Showing posts with label என் தவறை நீ மறைத்தாய். Show all posts
Showing posts with label என் தவறை நீ மறைத்தாய். Show all posts

என் தவறை நீ  மறைத்தாய்
எனக்காய் அர்ச்சனை வாங்கினாய் !!!
உன் தோள்கள் ஏணியை போல்
ஏறி மிதித்தேன்... தாங்கினாய்...!