நீயும் என்னை பிரிந்தால்
எந்தன் பிறவி முடியுமே...
மீண்டும் வந்து சேர்ந்தால்
மறு பிறவி தொடருமே...!


மெய்யாக நீ என்னை விரும்பாத
போதும்
பொய் ஒன்று சொல் கண்ணே என்
ஜீவன் வாழும்...!

யாரும் மானிடரே இல்லாத
இடத்தில சிறு வீடு கட்டி கொள்ள
தோன்றும்
நீயும் நானும் அங்கே வாழ்கின்ற
வாழ்வை மரம் தோறும் செதுக்கிட
வேண்டும்...!

அன்பே நானோ இறக்கையில்
உந்தன் சுவாசம் தீண்டட்டும்
உடனே நானும் பிறந்திட...!


உன்னோடு சென்றாலே
வழியெல்லாம் பூப்பூக்குமே
வாராயோ வாராயோ...!


கடல் மாதா ஆணையாக உயிரோடு
உனக்காக காத்திருப்பேன்
காத்திருப்பேன்யா...!


நடை பாதை கடையில் உன் பெயர் படித்தால் 
நெஞ்சுக்குள் ஏனோ மயக்கங்கள் பிறக்கும்
தாய் சொல்கின்ற வார்த்தைகள் எல்லாம்
நோய் தீர்க்கின்ற மருந்தல்லவா...
மண் பொன் மேலே ஆசை துறந்த
கண் தூங்காத உயிர் அல்லவா...!

எதற்கு உன்னை பிடித்ததென்று
தெரியவில்லையே
தெரிந்து கொள்ள துணிந்த உள்ளம்
தொலைந்தது உண்மையே


ஓடி ஓடி  பாடல் வரிகள்  - பூஜை

படம் : பூஜை
இசை: யுவன் ஷங்கர் ராஜா
நடிகர்கள்: விஷால், ஸ்ருதி ஹாசன்
பாடியவர்கள்:  பாலக்காடு ஸ்ரீராம்
வரிகள்:  ந.முத்துக்குமார்
வெளிவந்த வருடம் :2014

பாடல் வரிகள் : 
ஓடி ஓடி நீ ஒளிஞ்சாலும்
ஒதுங்கி ஒதுங்கி நீ மரன்ஜாலும்
தேடி தேடி தான் உன்னை தொடரும் தேவை இந்த யுத்தம்

போதும் போதும் என பொறுத்தாலும்
தீரும் தீரும் என தடுத்தாலும்
தாகம் கொண்டுதான் தேகம் எங்கும் கோவம் பொங்கும் யுத்தம்

அண்ணார்ந்து காதல் மண்ணில் தீராத வஞ்சம்
செத்தாலும் மனிதன் நெஞ்சில் சாகாது கொஞ்சம்

வேற வழியே இல்ல பூஜை ஒன்னு போடா போறானே
ஒரு துணையே வேணாம் தன்னந்தனியா மோத போறானே
ஓர் ஆயிரம் ஈட்டியாய் சீறி பாயும் நேரம்

ஓடி ஓடி நீ ஒளிஞ்சாலும்
ஒதுங்கி ஒதுங்கி நீ மரன்ஜாலும்
தேடி தேடி தான் உன்னை தொடரும் தேவை இந்த யுத்தம்

தேடி தேடி கால்கள் எங்கோ போகுதே
மனம் வாடி வாடி கொஞ்சம் ஏதோ தேடுதே
இது காட்டுக்குள்ளே ஆடும் கண்ணாம்பூச்சிதான்
அட மாட்டிக்கிச்சு இங்கே பட்டாம்பூச்சிதான்
தனியாக ஒரு மானை தேடியே நீ ஓடும் ஓட்டம்
தடம் மாறும் உன் எண்ணம் எங்கிலும் ஏனோ ஓர் வாட்டம்
கண்ணீரை நீயும் சிந்தக்கூடாது
கண்டாலே போதும் துன்பம் தொடராது

வாழ வெச்ச தெய்வம் விட்டு போனதே
அதை அறியாதிந்த நெஞ்சம் விக்கி போகுதே
அட ஆலமரம் ஒன்னு சாஞ்சி கிடக்கே
அதா யாரு வந்து சொல்ல சாபம் இருக்கே
கலங்காதே இது கடவுள் சோதனை காணாமல் போகும்
அதனாலே நீ மீண்டு வந்ததும் பத்து தலைமுறை பேசும்
வாடாதே பூமி விடியாததா
போடா போ உன்னால் முடியாததா ஆஆஆஆஅ

வேற வழியே இல்ல பூஜை ஒன்னு போடா போறானே
ஒரு துணையே வேணாம் தன்னந்தனியா மோத போறானே
ஓர் ஆயிரம் ஈட்டியாய் சீறி பாயும் நேரம்

ஓடி ஓடி நீ ஒளிஞ்சாலும்
ஒதுங்கி ஒதுங்கி நீ மரன்ஜாலும்
தேடி தேடி தான் உன்னை தொடரும் தேவை இந்த யுத்தம்

போதும் போதும் என பொறுத்தாலும்
தீரும் தீரும் என தடுத்தாலும்
தாகம் கொண்டுதான் தேகம் எங்கும் கோவம் பொங்கும் யுத்தம்

Odi Odi song Lyrics from Poojai- Thanglish


Movie:Poojai

Actors: Vishal, Shruthi Haasan
Singers: Palakkad Sriram
Music: 
Yuvan Shankar Raja
Lyrics: Na. Muthukumar

Year: 2014

Lyrics : 

Odi Odi Nee Olinjaalum
Othungi Othungi Nee Maranjaalum
Thedi Thedi Thaan Unnai Thodarum Thevai Indha Yudham

Pothum Podhum Ena Poruththaalum
Theerum Theerum Ena Thaduththaalum
Thaagam Kondudhaan Thegam Engum Kovam Pongum Yudham

Annaarndhu Kaadhal Mannil Theeraadha Vanjam
Setthaalum Manidhan Nenjil Saagaadhu Kochcham

Vera Vazhiye Illa Poojai Onnu Poda Poraane
Oru Thunaiye Venaam Thannanthaniyaa Modha Poraane
Oar Aayiram Eettiyaai Seeri Paayum Neram

Odi Odi Nee Olinjaalum
Othungi Othungi Nee Maranjaalum
Thedi Thedi Thaan Unnai Thodarum Thevai Indha Yudham

Thedi Thedi Kaalgal Engo Poguthey
Manam Vaadi Vaadi Konjam Edho Theduthe
Idhu Kaattukkulle Aadum Kannaamboochithaan
Ada Maattikkichu Inge Pattaampoochidhaan
Thaniyaaga Oru Maanai Thediye Nee Odum Oattam
Thadam Maarum Un Ennam Engilum Yeno Oar Vaattam
Kanneerai Neeyum Sindhakoodaathu
Kandaale Podhum Thunbam Thodaraadhu

Vaazha Vecha Deivam Vittu Ponadhe
Adhai Ariyaadhindha Nenjam Vikki Pogudhe
Ada Aalamaram Onnu Saanji Kidakke
Adha Yaaru Vandhu Solla Saabam Irukke
Kalangaadhe Idhu Kadavul Sodhanai Kaanaamal Pogum
Adhanaale Nee Meendu Vandhadhum Paththu Thalamurai Pesum
Vaadathe Bhoomi Vidiyaadhadhaa
Poda Po Unnaal Mudiyaadhadhaa Aaaaaaaa

Vera Vazhiye Illa Poojai Onnu Poda Poraane
Oru Thunaiye Venaam Thannanthaniyaa Modha Poraane
Oar Aayiram Eettiyaai Seeri Paayum Neram

Odi Odi Nee Olinjaalum
Othungi Othungi Nee Maranjaalum
Thedi Thedi Thaan Unnai Thodarum Thevai Indha Yudham

Pothum Podhum Ena Poruththaalum
Theerum Theerum Ena Thaduththaalum
Thaagam Kondudhaan Thegam Engum Kovam Pongum Yudham
 சோடா பாட்டில் பாடல் வரிகள்  - பூஜை


படம் : பூஜை
இசை: யுவன் ஷங்கர் ராஜா
நடிகர்கள்: விஷால், ஸ்ருதி ஹாசன்
பாடியவர்கள்:  அந்தோனி தாசன், சத்யன், யாசின் நிசார்
வரிகள்:  ந.முத்துக்குமார்
வெளிவந்த வருடம் :2014

பாடல் வரிகள் : 
முட்ட கோசு முருங்கக்கீரை கொத்தமல்லி கருவேப்பில்லை 
உருளகெழங்கு கர்ண கெழங்கு சேனை கெழங்கு சீனி கெழங்கு
வெண்டக்கா வாழக்கா வெங்காயம் பீட்ரூடு
பொடலங்கா  பாவக்கா தக்காளி காரட்டு

சாக்குலத்தான் வந்திருக்கும் காந்திபுரம் மார்க்கெட்டு
சாக்கு வெச்சு சரக்கடிக்கும் நாங்கெல்லாம் ராக்கெட்டு

சோடா பாட்டில் கழுத்துக்குள்ள கோலிய போட்டது யாருடா
சோலையம்மா கழுத்துமேல தாலிய போட்டது யாருடா
முந்திரி தோபுள்ள  சர்கடிபோம்  வேலிய போட்டது யாரு டா
மோரு பாட்டில  மோந்ததுக்கு மட்டைய போட்டது யாரு டா
மாமா பேரு பாசு மார்கெட்டுகே  பாசு
வந்து நின்ன இக்லச்சூ இவ கையா தொட்டா காசு
அட மூட்ட தூக்கும் ஆளுக்கெல்லாம் ஹீட்டர்  வட்டிடா 
பசங்க ஹார்ட்ட திருடும் பொன்னுகேல்லாம் வாட்டர் வட்டிடா

மாமா பேரு பாச்சு மார்கேட்டுகே பாசு
வந்து நின்னா இக்லாசு இவ கையதொட்டா காசு

முட்ட கோச்னு பேரு இருக்கு முட்டை எங்கன்னு தேடுடா
கதிரிகாயில் கத்திரி இல்ல ஏமாத்திட்டான் பாருடா
தாமர பூவுக்கு தாவநிபோட்டு நடக்க சொன்னது யாருடா
ரோஜபூவுக்கு ஜாக்கெட் போட்டு ரோட்டுல விட்டவன் பாவிடா
பொறந்த நாடு மயிலு, இவ இடுப்ப ஆட்டும் ரயிலு
கைய வெச்சா ஜெயிலு, பிறவு எடுக்கனுண்டா பைலு
ஹே கோயம்புதூர் பொன்னுகேல்லாம் லொள்ளு அதிகம்டா
அந்த லொள்ள தாங்கும் பசங்களுக்கு தில்லு அதிகம்டா

மாமா பேரு பாச்சு மார்கேட்டுகே பாசு
வந்து நின்னா இக்லாசு இவ கையதொட்டா காசு

காரமாக சரக்கடிக்க ஊறுகாய் போதும்டா
வீரமாக சரக்கடிக்க வெட்டும் குத்தும் வேணும்டா
சோகமா குடிக்கணும்ன காதல் தோல்வி இருக்கு டா
சாக்கு இல்லாம சரக்கடிச்சா தண்ணி வண்டின்னு பேருடா
பர்த்டே னா பார்ட்டி, டெய்லி நைட்டு ஓ டி
அற்றோசிட்டி லூட்டி, அப்பொறம் அவுந்து  கெடக்கும் வேட்டி
மருத மலை முருகனுக்கு தத்துபுள்ள டா
நாங்க காந்திபுரம் மர்கேடுக்கே கெத்து புள்ள டா

மாமா பேரு பாச்சு மார்கேட்டுகே பாசு
வந்து நின்னா இக்லாசு இவ கையதொட்டா காசு
மாமா பேரு பாச்சு மார்கேட்டுகே பாசு
வந்து நின்னா இக்லாசு இவ கையதொட்டா காசு

Soda Bottle song Lyrics from Poojai- Thanglish


Movie:Poojai

Actors: Vishal, Shruthi Haasan
Singers: Andony Dasan, Sathyan, Yazin NizarMusic: 
Yuvan Shankar Raja
Lyrics: Na. Muthukumar

Year: 2014

Lyrics : 

Mutta Gosu Murungakkeerai Kothhamalli Karuvapillai
Urla Kelangu Karna Kelangu Senai Kelangu Seeni Kelangu
Vendakka Vaazhakka Vengaayam Beetrootu
Podalanga Paavakka Thakaali Carrotu

Saakkulathan Vandhirukkum Gandhipuram Markettu
Saaku Vechu Sarakkadikum Nangellam Rocketu

Soda Bottle Kazhuthukulla Goliya Poatathu Yaruda
Solayamma Kazhuthumela Thaliya Poatadhu Yaruda
Mundhiri Thopullu Sarkadipon Veliya Potathu Yaru Da
Moru Bottle-A Monthathukku Mattaya Poatathu Yaru Da
Mama Peru Boss-U Marketukey Bossu
Vandhu Ninna Class-U Iva Kaiyya Thotta Kaasu
Ada Mootta Thookkum Aalukellam Heater Vaddida
Pasanga Heart-A Thirudum Ponnukellam Water Vaddida

Mama Peru Boss-U Marketukey Bossu
Vanthu Ninna Classu Iva Kaiyathota Kaasu

Mutta Gosnu Peru Irukku Muttai Enga Nnu Theduda
Kathirikaayil Kathiri Illa Emathitaan Paaruda
Thaamara Poovukku Dhaavanipoattu Nadakka Chonnadhu Yaaruda
Roojapoovuku Jacket-A Poattu Roattula Vittavan Paavida
Porandha Naadu Mayilu, Iva Iduppa Aattum Rayilu
Kaiya Vecha Jail-U, Piravu Edukanunda Bail-U
Hey Coimbatoor Ponnukellam Lollu Athigamda
Antha Lolla Thaangum Pasangalukku Dhillu Adhigamda

Mama Peru Boss-U Marketukey Bossu
Vanthu Ninna Classu Iva Kaiyathota Kaasu
Kaaramaaga Sarakkadikka Oorugaaye Podhumda
Veeramaaga Sarakkadikka Vettum Kuththum Venumda
Sogamaa Kudikanumna Kaadhal Tholvi Irukku Da
Saakku Illaama Sarakkadichaa Thanni Vandinu Peruda
Birthday Na Party, Daily Night-U Ot
Atrocity Looti, Apporam Avundhu Kedakum Veeti
Marudha Malai Muruganukku Thathupulla Da
Nanga Gandhipuram Marketukkey Geththu Pulla Da

Mama Peru Boss-U Marketukey Bossu
Vanthu Ninna Classu Iva Kaiyathota Kaasu
Mama Peru Boss-U Marketukey Bossu
Vanthu Ninna Classu Iva Kaiyathota Kaasu
வேறாரும் பாடல் வரிகள்  - பூஜை


படம் : பூஜை
இசை: யுவன் ஷங்கர் ராஜா
நடிகர்கள்: விஷால், ஸ்ருதி ஹாசன்
பாடியவர்கள்:  கார்த்திக், பூஜா A. V.
வரிகள்:  ந.முத்துக்குமார்
வெளிவந்த வருடம் :2014

பாடல் வரிகள் : 
வேறாரும் ம்ம்ம்

வேறாரும் கண்டிடாத பொத்தி  வெச்ச காதல்
யாரோடும் வந்ததில்லை இவ்வளவு காதல்
பொல்லாத ஆசை வந்து எட்டி பார்க்கும்
சொல்லாத வார்த்தை ஒன்னு என்னை தாக்கும்
என்னோட நெஞ்சம் உன்னை என்ன கேட்கும்
அது உன்னோட வாழமட்டும் ஆசை படும் எப்போதும்
வேறாரும்  கண்டிடாத பொத்தி  வெச்ச காதல்
யாரோடும் வந்ததில்லை இவ்வளவு காதல்

உன்னோடைய ஞாபகத்தில் இத்துபோனேனே
உன்னை விட்டால் நானும் இங்கு செதுபோவேனே
நீ கோபமாக வந்தா நான் சோகமாவேனே
நீ கொஞ்சும் போதும் நானும் மிக வேகமாவேனே
என் கொள்கை எல்லாம் போச்சே மனம் கொத்தடிமை ஆச்சே
ஒரு கைதி போல கையை கட்டி உந்தன் பின்னே நானும் வந்தேனே

வேறாரும்  கண்டிடாத பொத்தி  வெச்ச காதல்
யாரோடும் வந்ததில்லை இவ்வளவு காதல்

இத்தனை நாள் யாரும் என்னை தொட்டதில்லையே
இப்படி என் ஞாபகத்தில் பட்டதில்லையே
நான் பாதியாக நின்றேன் நீ மீதி ஆனாயே
நான் பாவியாக வாழ்ந்தேன் என் ஆவி ஆனாயே
என் வீரம் எல்லாம் போச்சே
ஒரு வெட்கம் உருவாச்சே
உன் கட்டளைக்கு எப்போதும்  கட்டுப்பட்டு காதல்  செய்வேனே

வேறாரும் வேறாரும் வேறாரும்

வேறாரும்  கண்டிடாத பொத்தி  வெச்ச காதல்
யாரோடும் வந்ததில்லை இவ்வளவு காதல்
பொல்லாத ஆசை வந்து எட்டி பார்க்கும்
சொல்லாத வார்த்தை ஒன்னு என்னை தாக்கும்
என்னோட நெஞ்சம் உன்னை என்ன கேட்கும்
அது உன்னோட வாழமட்டும் ஆசை படும் எப்போதும்

வேறாரும்
வேறாரும் வேறாரும் வேறாரும்

வேறாரும்
வேறாரும் வேறாரும் வேறாரும்

Verarum song Lyrics from Poojai- Thanglish


Movie:Poojai

Actors: Vishal, Shruthi Haasan
Singers: Rahul Nambiyar, Mili Nair
Music: 
Yuvan Shankar Raja
Lyrics: Na. Muthukumar

Year: 2014

Lyrics : 

Verarum Hmmmm
Veraarum Kandidaatha Pothi Vecha Kadhal
Yarodum Vandhathillai Ivvalavu Kadhal
Pollaatha Aasai Vandhu Etti Paarkum
Sollatha Varthai Onnu Ennai Thaakum
Ennoda Nenjam Unnai Enna Ketkum
Athu Unnoda Vaazhamattum Asai Padum Eppothum
Verarum Kandidaatha Pothi Vecha Kadhal
Yarodum Vanthathillai Ivvalalavu Kadhal

Unnodia Nyaabagathil Itthuponene
Unnai Vittaal Naanum Ingu Sethupovene
Nee Kobamaaga Vantha Naan Sogamaavene
Nee Konjum Bothum Naanum Miga Vegamavene
En Kolgai Ellam Pochey Manam Kothadimai Aache
Oru Kaithi Pola Kaiyai Katti Unthan Pinne Nanum Vanthene

Veraarum Kandidaatha Pothi Vecha Kadhal
Yarodum Vandhathillai Ivvalavu Kadhal

Iththanai Naal Yaarum Ennai Thottadhillaye
Ippadi En Nyabagathil Pattadhillaye
Naan Paathiyaaga Nindren Nee Meedhi Aanaye
Naan Paaviyaaga Vazhndhen En Aavi Aanaye
En Veeram Ellaam Pochey
Oru Vetkam Uruvachey
Un Kattalaikku Epothum Kattupattu Kadhal Seivene

Verarum Verarum Verarum

Veraarum Kandidaatha Pothi Vecha Kadhal
Yarodum Vandhathillai Ivvalavu Kadhal
Pollaatha Aasai Vandhu Etti Paarkum
Sollatha Vaarthai Onnu Ennai Thaakum
Ennoda Nenjam Unnai Enna Ketkum
Athu Unnoda Vaazhamattum Asai Padum Eppothum

Verarum
Veraarum Veraarum Veraarum

Verarum
Veraarum Veraarum Veraarum
அடி அழகே  பாடல் வரிகள்  - பூஜை


படம் : பூஜை
இசை: யுவன் ஷங்கர் ராஜா
நடிகர்கள்: விஷால், ஸ்ருதி ஹாசன்
பாடியவர்கள்:  நிவாஸ்
வரிகள்:  ந.முத்துக்குமார்
வெளிவந்த வருடம் :2014

பாடல் வரிகள் : 
அடி அழகே அழகே மெதுவாய் தொலைந்தேன் நானே
என் இதயம் உருக தீயை வைத்தாய் நீயே

ஓ தேவதையை தேட தேவை இல்லையே
நீ என்னுடைய தேவதை பொய்யே இல்லையே
கண்ணெதிரே என்னை காணவில்லையே
இன்று என்னை தேட எனக்கு தோணவில்லையே
பூ போல நீயும் பேச பெண்ணே நானும் தூங்கலையே
தீ போல பார்வை வீச திணறி போனேன் தாங்கலையே
நோயாக பெண்ணே என் உள்ளே வந்தாயே
தாயாகி பின்னே என்னை தாங்கி கொண்டாயே

யாரிடமும் நெஞ்சம் சாயவில்லையே
பேரழகி உன்னை கண்டேன் மீள வில்லையே
யாரிடமும் நானும் தோற்க வில்லையே
பார்வையாலே தாக்கி சென்றாய் தாங்க வில்லையே
நீ பேசும் பொம்மையா
என் வாழ்வின் நன்மையா
நீ காதல் தெய்வமா
அன்பில் செய்த மரமா
அடி அழகே அழகே மெதுவாய் தொலைந்தேன் நானே

காலை நேரம் இன்னும் மாறவில்லையே
கண்கள் ஓரம் உன் கனவு தீர வில்லையே
வேலை ஏதும் செய்ய தோணவில்லையே
உன்னுடைய எண்ணம் நெஞ்சில் நீங்கவில்லையே
முதல் காதல் என்பதே ஒரு வலி அல்லவா
அது தந்த வலியும் கொஞ்சம் சுகம் அல்லவா
என் இதயம் உருக தீயை வைத்தாய் நீயே

பூ போல நீயும் பேச பெண்ணே நானும் தூங்கலையே
தீ போல பார்வை வீச திணறி போனேன் தாங்கலையே
நோயாக பெண்ணே என் உள்ளே வந்தாயே
தாயாகி பின்னே என்னை தாங்கி கொண்டாயே

தேவதையை தேட தேவை இல்லையே
நீ என்னுடைய தேவதை பொய்யே இல்லையே

Adi Azhage song Lyrics from Poojai- Thanglish


Movie:Poojai

Actors: Vishal, Shruthi Haasan
Singers: Nivas
Music: 
Yuvan Shankar Raja
Lyrics: Na. Muthukumar

Year: 2014

Lyrics : 

Adi Azhage Azhage Medhuvaai Tholaindhen Naane
En Idhayam Uruga Theeyai Vaithaai Neeye

Oh Devathaiyai Theda Thevai Illaiye
Nee Ennudaiya Devathai Poiye Illaiye
Kannedhire Ennai Kaanavillaiye
Indru Ennai Theda Enakku Thonavillaiye
Poo Pola Neeyum Pesa Penne Naanum Thoongalaye
Thee Pola Paarvai Veesa Thinari Ponen Thaangalaiye
Noyaaga Penne En Ulle Vandhaaye
Thaayagi Pinne Ennai Thaangi Kondaaiye

Yaaridamum Nenjam Saayavillaiye
Perazhagi Unnai Kanden Meela Villaiye
Yaridamum Naanum Thorka Villaiye
Paarvaiyaale Thaaki Chendraai Thaanga Villaiye
Nee Pesum Bommaiyaa
En Vaazhvin Nanmaiyaa
Nee Kaadhal Deivamaa
Anbil Seidha Maramaa
Adi Azhage Azhage Medhuvaai Tholaindhen Naane

Kalai Neram Innum Maaravillaiye
Kangal Oaram Un Kanavu Theera Villaiye
Velai Yedhum Seiya Thonavillaiye
Unnudaiya Ennam Nenjil Neengavillaiye
Mudhal Kaadhal Enbadhe Oru Vali Allava
Adhu Thandha Valiyum Konjam Sugam Alava
En Idhayam Uruga Theeyai Vaithaai Neeye

Poo Pola Neeyum Pesa Penne Naanum Thoongalaye
Thee Pola Paarvai Veesa Thinari Ponen Thaangalaiye
Noyaaga Penne En Ulle Vandhaaye
Thaayagi Pinne Ennai Thaangi Kondaaiye

Devathaiyai Theda Thevai Illaiye
Nee Ennudaiya Devathai Poiye Illaiye
நீ தினம் சிரிச்சா போதுமே
வேற எதுவும் வேணாமே நான்
வாழவே
நான் உன்ன ரசிச்சா போதுமே
வேற எதுவும் வேணமே நான்
வாழவே...

உன் விரல் பிடித்திடும் வரம் ஒன்று கிடைக்க
உயிருடன் வாழ்கிறேன் நானடி!நான் பிறந்தது
மறந்திட தோணுதே
உன் ஒரு முகம் உலகமாய்
காணுதே
உன் ஒரு துளி மழையினில் 
தீராதோ என் தாகமே...


அடி கோவில் எதற்கு தெய்வங்கள் எதற்கு உனது புன்னகை போதுமடி  
தெய்வங்கள் எல்லாம்
தோற்றே போகும்
தந்தை அன்பின் முன்னே
தாலாட்டு பாடும் தாயின் அன்பும்
தந்தையின் அன்பின் பின்னே...!


நான் போன பின்னும் நீ வாழ வேண்டும்
எந்தன் மூச்சு உனக்குள்ளும் உண்டு
 

நான் பார்ப்பது எல்லாம் அட உன் முகம் தானே
நான் கேட்பது எல்லாம் அட உன் குரல் தானே 
எங்கிருந்தாலும் உன்னை நான் அறிவேன்
உன்னை என்னையல்லால் வேறு யார் அறிவார்

தூசி என்னை தொடவும்
விட மாட்டாய் தோளில்
எனை சுமந்து நடை
போட்டாய்
வந்தாயே நீ என் வரமாய்...!
 
Uyire Song Lyrics in Tamil
Singers: Yuvan Shankar Raja

Ippadiye Lyrics in Tamil
Singers: Rahul Nambiyar, Mili Nair

Devathai Lyrics in Tamil
Singers: Nivas

Odi Odi Lyrics in Tamil
Singers: Palakkad Sriram

Soda Bottle Lyrics in Tamil
Singers: Yazin, Anthony Dasan, Sathyan

Verarum Lyrics in Tamil
Singers: Karthik, Pooja
இப்படியே பாடல் வரிகள்  - பூஜை


படம் : பூஜை
இசை: யுவன் ஷங்கர் ராஜா
நடிகர்கள்: விஷால், ஸ்ருதி ஹாசன்
பாடியவர்கள்:  ராகுல் நம்பியார், மிலி நாயர்
வரிகள்:  ந.முத்துக்குமார்
வெளிவந்த வருடம் :2014

பாடல் வரிகள் : 
இப்படியே எங்க வேணா
தூக்கிகிட்டு போ.
என்ன இன்ச் இன்சா
கைபிடிச்சு கூட்டிகிட்டு போ

இப்படியே என்ன கொஞ்சம்
ஓட்டிகிட்டு போ
உன் இடுப்புல தான்
கீசெயின் -ஆ மாட்டிகிட்டு போ.

என்ன தொட்டுபுட்டா உன்ன நானும்
விட மாட்டேன் .
நீ இன்னும் ஒரு முத்தம்
கேட்டா தரமாட்டேன்.

அடி போடி ராங்கி காரி
நினிமே தான் தூரி தூரி .

அடடா மாமன்கிட்ட
மாட்டிகிச்சு மைனா.
குதிர ஏறி வந்து
கூட்டி போறானே .

அழகா தவமிரிந்து
பெத்தெடுத்த பொண்ணு
அன்பா பயபுள்ள
தூக்கி போறானே .

நீ ஏன் உசுரு
யாருக்குமே தரமாட்டேன்
அட என்ன விட்டு போக உன்ன
விடமாட்டேன்.

ஹே ஆப்பிள்  போன் - எ போல 
கையில்  எடுக்க வா
உன்ன  அப்படியே டச்சு  பண்ணி
இச்சு கொடுக்கவா .

ஹே பாஷ்பூக் -இல் உன்ன
பொல்லொவ் பண்ணவா.
உன் ஸ்டேடஸ் தான் தெரிஞ்சிக்கிட்டு
லைக் போடவா .

அடடா என் மனசு சிஸ்டம் ஆயிடிச்சு
அதுல காதல் என்னும் வைரஸ்
புகுந்திடிச்சு .

மார்க்கெட் சிங்கம் இப்ப
மாருல சாஞ்சிரிச்சு
அப்படியே தூங்கிடிச்சு
ஆரிராரோ .

எ கட்டெறும்பா கடிச்சிபுட்டேன்
விழமாட்டேன்.
நான் காலையில வெயில் அடிச்சும்
எழமாட்டேன்.

இனிவேற ஜோலி இல்ல
இதுபோல ஜோடி இல்ல .

அடடா மாமன்கிட்ட
மாட்டிகிச்சு மைனா.
குதிர ஏறி வந்து
கூட்டி போறானே .

அழகா தவமிரிந்து
பெத்தெடுத்த பொண்ணு
அன்பா பயபுள்ள
தூக்கி போறானே .

ஆளில்லாத ஊர தேடிபோறேண்ட
அங்க உன்ன மட்டும்
காவலுக்கு கூடிபோறேன் டா

காத்தில்லாத தீவில் வழபோறேண்டி
நான் மூச்சு விட உன்ன மட்டும்
செர்துகுவேண்டி .

புதுசா பொறந்தபடி மனசு
இப்ப குதிக்குதடா .
முழுசா திருடி என்ன
மெதுவா அணைச்சிகோடா

மார்க்கெட் வந்த பொண்ண
மனசுல வந்து நின்னு
மயங்கி விழுந்துடிச்சு
நான்தான் பாவி .

Ippadiye song Lyrics from Poojai- Thanglish


Movie:Poojai

Actors: Vishal, Shruthi Haasan
Singers: Rahul Nambiyar, Mili Nair
Music: 
Yuvan Shankar Raja
Lyrics: Na. Muthukumar

Year: 2014

Lyrics : 

Ippadye enga venaa
thookkikittu po.
enna inch inchaa
kaipidichu koottikittu po

Ippadiye enna konjam
ottikittu po
un idupula thaan
keychain-aa maattikittu po.

ena thottuputta unna naanum
vida maatten.
nee innum oru muththam
kettaa tharamaatten.

Adi podi raangi kaari
ninimey thaan dhoori dhoori.

Adadaaa maamankitta
mattikichu maynaa.
kudhira yeri vandhu
kootti poraaney.

Azhaga thavmirindhu
peththedutha ponnu
anbaa payapulla
thookki poraney.

nee yen usuru
yaarukkumey tharamaatten
ada enna vittu poga unna
vidamaaten.

Hey apple phone-a pola
kayyila edukkavaa
unn apppadiye touchu panni
ichu kodukkavaa.

hey facebook-il unna
follow pannavaa.
un status thaan therinjikkitu
like podavaa.

adadaa en manasu system aayidichu
adhula kadhal ennum virus
pugundhidichu.

market singam ippa
maarula saanjirichu
appadiye thoongidichu
aariraaro.

ye katterumba kadichiputten
vilamaaten.
naan kaalayila veyil adichum
ezhamaaten.

inivera jolli illa
idhupola jodi illa.

Adadaaa maamankitta
mattikichu maynaa.
kudhira yeri vandhu
kootti poraaney.

Azhaga thavmirindhu
peththedutha ponnu
anbaa payapulla
thookki poraney.

Aaalilaadha oora thaediporenda
anga unna mattum
kavalukku kootiporen da

Kaaththillaadha theevil vazhaporendi
naan moochu vida unna mattum
serthukuvendi.

pudhusaa porandhapadi manasu
ippa kudihikkudhadaa.
mulusaa thirudi enna
medhuva anachikoda.

market vandha ponna
manasula vandhu ninnu
mayangi vilundhudichu
naanthaan paavi.
உயிரே பாடல் வரிகள்  - பூஜை


படம் : பூஜை
இசை: யுவன் ஷங்கர் ராஜா
நடிகர்கள்: விஷால், ஸ்ருதி ஹாசன்
பாடியவர்கள்:  யுவன் ஷங்கர் ராஜா
வரிகள்:  ந.முத்துக்குமார்
வெளிவந்த வருடம் :2014

பாடல் வரிகள் : 
உயிரே என் உயிரே
உனக்காக நான் இருப்பேன் .
உலகம் வந்தாலும்
உனக்காக நான் எதிர்ப்பேன்.

கண்களில் சோகம் என்ன
காதலால் காவல் செய்வேன்
கண்மணி உன்னை தீண்டும்
காற்றுக்கும் வேலி செய்வேன்.

ஆயிரம் தடை தாண்டியே
பாதுகாப்பேன் நானே நானே.

உயிரே என் உயிரே
உனக்காக நான் இருப்பேன் .
உலகம் வந்தாலும்
உனக்காக நான் எதிர்ப்பேன்.

பார்த்துதான் ரசிச்சேனே
பார்வையில அணைச்சேனே .
உன்கூடதான் அட எந்நாளும்
இருப்பேனே ...

தோழனா வருவேனே
தோள்கள தருவேனே
உன்னோடதான் நான் எப்போதும் தொடர்வேனே .

ஆகாயமே சாய்ந்தாலும்
தூணாக என் காதல் தாங்குமே.
பூகம்பமே வந்தாலென்ன
பூப்போல நான் காப்பேன்.

உயிரே என் உயிரே
உனக்காக நான் இருப்பேன் .
உலகம் வந்தாலும்
உனக்காக நான் எதிர்ப்பேன்.

Uyire song Lyrics from Poojai- Thanglish


Movie:Poojai

Actors: Vishal, Shruthi Haasan
Singers: Yuvan Shankar Raja
Music: 
Yuvan Shankar Raja
Lyrics: Na. Muthukumar

Year: 2014

Lyrics : 

Uyire en uyire
unakkaaga naan iruppen.
ulagam vandhaalum
unakkaaga naan edhirppen.

kangalil sogam enna
kadhalaal kaaval seiven
kanmani unnai theendum
kaattrukkum veli seiven.

aayiram thadai thaandiye
paadhukaappen naaney naaney.

Uyire en uyire
unakkaaga naan iruppen.
ulagam vandhaalum
unakkaaga naan edhirppen.

Paarthuthaan rasicheney
paarvayila anacheney.
unkoodathaan ada ennaalum
iruppeney ...

Thozhanaa veruveney
thozhgala tharuveney
unnodathaan naan eppodhum thodarveney.

Aagayamey saaindhaalum
thoonaaga en kadhal thaangumey.
boogambamey vandhaalenna
poopola naan kaappen.

Uyire en uyire
unakkaaga naan iruppen.
ulagam vandhaalum
unakkaaga naan edhirppen.
ஐ' என்றால்
அது அழகு என்றால்
அந்த ஐ'களில் ஐ அவள்
தானா?