உன்னைத் தாண்டி எதையும் 
என்னால் யோசனை செய்ய 
முடியாதே 
முடியாதே...!

Pengalai nimirndhum paarthidaa un iniya kanniyan pidikkudhae
Kangalai naeraai paarthuthaan nee pesum thoranai pidikudhae...!
Nee pesum paechu
Naalthorum kaettu
Endhan jenmam theera
Aekkam thallaadudhae...!

மெண்டல் மனதில் பாடல் வரிகள் - ஓ காதல் கண்மணி


படம்: ஓ காதல் கண்மணி 
பாடியவர்கள்: ஏ ஆர் ரஹ்மான், ஜோனிதா காந்தி 
இசை : ஏ ஆர் ரஹ்மான்
வரிகள்: ஏ ஆர் ரஹ்மான், மணி ரத்னம் 
நடிகர்கள்துல்கர் சல்மான் , நித்யா மேனன் 
வருடம்: 2015

வரிகள் : 
லைலா லைக்க லைக்க மை லைலா
லைக்க லைக்க லைலா யுவர் லைலா

மன மன மன மென்டல் மனதில்
லக லக லக பொல்லா வயதில்

தக்க தக்க தக்க கொட்டும் இசையில்
ஓகே என் கண்மணி மாடியில்

மன மன மன மென்டல் மனதில்
லக லக லக பொல்லா வயதில்

தக்க தக்க தக்க கொட்டும் இசையில்
ஓகே என் கண்மணி மாடியில்

நேற்று என்பது இன்று இல்லை
நாளை நினைப்பே ஓ தொல்லை

லைக்க லைக் மை லைலா
லைலா
இன்று மட்டும் கிங் அன்ட் குவீன் ஆ

மன மன மன மென்டல் மனதில்
லக லக லக பொல்லா வயதில்

தக்க தக்க தக்க கொட்டும் இசையில்
ஓகே என் கண்மணி மாடியில்

லைலா லைக்க லைக்க மை லைலா
லைக்க லைக்க லைலா யுவர் லைலா

லைலா லைக்க லைக்க மை லைலா

கண்ணாலே கிள்ளாதே சீந்தாமல் செல்லாதே
தொட்டாலே துள்ளாதே விட்டாலும் போகாதே

கல்யாணம் கச்சேரி சம்சாரம் சம்மந்தி
பெண் பிள்ளை ஆண் பிள்ளை ஐயையோ ஓ மானே

மன மன மன மென்டல் மனதில்
லக லக லக பொல்லா வயதில்

தக்க தக்க தக்க கொட்டும் இசையில்
ஓகே என் கண்மணி மாடியில்

மன மன மன மென்டல் மனதில்
லக லக லக பொல்லா வயதில்

தக்க தக்க தக்க கொட்டும் இசையில்
ஓகே என் கண்மணி மாடியில்

நேற்று என்பது இன்று இல்லை
நாளை நினைப்பே ஓ தொல்லை

லைக்க லைக் மை லைலா
இன்று மட்டும் கிங் அன்ட் குவீன் ஆ

லக லக லக பொல்ல வயதில்
தக்க தக்க தக்க கொட்டும் இசையில்
ஓகே என் கண்மணி மாடியில்

லைலா லைலா லைக்க லைக்க
லைக்க லைலா
லைக்க லைக்க மை லைலா
லைக்க லைக்க மை லைலா
லைக்க லைக்க யுவர் லைலா
லைலா

Mental Manadhil song Lyrics from  OK Kanmani /O Kadhal Kanmani - Thanglish


Movie: OK Kanmani/O Kadhal Kanmani (2015)
Singer(s): A.R. Rahman & Jonita Gandhi
Music : A.R. Rahman
Lyricist(s): Mani Ratnam, A.R. Rahman

Starring: Dulquer Salmaan, Nithya Menon
Year: 2015

Lyrics : 


Like-a like my laila
Like-a like your laila
Like-a like my laila

Mana mana mana mental manadhil
Laka laka laka pollaa vayadhil
Taka taka taka kottum isaiyil
Ok en kanmani madiyil

Mana mana mana mental manadil
Laka laka laka pollaa vayadhil
Taka taka taka kottum isaiyil
Ok en kanmani madiyil

Nettru enbadhu indru illai
Naalai ninaippae oh thollai
Like-a like my laila laila
Indru mattum king and queen aa

Mana mana mana mental manathil
Laka laka laka pollaa vayadhil
Taka taka taka kottum isaiyil
Ok en kanmani madiyil

Like-a like my laila
Like-a like your laila
Like-a like my laila

Kannaale killaadhae
Seendaamal sellaadhae
Thottaale thullaadhae
Vittaalum pogaadhae

Kalyaanam katchaeri
Samsaaram sammandhi
Pen pillai aan pillai
Aiyaiyyo oh maane

Mana mana mana mental manathil
Laka laka laka pollaa vayadhil
Taka taka taka kottum isaiyil
Ok en kanmani madiyil

Mana mana mana mental manathil
Laka laka laka pollaa vayadhil
Taka taka taka kottum isaiyil
Ok en kanmani madiyil

Nettru enbadhu indru illai
Naalai ninaippae oh thollai
Like-a like my laila laila
Indru mattum king and queen aa

Mana mana mana mental manathil
Laka laka laka pollaa vayadhil
Taka taka taka kottum isaiyil
Ok en kanmani madiyil

Lilaa…
Like-a like my laila
Like-a like your laila
Like-a like my laila
Lilaa…

மெல்ல வலஞ்சது ஆகாயம் பாடல் வரிகள்  - கொம்பன்


படம் : கொம்பன்
இசை: G V ப்ரகாஷ் குமார்

வரிகள்:தனிகொடி
பாடியவர்கள்: மதுபாலகிரிஷ்ணன்
நடிகர்கள்: கார்த்தி, லக்ஷ்மி மேனன்
வெளிவந்த வருடம் :2015

பாடல் வரிகள் : 


மெல்ல வலஞ்சது ஆகாயம்
உள்ளம் சிலிர்க்கிறதே

நூறு தல முறை ஆனாலும்
சொந்தம் இது போல் வாராதே

வம்பில் ஜெயித்திடும் ஓர் வீரம்
அன்பில் ஜெயிக்கிறதே

தொப்புள் கொடியின் பூ வாசம்
தாலி கோடியில் தந்தேனே

கீறி பார்த்த முள் தானே
மீதி முல்லா நின்னேனே

காயமெல்லாம் மாயமாகி பூக்கள் ஆகுதே
மெல்ல வழஞ்சது ஆகாயம்
உள்ளம் சிலிர்க்கிறதே

நூறு தல முறை ஆனாலும்
சொந்தம் இது போல் வாராதே

சொந்தம் கூடி வாழ்வதுண்டு
ஆளும் பெரும் சேர்வதுண்டு

என்ன போல யோகம் உண்டா
ஊர கேக்குறேன்

என்ன பெருசா செஞ்சு வெச்சேன்
பொண்ணா தானே கட்டி வெச்சேன்

இப்ப கேட்டா உசுரக் கூட தார வார்க்குறேன்

மக பெருமைகள் பின்னாச்சு
மருமகன் இடம் என் மூச்சு

இவன் பேச்ச மீறி இங்க மறு பேச்சு இல்ல
எதாச்சும் இவண்னுக்குன்னா
என் மூச்சு இல்ல

ஆச வார்த்த பேசவில்ல
நானும் ரோசம் பார்க்கவில்ல

என்ன காக்க தன்மானாத்த தந்து போகிறான்

சேந்து செல்லும் நண்பன் இல்ல
நானும் இங்க கண்ணன் இல்ல
தாழ்ந்த போதும் வீழ்ந்திடாத கீத சொல்லுறான்

கட்டுப்படுத்துற என் கண்ணீர
முட்டி கசியுது தன்னால

தெக்கத்து காட்டு தீ வெளகேத்துதே
தெய்வங்கள் மூக்கு மேல விரல் வேகுதே

மெல்ல வலஞ்சது ஆகாயம்
உள்ளம்

நூறு தல முறை ஆனாலும்
சொந்தம் இது போல் வாராதே

கீறி பார்த்த முள் தானே
மீதி முல்லா நின்னேனே

காயமெல்லாம் மாயமாகி பூக்கள் ஆகுதே
மெல்ல வழஞ்சது உள்ளம்

நூறு தல முறை ஆனாலும்
சொந்தம் இது போல் வாராதேMella Valanjadhu song Lyrics from Komban- Thanglish


Movie: Komban
Singers: Madhubalakrishnan
Music:  GV Prakash Kumar
Actors: Karthi, Lakshmi Menon
Lyrics: Thanikodi
Year: 2015

Lyrics : 


    mella valanjathu aagaayam
ullam silirkirathe
nooru thala murai aanaalum
sontham ithu pol vaaraathe

vambil jeithidum or veeram
anbil jeikirathe
thoppul kodiyin poo vaasam
thaali kodiyil thanthane
keeri paartha mul thaane
neethi mullaa ninnaane
kaayamellaam maayamaagi pookkal aaguthe

mella valanjathu aagaayam
ullam silirkirathe
nooru thala murai aanaalum
sontham ithu pol vaaraathe

sontham koodi vaazhvathundu
aalum perum servathundu
enna pola yogam undaa
oora kekkuren
enna perusaa senju vechen
ponna thaane katti vechen
ippa ketta usura kooda thaaravaakkuren
maha perumaikal pinnaachu
marumakanidam en moochu
ivan pecha meeri inga maru pechuilla
ethaachum ivannukkunnaa
en moochilla

aasa vaartha pesavilla
naanum rosam paarkkavilla
enna kaakka thanmaanatha thanthu pogiraan
senthu sellum nanban illa
naanum inga kannan illa
thaazhntha pothum veezhnthidaatha geetha solluraan
kattupaduthuren kanneera
mutti kasiyuthu thannaala
thekathi kaattu thee velakethuthe
dheivangal mookku mela viral veikuthe

mella valanjathu aagaayam
ullam silirkirathe
nooru thala murai aanaalum
sontham ithu pol vaaraathe

keeri paartha mul thaane
meethi mullaa ninnaane
kaayamellaam maayamaaki pookkal aaguthe
mella valanjathu aagaayam
ullam silirkirathe
nooru thala murai aanaalum
sontham ithu pol vaaraathe

கருப்பு நிறத்தழகி பாடல் வரிகள்  - கொம்பன்


படம் : கொம்பன்
இசை: G V ப்ரகாஷ் குமார்

வரிகள்:தனிகொடி
பாடியவர்கள்: வேல்முருகன், மாளவிகா
நடிகர்கள்: கார்த்தி, லக்ஷ்மி மேனன்
வெளிவந்த வருடம் :2015

பாடல் வரிகள் : 


அடி பிச்சிப்பூ உன்ன பார்த்தப்போ
வார்த்தை வரல உன்ன வர்ணிக்க தான்

அடி கருப்பு நெறத்தழகி அடி கருப்பு நெறத்தழகி
அடி கருப்பு நெறத்தழகி ஓதட்டு செவப்பழகி
சில்லறையா செதறிட்டேன் டீ
உன் சிரிப்பில் சில்லறையா செதறிட்டேன் டீ

உன் குங்கும ஒதட்ட வச்சி
குலுங்க சிரிக்கையில
இதழ் ரெண்டும் துடிக்குதடி
அத பாத்து என் மனசு தவிக்குதடி

உன் ஒதட்டுக்கு சொந்தக்காரன் டீ
நான் இன்சூரன்சு பண்ணிருக்கேன் டீ

உன் ஒதட்டுக்கு சொந்தக்காரேன் டீ
நான் இன்சூரன்சு பண்ணிருக்கேன் டீ

கட்டுக் கோப்பில் வாழ்ந்தவன் டீ
கட்டுப்பாட்டில் இருந்தவன் டீ
கலஞ்சது என் தவம்டி
உன பாத்து கலஞ்சது என் தவம்டி

அடி கருப்பு நெறத்தழகி
அடி கருப்பு நெறத்தழகி
அடி கருப்பு நெறத்தழகி
ஓதட்டு செவப்பழகி
சில்லறையா செதறிட்டேன் டீ
உன் சிரிப்பில் சில்லறையா செதறிட்டேன் டீ

கூந்தல் அது நீள மில்ல
ஆளும் கூட ஒயரமில்ல
அதாண்டி உன் அழகு
என்ன ஆசை பட வச்ச அழகு

ஒல்லியான தேகம் இல்ல
பர்மனான பாடி இல்ல
செதுக்கி வச்ச தேர் அழகு
உன்ன தேடி வர வச்ச அழகு

பிச்சி பூவின் பேரழகு
மொத்தத்தில் நீ பேரழகு
பிச்சி பூவின் பேரழகு
மொத்தத்தில் நீ பேரழகு

உன்ன போல பெண் ஒருத்தி உலகத்துல பாத்ததில்ல
உன்னிடத்தில் என்ன தந்தேன் டீ
அடி பெண்ணே உன்ன விட்டு போக மாட்டேண்டி

அடி கருப்பு நெறத்தழகி
அடி கருப்பு நெறத்தழகி

காத மூடும் மட்டடலில்ல
தோள தட்டும் தோடு இல்ல
இதான்டீ உன் அழகு
உன்ன ஆசை பட வச்ச அழகு

மூக்கு தொடும் முத்து கல்லு
கத காட்டும் பச்ச கல்லு
இதன் டீ உன் அழகு
என்ன தேடி வர வச்ச அழகு

அன்ன நட உன் அழகு அதில்
பின்னும் இடை தேர் அழகு
அன்ன நட உன் அழகு அதில்
பின்னும் இடை தேர் அழகு
உன்னிடத்தில் என் உயிர
மொத்தமாக அடகு வச்சேன்
திருப்பிக்கொள்ள வழி இல்லடி
அடி பெண்ணே திருப்பி தந்தா
வாங்க மாட்டேண்டி

அடி கருப்பு நெறத்தழகி அடி கருப்பு நெறத்தழகி
அடி கருப்பு நெறத்தழகி ஓதட்டு செவப்பழகி

சில்லறையா செதறிட்டேன் டீ
உன் சிரிப்பில் சில்லறையா செதறிட்டேன் டீ

உன் குங்கும ஒதட்ட வச்சி
குலுங்க சிரிக்கையில
இதழ் ரெண்டும் துடிக்குதடி
அத பாத்து என் மனசு தவிக்குதடி

உன் ஒதட்டுக்கு சொந்தக்காரன் டீ
நான் இன்சூரன்சே பண்ணிருக்கேன் டீ

உன் ஒதட்டுக்கு சொந்தக்காரேன் டீ
நான் இன்சூரன்சு பண்ணிருக்கேன் டீ

கட்டுக் கோப்பில் வாழ்ந்தவன் டீ
கட்டுப்பாட்டில் இருந்தவன் டீ
கலஞ்சது என் தவம்டி
உன பாத்து கலஞ்சது என் தவம்டி

அடி கருப்பு நெறத்தழகி அடி கருப்பு நெறத்தழகி
அடி கருப்பு நெறத்தழகி ஓதட்டு செவப்பழகி
சில்லறையா செதறிட்டேன் டீ
உன் சிரிப்பில் சில்லறையா செதறிட்டேன் டீKaruppu Nerathazhagi song Lyrics from Komban- Thanglish


Movie: Komban
Singers: Velmuruan, Maalavikaa
Music:  GV Prakash Kumar
Actors: Karthi, Lakshmi Menon
Lyrics: Thanikodi
Year: 2015

Lyrics : 


   adi pichipoo unna paarthappo
vaarthai varlaa unna varnikka thaan

adi karuppu nerathazhagi
adi karuppu nerathazhagi
adi karuppu nerathazhagi
othattu sevapazhagi
sillaraiya sethariten di
un sirippil sillaraiya sethariten di
un kunguma othatta vachi
kulunga sirikaiyila
idhazh rendum thudikkuthadi
atha paathu en manasu thavikuthadi

un othatukku sonthakkaaran di
naan insuranceu paniruken di
un othatukku sonthakaaren di
naan insuranceu panirukken di

kattukoppil vazhnthavan di
kattupaattil irunthavan di
kalanjathu en dhavamdi
una paathu kalanjathu en dhavamdi

adi karuppu nerathazhagi
adi karuppu nerathazhagi
adi karuppu nerathazhagi
othattu sevapazhagi
sillaraiya sethariten di
un sirippil sillaraiya sethariten di

koonthal athu neelamilla
aalum kooda oyaramilla
athaandi un azhagu
enna aasai pada vacha azhagu

olliyaana dheham illa
burmanaana body illa
sethukki vacha ther azhagu
unna thedi vara vacha azhagu
pichi poovin thenazhagu
mothathil nee perazhagu
pichi poovin thenazhagu
mothathil nee perazhagu
unna pola pen oruthi ulagathula paathathilla
unnidathil enna thanthendi
adi penne unna vittu poga maatendi

adi karuppu nerathazhagi
adi karuppu nerathazhagi

kaatha moodum attalilla
thola thattum thodu illa
ithaandi un azhagu
unna aasai pada vacha azhagu

mookku thodum muthu kallu
katha kaattum pacha kallu
ithandi un azhagu
enna thedi vara vacha azhagu
anna nada un azhagu athil
pennin idai ther azhagu
anna nada un azhagu athil
pennin idai ther azhagu
unnidathil en uyira
mothamaaga adagu vachen
thiruppikolla vazhi illadi
adi penne thiruppi thanthaa
vaanga mattendi

adi karuppu nerathazhagi
adi karuppu nerathazhagi
adi karuppu nerathazhagi
othattu sevpazhagi
sillaraiya sethariten di
un sirippil sillaraiya sethariten di
un kunguma othatta vachi
kulunga sirikaiyila
ithal rendum thudikkuthadi
atha paathu en manasu thavikuthadi

un othatukku sonthakkaaran di
naan insuranceu paniruken di
un othatukku sonthakaaren di
naan insuranceu panirukken di

kattukoppil vazhnthavan di
kattupaattil irunthavan di
kalanjathu en dhavamdi
una paathu kalanjathu en dhavamdi

adi karuppu nerathazhagi
adi karuppu nerathazhagi
adi karuppu nerathazhagi
othattu sevpapazhagi
sillaraiya sethariten di
un sirippil sillaraiya sethariten di

அப்பப்பா காய்ச்சல் விட்டு பாடல் வரிகள்  - கொம்பன்


படம் : கொம்பன்
இசை: G V ப்ரகாஷ் குமார்

வரிகள்: மஹாலிங்கம்
பாடியவர்கள்: G V ப்ரகாஷ் குமார், ஷ்ரேயா கோஷல்
நடிகர்கள்: கார்த்தி, லக்ஷ்மி மேனன்
வெளிவந்த வருடம் :2015

பாடல் வரிகள் : 


அப்பப்பா காய்ச்சல் விட்டு போச்சு
அச்சச்சோ காதல் நோவு ஆச்சு

முத்தத்தில் பத்து போடு பேச்சு
மொத்தத்தில் என்ன கஞ்சு காச்சு

பத்தியத்த முறிக்காத உங்க கையி
முப்பாலின் மூணாம் பால் சேத்து வாயி
அப்பாவா நீ ஆக சேட்ட செய்யி

வெக்கத்த பக்கம் வந்து பாத்து
வீராப்பு பட்டு பட்டு போச்சு

மல்லி பூ கூந்தல் மோந்து பாத்து
மச்சமோ நட்சத்திரம் ஆச்சு

தப்பு தந்த செய்யாத வீரன் தாண்டி
உன்கிட்ட நடப்பேனே தப்ப தாண்டி
ஒப்பேத்த மாட்டேண்டி கிட்ட வாடி

வீட்டுல மத்தவங்க பாகாதப்போ சீண்டுவே
பாத்துட்டா சமாளிக்க ஏதோ ஒன்னு நோண்டுவே

பாப்பேன் அப்ப பாப்பேன் அந்த அசட்டு சிரிப்பததான்
ஆனா எதிர் பாப்பேன் அந்த திருட்டு தனத்ததான்

ரொம்ப தான் அக்கறையா வேலை எல்லாம் பாக்குற
அம்புட்டும் என்ன பாக்க வேக்க தானே செய்யுற

உன் கண்ணு மட்டும் தாண்டி வேற எங்கோ பாக்குது
ஆனா ஒடம்பெல்லாம் இந்த கண்ணா தாக்குது

அப்பப்பா காச்சல் விட்டு போச்சு
அச்சச்சோ காதல் நோவு ஆச்சு

யே சொம்புல தண்ணி மோந்து மேலு கூச ஊத்துற
நெஞ்சுல சாச்சி வச்சு முந்தானைய தொவதுற

போதும் இது போதும் பஞ்சு பஞ்சா பறக்குற
நெஞ்சான் குளிக்குள்ள வந்து நீச்சல் அடிக்குற

செவந்தி நெத்தி மேல பச்ச குத்தி காட்டுனேன்
வேலாந்தி நெஞ்சுக்கார உன்ன வண்ணம் தீட்டுவேன்

நூறு ஜென்மம் போதாதைய வேண்டி கெஞ்சுவேன்
பாசம் அன்பில் தானே பெத்த தாய மிஞ்சுவேன்

அப்பப்பா காய்ச்சல் விட்டு போச்சு
அச்சச்சோ காதல் நோவு ஆச்சு

முத்தத்தில் பத்து போடு பேச்சு
மொத்தத்தில் என்ன கஞ்சு காச்சு

பத்தியத்த முறிக்காத உங்க கையி
முப்பாலின் மூணாம் பால் சேத்து வய்யி

அப்பாவா நீ ஆக சேட்டே செய்யி
வேக்காத பக்கம் வந்து பாத்து
வீராப்பு பட்டு பட்டு போச்சுAppappa kaachchal song Lyrics from Komban- Thanglish


Movie: Komban
Singers: GV Prakash Kumar, Shreya Ghosal
Music:  GV Prakash Kumar
Actors: Karthi, Lakshmi Menon
Lyrics: Mahalingam
Year: 2015

Lyrics : 


  appappa kaaichal vittu pochu
achacho kaadhal novu aachu
muthathil pathu podu pechu
mothathil enna kanju kaachu
pathiyatha murikaatha unga kaiyi
muppaalin moonaampaal sethu vayi
appavaa nee aaga setta seyi

vekkatha pakkam vanthu paathu
veerappu mattu pattu pochu
malli poo koonthal monthu paathu
machamo natchathiram aachu
thappu thanda seiyaatha veeranthaandi
unkita nadapene thappa thaandi
opetha maatendi kitta vaadi

ohh veettula mathavanga paakathappo seenduven
paathuttaa samaalikka yedho onnu nonduven
paappen appa paappen antha asattu sirippathaan
aana ethir paapen antha thiruttu thanathathaan

romba thaan akkaraiya velai elam paakkura
ambuttum enna paakka veikkathane seiyura
un kannu mattum thaandi vera engo paakkuthu
aana odambellam intha kanna thaakkuthu

appappa kaachichal vittu pochu
achacho kaadhal novu aachu

yeh sombula thanni mondu melu koosa oothura
nenjula saachhi vachu munthanaiya thovattura
pothum ithu podum panju panjaa parakkuren
nenjaan kulikkulla vanthu neechal adikkuren

sevanthi nethi mela pacha kuthi kaatunen
velanthi nenjukaara unna vannam theetuven
nooru jenmam pothathaiya vendi kenjuven
paasam anbil thaane petha thaaya minjuven

appappa kaaichal vittu pochu
achacho kaadhal novu aachu
muthathil pathu podu pechu
mothathil enna kanju kaachu
pathiyatha murikaatha unga kaiyi
muppaalin moonaampaal sethu vayi
appavaa nee aaga setta seyi

vekkatha pakkam vanthu paathu
veerappu mattu pattu pochu

கம்பிக்கர வேட்டி பாடல் வரிகள்  - கொம்பன்


படம் : கொம்பன்
இசை: G V ப்ரகாஷ் குமார்

வரிகள்: தனிகொடி
நடிகர்கள்: கார்த்தி, லக்ஷ்மி மேனன்
வெளிவந்த வருடம் :2015

பாடல் வரிகள் : 


கம்பிக்கர வேட்டி கண்ணு ரெண்டும் ஈட்டி
வம்பு தும்பு செஞ்சா கூறு போடும் மீசை காரன்

நம்ம பெத்தெடுத்த மண்ண குத்தங்கொறை சொன்ன
சுத்தி அடி சுத்தி சூறை ஆடும் ரோஷக்காரன்

அட சொந்த புத்தி உண்டு மூளக்குள்ள
சொல்லு புத்தி ஒன்னும் தேவை இல்ல

தத்துவத்த புழிஞ்சி ஊத்த வல்ல
ரோஷத்துக்கு பொறந்த மூத்த புள்ள

கம்பிக்கர வேட்டி கண்ணு ரெண்டும் ஈட்டி
வம்பு தும்பு செஞ்சா கூறு போடும் மீசை காரன்

நம்ம பெத்தெடுத்த மண்ண குத்தங்கொறை சொன்ன
சுத்தி அடி சுத்தி சூறை ஆடும் ரோஷக்காரன்

சேலைக்கு பின்னாடி மோப்பம் புடிக்கும்
நாய் வாழ வெட்டணும் டா

அட நம்மூரு பொண்ணுங்க
நாம் மேல வைக்குற நம்பிக்க முக்கியம் டா

போனூர தாண்டியும் நெஞ்ச நிமித்தும்
பாடிய பாதுக்கடா

அவ பொன்னான காலடி மண்ணள்லி னி பூசி
பாவத் தீத்துக்க டா

அடிச்சி சாத்தியம் செய்யுறேன் டா
கருப்பு சாமிக்கு நான் புள்ள டா
எதையும் சாதிக்கும் ஆம்பிள்லா டா

காட்டு தரி அதுகிட்டு பறாக்கௌம் கால டா
சுத்து பத்தி எட்டு ஊர கலக்கும் பாரு டா

எதிராளா வந்துராத நாறிவேல செஞ்சிராத
நேனுக்குள்ள அச்சம் இல்ல ஒரசி பாரு டா

பஞ்சுக்குள்ள ஆக்கினிய
மரசததாறு டா

எத்த கட்டி ஆள போற சரி கட்டி வாழ போற
கீடி கிட்டி தப்பு தாரா கிழித்தாட்டும் நம்ம ஊர

பள்ளிக்கூடம் சொல்லும் பாடம் அங்க ஏற
நம்ம பட்டிக்காட்டு பாடம் தான் தா இப்ப தேவா

அட எப்ப தான் தா ஊரு நாடா பாக்க போற

ய்யா வெல்லும் புலி ஒரு நாளும் புல்ல திங்க போகாது
ஒத்தைக்கு ஒத்தைய பாக்கும் புது ரத்தது வாசாத்த கேக்கும்

வெறி உச்சத்தில் ஆதி தான் தீக்கும்
இது சொல்லாம கொல்லாம வெளங்கும்
அத சொன்னாலே தன்னால கலங்கும்

எவன் பின்னால நிக்காத வீரத் தானே
எந்நாலும் நம்பு னி வணங்கும்

புலி ஒத்தைக்கு ஒத்தைய பாக்கும் புது ரத்தது வாசாத்த கேக்கும்
வெறி உச்சத்தில் ஆதி தான் தீக்கும் இது சொல்லாம கொல்லாம வெளங்கும்

அத சொன்னாலே தனால கலங்கும் எவன் பின்னால நிக்காத வீரத் தானே
எந்நாலும் நம்பு னி வணங்கும் சொல்லி கொடுப்போம்

கம்பிக்கர வேட்டி கண்ணு ரெண்டும் ஈட்டி
வம்பு தும்பு செஞ்சா கூறு போடும் மீசை காரன்

நம்ம பெத்தெடுத்த மண்ண குத்தங்கொறை சொன்ன
சுத்தி அடி சுத்தி சூறை ஆடும் ரோஷக்காரன்Kambikkara vaetti song Lyrics from Komban- Thanglish


Movie: Komban
Singers: Ananthu, VM Mahalingam
Music:  GV Prakash Kumar

Actors: Karthi, Lakshmi Menon
Lyrics: Thanikodi
Year: 2015

Lyrics : 


 kambikara vetti..kannu rendum eetti
vambu thumbu senja kooru podum
meesai kaaran
namma pethedutha manna..kuthankorai sonna
suthi adi suthi soorai aadum
rosakkaaran

ada sontha buthi undu moolakkulla
sollu buthi onnum thevai illa
thathuvatha pulinji ootha valla
rosathukku porantha mootha pulla

kambikara vetti..kannu rendum eetti
vambu thumbu senja kooru podum
meesai kaaran
namma pethedutha manna..kuthankorai sonna
suthi adi suthi soorai aadum
rosakkaaran

selaikku pinnadi moppam pudikkum
naai vaala vettanum da
ada nammooru ponunga
nam mela vaikura nambikka mukiyam da

thonoora thaandiyum nenja nimithum
paatiya pathukkadaa
ava ponnana kaaladi mannalli nee poosi
paavatha theethuka da
adichi sathiyam seiyuren da
karuppu saamikku naan pulla da
ethaiyum saathikkum aambula da

kattu thari athukittu parakkum kaala da
suthu patti ettu oora kalakkum paaru da
ethiraala vanthuraatha narivela senjiraatha
nenjukkulla acham illa orasi paaru da
panjukkulla agniya marachathaaru da
etha katti aala pora
sari katti vaazha pora
kidi kitti thappu thaara
kilikattum namma oora
pallikoodam sollum paadam anga vera
namma pattikaatu paadam thaan da ipa theva
ada eppa thaan da ooru naada paaka pora

eh vellum puli oru naalum
pulla thinga pogaathu
othaikku othaiya paakkum
puthu rathathu vaasatha kekkum
veri uchathil aadi thaan theekkum
ithu sollaama kollaama velangum
atha sonnale thannaala kalangum
evan pinnaala nikkaatha veeratha thaane
ennaalum nambu nee vanangum

puli othaikku othaiya paakkum
puthu rathathu vaasatha kekkum
veri uchathil aadi thaan theekkum
ithu sollaama kollaama velangum
atha sonnale thanala kalangum
evan pinnaala nikkaatha veeratha thaane
ennaalum nambu nee vanangum
solli koduppom

kambikara vetti
kannu rendum eetti
vambu thumbu senja kooru podum
meesai kaaran
namma pethedutha manna
kuthankorai sonna
suthi adi suthi
soorai aadum rosakkaaran adraa

Kaathiru endru nee solli poanaal adhuvae podhum
Marandhiru endru nee solli naerndhaal uyirae pogum...!
Nee Adam pidithaalum adangi pogindren
un madi methai Mel madangi kolgindren

அலைகடலாய் இருந்தமனம் துளி துளியாய் சிதறியதே...!
ஐம்புலனும், என்  மனமும் எனக்கெதிராய் செயல்படுதே...! 


Alaikadalaai irundha manam thulithuliyaai seyalpadudhae, 
Aimbulanum en manamum enakkedhiraai seyalpadudhae...!
டண்டணக்கா பாடல் வரிகள்  ரோமியோ ஜூலியட்  


படம் : ரோமியோ ஜூலியட்  
நடிகர்கள் : ஜெயம் ரவி, ஹன்சிகா  
பாடியவர்கள் : அனிருத் 
இசை : D. இமான் 
வெளிவந்த வருடம் :2015

பாடல் வரிகள் : 

டண்டனக்கா நக்கா நக்கா நக்கா
டண்டனக்கா நக்கா

எங்க தல எங்க தல டீ ஆறு
செண்டி மெண்டுல தாறு மாறு

மைதிலி காதிலி இன்னாரு
அவர் உன்மையா லவ் பண்ண சொன்னாரு

மச்சான் அங்க தாண்டா
தல நின்னாரு

டண்டனக்கா நக்கா நக்கா நக்கா
டண்டனக்கா நக்கா

ஸைட் அடிக்க ஸைட் அடிக்க ஆச மச்சி
மேரேஜ் பண்ணனும் காதலிச்சி

யாரு எவருன்னு தெரியாம
லவ் வரணுமுண்டா

மனசுல அறியாம லவ் பண்ணாதடா
இது புரியாம

டண்டனக்கா நக்கா நக்கா நக்கா
டண்டனக்கா நக்கா

பாத்த்ததும் உன்ன கார்ராக்கும் பொண்ண
என்னைக்குமே மிஸ்ஸூ பண்ணிடாத

சூப்பரு லவ் மேட்டரு
அட டீலுல விட்டுடாத

சீதா சைட்டு அடிக்க
ராமர் தெம்பா வில்ல ஓடிக்க

அது நெஜமான காதலு
நெலச்சது ரொம்ப நாளு

டண்டனக்கா நக்கா நக்கா நக்கா
டண்டனக்கா நக்கா

ஸீன் ஸீன் மச்சான் மச்சான் என் லைபே
மஜாங்கோ மாளுங்கோ என் டைப்பே

ஹை ஃபே வாழ்க்க தேவையில்ல
மாமா இன்னாடா இல்ல லோக்கலுல

ஷார்ப்பா வாழ்ந்தோம்டா சௌகார் பேட்டையில

டண்டனக்கா நக்கா நக்கா நக்கா
டண்டனக்கா நக்கா
Dandanakka song Lyrics from Romeo Juliet- Thanglish


Movie: Romeo Juliet
Cast:  Jayam Ravi, Hansika Motwani, Vamsi Krishna, Poonam Bajwa
Music: D. Imman
Singer: Anirudh
Year: 2015

Lyrics : 


Chorus : Dandanakka nakka nakka nakka nakka danda nakka nakka
Dandanakka nakka nakka nakka nakka danda nakka nakka

Male : Yenga thala yenga thala TR – uh sentiment -ula thaar maaru
Mythili kadhali inaaru avar unmaiyaa love panna sonnaru
Machchaan anga thaanda thala ninnaaru

Chorus : Dandanakka nakka nakka nakka nakka danda nakka nakka
Dandanakka nakka nakka nakka nakka danda nakka nakka

Charanam 1:
Male : Sight adikka sight adikka aasai machchi
Marriage -uh panna num kadha lichi
Yaaru yeva runnu theri yaama love vara nunda mana sula ari yaama
Love pannaa dhada idhu puri yaama
Chorus : Dandanakka nakka nakka nakka nakka danda nakka nakka
Dandanakka nakka nakka nakka nakka danda nakka nakka

Charanam 2:
Chorus : Dandanakka danakku nakka dandanakka danakku nakka
Dandanakka danakku nakka dandanakka danakku nakka
Dandanakka danakku nakka dandanakka danakku nakka
Dandanakka nakka nakka nakka nakka danda nakka nakka
Male : Parth thathum unna gare aakum ponna
Yennik kume miss -uh panni daadha
Super -uh love -uh matter -uh adhai deal -lula vittu daatha
Seetha sight -uh adikka ramar thembaa villa odikka
Adhu neja maana kadhalu nelaich chadhu romba naalu
Chorus : Dandanakka nakka nakka nakka nakka danda nakka nakka
Dandanakka nakka nakka nakka nakka danda nakka nakka

Charanam 3:
Chorus : Dandanakka nakka nakka nakka nakka danda nakka nakka
Dandanakka nakka nakka nakka nakka danda nakka nakka
Male : Machchaan machchaan en life -uh majakko maalukko en type -uh
Hifi waanga thevai illai maama innaada illa local -lila
Sharp -ah valthom da sowkkar pettai yila

Chorus : Dandanakka nakka nakka nakka nakka danda nakka nakka
Dandanakka nakka nakka nakka nakka danda nakka nakka
Dandanakka nakka nakka nakka nakka danda nakka nakka
Dandanakka nakka nakka nakka nakka danda nakka nakka
Dandanakka nakka nakka nakka nakka danda nakka nakka

1.Loveaa Loveaa song Lyrics
Singers:Kamal Haasan, Sharanya Gopinath, Anitha, Nivas

2.Kadhalaam Kadavul Mun song Lyrics
Singers:Padmalatha

3.Saagaavaram song Lyrics
Singers:Kamal Haasan

4.Iraniyan Naadagam song Lyrics
Singers: Kamal Haasan, Rukmini Ashok Kumar

5.Mutharasan Kadhai song Lyrics
Singers: Yazin Nizar, Ranjith Iyappan, Padmalatha
காதலாம் கடவுள் முன் பாடல் வரிகள்  உத்தமவில்லன் 


படம் : உத்தமவில்லன் 
வரிகள் : கமல் ஹாசன்
நடிகர்கள் : கமல் ஹாசன், பூஜா, அன்றியா, ஜெயராம் 
பாடியவர்கள் : பத்மலதா 
இசை : ஜிப்ரான் 
வெளிவந்த வருடம் :2015

பாடல் வரிகள் : 

காதலாம் கடவுள் முன்
கண்களாம் கோவிலில்
தேஹத்தின் தாகமே
ஆராதனை ஆராதனை

காதலாம் கடவுள் முன்
கண்களாம் கோவிலில்
தேஹத்தின் தாகமே
ஆராதனை ஆராதனை

காதலாம் கடவுள் முன் ..
கண்களாம் கோவிலில் ..

ஆமாம் கடும் புனல்
கடந்திடும் படகிது
ஆசையாம் பாய்மரம்
அமைந்ததோர்  படகிது
கரையை தேடி அலையும் நேரம்
உயிரும் மெழுகாய் உருகுதே
வீணையே மீட்டும் விரல்கள் போலே
சுண்டி சுண்டி எனை மெட்டி மகிழ்ந்திடும்

காதலாம் கடவுள் முன்
கண்களாம் கோவிலில்
தேஹத்தின் தாகமே
ஆராதனை ஆராதனை

பிரிந்தவர் கூடினால்
பேசவும் வேண்டுமா
மோகத்தை சொல்லிட
மொழியும் ஒரு தடை ஆகுமோ
இசையின் காலம் கணிக்கும் தாளம்
போல என்னுடன் கலக்க வா

இன்ப மழையின் சிகரம் சேர்க்க
கொஞ்சி கொஞ்சி சினும் பேசிடும்

காதலாம் கடவுள் முன்
கண்களாம் கோவிலில்
தேஹத்தின் தாகமே
ஆராதனை ஆராதனை

ஆராதனை ஆராதனை

Kadhalaam Kadavul Mun song Lyrics from Uttama Villain- Thanglish


Movie: Uttama Villain
Singers: Padmalatha
Music:  M. Ghibran
Actors: Kamal Haasan, Jayaram, Andrea Jeremiah, Pooja
Lyricist: Kamal Haasan
Year: 2015

Lyrics : 


Kaadhalaam kadavul mun
Kangalaam kovilil
Dehathin dhaagame
Aaraadanai aaraadanai

Kaadhalaam kadavul mun
Kangalaam kovilil
Dehathin dhaagame
Aaraadanai aaraadanai

Kaadhalaam kadavul mun..aaa
Kangalaam kovilil ..aaa

Aamaam kadum punal
Kadandhidum padagithu
Aasayaam paimaram
Amaindha door padagithu
Karayai thedi alayum neram
Uyirum mezhugai urugudhey
Veenaye meettum viralgal polae
Sundi sundi enai meti magizhndhidum

Kaadhalaam kangalaam
Dehathin dhaagame
Aaraadhanai aaraadhanai

Pirinthavar koodinaal
Pesavum venduma
Mohathai sollida
Mozhiyum oru thadai aagumo
Isayin kaalam kanikkum taalam
Pola ennudan kalakka va

Inba malayin sigaram serka
Konji konji sinum pessidum

Kaadhalaam kadavul mun
Kangalaam kovilil
Dehathin dhaagame
Aaraadanai aaraadanai

Aaraadanai aaraadanai
சாகாவரம் பாடல் வரிகள்  உத்தமவில்லன் 


படம் : உத்தமவில்லன் 
வரிகள் : கமல் ஹாசன்
நடிகர்கள் : கமல் ஹாசன், பூஜா, அன்றியா, ஜெயராம் 
பாடியவர்கள் : கமல் ஹாசன்
இசை : ஜிப்ரான் 
வெளிவந்த வருடம் :2015

பாடல் வரிகள் : 

--

Saagavaram song Lyrics from Uttama Villain- Thanglish


Movie: Uttama Villain
Singers: Kamal Haasan
Music:  M. Ghibran
Actors: Kamal Haasan, Jayaram, Andrea Jeremiah, Pooja
Lyricist: Kamal Haasan
Year: 2015

Lyrics : 


Saagaavaram pol sokam undo
Kelai manna (kelai manna)
Theeraa kadhaiyai ketpaar undo
Kelai manna (kelai manna)
Kaniyar kanitha kanakku padi
Naan kaanam ulagidhu
Katta pandham(Oooo..)
Katta pandham(Oooo..)
Vatta pandhai vattamadikkum
Matra pandhum pogum maande (Oooo..)
Pogum maande (Oooo..)
Maala oliyaam nyayirum kooda
Matror yugathil pogum karindhe

Karindhe karindhe..

Karindhe erindhum veditha pinnum
Udikkum kulambil uyirgal mulakkum
Mulaithu murikum thulirkum vaazhai
Thaan maranam kolli vthadhu vidhayai
Kelai manna (Oooo..)Kelai manna (Oooo..)

Vidhaithidum unnai pol oru uyirai
Uyirthu vilangum en kavidhai vilangum
Kavidhai vilangum (Oooo..)
Vilungi thulangidum vamsam vaazha
Vaazhum naalil
Kadamai seiyya
Seiyul pol oru kaadhal vendum
Kaadhal vendum (seiyul pol oru )
Kaadhal vendum (seiyul pol oru )

Vendiyathellam vaitha oruvan
Saavayum vendi setha kadhaigal
Aayiram undu
Kelaai manna, kelaai manna

இரணியன் நாடகம் பாடல் வரிகள்  உத்தமவில்லன் 

படம் : உத்தமவில்லன் 
வரிகள் : கமல் ஹாசன்
நடிகர்கள் : கமல் ஹாசன், பூஜா, அன்றியா, ஜெயராம் 
பாடியவர்கள் : கமல் ஹாசன், ருக்மிணி அசோக் குமார் 
இசை : ஜிப்ரான் 
வெளிவந்த வருடம் :2015

பாடல் வரிகள் : 

--

Iraniyan Naadagam song Lyrics from Uttama Villain- Thanglish


Movie: Uttama Villain
Singers: Kamal Haasan, Rukmini Ashok Kumar
Music:  M. Ghibran
Actors: Kamal Haasan, Jayaram, Andrea Jeremiah, Pooja
Lyricist: Kamal Haasan
Year: 2015

Lyrics : 


Yen udirathin vidai
Yen uyir udirtha sadhai
Veroruvanai baghavan ena poruthiduvena
Konarga pragaladhane ketu tharugiren

Thunaiyillandhanai thunaiyudayon
Thozhudhen yendaye vanakkam
Vaada magane vaa
Un siru viral konda en sudar mani
Varbil sural mudi soodathra
Vaada magane vaa
Yen mandanar soll kelaadhu
Un manam pol meedu vaitha vayal
Naathigam andro pullaare
Iravan yaavena ulage unarndathu
Iranian magane madam maaruvathu
Utram un pizhaya tiruthu
Unmaiyin naamam solli ivan pol

Mrithyun jay ho om mrithyun jay ho..
Mrithyun jay ho om mrithyun jay ho..

Nee solla vendiya mantram edhu theriyuma, idhu
Hiranyaaya namaha hiranyaaya hiranyaaya namaha
Hiranyaaya namaha hiranyaaya hiranyaaya namaha
Om..ha..om ha..sol
Om narayanaaya om narayanaaya

Yemadivadhin naranadha paduvom
Yettu dhisayum yennaye thozhuthida
Yen magan vazhi vida veroru uruvam
Yenakkoru idaiya evarayum suzhavom
Budham ainthum porunthiya uruvam
Vedham naangum vilangiya uruvam
Iravum pagalum agamum puramum
Pirivatridum saaga varamudaiyan
Purinthidhu purinthidhu purinthidu nee haa..
Mudivurai endrondru illa kaviyam naan

Mrithyun jaya mrithyun jaya mrithyun jaya ho

Ayya piravi pirandhom
Aalai maraindom thirindom
Ayyo yena or naamam
Arindom aaidom aaidom

Da da da…
Mithu guli kattu kadhai kettu
Pattu pona kettu ponaai
Ashtaksharam dhusta paya naamam
Ariya pala arpa mura
Aliyo aano perezh penno
Aravo puliyo nariyo naayo
Yethagai uyirum kollathadhiye
Arivai arivai

Arivom yeninum ariyaa..
Hariyin kurale umanum
Pathum jaya vithai gathamum dhaan
Vaala nedu vaazhum pettavan naan
Nal vazhi kelaadhu un vazhi nadanthu
Hari hari yenum avv vizhi vazhi sonnal
Madivaai madivaai

Naadhan naamam maadaa
En vaazhvum naanum yenge

Veenai thaam yendran
Aamai thaam yendran
Vekkamgettu pandriyum
Thaam dhaan yendravana kadavul
Yaaaa..

Yaadhum hari avan eniyum
Yevar yendha porulum dheivamaaga
Kumbitta kootam podhum
Kuppai unda sorgam saerum
Agilam ulagum adiyum azhiyum
Vaada va vaada yenge hariyai nee kaattada

Hari hari hari hari hari hari
Hari hari hari hari hari hari (4 times)
முத்தரசன் கதை  பாடல் வரிகள்  உத்தமவில்லன் 

படம் : உத்தமவில்லன் 
வரிகள் : கமல் ஹாசன்
நடிகர்கள் : கமல் ஹாசன், பூஜா, அன்றியா, ஜெயராம் 
பாடியவர்கள் : யாசின் நிசார், ரஞ்சித் ஐயப்பன், பத்மலதா  
இசை : ஜிப்ரான் 
வெளிவந்த வருடம் :2015

பாடல் வரிகள் : 

--

Mutharasan Kadhai song Lyrics from Uttama Villain- Thanglish


Movie: Uttama Villain
Singers: Yazin Nizar, Ranjith Iyappan, Padmalatha
Music:  M. Ghibran
Actors: Kamal Haasan, Jayaram, Andrea Jeremiah, Pooja
Lyricist: Kamal Haasan
Year: 2015

Lyrics : 


Intha kadhai ingu nirkayil innoru idathil
Aama innoru idathil nadantha
Kadai solla porom
Muthu vala naatai aanda kotravan
Sadaiya varman kotravan sadaiya

Varman kotravan sadaia varman
Sathiyam thavaraa mannan
Sengolachi saidha mannan
Sengolachi saidha mannan
Athanayum naasamachu

Perasaiyala sondha kaaran sadhiyaale

Nilathale puli virattum thamizh
Pengal vazhi vanthu
Karuthaalae puli adakkum
Maveera thamizhachi

Kotravanin kotravayin
sondha thambi mutharasan
Matru mel nindrirundha
than machanai mannavanai
Kachidamaai kadhai mudikka
sengallai ilakki vaithan

Machanai mayaanathukku
anuppi vaithu marumadham
Akalai thunaiku anuppi
kokkarithan mutharasan

Akalin otrai magal karpagathai
Vakgiramai vayapadutha mupatta padhagani
Kadithu kudari vittu pithhu
Pidithavalai illavarasi mari vittal

Kodungolan aatchiyile yaarkume amaidhi
Kutramulla nenju konda mutharasan
Naalayum kolayum migayaaga nambiyavan
Velai mosamenna chozhi potu therindhu kondan

Gora maranam ondru nichhayam undu endru
Naadiyum padithadhanaal
Nilai kulaindhaan kodungolan
Ithagaya tharunathil uthaman
Yendroruvan mothamaai ainthu murai
Maranathai vendradha sedhi
Mutharasan kaathukku michamulla kathukku
Yettiya maruganame uthamanai
Kondu vara arasaanai pirapithan
லவ்வே லவ்வே பாடல் வரிகள்  உத்தமவில்லன் 


படம் : உத்தமவில்லன் 
வரிகள் : விவேகா
நடிகர்கள் : கமல் ஹாசன், பூஜா, அன்றியா, ஜெயராம் 
பாடியவர்கள் : கமல் ஹாசன், சரண்யா கோபிநாத், அனிதா, நிவாஸ் 
இசை : ஜிப்ரான் 
வெளிவந்த வருடம் :2015

பாடல் வரிகள் : 

சிங்கிள் கிஸ் கே லவ்வா
சிங்கார பூவே லவ்வா

சிங்கிள் கிஸ் கே லவ்வா
சிங்கார பூவே லவ்வா

விழி கூசையிலே லவ்வா
குரல் ஒசையிலே லவ்வா

உயிர் ஆசையிலே லவ்வா
லவ்வா லவ்வா
லவ்வா

சிங்கிள் கிஸ் கே லவ் தான்
சிங்கார வெலா லவ் தான்

நிகர் எல்லாம் ஹா ஹா
வீரம் நீ

நிழல் கண்ட பெண்ணும்
நிப்பா லவ்வா லவ்வா

கனலான காந்தம் நீ
கல் கூட தாவி ஒட்டும்
லவ்வா லவ்வா

நீ தொடாத உச்சம் உண்டா
சாதனைகள் மிச்சம் உண்டா

நான் கரைந்தேன் உன்னை கண்டால்
லவ்வா லவ்வா

சிங்கிள் கிஸ் கே லவ் தான்
சிங்கார வெலா லவ் தான்

என் ராத்திரி நீளுது லவ்வா
மன ரெக்கை விரிக்குது தாவ்வா

பூ நிறைக்க வேணும் வவ்வா
அட இதுக்கு பேர் தான் லவ்வா லவ்வா

சிங்கிள் கிஸ் கே லவ் தான்
சிங்கார வெலா லா லவ் தான்

முத்தத்தின் ஆசானே
உனை உணர்வாய் செய்தாய்
லவ்வா லவ் தான்

பெரிதான வேலைக்கு
பிள்ளையார் சுழி தான் முத்தம்
வாடி லவ்வா

மூலக்காரன் பேட்டையில
மோசமான வேட்டையிலே
ஆளப் போறேன் உன்ன இப்போ லவ்வா லவ்வா
லவ்வா …..

சிங்கிள் கிஸ் கே லவ்வா
சிங்கார பூவே லவ்வா

விழி கூசையிலே லவ்வா
குரல் ஓசையிலே லவ்வா

உயிர் ஆசையிலே லவ்வா
லவ்வா லவ்வா லவ்வா லவ்வா

Loveaa Loveaa song Lyrics from Uttama Villain- Thanglish


Movie: Uttama Villain
Singers: Kamal Haasan, Sharanya Gopinath, Anitha, Nivas
Music:  M. Ghibran
Actors: Kamal Haasan, Jayaram, Andrea Jeremiah, Pooja
Lyricist: Viveka
Year: 2015

Lyrics : 


Single kiss ke.. Loveaa
Singaara poovae.. Loveaa
Single kiss ke…loveaa
Singaara poovae.. Loveaa

Vizhi koosaiyilae loveaa
Kural osaiyilae loveaa
Uyir aasaiyilae loveaa
Loveaa lovea lovea

Single kiss ke.. Love than
Singaara velaa.. Love than

Nigarilla ha ha veeram nee
Nizhal kanda pennum nippal
Lovea lovea (loveaa loveaa)

Kanakaarnna kaandham nee
Kal kooda thaave koottum
Lovea lovea

Nee thodath uchham unda
Saathanaigal michham unda
Naan kaneran unnai kandal
Lovea lovea loveaa loveaa..

Single kiss ke.. Love than
Singaara vela.. Love than
En rathiri neeludhu lovea
Manam rakkai virikidhu doveaa
Oon urakka ekum wovaa
Ada ithuku per than lovea

Single kiss ke.. Love than
Singaara velaa.. Love than

Muthathin asaane
Mudivirai seithaayo
Loveaa loveaa
Ezhithaana (ezhithaana)velaikku
Pullaiyaar suli than
Motham vaadi lovea

Moolai kaaram pettaiyila
Mossamana pettaiyila
Thaala pora bomma ippa
Loveaa loveaa loveaa loveaa

Single kiss ke loveaa
Singaara poove loveaa

Vizhi koosaiyilae loveaa
Kural osaiyilae loveaa
Uyir aasaiyilae loveaa
Loveaa loveaa loveaa loveaa
ரோபோ ரோமியோ பாடல் வரிகள்  தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் 


படம் : தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்
இசை: தமன் 

பாடியவர்கள்: மோனிஷா, மனிஷா  
நடிகர்கள்: தினேஷ், நகுல், பிந்து மாதவி 
வெளிவந்த வருடம் :2015

பாடல் வரிகள் : 
ரோபோ ரோமியோ
ஆட்டோமாடிக் ரோமியோ
யாரோ இவன்தானோ ?

ரோஜா பூவில்
பட்டெரி -யை போட்டு
கையில் தருவானோ!!

அல்ஜீப்ரா -வாலே
காதல் சொல்வானோ !!
மின்சாரத்தாலே
என் வாயில் முத்தம் வைப்பானோ !!

இந்த மூளை காரன்
வேலைக்காவானோ சொல்  !!

ரோபோ ரோமியோ
நீ என் பூமியோ !!
ரோபோ ரோமியோ
காதல் காமியோ காமியோ காமியோ !!

ரோபோ ரோமியோ
ஆட்டோமாடிக் ரோமியோ
யாரோ இவன்தானோ ?

ரோஜா பூவில்
பட்டெரி -யை போட்டு
கையில் தருவானோ!!

ஜாமெட்ரி  த்ரிகோநோமேட்ரி
பிகாஸ் ஒப் திஸ் யு -டர்ன்
மே நோ என்ட்ரி.

காபி டே போனா
கப்புச்சினோ மேல
ரேடியோ அக்டிவிட்டி போட்டானா .

தியேட்டேற்கு போனா
என்ன  பாக்காம
சினிமா மட்டும் பார்பானா ?

நோ கெமிஸ்ட்ரி
நோ பையோமேற்றி
..  லவ் யூ பட் நோ கேரன்டீ  .

பீச்க்கு போனா
அந்த அலை அல்லுவானோ .
ஒரு பேச்சுக்கு  கூட
...

இந்த நியூட்டன் பேரன்
வேலைக்கு ஆவானோ சொல்  !!

ரோபோ ரோமியோ
நீ என் பூமியோ !!
ரோபோ ரோமியோ
காதல் காமியோ

கை...சூடேத்தும் போதும்
தெர்மோ டினமிக்ஸ் படிப்பானோ

நாவோடு நாவா முத்தம்
தந்தாலும் ப்லுஇட் மெக்கானிக்ஸ்
படிப்பானோ .

என் மூக்க தொட்டு
பிதகோரஸ்  சொன்னான் .
என் கண்ண பாத்து
லைப் ...சொன்னான் .

இந்த சோலார் பைக்
நைட் எல்லாம் வொர்க் ஆகுமா  ?

Robo Romeo song Lyrics from Thamizhukku En Ondrai Azhuthavum- Thanglish


Movie: Thamizhukku En Ondrai Azhuthavum
Singers: Monissha MM & Manissha MM
Music:  Thaman S
Actors: Dinesh, Nakul, Bindhu Madhavi
Year: 2015

Lyrics : 


Robo romeo
Automatic romeo
Yaaro ivanthaano ?

Roja poovil
Battery-yai pottu
Kaiyyil tharuvaano!!

Algebra-vaale
Kadhal solvaano!!
Minsarathaale
En vaayil muththaam vaippaano!!

Indha moolai kaaran
Velaikkaavaano Sol !!

Robo romeo
Ne en boomiyo !!
Robo romeo
Kadhal kaamiyo kaamiyo kaamiyo!!

Robo romeo
Automatic romeo
Yaaro ivanthaano ?

Roja poovil
Battery-yai pottu
Kaiyyil tharuvaano!!

Geometry trigonometry
Because of this u-turn
May no entry.

Coffee day ponaa
Cappuccino Mela
Radio activity pottaanaa.

Theaterku ponaa
Enna paakkaama
Cinema mattum paarpaana?


No chemistry
No biometry
Luv u but no guarantee.

Beachku ponaa
Andha alai alluvaano.
Oru Pechukku  kooda

Indha Newton peran
Velaiku aavaano Sol !!

Robo Romeo
En boomiyo.
Robo romeo
Kadhal kaamiyo.

Kai...soodeththum podhum
Thermo dynamics padippaano

Naavodu naavaa muththaa
Thandhaalum fluid mechanics
Padippaano.

En mookka thottu
Pythagoras sonnan.
En kanna paathu
Life ...sonnaan.

Indha solar bike
Night ellaam work aagumaa ?

சட்டுன்னு என்ன பாடல் வரிகள்  தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் 


படம் : தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்
இசை: தமன் 

பாடியவர்கள்: ஹரிஹரசுதன் 
நடிகர்கள்: தினேஷ், நகுல், பிந்து மாதவி 
வெளிவந்த வருடம் :2015

பாடல் வரிகள் : 


சட்டுன்னு என்ன சாச்சிபுட்டா
யாரு அந்த புள்ள.
சக்கரம் போல நானும் சுத்த
ஏதோ ஆச்சு உள்ள.

அவ என்ன பாக்கையில
கவுந்தேனே பூமியில
அவ சொல்ல கேட்கையில
மறந்தேன் வேலைகள.

அவ ஒர கண்ணால
கட்டி வீசி புட்டாளே .
ஒரு காயம் இல்லாம
என்ன காலி செஞ்சாலே .

அவ ரோசா கையால
ரொம்ப லேசா தொட்டாலே .
அவ நெஞ்சு குள்ளார
வெளக்கேத்தி வெச்சாலே .

ரயில் -எ
மனசில்  ஒடவச்சாலே .
தெரிவில் கரகம்
ஆட வச்சாலே .

குயிலாக உசுர
பாட வச்சாளே.

எனக்கெல்லாம் தந்திடவே
அவ வந்த வக்கனையா .
ஒரு தாயா என்னையும்தான்
காத்த அக்கறையா .

அவ முன்ன நின்னாலே
புலி கூட பும்பிடுமே .
அவ சாட செஞ்சாலே
அட யான கும்பிடுமே .

இள நெஞ்ச சல்லடையா
சலிச்சாலே சில்லறையா .
அவ மண்ண தொட்டாலும்
அது ஆகும் சக்கரையா.

சட்டுன்னு என்ன சாச்சிபுட்டா
யாரு அந்த புள்ள.
சக்கரம் போல நானும் சுத்த
ஏதோ ஆச்சு உள்ள.Sattunnu Enna song Lyrics from Thamizhukku En Ondrai Azhuthavum- Thanglish


Movie: Thamizhukku En Ondrai Azhuthavum
Singers: Hariharasudhan
Music:  Thaman S
Actors: Dinesh, Nakul, Bindhu Madhavi
Year: 2015

Lyrics : 


Sattunu enna saachiputta
yaaru andha pulla.
Sakkaram pola naanum suththa
yedho aachu ulla. (2)

Ava enna pakkayila
kavundheney boomiyila
ava solla ketkayila
marandhaen velaigala.

Ava ora kannaala
katti veesi puttaale.
oru kaayam illaama
enna gaali senjaale.

Ava rosa kaiyyaala
romba lesa thottaalae.
Ava nenju kullara
velakkeththi vechchaale.

Rail-a
manasil odavachchaale.
theriuvil karagam
aada vachchaale.

Kuyilaaga usura
paada vachchaale.

enakkellaam thandhidave
ava vandha vakkanayaa.
oru thaayaa ennayumthaan
kaaththa akkarayaa.

ava munna ninnaale
puli kooda pumbidumey.
Ava jaada senjaale
ada yaana kumbidumey.

Ila nenja salladayaa
salichchaale sillarayaa.
ava manna thottaalum
adhu aagum sakkarayaa.

Sattunu enna saachiputta
yaaru andha pulla.
Sakkaram pola naanum suththa
yedho aachu ulla.