Showing posts with label Friendship. Show all posts
Showing posts with label Friendship. Show all posts

Kalangaathe..
Mayangaathe..
Un kanavuku
Thunaiyiruppen.

Intha boomi
Udainthaalum
Unnai Ullankaiyil
aenthi Parappen..!


Paasam vaika nesam vaika
tholan undu vaala vaikka
avanai thavira uravukkaaran
evanum ingillae...!



உறவென்னும் வார்த்தைக்குத்தான்
அர்த்தம் இங்கே கண்டேன்.
இவள் அன்பின் வெளிச்சம் கொண்டு
இரவும் பகல் தான் என்பேன்.
என்றும் என்றென்றும்,
இவள் சொந்தம் வேண்டும்...!

Uravennum varthaikkuthaan artham inge kanden
Ival anbin velichcham kondu iravum pagal thaan enben
Endrum endrendrum ival sondham vendum...!



உள்ளமட்டும் நானே என் உசிரக் கூடத்தானே
என் நண்பன் கேட்டா வாங்கிக்கன்னு சொல்லுவேன்...!

Ulla mattum naanae en usirakooda thaanae
En nanban kaetaa vangikanu solluvaen...!


நண்பன் தோளில் சாய்ந்தாலே போதும்
கவலைகள் தீரும்..
இன்பம் துன்பம் நேர்கின்ற போதும்
நட்பு தாங்கும்...!


En Nanban enakkaga uyir koduppan...
Adhuvarai dhinam en uyir eduppaan...!



Kalvi payilum kaalam varaiyil
thullith thiriyum engal vizhiyil
kanneerai kandathillai thendral saatchi...!
Vaalka oru vaanam
Adhil natpae vannam aachu
Vaarthai illa thozha
nee thaandaa endhan moochu...!

இன்பம் வரலாம் துன்பம் வரலாம்
நண்பன் ஒருவன் பங்கு பெறலாம்
கல்லூரி நட்புக்கில்லை முற்றுப்புள்ளியே...!

நண்பனைப் பார்த்த தேதி மட்டும்
ஒட்டி கொண்டது என் ஞாபகத்தில்
என் உயிர் வாழும் காலம் எல்லாம்
அவன் நினைவு துடிக்கும் என்
இருதயத்தில்...!




 
நட்புக்கு கூட கற்புகள் உண்டு
நல்லா தெரிஞ்சுக்கடா..
அற்புதமான நண்பர்கள் சேர்ந்தா
வெற்றிகள் குமியுமடா...!

 

மாமன் மச்சான் ப்ரெண்ட்ஷிப்-ஏ மனச
லேசா மாத்துமடா...
கருவறை வேறு தான்,
வகுப்பறை ஒன்றுதான்,
விடுமுறை இல்லை நம் அன்பிலே...!


தோழனின் தோள்களும் அன்னை மடி
அவன் தூரத்தில் பூத்திட்ட தொப்புள் கொடி...!

Thozhanin Thoalgalum Annai Madi
Avan Thooraththil Pooththita Thoppul Kodi...!

தோழி ஒருத்தி கிடைத்தால் இங்கு இன்னொரு பிறவி கிடைக்கும் 
இதுவரை இந்த உண்மை ஏன் தெரியவில்லை எவர்க்கும்...! 

Thozhi Oruthi Kidaithaal ingu innoru Piravi Kidaikum 
Idhuvarai Indha Unmai Yaen Theriavillai yevarkum...!

நண்பன் ஒருவன் வந்த பிறகு
விண்ணைத் தொடலாம் உந்தன் சிறகு
வானுக்கும் எல்லை உண்டு
நட்புக்கில்லையே ...!

Nanban oruvan vandha Piraghu
Vinnaith Thodalaam undhan Siragu
Vaanukum ellai undu
Natpukkilayae...!

காதலி தாண்டியும் உள்ளபடி
என்றும் நட்புதான் உயர்ந்தது பத்துபடி...!

Kaathali Thandiyum Ullabadi 
Endrum Natputhaan Uyarthathu Paththupadi...!