Showing posts with label Appa Lyrics. Show all posts
Showing posts with label Appa Lyrics. Show all posts
Advice pani kalutha arukkum
appan kaaran nan allada
Adjust panni company kudukum
nanban naanada...!


தாயாக தந்தை மாறும் புதுகாவியம்...
இவன் வரைந்த கிறுக்களில் இவளோ உயிர் ஓவியம்...!


தெய்வங்கள் எல்லாம்
தோற்றே போகும்
தந்தை அன்பின் முன்னே
தாலாட்டு பாடும் தாயின் அன்பும்
தந்தையின் அன்பின் பின்னே...!

தூசி என்னை தொடவும்
விட மாட்டாய் தோளில்
எனை சுமந்து நடை
போட்டாய்
வந்தாயே நீ என் வரமாய்...!


செல்ல மகள் அழுகைபோல்
ஒரு சில்லென்ற சங்கீதம் கேட்டதில்லை...
பொன் மகளின் புன்னகைபோல்
யுக பூக்களுக்கு புன்னகைக்க தெரியவில்லை...!

Sella Magal Azhugaipol
Oru Sillendra Sangeetham Kaetathillai
Pon Magalin Punnagaipol
Yuga Pookaluku Punnagaikka Theriyavillai...!

உந்தன் கைகள் பிடித்து போகும் வழி
அது போதவில்லை இன்னும் வேண்டுமடி...!

Undhan kaigal pidithu pogum vazhi
Adhu podhavillai innum vendumadi...!


சிங்கம் என்றால் எம் தந்தை தான்
செல்லம் என்றால் எம் தந்தை தான்
கண் தூங்கினால் துயில் நீங்கினால்
எம் தந்தை தான்
எம் தந்தை தான்
எல்லோருக்கும் அவர் விந்தை தான்...!

singam endraal em thanthai thaan
sellam endraal em thanthai thaan
kan thoonginaal thuyil neenginaal
em thanthai thaan
em thanthai thaan
ellorukkum avar vinthai thaan