என்ன படச்சா
என் சைக்கிள் டியூப சேத்து நீதான் கிழிச்ச
நா உன்ன மட்டும் யேனோ நம்பி தொலைச்சேன்
என் வாழ்க்கையோட கைட நீ ஏந்தான் தொலச்ச

இஷ்டத்துக்கு விதிய எழுதி வச்சா
கஸ்டத்துக்கு கசின்ச பொறக்க வச்சா
உலகத்துல பொறந்தாலும் நஷ்டம் இல்ல
இறந்தாலும் நஷ்டம் இல்ல
எதுக்காக வந்தோம் நீயே யோசி

மூவ் யுவர் மூவ் யுவர்  மூவ் யுவர் பாடி... ஒகே மா
மூவ் யுவர் மூவ் யுவர்  மூவ் யுவர் பாடி
ஒகே மா

காசு இருந்தா... காசு இருந்தா... காசு இருந்தா
டைலி நைட் பார்டி

லெட்ச் ஷவர் வித் மனி
யா... ஃப்லோட்டிங்க் இன் மனி மனி மனி

அதிர்ஸ்டம் அடிச்சா எதுவும் நடக்கும்
மழை பெஞ்சா வானம் கொடை பிடிக்கும்
உனக்கும் புதுசா உலகம் பொறக்கும்
அதுல உனக்கெல்லாம் அமஞ்சிருக்கும்

எனக்குனு இப்போ
காதல் உண்டு... காசு உண்டு
கலையாத கனவும் உண்டு
பெர்சனலா எனக்கு தேவதைகள் உண்டு

நண்பா ஹே நண்பா இது நமக்கு மட்டும்
உனது விதியை மதியால் புரட்டி போடு நீ

மூவ் யுவர் மூவ் யுவர்  மூவ் யுவர் பாடி
மூவ் யுவர் மூவ் யுவர்  மூவ் யுவர் பாடி
காசு... காசு... காசு.. காசு இருந்தா
டைலி நைட் பார்டி


Move Your Body song Lyrics from Vai Raja Vai - ThanglishMovie: Vai Raja Vai
Singers: Ilayaraja
Actors: Goutham karthik
Music: Yuvan Shankar Raja
Lyrics: Dhanush

Year: 2014

Lyrics : 
kaalam porandhiduchu
kaathu thirumbidichu
kaasu neranjiduchu
nanba vaada

megam pozhinjiduchu
yogam adichiruchu
paadha amainjiruchu
nanba vaada

pagaivana jeichachu
tholachachu..hey nanba vaada
kadangala mudichachu
kalichachu..hey nanba vaada

ada netru illai naalai illa
netru indru naalai enbathu enakilla
hey nanba ada ada ada nanba
naa eppovume RAJA thaanda

move your move your move your move your body
move your move your move your move your body
move your move your move your
move move move your move your body

puncture aana wheela enna padacha
en cycle tube ah sethu neethaan kizhicha
naa unna matum yeno nambi tholachen
en vaazhkaiyoda guide ah nee yenthaan tholacha

ishtathukku vidhiya ezhudhi vacha
kastathukku cousins ah porakka vacha
ulagathula porandhaalum nashtam illa
irandhaalum nashtam illa
yedhukaaga vanthom neeye yosi

move your move your body.. ok ma
move your move your move your move your body
okaay ma

kaasu iruntha..kaasu iruntha..kaasu iruntha..
daily night party

lets shower with money
yeah..floating in money money money

adhirstam adicha yedhuvum nadakkum
mazhai penja vaanam kodai pidikkum
unakkum pudhusa ulagam porakkum
adhula unakellam amanjirukkum

enakunu ippo
kaadhal undu..kaasu undu..
kalaiyaadha kanavum undu
personal ah enakku devadhaigal undu

nanba hey nanba ithu namakku mattum
unadhu vidhiyai madhiyaal puratti podu nee

move your move your move your move your body
move your move your move your move your body
kaasu..kaasu..kaasu..kaasu iruntha..
daily night party

ரோஜாப் பூந்தோட்டம் காதல் வாசம் பாடல் வரிகள் - கண்ணுக்குள் நிலவு

படம் : கண்ணுக்குள் நிலவு 
பாடல்: ரோஜாப் பூந்தோட்டம் காதல் வாசம்
குரல்: உன்னிகிருஷ்ணன், அனுராதா ஸ்ரீராம்
வரிகள்: பழனி பாரதி
வெளி வந்த வருடம் : 2000
நடிகர்கள் : விஜய், ஷாலினி
இசை : இளையராஜா
இயக்குனர் : பாசில் 

பாடல் வரிகள் : 

ரோஜாப் பூந்தோட்டம் காதல் வாசம் காதல் வாசம்...

ரோஜாப் பூந்தோட்டம் காதல் வாசம் காதல் வாசம்
பூவின் இதழெல்லாம் மௌன ரகம் மௌன ராகம்
ஒவ்வொரு இலையிலும் தேன்துளி ஆடுதே
பூவெலாம் பூவெலாம் பனிமழை தேடுதே
நம் காதல் கதையைக் கொஞ்சம் சொல் சொல் சொல் என்றதே

ரோஜாப் பூந்தோட்டம் காதல் வாசம் காதல் வாசம்
பூவின் இதழெல்லாம் மௌன ரகம் மௌன ராகம்

விழியசைவில் உன் இதழசைவில்
இதயத்திலே இன்று ஒரு இசைத்தட்டு சுழலுதடி...ஒ ஒ ஒ ஓ...
புதிய இசை ஒரு புதிய திசை
புது இதயம் இன்று காதல் கிடைத்தடி...ஒ ஒ ஒ ஓ...
காதலை நான் தந்தேன் வெட்கத்தை நீ தந்தாய்
நீ நெருங்கினால் நெருங்கினால் இரவு சுடுகின்றதே

ரோஜாப் பூந்தோட்டம் காதல் வாசம் காதல் வாசம்
பூவின் இதழெல்லாம் மௌன ரகம் மௌன ராகம்
ஒவ்வொரு இலையிலும் தேந்துளி ஆடுதே
பூவெலாம் பூவெலாம் பனிமழை தேடுதே
நம் காதல் கதையைக் கொஞ்சம் சொல் சொல் சொல் என்றதே

ரோஜாப் பூந்தோட்டம் காதல் வாசம் காதல் வாசம்
பூவின் இதழெல்லாம் மௌன ரகம் மௌன ராகம்

உனை நினைத்து நான் விழித்திருந்தேன்
இரவுகளில் தினம் வண்ண நிலவுக்குத் துணையிருந்தேன்... ஒ ஒ ஒ ஓ...
நிலவடிக்கும் கொஞ்சம் வெயிலடிக்கும்
பருவனிலை அதில் என் மலருடை சிலிர்த்திருதேன்...ஒ ஒ ஒ ஓ...
சூரியன் ஒரு கண்ணில் வெண்ணிலா மறு கண்ணில்
என் இரவையும் பகலையும் உனது விழியில் கண்டேன்

ரோஜாப் பூந்தோட்டம் காதல் வாசம் காதல் வாசம்
பூவின் இதழெல்லாம் மௌளன ரகம் மௌளன ராகம்
ஒவ்வொரு இலையிலும் தேன்துளி ஆடுதே
பூவெலாம் பூவெலாம் பனிமழை தேடுதே
நம் காதல் கதையைக் கொஞ்சம் சொல் சொல் சொல் என்றதே

ரோஜாப் பூந்தோட்டம் காதல் வாசம் காதல் வாசம்
பூவின் இதழெல்லாம் மௌன ரகம் மௌன ராகம்
 
Rojaa poondhoattam Lyrics from Kannukkul nilavu - Thanglish


Movie : Kannukkul nilavu
Singer: Anuradha Sriram, Unni Krishnan
Music Director: Ilayaraja
Director: Fazil
Actors: Vijay, Shalini
Year of release: 2000

Lyrics : 
Rojaap poondhoattam kaadhal vaasam kaadhal vaasam...
rojaap poondhoattam kaadhal vaasam kaadhal vaasam

poovin idhazhellaam mouna ragam mouna raagam
ovvoru ilaiyilum thaenthuLi aaduthae
poovelaam poovelaam panimazhai thaeduthae
nam kaadhal kadhaiyaik konjam sol sol sol enradhae

rojaap poondhoattam kaadhal vaasam kaadhal vaasam
poovin idhazhellaam mouna ragam mouna raagam

vizhiyasaivil un idhazhasaivil
idhayaththilae inru oru isaiththattu suzhaludhadi...o o o oa...
pudhiya isai oru pudhiya dhisai
pudhu idhayam inru kaadhal kidaithdhadi...o o o oa...
kaadhalai naan thandhaen vetkaththai nee thandhaay
nee nerunginaal nerunginaal iravu suduginradhae

rojaap poondhoattam kaadhal vaasam kaadhal vaasam
poovin idhazhellaam mouna ragam mouna raagam
ovvoru ilaiyilum thaenthuLi aaduthae
poovelaam poovelaam panimazhai thaeduthae
nam kaadhal kadhaiyaik konjam sol sol sol enradhae

rojaap poondhoattam kaadhal vaasam kaadhal vaasam
poovin idhazhellaam mouna ragam mouna raagam

unai ninaiththu naan vizhiththirundhaen
iravugaLil dhinam vanna nilavukkuth thunaiyirundhaen... o o o oa...
nilavadikkum konjam veyiladikkum
paruvanilai adhil en malarudai silirththirudhaen...o o o oa...
sooriyan oru kannil vennilaa maru kannil
en iravaiyum pagalaiyum unadhu vizhiyil kandaen

rojaap poondhoattam kaadhal vaasam kaadhal vaasam
poovin idhazhellaam mouna ragam mouna raagam
ovvoru ilaiyilum thaenthuLi aaduthae
poovelaam poovelaam panimazhai thaeduthae
nam kaadhal kadhaiyaik konjam sol sol sol enradhae

rojaap poondhoattam kaadhal vaasam kaadhal vaasam
poovin idhazhellaam mouna ragam mouna raagam


நிலாவே வா பாடல் வரிகள் - மௌன ராகம்

படம் : மௌன ராகம் 
பாடல் : நிலாவே வா
பாடியவர்கள் : SPB
இசை : இளையராஜா
வெளிவந்த வருடம் :1986

பாடல் வரிகள் : 

நிலாவே வா செல்லாதே வா
எந்நாளும் உன் பொன் வானம் நான்
எனை நீ தான் பிரிந்தாலும்
நினைவாலே அணைப்பேனே

நிலாவே வா செல்லாதே வா
எந்நாளும் உன் பொன் வானம் நான்
எனை நீ தான் பிரிந்தாலும்
நினைவாலே அணைப்பேனே

காவேரியா கானல் நீரா பெண்ணே என்ன உண்மை
முள்வேலியா முல்லை பூவா சொல்லு கொஞ்சம் நில்லு
அம்மாடியோ நீ தான் இன்னும் சிறு பிள்ளை
தாங்கதம்மா நெஞ்சம் நீயும் சொன்ன சொல்லை
பூந்தேனே நீ தானே சொல்லில் வைத்தாய் முள்ளை

நிலாவே வா செல்லாதே வா
எந்நாளும் உன் பொன் வானம் நான்
எனை நீ தான் பிரிந்தாலும்
நினைவாலே அணைப்பேனே

பூஞ்சோலையில் வாடை காற்றும் வாட சந்தம் பாட
கூடாதென்று கூறும் பூவும் ஏது மண்ணின் மீது
ஒரே ஒரு பார்வை தந்தாலென்ன தேனே
ஒரே ஒரு வார்த்தை சொன்னால் என்ன மானே
ஆகாயம் தாங்காத மேகம் ஏது பெண்ணே

நிலாவே வா செல்லாதே வா
எந்நாளும் உன் பொன் வானம் நான்
எனை நீ தான் பிரிந்தாலும்
நினைவாலே அணைப்பேனே

Nilaavae Vaa Lyrics from Mauna Raagam - Thanglish

Movie: Mauna Raagam
Lyrics : Nilaavae Vaa
Singers : SPB
Music : Ilaiyaraja
Year of Release : 1986

Lyrics : 
Nilaavae Vaa Sellaadhae Vaa
Ennaalum Un Ponvaanam Naan
Enai Needhaan Pirindhaalum
Ninaivaalae Anaiththaenae

Nilaavae Vaa Sellaadhae Vaa
Ennaalum Un Ponvaanam Naan
Enai Needhaan Pirindhaalum
Ninaivaalae Anaiththaenae

Kaavaeriyaa Kaanal Neeraa Pennae Enna Unmai
Mulvaeliyaa Mullaippoovaa Sollu Konjam Nillu
Ammaadiyoa Needhaan Innum Siru Pillai
Thangaadhamma Nenjam Neeyum Sonna Sollai
Poondhaenae Needhaanae Sollil Vaiththaay Mullai

Nilaavae Vaa Sellaadhae Vaa
Ennaalum Un Ponvaanam Naan
Enai Needhaan Pirindhaalum
Ninaivaalae Anaiththaenae

Poonjoalaiyil Vaadaik Kaatrum Vaada Sandham Paada
Koodaadhenru Koorum Poovum Aedhu Mannin Meedhu
Orae Oru Paarvai Thandhaal Enna Thaenae
Orae Oru Vaarththai Sonnaal Enna Maanae
Aghaayam Thaangaadha Maegham Aedhu Pennae

Nilaavae Vaa Sellaadhae Vaa
Ennaalum Un Ponvaanam Naan
Enai Needhaan Pirindhaalum
Ninaivaalae Anaiththaenae


மன்றம் வந்த தென்றலுக்கு பாடல் வரிகள் - மௌன ராகம்

படம் : மௌன ராகம் 
பாடல் : மன்றம் வந்த தென்றலுக்கு
பாடியவர்கள் : SPB
இசை : இளையராஜா
பாடல் வரிகள் : வாலி
வெளிவந்த வருடம் :1986

பாடல் வரிகள் : 

மன்றம் வந்த தென்றலுக்கு
மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ
அன்பே என் அன்பே
தொட்டவுடன் சுட்டதென்ன
கட்டழகு வட்ட நிலவோ
கண்ணே என் கண்ணே
பூபாளமே கூடதெனும்
வானம் உண்டோ சொல்

தாமரை மேலே  நீர்த்துளி போல்
தலைவனும் தலைவியும் வாழ்வதென்ன
நண்பர்கள் போலே வாழ்வதற்கு
மாலையும் மேளமும் தேவையென்ன
சொந்தங்களே இல்லாமல்
பந்த பாசம் கொள்ளாமல்
பூவே உன் வாழ்க்கைதான் என்ன சொல்

மன்றம் வந்த தென்றலுக்கு
மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ
அன்பே என் அன்பே
தொட்டவுடன் சுட்டதென்ன
கட்டழகு வட்ட நிலவோ
கண்ணே என் கண்ணே
பூபாளமே கூடதெனும்
வானம் உண்டோ சொல்

மேடையைப் போலே வாழ்கை அல்ல
நாடகம் ஆனதும் விலகிச் செல்ல
ஒடையைப் போலே உறவும் அல்ல
பாதைகள் மாறியே பயணம் செல்ல
விண்ணோடு தான் உலாவும்
வெள்ளி வண்ண நிலாவும்
என்னோடு நீ வந்தால் என்ன வா

மன்றம் வந்த தென்றலுக்கு
மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ
அன்பே என் அன்பே
தொட்டவுடன் சுட்டதென்ன
கட்டழகு வட்ட நிலவோ
கண்ணே என் கண்ணே
பூபாளமே கூடதெனும்
வானம் உண்டோ சொல்

Manram Vandha Thenralukku Lyrics from Mauna Raagam - Thanglish

Movie: Mauna Raagam
Lyrics : Manram Vandha Thenralukku
Lyricist: Vaali
Singers : SPB
Music : Ilaiyaraja
Year of Release : 1986

Lyrics : 
Manram vandha thenralukku
manjam vara nenjam illaiyoa
anbae en anbae
thottavudan suttadhenna
kattazhagu vatta nilavoa
kannae en kannae
boopaalamae koodadhenum
vaanam undoa sol

thaamarai maelae neerththuli poal
thalaivanum thalaviyum vaazhvadhenna
nanbargal poalae vaazhvadharku
maalaiyum maelamum thaevaiyenna
sondhangalae illaamal
bandha paasam kollaamal
poovae un vaazhkaidhaan enna sol

manram vandha thenralukku
manjam vara nenjam illaiyoa
anbae en anbae
thottavudan suttadhenna
kattazhagu vatta nilavoa
kannae en kannae
boopaalamae koodadhenum
vaanam undoa sol

maedaiyaip poalae vaazhkai alla
naadagam aanadhum vilagich chella
odayaip poalae uravum alla
paadhaigal maariyae payanam sella
vinnoadu dhaan ulaavum
velli vanna nilaavum
ennoadu nee vandhaal enna vaa

manram vandha thenralukku
manjam vara nenjam illaiyoa
anbae en anbae
thottavudan suttadhenna
kattazhagu vatta nilavoa
kannae en kannae
boopaalamae koodadhenum
vaanam undoa sol


அழகு மலராட அபினயங்கள் கூட பாடல் வரிகள் - வைதேகி காத்திருந்தாள்

படம் : வைதேகி காத்திருந்தாள்
பாடல் : அழகு மலராட அபினயங்கள் கூட
பாடியவர்கள் : S. ஜானகி 
பாடலாசிரியர் : வைரமுத்து
இசை : இளையராஜா

பாடல் வரிகள் : 

அழகு மலராட அபினயங்கள் கூட
சிலம்பொலியும் புலம்புவதை கேள்
என் சிலம்பொலியும் புலம்புவதை கேள்
விரல் கொண்டு மீட்டாமல் வாழ்கின்ற வீணை
குளிர் வாடை கொஞ்சாமல் கொதிக்கின்ற சோலை
பகலிரவு பல கனவு இரு விழியில் வரும்பொழுது

அழகு மலராட அபினயங்கள் சூட
சிலம்பொலியும் புலம்புவது கேள்
ஆஆ...

ஆகாயம் இல்லாமலே ஒரு நிலவு தரை மீது தள்ளாடுது
ஆதாரம் இல்லாமலே ஒரு கொடியும் ஆடாமல் தலை சாயுது
தாளத்தில் சேராத தனிப்பாடல் ஒன்று
சங்கீதம் காணாமல் துடிக்கின்றது
விடியாத இரவேதும் கிடையாது என்று
ஊர் சொன்ன வார்த்தைகைள் பொய்யானது
வசந்தம் இனி வருமா வாழ்வினிமை பெறுமா
ஒரு பொழுது மயக்கம் ஒரு பொழுது கலக்கம்
பதிலேதும் இல்லாத கேள்வி

அழகு மலராட அபினயங்கள் சூட
சிலம்பொலியும் புலம்புவது கேள்

ஊதாத புல்லாங்குழல் ஒரு பொழுதும் சூடாத பூவின் மடல்
தேய்கின்ற மஞ்சள் நிலா ஒரு துணையைத் தேடாத வெள்ளைப் புறா
பூங்காற்றும் மெதுவாகப் பட்டாலும் போதும்
பொன்மேனி நெருப்பாகக் கொதிக்கின்றது
நீரூற்றுப் பாயாத நிலம்போல நாளும்
என் மேனி தரிசாக இருக்கின்றது

தனிமையிலும் தனிமை கொடுமையிலும் கொடுமை
இனிமை இல்லை வாழ்வில் எதற்கு இந்த இளமை
வேறென்ன நான் செய்த பாவம்

அழகு மலராட அபினயங்கள் கூட
சிலம்பொலியும் புலம்புவதை கேள்

Azhagu Malaraada Abhinayangal Kooda Lyrics from Vaidhegi Kaathirundhaal - Thanglish

Movie: Vaidhegi Kaathirundhaal
Lyrics : Azhagu Malaraada Abhinayangal Kooda
Singers : S.Janaki
Lyricist: Vairamuthu
Music : Ilaiyaraja

Lyrics : 
azhagu malaraada abhinayangal kooda
silamboliyum pulambuvadhai kael
viral kondu meettaamal vaazhginra veenai
kulir vaadai konjaamal kodhikkinra soalai
pagaliravu pala kanavu iru vizhiyil varumbozhudhu

aaaa...
oodhaadha pullaanguzhal oru pozhudhum soodaadha poovin madal
thaeyginra manjal nilaa oru thunaiyaith thaedaadha vellaip puraa
poongaatrum medhuvaagap pattaalum poadhum
ponmaeni neruppaagak kodhikkinradhu
neerootrup paayaadha nilampoala naalum
en maeni tharisaaga irukkinradhu
thanimaiyilum thanimai kodumaiyilum kodumai
inimai illai vaazhvil edharkku indha ilamai
badhilaedhum illadha kaelvi

aaaa...
aagaayam illaamalae oru nilavu tharai meedhu thallaadudhu
aadhaaram illamalae oru kodiyum aadaamal thalai saayudhu
thaalaththil saeraadha thanippaadal onru
sangeedham kaanaamal thudikkinradhu
vidiyaadha iravaedhum kidayaadhu enru
oor sonna vaarththaigal poyyaanadhu
vasandham ini varumaa vaazhvinimai perumaa
oru pozhudhu mayakkam oru pozhudhu kalakkam
vaerenna naan seydha paavam


ராசாத்தி ஒன்ன காணாத நெஞ்சு பாடல் வரிகள் - வைதேகி காத்திருந்தாள்

படம் : வைதேகி காத்திருந்தாள்
பாடல் : ராசாத்தி ஒன்ன காணாத நெஞ்சு
பாடியவர்கள் : P. ஜெயச்சந்திரன்
இசை : இளையராஜா

பாடல் வரிகள் : 

ராசாத்தி ஒன்ன காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது
ராசாத்தி ஒன்ன காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது
பொழுதாகிப் போச்சு வௌக்கேத்தியாச்சு
பொன்மானே ஒன்னத் தேடுது
ராசாத்தி ஒன்ன காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது

கண்ணுக்கொரு வண்ணக்கிளி
காதுக்கொரு கானக் குயில்
நெஞ்சுக்கொரு வஞ்சிக்கொடி நீதானம்மா
தத்தித் தவழும் தங்கச் சிலையே
பொங்கிப் பெருகும் சங்கத் தமிழே
முத்தம் தர நித்தம் வரும் நட்சத்திரம்
யாரோடு இங்கு எனக்கென்ன பேச்சு
நீதானே கண்ணே நான் வாங்கும் மூச்சு
வாழ்ந்தாக வேண்டும் வாவா கண்ணே

ராசாத்தி ஒன்ன காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது
பொழுதாகிப் போச்சு வௌக்கேத்தியாச்சு
பொன்மானே ஒன்னத் தேடுது

மங்கை ஒரு கங்கை என மன்னன் ஒரு கண்ணன் என
காதில் ஒரு காதல் கதை சொன்னால் என்ன?
அத்தை மகளோ மாமன் மகளோ
சொந்தம் எதுவோ பந்தம் எதுவோ
சந்தித்ததும் சிந்தித்ததும் தித்தித்திட
அம்மாடி நீதான் இல்லாத நானும்
வெண்மேகம் வந்து நீந்தாத வானம்
தாங்காத ஏக்கம் போதும் போதும்

ராசாத்தி ஒன்ன காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது
பொழுதாகிப் போச்சு வௌக்கேத்தியாச்சு
பொன்மானே ஒன்னத் தேடுது

Raasathi Onna Kaanaatha Nenju Lyrics from Vaidhegi Kaathirundhaal - Thanglish

Movie: Vaidhegi Kaathirundhaal
Lyrics : Raasathi onna kaanaatha nenju
Singers : P. Jayachandran
Music : Ilaiyaraja

Lyrics : 
Raasathi onna kaanaatha nenju
kaathadi polaaduthu
raasathi onna kaanaatha nenju
kaathadi polaaduthu

pozhthaagi pochu velakkethiyaachu
pon maane onna theduthu
raasathi onna kanatha nenju
kaathadi polaaduthu

Kannukkoru vanna kili
kaathukoru gaana kuyil
nenjokkoru vanji kodi neethanamma
Kannukkoru vanna kili
kaathukoru gaana kuyil
nenjokkoru vanji kodi neethanamma
thatti thavazhum thanaga chimile
pongi perugum sanga tamile
mutham thara nitham varum natchathiram
yaarodu ingu enakkena pechu
nee thaane kanne naan vangum moochu
vaazhnthaaga vendum vaa vaa kanne

raasathi onna kaanaatha nenju
kaathadi polaaduthu
pozhthaagi pochu velakkethiyaachu
pon maane onna theduthu
raasathi onna kaanaatha nenju
kaathadi polaaduthu

Mangai oru gangai ena
mannan oru kannan ena
kathil oru kadhal kadhai sollanal enna
mangai oru gangai ena
mannan oru kannan ena
kathil oru kadhal kadhai sollanal enna
athai magalo maamman magalo
sontham ethuvo bantham ethuvo
santhithathum sinthithathum thithithida
ammaadi nee thaan illatha naanum
venmegam vanthu neendhadha vaanam
thaangaatha yekkam pothum pothum

raasathi onna kanatha nenju
kaathadi polaaduthu
pozhthaagi pochu velakkethiyaachu
pon maane onna theduthu
raasathi onna kaanaatha nenju
kaathadi polaaduthu
kaathadi polaaduthu
 

 

ஜனனி ஜனனி ஜகம் நீ பாடல் வரிகள் - தாய் மூகாம்பிகை

படம் : தாய் மூகாம்பிகை 
பாடல் : ஜனனி ஜனனி ஜகம் நீ
பாடியவர்கள் : இளையராஜா ,தீபன் சக்கரவர்த்தி
இசை : இளையராஜா

பாடல் வரிகள் : 

சிவ ஷக்திய தூயது பவதி ..
சத்தியப் பிரபிவிதும் ..
நசே தேவம் தேவோனகள குசலஹச்பந்திதுமபீ ..
அகஸ்த்மாம் ..ஆராத்யாம் ..
ஹரிஹர விரிஞ்சாதி பிறவி .
ப்ரனம்தும் ஸ்தோதும் ம ..
கதமஹிர்த்த புண்யாக பிரபாவதி ...ஆ

ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ

ஒரு மான் மழுவும் கூன் பிறையும்
சடை வார் குழலும் பிடை வாகனமும்
கொண்ட நாயகனின் குளிர் தேகத்திலே
நின்ற நாயகியே இட பாகத்திலே
ஜகன் மோஹினி நீ சிம்ம வாஹினி நீ
ஜனனி ....

சதுர் வேதங்களும் பஞ்ச பூதங்களும்
ஷன் மார்க்கங்களும் சப்த தீர்த்தங்களும்
அஷ்ட யோகங்களும் நவ யாகங்களும்
தொழும் பூங்கழலே  மலை மாமகளே
அலை மாமகள் நீ கலை மாமகள் நீ.

ஜனனி ....

ஸ்வர்ண ரேகையுடன் ஸ்வயமாகி வந்த
லிங்க ரூபிணியே மூகாம்பிகையே
பல ஸ்தோத்திரங்கள் தர்ம சாத்திரங்கள்
பணிந்தே துவழும் மணி நேத்திரங்கள்
சக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் நீ.

ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ


Janani Janani Jagam nee Lyrics from Thai Moogambikai Lyrics - Thanglish

Movie: Thaai Moogambikai
Lyrics : Janani janani jagam nee
Singers : Ilaiyaraja,deepan chakravarthi
Music : Ilaiyaraja

Lyrics : 
Shiva shakthyaya thooyathu pavathi..
shathyap prabividhum..m.m.m..
nache devam devonagala kusalahaspanthithumabee..
agasthmaam..aarathyaam..
harihara virinchaathi piravi.
Pranamthum sthothum ma..
kathamahirtha punyaga prabavathi...aa.aa.aa...

janani janani jagam nee agam nee
jagath kaarani nee paripoorani nee
jagath kaarani nee paripoorani nee

Oru maan mazhuvum siru koon pirayum
sadai vaar kuzhalum pidai vaaganamum
konda naayaganin kulir dhaegaththilae
ninra naayagiyae ida paagathile
jagan moahini nee simma vaahini nee
jagan moahini nee simma vaahini nee


janani janani jagam nee agam nee
jagath kaarani nee paripoorani nee
jagath kaarani nee paripoorani nee


chathur vaedhangalum panja boodhangalum
shan maarggangalum saptha theerththangalum
ashta yoagangalum nava yaagangalum
thozhum poongazhalae malai maamagalae
alai maamagalae kalai maamagalae
alai maa magal nee kalai maa magal nee

janani janani jagam nee agam nee
jagath kaarani nee paripoorani nee
jagath kaarani nee paripoorani nee

swarna raegaiyudan svayamaagi vandha
linga roopiniyae mookaambigaiyae
pala sthoaththirangal dharma saaththirangal
panindhae thuvazhum mani naeththirangal
sakthi peedamum nee sarva moatchamum nee
sakthi peedamum nee sarva moatchamum nee
sakthi peedamum nee sarva moatchamum nee

janani janani jagam nee agam nee
jagath kaarani nee paripoorani nee
jagath kaarani nee paripoorani nee


Movie : Un Samayal Araiyil
Music : Ilayaraja
Cast : Prakash Raj, Sneha
Year of Release : 2014
(Singers: Vibhavari, Ranjith)

3. Therintho Theriyamalo Song Lyrics

(Singers: Karthick, N.S.K. Ramya)

3. Kaatru Veliyil Song Lyrics
(Singers: Ilayaraja)