ஒரு பொண்ணா பாத்தேன் பாடல் வரிகள்  - இந்தியா பாகிஸ்தான்

படம் : இந்தியா பாகிஸ்தான்
இசை: தீனா தேவராஜன்

நடிகர்கள்: வி
ஜய் ஆன்டனி, சுஷ்மா ராஜ்
பாடியவர்கள்:  SPB சரண்

வெளிவந்த வருடம் :2015
வரிகள்: கார்கி

பாடல் வரிகள் : 


கொய்யாலே கொய்யா கொய் செய் கொய்யாலே கொய்யா செய்
கொய்யாலே கொய்யா கொய் செய் கொய்யா கொய்ஸா ஏ

கொய்யாலே கொய்யா கொய் செய் கொய்யாலே கொய்யா செய்
கொய்யாலே கொய்யா கொய் செய் கொய்யா கொய்ஸா ஏ

ஒரு பொண்ணா பாத்தேன் மாமா என்ன கொன்னு புட்டா மாமா
ஒரு பொண்ணா பாத்தேன் மாமா என்ன கொன்னு புட்டா மாமா

அவ கண்ண வச்சி கண் இல்லாம சுட்டுட்டா மாமா
ஹோம்லீ லுக்கு மாமா அவ ஃப்யாமிலீ கர்ல் உ மாமா

என்ன மேரேஜ் க்கு ஆசை பட வச்சிட்டா மாமா

நான் தூங்கும் போது ட்ரீமில் வந்து டிஸ்ட்ரப் பண்ணுறா
என் மண்டைகுள்ள ஹை ஜம்ப் பண்ணி அப்‌ஸெட் பண்ணுறா

அந்த பொண்ணால என் தூக்கம் போச்சு என்ன பண்ணுவேன்

ஒரு பொண்ணா பாத்தேன் மாமா என்ன கொன்னு புட்டா மாமா
ஒரு பொண்ணா பாத்தேன் மாமா என்ன கொன்னு புட்டா மாமா

எப்படி நான் இருந்தேன் அவளால ஏன் இப்படி ஆனேன்
இப்புடியே போனா இனி மேலே நான் எப்படி ஆவேன்

பிஸ்சா வா நான் இருந்தேன் பீஸ் பீஸா ஆக்கிட்டா
படுக்க வச்சி நெஞ்சு மேல ஸ்கூட்டி எல்லாம் ஒட்டிட்டா

அவ குட்டி சாத்தான் கொய்யாலே ஜகன் மோஹிணி பேயி கொய்யாலே
ஒரு மந்திர காரி கொய்யாலே என்ன மந்திரம் போட்டு
தந்திரமா அவ மயக்கி புட்டா கொய்யாலே

நெஞ்ச நொறுக்கி புட்டா கொய்யாலே சரக்கு அடிக்க விட்டா கொய்யாலே
நான் கடலுக்கு மேல ஸைக்கிழ ஓட்ட

ஜை ஜாண்டிக் பொண்ணு அவ ஸ்டைலு என்ன அசத்துது மாமா
அண்டார்டிக் கண்ணு அதுக்குள்ள நான் விழுந்துட்டேன் மாமா

லோ ஹிப் கட்டி வந்தா ரோட் எல்லாம் டிராப்பிக்கு
லிப்ஸ்டிக்கு போட்டு வந்தா கண்ணுக்கு டானிக்கு

அவ செருப்பு ஹைடு கொய்யாலே அவ ஜீந்ஸ் டைடூ கொய்யாலே
அவ ஸ்மைலோ ப்ரைட்டு கொய்யாலே
அவ அழகுல என்ன அரஞ்சிட்டு போறா

ரெட்டு வைனு கொய்யாலே அவ கெழுததி மீனு கொய்யாலே
அவ ஸில்வர் குயீனு கொய்யாலே
அவ பாத்த யாரும் பொழைக்க மாட்டான்

ஒரு பொண்ணா பாத்தேன் மாமா என்ன கொன்னு புட்டா மாமா
ஒரு பொண்ணா பாத்தேன் மாமா என்ன கொன்னு புட்டா மாமா

அவ கண்ண வச்சி கண் இல்லாம சுட்டுட்டா மாமா
ஹோம்லீ லுக்கு மாமா அவ ஃப்யாமிலீ கர்ல் உ மாமா

என்ன மேரேஜ் க்கு ஆசை பட வச்சிட்டா மாமா

நான் தூங்கும் போது ட்ரீமில் வந்து டிஸ்ட்ரப் பண்ணுறா
என் மண்டைகுள்ள ஹை ஜம்ப் பண்ணி அப்‌ஸெட் பண்ணுறா

அந்த பொண்ணால என் தூக்கம் போச்சு என்ன பண்ணுவேன்Oru Ponna Parthen song Lyrics from India Pakistan- Thanglish


Movie: India Pakistan
Actors: VIjay Antony, Swetha Mohan
Singers: 
S.P.B.Charan
Music:  Dheena Devarajan

Year: 2015

Lyrics : 


Oru Ponna Parthen Mama
enna konnu puttaa maama
Ava kanna vachchi
gun-illaama suttuttaa maama

Homely lookku maama
family girl-u maama
enna marriage-ukku
aasapada vachchittaa maama.

Naan thoongum podhu
dream-il vandhu distrub pannuraa.
En mandakulla high jump panni
upset pannuraa.

Andha ponnaala en thookkam
pochu enna pannuven.

Oru Ponna Parthen Mama
enna konnu puttaa maama

Eppadi naan irundhaen - avalale
yaen ippadi aanen.
Ippadiye ponaa inimele
naan eppadi aavaen.

Pizzaa-va naan irundhaen.
piece piece-a aakkittaa.
padukka vachchi nenjumelae
scooty-ellaam otittaa.

Ava kutti saaththaan.
jagan mohini peyi.
oru madhirakkaari
ena mandhiram pottu
thnadhiramaa ava mayakkiputta
nenja norukkiputtaa.
sarakkadikka vitta
Naan kadalukku mela
cycle-a ota.

Gigantic ponnu ava style-u
enna asathudhu maamaa.
Antractic kannu adhukulla
naan vilundhtten maama

low hippu kaatti vandhaa
road-ellaam trafficu.
Lipstick-u pottu vandhaa
kannukku tonic-u.

Ava seruppu hight-u
ava jeans-o tight-u
ava smile-o bright-u
ava azhagula enna aranjittu
pora red wine-u.
ava keluththi meenu.
ava silver queen-u
ava paarththaa yaarum
polaikka maattaan.

Oru Ponna Parthen Mama
enna konnu puttaa maama
Ava kanna vachchi
gun-illaama suttuttaa maama

Homely lookku maama
family girl-u maama
enna marriage-ukku
aasapada vachchittaa maama.

Naan thoongum podhu
dream-il vandhu distrub pannuraa.
En mandakulla high jump panni
upset pannuraa.

Andha ponnaala en thookkam
pochu enna pannuven.


நான் உன்னை தினமும் பாடல் வரிகள்  - இந்தியா பாகிஸ்தான்

படம் : இந்தியா பாகிஸ்தான்
இசை: தீனா தேவராஜன்

நடிகர்கள்: வி
ஜய் ஆன்டனி, சுஷ்மா ராஜ்
பாடியவர்கள்:  அபே ஜோத்புர்கர், ஸ்வேதா மோகன்

வெளிவந்த வருடம் :2015
வரிகள்: கார்கி

பாடல் வரிகள் : 


நான் உன்னை தினமும் நினைக்கிறேன்
அருகில் இருந்தும் தொலைக்கிறேன்

நெஞ்சுக்குள் காதல் இருப்பினும்
உண்மையை சொல்ல தவிக்கிறேன்

என்னோடு உன்னை பற்றி தினமும் பேசினேன்
உன் முன்னே உள்ளதினை மறைக்கிறேன்

நீ இல்லா உலகத்தை நினைத்து பார்க்கிறேன்
எங்கெங்கும் இருட்டினை உணர்கிறேன்

நான் உன்னை தினமும் நினைக்கிறேன்
அருகில் இருந்தும் தொலைக்கிறேன்

நெஞ்சுக்குள் காதல் இருப்பினும்
உண்மையை சொல்ல தவிக்கிறேன்

நங்கூரமே நீ போட்டு ஏன்
நீங்காமல் என் நெஞ்சில் பாய்ந்தாய்

ரங்கோலியின் வண்ணங்களை
கண்ணீரில் ஏன் தூவினாய்

நான் பயணம் போகும் வாழ்க்கையை
ஏன் பணயம் கேட்க்கிறாய்

உன் வருகை காண வாசலில்
ஏன் காக்க வைக்கிறாய்

நான் உனை தினமும் நினைக்கிறேன்
அருகில் இருந்தும் தொலைக்கிறேன்

நெஞ்சுக்குள் காதல் இருப்பினும்
உண்மையை சொல்ல தவிக்கிறேன்

சூறாவழி காற்றாகவே உன் நியாபகம்
சுழற்றி அடிக்கும்

தீரா வலி ஒன்றோடு தான்
என் காதலும் வாழ்ந்திடும்

என் பெயரை யாரும் கேட்கையில்
உன் பெயரை சொல்கிறேன்

நம் பெயரை ஒன்று சேர்க்கவே
உன்னை நானும் கேட்கிறேன்Naan Unnai Thinamum song Lyrics from India Pakistan- Thanglish


Movie: India Pakistan
Actors: VIjay Antony, Swetha Mohan
Singers: 
Abhay Jodhpurkar, Swetha Mohan
Music:  Dheena Devarajan

Year: 2015

Lyrics : 


Naan unnai dhinamum ninaikkiren
arugil irundhum tholaikkiren.
nenjukkul kadhal iruppinum
unmayai solla thavikkiren.

Ennodu unnai pattri
dhinamum pesinen.
Un munney ullaththinai
maraikkiren.

Nee illaa ulagaththai
ninaiththu paarkiren..
engengum iruttinai
unargiren.

Naan unnai dhinamum ninaikkiren
arugil irundhum tholaikkiren.
nenjukkul kadhal iruppinum
unmayai solla thavikkiren.

Nanngooramey ne potiye
neengaamal en nenjil paaindhaai.
Rangoliyin vannangalai
kanneeril yaen thoovinaai.

Naan payanam pogum vazhkayai
Yean panayam ketkkiraai.
Un varugai kaana vaasalil
Yaen kaakka vaikkiraai.

Naan unnai dhinamum ninaikkiren
arugil irundhum tholaikkiren.
nenjukkul kadhal iruppinum
unmayai solla thavikkiren.

Sooraavali kaattraagave
un niyabagam sulattri adikkum.
Theeraavazhi un roadu thaan
en kadhalum vazhndhidum.

En peyarai yaarum ketkayil
un peyarai solgiren.
nam peyarai ondru serkkavae
unnai naanum ketkkiren.
அம்மா என்னும் மந்திரமே
அகிலம் யாவும் ஆள்கிறதே...!

அதோ வானிலே நிலா பாடல் வரிகள்  - இசை


படம் : இசை
இசை: 
S J சூர்யா
நடிகர்கள்: S J சூர்யா
பாடியவர்கள்:  சின்மயி, கார்த்திக், தேவா

வெளிவந்த வருடம் :2015
வரிகள்: கார்கி

பாடல் வரிகள் : 


அதோ வானிலே
நிலா போகுதே
எதை தேடி தேடி

அதை கேட்கலாம்
துணையாகவே
என்னோடு வா நீ

அதோ வானிலே
நிலா தேடுதோ நிலா

அதோ வானிலே
நிலா போகுதே
அதன் ஜோடி தேடி

தனக்கேற்ற ஒரு
துணை யாரென
மலை மேலே ஏறி

துணை கிடைத்தபின்
துணை தேடினா
சரிதானா கூறு

இணையான துணை
சரியா? என
சரிபார்த்தால் நன்று.

அதோ வானிலே
நிலா போகுதே
எதை தேடி தேடி

அதோ வானிலே
நிலா போகுதே
அதன் ஜோடி தேடி

நிலா மயங்குதே ஹோ
நிலா மயங்குதே
பின்பு நிலா தயங்குதே

கொளத்துல நீருல
கல்ல எரிஞ்சி
வளச்சி வளச்சி நெஞ்ச பிளிஞ்சி
திட்டம் போட்டு தீண்ட
துடிச்சா தயங்குதே

நிலா தயங்குதே
நிலா தயங்குதே ஹோ
நிலா மயங்குதே
உன்ன பார்க்க தயங்குதே

நெஞ்சு தூண்டதானே
நானும் கல்ல வீசினேன்.
நீரில் வட்டம் போட்டு
உனக்கு வளையல் மாட்டினேன்.

பேச்சு மட்டும்தான்
பெருசா இருக்கு.
செயலில் சேட்டை
கண்ட நிலவு மிரண்டு
இருக்கு.

உன் மெரலுற
விழியையும் பார்த்தேன்.
அந்த பெறளுற
மனசயும் பார்த்தேன்

இந்த வளருற தேயிற
வழக்கம் ஏனடி
சொல்லு நிலவே
வெள்ளி நிலவே
நில்லு நிலவே
பதில் சொல்லு நிலவே

அதோ வானிலே
நிலா போகுதே
எதை தேடி தேடி

நிலவே நிலவே
வெள்ளி நிலவே
குளிர் துள்ளி துள்ளி
வரும் நிலவே
நெஞ்சை கிள்ளி கிள்ளி
விடும் நிலவே
அதை அள்ளி அள்ளி
ஒளி வீசி வீசி தினம்
பேசும் நிலவே

என் அன்னை அருள் பெற்ற நிலவே
இனி அன்பு தமிழ் பேசு நிலவே
எங்கள் நிலவே
வானிலே.

நிலா தாக்குதே ஹோ
நிலா தாக்குதே
எனை பாக்குதே ஹோ
நிலா தாக்குதே

வெளுத்த பார்வ
நெஞ்ச கொளுத்த
கொளுத்த இதழில்
இதழ அளுத்த

ஒரு முத்தம் தந்து
தீய அணைக்கவா

நிலா ஓடிவா ஒ
நிலா ஓடிவா
முத்தம் கொடுக்கவே ஒஹ்
நிலா ஓடிவா

முத்தம் என்ன முத்தம்
என்னை மொத்தம் தருகிறேன்
சத்தம் இன்றி நித்தம்
மேகம் மெத்தை விரிக்கிறேன்.

மங்கை கழுத்தில்
மாலையிடவும் வேளைவரவும்
மடியில் விழுவேன்
மயக்க தருவேன்

நீ பௌர்ணமி
ஆகிடும் போது
அங்கு பனி விழும்
மலர்களின் மீது

என் உயிரா உன்
கழுத்துல கயிறா
மாலை சூட்டுவேன்
நிலவே மாலை சூட்டுவேன்
மாலை சூட்டுவேன்
உன்னை மனதில் கூட்டுவேன்

அதோ வானிலே
நிலா போகுதே
எதை தேடி தேடிAtho Vanile Nila song Lyrics from Isai - Thanglish


Movie: Isai
Actors: S J Surya
Singers: 
Karthik, Chinmayi and Deva
Music:  
S J Surya
Lyrics : Karky
Year: 2015

Lyrics : 


Atho vanile
nila pogudhey
edhai thaedi thaedi.

adhai ketkalaam
thunaiyaagave
ennodu vaa nee.

Atho vanile nila
edhai thaedudho nila

Atho vanile
nila pogudhey
adhan jodi thaedi.

Thanakkaettra oru
thunai yaarena
malai melae aeri.

Tunai kidathapin
thunai thaedina
sarithaana kooru

Inaiyaana thunai
sariya? ena
sariparthal nandru.

Atho vanile
nila pogudhey
edhai thaedi thaedi.

Atho vanile
nila pogudhey
adhan jodi thaedi.

Nila mayangudhe ho
nila mayangudhe
pinbu nila thayangudhey

kolaththula neerula
kalla erinji.
valachi valchi nenja pilingi
thittam pottu theenda
thudichchaa thayangudhey.

nila thayangudhey
nila thayangudhey ho
nila mayangudhey
unna parkka thayangudhey

Nenju thunda thaaney
naanum kalla veesinen.
neeril vattam pottu
unaku valayal maattinen.

Pechu mattumthaan
perusaa irukku.
seyalil settai
kanda nilavu mirandu
irukku.

Un meralura
vizhiyayum parthaen.
andha peralura
manasayum parthaen.

Indha valarura thaeyira
valakkam yenadi.
sollu nilave
velli nilave
nillu nilave
padhil sollu nilave

Atho vanile
nila pogudhey
edhai thaedi thaedi.

Nilave nilave
velli nilave.
Kulir thulli thulli
varum nilave
nenjai killi killi
vidum nilave.
adhai alli alli
oli veesi veesi dhinam
pesum nilave.

en annai arul pettra nilave
ini anbu thamil pesu nilave
engal nilave
vaanilave.

NIla thaakkudhey ho
NIla thaakkudhey
enai paakkudhey ho
nila thaakkudhey

Veluththa paarva
nenja  koluththa
koluththa idhalil
idhala aluththa

Oru muththam thandhu
theeya anaikkavaa

nila odivaa ohh
nila odivaa
muththam kodukkave ohh
nila odivaa

Muththam enna muththam
ennai moththam tharugirean.
Saththam indri niththam
megam meththai virikkiren.

mangai kaluththil
malaiyidavum velaivaravum
madiyil viluven
mayakka tharuvaen.

Nee pournami
aagidum podhu.
angu pani vilum
malargalin meedhu.

en uyira un
kaluthtula kayiraa
maalai sottuven
nilave maalai soottuven.
maalai soottuven
unnai manadhil koottuven.

Atho vanile
nila pogudhey
edhai thaedi thaedi.

இசை வீசி பாடல் வரிகள்  - இசை


படம் : இசை
இசை: 
S J சூர்யா
நடிகர்கள்: S J சூர்யா
பாடியவர்கள்:  சின்மயி

வெளிவந்த வருடம் :2015
வரிகள்: கார்கி

பாடல் வரிகள் : 


இசை வீசி
நீ தேடு திசை மாறி
நான் ஓட
அசையாமல் உலகம் பார்க்கும்.
இலை ஒன்றை
நீ நிற்க இமைக்காமல்
நான் பார்க்க
இழுத்தாயே உயிரை கொஞ்சம்

ஆயிரம் கோடி ஆசை இங்கே
ஆயிரம் இன்பம் நெஞ்சில் சேர்த்து

இசை வீசி....

யேன் யெதனால்
புதிதாய் மயக்கம்
முழுதாய் தொலைந்தேன்
முதற் பார்வையிலே

இலை ஒன்றை
நீ நிற்க இமைக்காமல்
நான் பார்க்க
இழுத்தாயே உயிரை கொஞ்சம்

மனதின் குழியில்
துளிகள் பறித்து
உனது இசையில் பாடினேன்

கனவை கலைக்க
துளிகள் தெளிக்க
முகில்கள் தேடி ஓடினேன்

இசை வீசி....

நானும் என்ற தோளை
நீ உரித்த வேளை
மனதின் துகிளை கலைத்தாயே

ஆடையற்ற என் நெஞ்சை
பார்வை கொண்டு பொத்தி

நெருப்பை அடைத்து
பிழித்து
உள்ளம் அதை கொள்ளை கொள்ள

இசை வீசி...

மலர்கள் திறக்கும்
துரிகள் பிடித்து
இவளின் சிரிப்பும் பறித்தாயடா.....


Isai Veesi song Lyrics from Isai - Thanglish


Movie: Isai
Actors: S J Surya
Singers: 
Chinmayi
Music:  
S J Surya
Lyrics : Karky
Year: 2015

Lyrics : 


Isai veesi
Neethaedu dhisai maari.
Naan oda
Asaiyaamal ulagam paarkkum.

Ilai ondari
Nee nirkka imaikkaamal
Naan paarkka
Iluththaaye uyirai konjam

Aayiram kodi aasai ingae
Aayiram inbam nenjil serthu

Isai veesi...

Yaen , yedhanaal
Pudhidhaai mayakkam.
muludhaai tholaindhaen
Mudhar paarvayilae.

Ilai ondari
Nee nirkka imaikkaamal
Naan paarkka
Iluththaaye uyirai konjam

Manadhin kuliyil
Thuligal pariththu
Unadhu isaiyil paadinaen.

Kanavai kalaikka
Thuligal thelikka
Mugilgal thaedi odinen

Isai veesi...

Naanam endra thoalai
Nee uriththa velai
Manadhin thugilai kalaiththaaye

Aadaiattra en nenjai
Paarvai kondu poththi

Neruppai adaiththu
Piliththu
ullam Adhai kollai kolla.

Isai veesi ..

Malargal thirakkum
Thurigal pidiththu
Ivalain thudippai pidiththaayadaa

Siragin virippil
Isaigal pariththaai
Ivalin sirippum pariththaayadaa ..

நான் காண்பது பாடல் வரிகள்  - இசை


படம் : இசை
இசை: 
S J சூர்யா
நடிகர்கள்: S J சூர்யா
பாடியவர்கள்:  விஜய் யேசுதாஸ்

வெளிவந்த வருடம் :2015

பாடல் வரிகள் : 


நான் காண்பது இங்கு உண்மையா
ஹே உயிரே என் உயிரே
நீ சாகாதிரு
நான் வாழ்வதே இங்கு உண்மையா
என் மனமே என் மனமே
நீ வீழாதிரு
எனை சுட்ட நிலவு பொய்யா
என்னை தோட்ட தென்றல் பொய்யா
நீ இட்ட முத்தம் பொய்யா
பெண்ணே நீ மெய்யா இல்ல பொய்யா
சிறு ஒரு இதயத்தை மறுபடி மறுபடி
உலகமே மிதித்தடி
வலியிலும் துயரிலும் குழம்பிய இருதயம்
உனக்கென துடித்தடி
வீழ்கையில் நான் வீழ்கையில் காதல் தாங்குமடி
நீயுமே பொய் ஆகினால் என் உயிரே நீங்குமடி
நீ பொய்யா
யார் கேட்டது இந்த காதலை
ஏ விழியே நீ அவளை ஏன் காட்டினாய்


Nee Poiya song Lyrics from Isai - Thanglish


Movie: Isai
Actors: S J Surya
Singers: 
Vijay Yaesudhas
Music:  
S J Surya
Year: 2015

Lyrics : 


Naan kaanbadhu ingu unmaya
Uyire en uyire
nee saagaadhiru

Naan vazhvadhey ingu unmaya
En manamey en manamey
Nee veelaadhiru

Enai sutta nilavu poiya
Enai thotta thendral poiya
Nee itta muththam poiya
Penne nee meiyya illai poiya

Siruoru idhayaththai
Marupadi Marupadi
Ulagamey midhiththadi

Valiyilum thuyarilum
Kulambiya irudhayam
Unakena thudiththadhadi

Veelgayil naan veelgayil
Un kadhal thaangumadi

Neeyumey poi aaginaal
En uyire neengumadi

Nee poiya
Yaar kettadhu indha kadhalai
Ye vizhiye ne avalai yen kaatinaai

Yaar kettadhu indha poiyinai
Ye manamey enaye ne emaattrinaai

Aval mooral muluvadhum poiya
Aval vizhiyin mozhigal poiya
Aval muththam moththam poiya
Enakaai thudiththaale
Adhu poiya

Kanavugal vilaivadhum
Kanavugal kalaivadhum
Dhinam dhinam nigalvadhadi

Oru yuga ninaivinai
Nodiyinil udaipadhu
Kodumayin kodumayadi

Pillai pol siru pillai pol
Oru nenjam kondirundhaen
Mullai pol oru Mullai pol
Adhil unnai sumandhirundhaen .
Kilikindraen.

Kaatrindiye ingu vaasamaa
Ye malare un idhalaal nee pesinaai

Vaan indriye ingu thooralaa
Ye mugilae yaen thuliyaai
Ne poi pesinaai.

Avalin kanmai Unmai
Aval idhalin menmai Unmai
Aval penmai kooda Unmai
Meyyae poi endraal
Edhu Unmai ?

Avalayum isaiyayum
Enadhiru vizhiyena
Ulagaththai rasithirundhaen.

Vizhigalil pilai illai
Ulagamey dhideerena
Irundida kulambi nindraen.

Aimbulab en aimbulam
Unnai aiyyam kolludhadi
Nenjamo en nenjamo
Adhai yetrida marukkudhadi

Edhu Unmai ?
Edhu Unmai?

Singers: G.V.Prakash Kumar

Singers: G.V.Prakash Kumar, Megha

Singers: Harini

Singers: Shankar Mahadevan, Shreya Ghoshal

Singers: Arun Raja Kamaraj, Gaana Bala, Karunaasவந்தா மல போனா முடி பாடல் வரிகள்  - டார்லிங்க்

படம் : டார்லிங்க்
இசை: 
ஜி.வி.ப்ரகாஷ்குமார்
நடிகர்கள்: ஜி.வி.ப்ரகாஷ்குமார்
பாடியவர்கள்:  அருண் ராஜா காம்ராஜ், கானா பாலா, கருணாஸ்

வரிகள்:  அருண் ராஜா காம்ராஜ்
வெளிவந்த வருடம் :2015

பாடல் வரிகள் : 


பேட் டாங்கி ஸ்மால் வால்
பேட் டாங்கி ஸ்மால் வால்
பேட் டாங்கி ஸ்மால் வால்

வந்தா மல  போனா முடி
கட்டி இழு டார்லிங்
ஆத்த விட்ட காத்தாடி நீ சூக்க பற டார்லிங்
பல்ப் உ ஒண்னு ஃப்யூஸ் ஆ போன புடுங்கி தூக்கி போடு
வாழ்க்கை ஒண்னும் வட்டம் இல்ல அதுதான் ஒத்த கூடு
பஸ் கு தான் பங்க்சர் போட தேவை ஒரு ரோட் உ
குண்டு குழி ஆனா பின்னே லைஃப் உ மொக்க ரோட் உ

டார்லிங் நம்ம லைஃப் உ ரொம்ப ஷார்ட் உ மச்சி
டார்லிங் அட இஷ்டம் போலே ஊட்டு டா
டார்லிங் இங்க ஃபீலிங்க்ஸ் ஏல்யாம் வேஸ்ட் உ மச்சி
டார்லிங் இப்போ டீலிங்க் ஒன்னும் போது டா

வந்தா மல போனா  முடி
கட்டி இழு டார்லிங்
ஆத்த விட்ட காத்தாடி நீ சூக்க பற டார்லிங்
எ நாளங்கிலஸ்ஸ் உ வாத்திய த்தாம் கட்டி போட்டு உதைக்கணும் டா
அவன் வீட்டில் உள்ள டாடர் ஆ தான் நல்ல கட்டி புடிக்கணும் டா
ஏஹ் மிட்‌நைட் ஆனா டாஸ்மாக் கடைல பார்டி வைக்கணும் டா
அதுக்கு நாலு போலீஸ் பந்தகோஸ்த்து நமக்கு கெடைக்கணும் டா
எல் ஐ சி மாடி மேல மாட்ச் உ நடக்கனும் டா
அங்கிருந்து ஸ்பென்சேருக்கு ஸிக்ஸர் அடிக்கணும் டா

டார்லிங் நம்ம லைஃப் உ ரொம்ப ஷார்ட் உ மச்சி
டார்லிங் அட இஷ்டம் போலே ஊட்டு டா
டார்லிங் இங்க ஃபீலிங்க்ஸ் எல்லாம் வேஸ்ட் உ மச்சி
டார்லிங் இப்போ டீலிங்க் ஒண்னும் போட்டு டா

பழசு வெறுக்குதா கண்ணு ரெண்டும் க்லங்குதா
எதுகை மோனையும் எகத்தாளம் அடிக்குதா
குருதி காதல குண்டு மல்லி கணக்குதா
துருவி பாருடா துளு வெறும் தூளு டா
பொறுத்து பாருடா பூகம்பாம மாறுடா
இழுத்து பாருடா போன வெறும் ஹேர் உ டா

மண்ணெண்ணெய் வேப்பெண்ணை வெளக்கெண்ணை
பாகிஸ்தான் தோதாக்க எனக்கென்ன
தீபிகா அனுஷ்கா ஹன்சிகா
ப்ரேகப் உ ஆனததான் நமக்கென்ன
எ டைடானிக் உ ஷிப்புல இருந்து டைவ் உ அடிக்கணும் டா
அங்க சுனாமி ஏ வந்த க்கூட ஸ்விம்மிங் போடனும் டா
ஃப்லைட் உ ல தான் விதௌட் ல தான் ட்ராவல் பண்ணனும் டா
அட மாட்டிக்கிட்ட அங்கிருந்து ஃபுட்‌போர்ட் அடிக்கணும் டா

டார்லிங் நம்ம லைஃப் உ ரொம்ப ஷார்ட் உ மச்சி
டார்லிங் அட இஷ்டம் போலே ஓட்டு டா
டார்லிங் இங்க ஃபீலிங்க்ஸ் எல்லாம் வேஸ்ட் உ மச்சி
டார்லிங் இப்போ டீலிங்க் ஒண்னும் போட்டு டா

Vantha Mala Pona Mudi song Lyrics from Darling- Thanglish


Movie: Darling
Actors: G V Prakash Kumar
Singers: 
Arun Raja Kamaraj, Gaana Bala, Karunaas
Music:  
G V Prakash Kumar
Lyrics: Arun Raja Kamaraj
Year: 2015

Lyrics : 


Bad Donkey Small Wall
Bad Donkey Small Wall
Bad Donkey Small Wall

Vantha Mala Pona Mudi
Katti Izhu Darling
Aththu Vita Kaathaadi Nee
Soakka Para Darling
Bulbpu Onnu Fusa Pona Pudungi Thooki Podu
Vaazhka Onnum Vattam Illa Athuthaan Otha Kodu
Busku Thaan Puncture Poda Theva Oru Rodu
Kundu Kuzhi Aana Pinne Lifeu Mokka Roadu..

Darling.. Namma Lifeu Romba Shortu Machi
Darling.. Atha Ishtam Pola Oatu Da
Darling.. Inga Feelings Ellam Wasteu Machi
Darling.. Ipo Dealing Onnu Podu Da

Vantha Mala Pona Mudi
Katti Izhu Darling
Aththu Vita Kaathaadi Nee
Soakka Para Darling

Polaama.. Hey Vangadi Polam..

En Naalang Classu Vaathiyathaan
Katti Potu Othaikanumada..
Ava Veetil Ulla Daughtera Thaan
Nalla Katti Pudikanumda..
Ae Midnight Aana Tasmac Kadaila Party Vaikanum Da
Athuku Naalu Police Banthakosthu Namakku Kedaikanum Da
LIC Maadi Mela Matchu Nadakanum Da.. Howz That..
Angirunthu Spenceruku Sixer Adikanum Da

Darling.. Namma Lifeu Romba Shortu Machi
Darling.. Atha Ishtam Pola Oatu Da
Darling.. Inga Feelings Ellam Wasteu Machi
Darling.. Ipo Dealing Onnu Podu Da

Pazhasu Verukutha Kannu Rendum Kalangutha
Ethuga Monaiyum Egathaalam Adikutha
Kuruvi Kaathula Gundu Malli Kanakutha
Thuruvi Paaruda Thoolu Verum Thoolu Da
Poruthu Paaruda Bookambama Maaruda
Izhuthu Paaruda Pona Verum Hairu Da

Ithulam Enna Perumaiya?

Mannena Vepennai Velekenai
Pakisthan Thothaka Enakenna
Deepika Anushka Hansika
Breakupu Aanathaan Namakenna

Ae Titanicu Shipula Irunthu Diveu Adikanum Da
Anga Tsunami Ae Vantha Kooda Swimming Podanum Da
Flightula Thaan Withoutla Thaan Travel Pannanum Da
Ada Maatikita Angirunthu Footboard Adikanum Da

Darling.. Namma Lifeu Romba Shortu Machi
Darling.. Atha Ishtam Pola Oatu Da
Darling.. Inga Feelings Ellam Wasteu Machi
Darling.. Ipo Dealing Onnu Podu Da

Avana Nirutha Sollu Naan Niruthuraen


உன்னாலே கண்கள் பாடல் வரிகள்  - டார்லிங்க்

படம் : டார்லிங்க்
இசை: 
ஜி.வி.ப்ரகாஷ்குமார்
நடிகர்கள்: ஜி.வி.ப்ரகாஷ்குமார்
பாடியவர்கள்:  ஷங்கர் மஹாதேவன், ஷ்ரேயா கோஷல்

வரிகள்:  நா. முத்துகுமார்
வெளிவந்த வருடம் :2015

பாடல் வரிகள் : 


உன்னாலே கண்கள் தள்ளாடி உறங்காமல் எங்கும் என் ஆவி
நீராவியாய் என்னை நீ மோதினாய்
உன் பார்வையில் ஈரம் உண்டாக்கினாய்
நீ தொட தொட நானும் பூவாய் மலர்ந்தேன்
நான் என் பெண்மையின் வாசம் உணர்ந்தேன்
நீ அருகில் வர வர ஆவல் அறிந்தேன்
நான் என் ஆண்மையின் காவல் துறந்தேன்
முன் ஜென்மம் எல்லாம் பொய் என்று நினைத்தேன்
உன் கண்ணை பார்த்தேன் மெய் தானடா
உருவங்கள் எல்லாம் உடல் விட்டு போகும்
உள்ளத்தின் காதல் சாகாத்டி

(உன்னாலே கண்கள்)

ஏதோ ஒன்றை நான் உன்னில் கண்டேன்
எரியும் தீயை நான் என்னில் கண்டேன்
உயிரின் உயிராய் உன்னை கண்டேன்
என்னை அள்ளி உன் கையில் தந்தேன்
காதல் கொண்டு கண்கள் கெஞ்ச
அடி கை மீறி உயிர் ஓடுதே

(உன்னாலே கண்கள்)

முழுதா நிலவு நம்மை பார்க்க
காற்றில் எங்கும் அது மாயம் சேர்க்க
கைகள் கோர்த்து நீ வெப்பம் சேர்க்க
வெட்கம் தாண்டி நான் உன்னை தோற்க்க
மரணம் தாண்டி வாழும் காதல்
உன் விழியோரம் நான் காண்கிறேன்

உன்னாலே கண்கள் தள்ளாடி உறங்காமல் எங்கும் என் ஆவி
நீராவியாய் என்னை நீ மோதினாய்
உன் பார்வையில் ஈரம் உண்டாக்கினாய்
நீ தொட தொட நானும் பூவாய் மலர்ந்தேன்
நீ அருகில் வர வர ஆவல் அறிந்தேன்
நான் என் ஆண்மையின் காவல் துறந்தேன்
முன் ஜென்மம் எல்லாம் போய் என்று நினைத்தேன்
உன் கண்ணை பார்த்தேன் மே தானடா
உருவங்கள் எல்லாம் உடல் விட்டு போகும்
உள்ளத்தின் காதல் சாகாதடா

Unnale Kangal song Lyrics from Darling- Thanglish


Movie: Darling
Actors: G V Prakash Kumar
Singers: 
Shankar Mahadevan, Shreya Ghoshal
Music:  
G V Prakash Kumar
Lyrics: Na. Muthukumar
Year: 2015

Lyrics : 


Unnale Kangal Thallaadi
Urangaamal Aengum En Aavi
Neeraaviyai Ennai Nee Mothinaai
Un Paarvaiyil Eeram Undaakinaai
Nee Thoda Thoda Naanum Poovai Malarnthen
Naan En Penmaiyil Vaasam Unarnthen
Nee Arugil Vara Vara Aaval Arinthen
Naan En Aanmaiyil Kaaval Thuranthen
Mun Jenmam Ellam Poi Endru Ninaithen
Un Kannai Paarthen Mei Thaanada
Uruvangal Elam Udal Vittu Pogum
Ullathin Kaathal Saagaathadi

Unnale Kangal Thallaadi
Urangaamal Aengum En Aavi

Aetho Ondrai Unnil Kandaen
Eriyum Theeyai Naan Ennil Kandaen
Uyirin Uyiraai Unnai Kandaen
Ennai Alli Un Kaiyil Thandhen
Kaathal Kondu Kangal Kenja
Adi Kai Meeri Uyir Oaduthey

Unnale Kangal Thallaadi
Urangaamal Aengum En Aavi

Muzhuthaai Nilavu Nammai Paarka
Kaatril Engum Athu Maayam Saerka
Kaigal Korthu Nee Veppam Saerka
Vetkam Thaandi Naan Ennai Thorka
Maranam Thaandi Vaazhum Kaathal
Un Vizhiyoram Naan Kaangiraen

Unnale Kangal Thallaadi
Urangaamal Aengum En Aavi
Neeraaviyai Ennai Nee Mothinaai
Un Paarvaiyil Eeram Undaakinaai
Nee Thoda Thoda Naanum Poovai Malarnthen
Naan En Penmaiyil Vaasam Unarnthen
Nee Arugil Vara Vara Aaval Arinthen
Naan En Aanmaiyil Kaaval Thuranthen
Mun Jenmam Ellam Poi Endru Ninaithen
Un Kannai Paarthen Mei Thaanada
Uruvangal Elam Udal Vittu Pogum
Ullathin Kaathal Saagaathadi