காகித கப்பல் பாடல் வரிகள் - மெட்ராஸ்

படம் : மெட்ராஸ்
பாடல் : காகித கப்பல்
பாடியவர்கள் : கானா பாலா
நடிகர்கள் : கார்த்தி
இசை : சந்தோஷ் நாராயணன்
வரிகள் : கானா பாலா
வெளிவந்த வருடம் :2014

பாடல் வரிகள் : 

காகித  கப்பல்  கடலில  கவுந்திடுச்சா
காதலில்  தோத்துட்டு  கன்னத்தில  கைய  வெச்சுடான்
ஓடுற  பாம்ப  புடிகுற  வயசில  தான்
ஏறுன  ஓடியிர  முருங்கக்கா  மரத்தில  தான்

கையுக்கு  தான்  எட்டி  தான்
வாயுக்கு  தான்  எட்டல

காகித  கப்பல்  கடலில  கவுந்திடுச்சா
காதலில்  தோத்துட்டு  கன்னத்தில  கைய  வெச்சுதான்

வத்திபெட்டி  அளவுல  கட்டம்  ஒன்னு  கட்டி  தானே 
வாழும்  நம்ம  வாழ்க்கையில

இன்பம்  வரும்  துன்பம்   வரும் 
காதல்  வரும்  கானம்  வரும் 
எப்பொழுதும்  கவலையில்ல
 
காலத்தானா  வாரிவிட்டு 
நாங்க  மேல  ஏற  மாட்டோம்
கோடிக்கு  தான்  ஆசைப்பட்டு

ஹே  காசு  கையில்  வந்துட்டாலும் 
கஷ்டத்தில  வாழ்ந்திட்டாலும் 
போக  மாட்டோம்  மண்ண  விட்டு

 கடைய தாண்டி  நீ  நடைய  போடு  டா
தடுக்க நெனச்சா நீ தட்டி கேளுடா
கடைய தாண்டி நீ நடைய போடு டா
தடுக்க நெனச்சா நீ தட்டி கேளுடா

காகித கப்பல் கரை போய் சேர்ந்திடலாம்
காதலில் ஒரு நாள் நீயும்தான் ஜெய்ச்சிடலாம்
அக்கரைக்கு இக்கர எப்பொழுதும் பச்ச தான்.

Kakidha Kappal Lyrics from Madras - Thanglish

Movie: Madras
Lyrics : Kakidha Kappal
Singers : Gaana Bala
Music : Santhosh Narayanan
Lyricist: Gaana Bala
Actors: karthi
Year of Release : 2014

Lyrics : 
kakidha kappal kadalula kavundhuducha
kaadhalil thothutu kannathula kaiya vachutan
oodura paamba pudikira vayasula thaan
yeruna odaiyura murungaka marathula thaan

kaiyukku thaan etti thaan
vaayukku thaan ettala

kakidha kappal kadalula kavundhuducha
kaadhalil thothutu kannathula kaiya vachutan

kathi petti alavula kattam onnu kattithaane
vaazhum namma vaazhkaiyila
inbam varum thunbam varum
kaadhal varum gaanam varum
eppozhuthum kavala illa

kaalathaana vaarivittu
naanga mela yeramaatom
kodiku thaan aasapattu
kaasu kaiyil vaazhntaalum
kastathula vaazhnthutaalum
pogamaatom manna vittu
kadaya thaandi nee nadaya podu da
thaduka nenacha nee thatti keluda
kadaya thaandi nee nadaya podu da
thaduka nenacha nee thatti keluda

kaakidha kappal kara poi sernthidalam
kaadhalil oru naal neeyumthaan jeichidalam
akkaraiku ikkara  eppozhuthum pacha thaan


நான்  நீ  நாம் பாடல் வரிகள் - மெட்ராஸ்

படம் : மெட்ராஸ்
பாடல் : நான்  நீ  நாம்
பாடியவர்கள் : ஷக்திஸ்ரீ கோபாலன், தீக்ஷிதா
நடிகர்கள் : கார்த்தி
இசை : சந்தோஷ் நாராயணன்
வரிகள் : உமா தேவி
வெளிவந்த வருடம் :2014

பாடல் வரிகள் : 

நான்  நீ  நாம்  வாழவே
உறவே 
நீ  நான்  நாம் தோன்றினோம் உயிரே
தாப  பூவும்  நான்   தானே
பூவின்  தாகம்  நீ  தானே

நம்  பறவையின்  வானம் 
பழகிட  வா  வா  நீயும்

நான்  அனலிடும்  வேகம் 
அணைத்திட  வா  வா  நீயும்

தாப  பூவும்  நான்  தானே
பூவின்  தாகம்  நீ  தானே

உயிர்  வாழா  முள்கூட 
ஒரு  பறவையின்  வீடாய்  மாறிடுமே

உயிரே  உன்  பாதை  மலராகும்
நதி  வாழும்  மீன்  கூட 
ஒரு  நாளில்  கடலை  சேர்ந்திடுமே

மீனே  கடலாக  அழைகின்றேன்
தாப  பூவும்  நான்  தானே
பூவின்  தாகம்  நீ  தானே

அனல்  காயும்  பறை ஓசை 
ஒரு  வாழ்வின்  கீதம்  ஆகிடுமே

அன்பே  மலராத  நெஞ்சம்  எங்கே
பழி  தீர்க்கும்  உன்  கண்ணில் 
ஒரு  காதல்  அழகாய்  தோன்றிடுமே

அன்பே  நீ  வாராயோ
தாப  பூவும்  நான்  தானே
பூவின்  தாகம்  நீ  தானே

நான்  நீ  நாம்  வாழவே
உறவே  நீ  நான்  நாம்  தோன்றினோம்  
உயிரே
தாப  பூவும்  நான்  தானே
பூவின்  தாகம்  நீ  தானே

நம்  பறவையின்  வானம்  பழகிட  வா  வா  நீயும்
நம்  அனலிடும்  வேகம்  அணைத்திட  வா  வா  நீயும்
தாப  பூவும்  நான்  தானே
பூவின்  தாகம்  நீ  தானே

நான் பறவையின் வானம்
பழகிட வா வா நீயும்
நான் அனலிடும் வேகம்
அணைத்திட வா வா நீயும்
தாப பூவும் நாந்தானே
பூவின் தாகம் நீதானே

Naan Nee Naam Lyrics from Madras - Thanglish

Movie: Madras
Lyrics : Naan Nee Naam
Singers : Shakthisree Gopalan, Dheekshitha
Music : Santhosh Narayanan
Lyricist: Umadevi
Actors: karthi
Year of Release : 2014

Lyrics : 
Naan nee naam vaazhave urave
nee naan naam thondrinom uyire
thaaba poovum naanthaane
poovin thaagam neethaane

naan paravaiyin vaaanam
pazhagida vaa vaa neeyum
naan analidum vegam
anaithida vaa vaa neeyum
thaaba poovum naanthaane
poovin thaagam neethaane

uyir vaazha mulkooda
oru paravaiyin veedaai maaridume
uyire un paadhai malaraagum
nadhi vaazhum meen kooda
oru naalil kadalai serndhidume
meene kadalaaga azhaikindren
thaaba poovum naanthaane
poovin thaagam neethaane

anal kaayum parayosai
oru vaazhvin geedham aagidume
anbe malaraatha nenjam enge
pazhi theerkum un kannil
oru kaadhal azhagaai thondridume
anbe nee vaaraayo
thaaba poovum naanthaane
poovin thaagam neethaane

naan nee naam vaazhave
urave nee naan naam thondrinom
uyire dhaava poovum naan dhaane
poovin dhaagam nee dhaane
nam paravaiyin vaaanam pazhagida vaa vaa neeyum
nam analidum vegam anaithida vaa vaa neeyum
dhaava poovum naan dhaane
poovin thaagam nee dhaane

naan nee naam vaazhave urave
nee naan naam thondrinom uyire
thaaba poovum naanthaane
poovin thaagam neethaane

naan paravaiyin vaaanam
pazhagida vaa vaa neeyum
naan analidum vegam
anaithida vaa vaa neeyum
thaaba poovum naanthaane
poovin thaagam neethaane


உனது ஞாபகம் மறையவில்லை
அதை மறைக்க என்னிடம் திறமை இல்லை...!

Unadhu Niyaabagam Maraiyavillai.
Adhai Maraikka ennidam thiramai illai...!

Naanum unnudan nadakkira naeram
innaalil saalai
aththanai azhagaai maarum...!


நானும் உன்னுடன் நடக்கிற நேரம்
இந்நாளில் சாலை அத்தனை அழகாய் மாறும்...!
உன் பூமுகத்தில் என் தாய் முகத்தை
நான் பார்த்தேனே...
உன் நியாபகத்தை என் ஆயுள் வரை
நான் சேர்ப்பேனே...!
புரியவில்லை பாடல் வரிகள் - சிங்கம் 2

படம் : சிங்கம் 2
பாடல் : புரியவில்லை
பாடியவர்கள் : ஸ்வேதா மோகன்
நடிகர்கள் : சூர்யா, அனுஷ்கா, ஹன்சிகா மோத்வானி
இசை : தேவி ஸ்ரீ பிரசாத்
வரிகள் : விவேகா
வெளிவந்த வருடம் :2013

பாடல் வரிகள் : 

புரியவில்லை இது புரியவில்லை இது புரியவில்லை
முதல்முதலாய் மனம் கரைவது ஏன் என்று புரியவில்லை
உனது ஞாபகம் மறையவில்லை
அதை மறைக்க என்னிடம் திறமை இல்லை
விழியில் பார்க்கிறேன் வானவில்லை
அது விழுந்த காரணம் தோனவில்லை
இதுபோல் இதுவரை ஆனதில்லை

புரியவில்லை இது புரியவில்லை இது புரியவில்லை
முதல்முதலாய் மனம் கரைவது ஏன் என்று புரியவில்லை

காலை எழுந்தவுடன் என் கனவுகள் முடிவதில்லை
மாலை மறைந்தாலும் பள்ளிக்கூடம் மறப்பதில்லை
தோழி துணையை விரும்பவில்லை
தோழன் நீயும் ஆகவில்லை
பேச்சில் பழைய வேகம் இல்லை
பேச ஏதும் வார்த்தைகள் இல்லை

புரியவில்லை இது புரியவில்லை இது புரியவில்லை
முதல்முதலாய் மனம் கரைவது ஏன் என்று புரியவில்லை

ஹோ சாரல் மழையினிலே உடல் ஈரம் உணரவில்லை
சாலை மரங்களிலே இன்று ஏனோ நிழல்கள் இல்லை
கால்கள் இரண்டும் தரையில் இல்லை
காலம் நேரம் மாறவில்லை
காற்றில் ஏதுவும் அசையவில்லை
காதல் போல கொடுமை இல்லை

புரியவில்லை இது புரியவில்லை இது புரியவில்லை
முதல்முதலாய் மனம் கரைவது ஏன் என்று புரியவில்லை
 
 
Puriyavillai Lyrics from Singam 2 - Thanglish


Movie : Singam 2
Song Name : Puriyavillai
Singer : Swetha Mohan
Music Director : Devi Sri Prasad
Lyricist : Viveka
Cast : Surya,Anushka,Hansika Motwani
Year of release : 2013

Lyrics : 
Puriyavillai idhu puriyavillai idhu puriyavillai
Mudhal mudhalaai manam karaivathu yen endru puriyavillai
Unadhu nyaabgam maraiyavillai
Adhai maraikka ennidam thiramai illai
Vizhiyil paarkkiren vaanavillai
Adhu vizhuntha kaaranam thondravillai
Idhu pol idhu varai aanathillai

Puriyavillai idhu puriyavillai idhu puriyavillai
Mudhal mudhalaai manam karaivathu yen endru puriyavillai

Kaalai ezhunthavudan en kanavugal mudivathillai
Maalai marainthaalum pallik koodam marappathillai
Thozhi thunaiyai virumbavillai
Thozhan neeyum aagavillai
Pechil pazhaiya vegam illai
Pesa yedhum vaarthaigal illai

Puriyavillai idhu puriyavillai idhu puriyavillai
Mudhal mudhalaai manam karaivathu yen endru puriyavillai

Ho saaral mazhaiyinile udal eeram unaravillai
Saalai marangalile indru yeno nizhalgal illai
Kaalgal irandum tharaiyil illai
Kaalam neram maaravillai
Kaatril edhuvum asaiyavillai
Kaadhal pola kodumai illai

Puriyavillai idhu puriyavillai idhu puriyavillai
Mudhal mudhalaai manam karaivathu yen endru puriyavillai


சிரிப்பு என் பாடல் வரிகள் - அஞ்சான்

படம் : அஞ்சான்
பாடல் : சிரிப்பு என்
பாடியவர்கள் : மனசி
நடிகர்கள் : சூர்யா, சமந்தா
இசை : யுவன் ஷங்கர் ராஜா 
வரிகள் : விவேகா
வெளிவந்த வருடம் :2014

பாடல் வரிகள் : 

சிரிப்பு என் ச்பெசாளிட்டி
சில்க் ஸ்மிதா கம்முனிட்டி
டே பை டே மெஜாரிட்டி
டேக் இட் ஈசி மென்டாலிட்டி

ஹே பாபா போல மேசுரிட்டி
அட பசங்க கூட்டம்  செக்யூரிட்டி
என்  அழகுக்கே நான் ஆதொரிட்டி
என் அடிமை இந்த மும்பை சிட்டி

ரெயின்போ ரெயின்போ தேகம் தான்
ரெஸ்ட் எல்லாம் வேகம் தான்
ஏழு கடலின் தாகம் தான் நானடா
ஓர கண்ணா நோக்கவா
உந்தன் கர்வம் நீக்கவா
தழும்பும் அழகால் தாக்கவா  சொல்லடா

சிரிப்பு என் ச்பெசாளிட்டி
சில்க் ஸ்மிதா கம்முனிட்டி

ஒர்தொடாக்ஸ் பாமிலி ஸ்ட்ரிக்ட் அஹ  இருப்போமே
பாய்ஸ் கிட்ட மட்டும்தான் நாங்க ஹார்ட் ஏ திறப்போமே
ஏழு எட்டு வருஷமா தனிமை கிடையாது
வாழ்வில் எந்த நேரமும் நான் டுஅல் சிம் கார்டு
மனசு பறக்குமே காத்தோடு 
உலகம் இனிக்குமே யூத்தோடு
எனக்கு பிடிக்குமே கூத்தாட
இளமை தேகமே பூத்தாட

கூலா வாடா  ஸ்பீட் அஹ சூடாஹ் மாற செய்வேனே

ரெயின்போ ரெயின்போ தேகம் தான்
ரெஸ்ட் இல்லா வேகம் தான்
ஏழு கடலின் தாகம் தான் நானடா
ஓர கண்ணா நோக்கவா

ஆடி ஹம்மர் கார் எல்லாம் வீடு முன்னாடி
காத்திருந்து கெஞ்சுதே என்ன ஹையோ அம்மாடி
பான்ஸ் தொல்ல தாங்கல வாசல் முன்னாடி
ஹார்ட் ஏ அடகு  வாங்குவேன் நான் மாடர்ன் மார்வாடி
படுத்து தூங்கிட பைவ்  ஸ்டாரு
பருகும் பானமோ பின் வீடு
பிடிச்ச ஆளுடன் லாங் டூரு
பிப்டி கிச் தான் என் ஷேர் -உ
மும்பை தாதா எல்லாம் என் முன் ரொம்ப சாதா டா
 
Sirippu En Lyrics from Anjaan - Thanglish

Movie: Anjaan
Lyrics : Sirippu En
Singers : Manasi
Music : Yuvan Shankar Raja
Lyricist: Viveka
Actors: Suriya, Samantha
Year of Release : 2014

Lyrics : 
Sirippu En Speciality
Silk Smitha Community
Day By Day Majority
Take It Easy Mentality

Hey Paapa Pola Maturity
Ada Pasanga Kootam Security
Yen Azhagukae Naan Authority
Yen Adimai Indha Mumbai City

Rainbow Rainbow Dhegam Thaan
Rest Yellam Vegam Thaan
Yezhu Kadalin Thaagam Thaan Naanada
Ora Kanna Nokkava
Undhan Garvam Neekava
thazhumbun Azhagaal Thaakava Sollada

Sirippu YEn Speciality
Silk Smitha Community

Orthodox family Strictah Iruppomae
Boys Kitta Mattumthaan Naanga Heart eh Thirappomae
Yezhu Ettu Varushama Thanimai Kidaiyaadhu
Vaazhvil Endha Neramum Naan Dual Sim Card
Manasu Parakkumae Kaathodu
Ulagam Inikkumae Youthodu
Yenaku Pidikumae Koothaada
Ilamai Dhegamae Poothaada

Coola Vaada Speed ah Soodah Maara Seivenae

Rainbow Rainbow
Rainbow Rainbow Dhegam Thaan
Rest Illa Vegam Thaan
Yezhu Kadal Thaagam Thaan Naanada

Audi Hummer Car Ellam Veetu Munnadi
Kaathirindhu Kenjudhae Enna Haiyo Ammaadi
Fans Tholla Thaangala Vaasal Munnadi
Heart eh Adagu Vaanguvaen Naan Modern Maarwaadi
Paduthu Thoongida Five Staru
Parugum Baanamo Pin Veedu
Pidicha Aaludan Long Touru
Fifty Kiss Dhaan Yen Share-u
Mumbai Dhaadha Yellam En Mun Romba Saadha Da


ஒரு கண் ஜாடை பாடல் வரிகள் - அஞ்சான்

படம் : அஞ்சான்
பாடல் : ஒரு கண் ஜாடை
பாடியவர்கள் : பென்னி டயல் , ஸ்வேதா பண்டிட்
நடிகர்கள் : சூர்யா, சமந்தா
இசை : யுவன் ஷங்கர் ராஜா 
வரிகள் : விவேகா
வெளிவந்த வருடம் :2014

பாடல் வரிகள் : 

ஒரு கண் ஜாடை செய்தாளே
மனம் பஞ்சாகும் தன்னாலே
இடை விடாத  அன்பாலே
எனை வெண்மேகம் செய்தாளே
தரையில் போகும் மேகம் இவளா ?
மயங்கி பார்த்தேனே ..
உயிரும் கூச்சல் போடும் அவள் செய்யும் மாயம் ஓயாதே

ஒரு கண் ஜாடை செய்தாளே
மனம் பஞ்சாகும் தன்னாலே
இடை விடாத  அன்பாலே
எனை வெண்மேகம் செய்தாளே

வானம் என்றால் தலைக்கு மேலே இருக்கும் என்று நினைத்திருந்தேன்
எந்தன் வானம் எதிரில் நின்று புன்னகைத்தால் மெய் மறந்தேன்
ஆசை எல்லாம் பூட்டி வைத்தேனே சாவி உந்தன் விழிகளிலே
அனுமதிக்கும் பார்வை வந்தாலே அள்ளி கொள்வேன் நிமிடத்திலே
நாளும் வேண்டுமே உன்னோடு கைகள் சேர்த்து போகும் நெடும் பயணம்
காதல் ஒன்று தான் இறுதி வரை வாழும் வாழ்வை அர்த்தமாக்கும்

ஒரு கண் ஜாடை செய்தாளே
மனம் பஞ்சாகும் தன்னாலே
இடை விடாத  அன்பாலே
எனை வெண்மேகம் செய்தாளே

தொடரும் போட்ட கதையை போலே எந்தன் மாலை முடிகிறதே
உந்தன் கண்கள் பார்க்க தானே எனது காலை விடிகிறதே
வாரம் ஏழு நாளும் உன்னாலே வானவில்லாய் தெரிகிறதே
உன்னை கானா நாட்கள் எல்லாமே கருப்பு வெள்ளை ஆகிறதே
மின்சார தோட்டமே உன்மேனி பூக்கும் பூக்கள் ஒரு அதிர்ச்சி அடி 
காதல் செய்யலாம் முழு பூமி பார்த்த மூச்சாய் ஆகும் படி

ஒரு கண் ஜாடை செய்தாளே
மனம் பஞ்சாகும் தன்னாலே
இடை விடாத  அன்பாலே
எனை வெண்மேகம் செய்தாளே
தரையில் போகும் மேகம் இவளா ?
மயங்கி பார்த்தேனே ..
உயிரும் கூச்சல் போடும் அவள் செய்யும் மாயம் ஓயாதே

Oru Kan Jaadai Lyrics from Anjaan - Thanglish

Movie: Anjaan
Lyrics : Oru Kan Jaadai
Singers : Benny Dayal, Shweta Pandit
Music : Yuvan Shankar Raja
Lyricist: Viveka
Actors: Suriya, Samantha
Year of Release : 2014

Lyrics : 
Oru Kan Jaadai Seidhaalae
Manam Panjaagum Thanaalae
Idai Vidadha Anbaalae
Yenai Venmegham Seidhaalae
Tharaiyil Pogum Megam Ivala?
Mayangi Paarthaenaee..
Uyirum Koochal Podum Aval Seiyum Maayam Oyaadhaey

Oru Kan Jaadai Seidhaalae
Manam Panjaagum Thanaalae
Idai Vidadha Anbaalae
Yenai Venmegham Seidhaalae

Vaanam Yendraal Thalaiku Maelae Irukkum Yendru Ninaithirundhen
Yendhan Vaanam Edhiril Nindru Punnagaithaal Mei Marandhaen
Aasai Yellam Pooti Veithaenae Saavi Undhan Vizhigalilae
Anumadhikum Paarvai Vandhaalae Alli Kolvaen Nimidathilae
Naalum Vendumae Unnodu Kaigal Serthu Pogum Nedum Payanam
Kaadhal Ondru Dhaan Irudhi Varai Vaazhum Vaazhvai Arthamaakum

Oru Kan Jaadai Seidhaalae
Manam Panjaagum Thanaalae
Idai Vidadha Anbaalae
Yenai Venmegham Seidhaalae

Thodarum Potta Kadhayai Polae Yendhan Maalai Mudigiradhae
Undhan kangal Paarka Thaanae Yenadhu Kaalai Vidigiradhae
Vaaram Yezhu Naalum Unnaalae VaanaVillaai Therigiradhae
Unnai Kaana Naatkal Yellaamae Karuppu Vellai Aagiradhae
Minsaarathotamae Unmeni Pookum Pookal Oru Adhirchiadi
Kaadhal Seiyalaam Muzhu Boomi Paartha Moochai Aagum Padi

Oru Kan Jaadai Seidhaalae
Manam Panjaagum Thanaalae
Idai Vidadha Anbaalae
Yenai Venmegham Seidhaalae
Tharaiyil Pogum Megam Ivala?
Mayangi Paarthaenaee..
Uyirum Koochal Podum Aval Seiyum Maayam Oyaadhaey


காதல் ஆசை பாடல் வரிகள் - அஞ்சான்

படம் : அஞ்சான்
பாடல் : காதல்  ஆசை
பாடியவர்கள் : சூரஜ் சந்தோஷ், யுவன் ஷங்கர் ராஜா
நடிகர்கள் : சூர்யா, சமந்தா
இசை : யுவன் ஷங்கர் ராஜா 
வரிகள் : கபிலன்
வெளிவந்த வருடம் :2014

பாடல் வரிகள் : 

காதல்  ஆசை  யாரை  விட்டதோ
உன்  ஒற்றை  பார்வை  ஓடி  வந்து  உயிரை
தொட்டதோ

காதல்  தொல்லை  தாங்க  வில்லையே
அதை  தட்டி  கேட்க  உன்னை  விட்டால்
யாரும்  இல்லையே

யோசனை மாறுமோ பேசினால்
தீருமோ...

உன்னில்  என்னை  போல  காதல்  நேருமோ
ஒரு  குழந்தையின்  மகிழ்ச்சியை போலவே
உன்னை  விடுமுறை  தினமென  பார்கிறேன்
என்  நிலைமையின்  தனிமையை  நீ  மாற்று

என்  நேரமே
அன்பே  நான்  பிறந்தது  மறந்திட தோணுதே
உன்  ஒரு  முகம்  உலகமாய்  காணுதே
உன்  ஒரு  துளி  மழையினில்  தீராதோ
என்  தாகமே

காதல்  ஆசை  யாரை  விட்டதோ
உன்  ஒற்றை  பார்வை  ஓடி  வந்து  உயிரை
தொட்டதோ

காதல்  தொல்லை  தாங்க  வில்லையே
அதை  தட்டி  கேட்க  உன்னை  விட்டால்
யாரும்  இல்லையே

பகல்  இரவு பொழிகின்ற  பனி  துளிகள்
நீ  தானே
வயதினை  நனைக்கிறாய்  உயிரினில்
இனிக்கிறாய்
நினைவுகளில்  மொய்க்காதே  நிமிட  முள்ளில்
தைக்காதே
அலையென  குதிக்கிறேன்  உலைஎன
கொதிக்கிறேன்
வீடு  தாண்டி  வருவேன்  கூப்பிடும்
நேரத்தில்
உன்னால்  விக்கல்  வருதே  ஏழு  நாள்
வாரத்தில்
ஏழு  நாள்  வாரத்தில்
ஒரு  பார்வை  பாரு  கண்ணின்  ஓரத்தில்

ஒரு  குழந்தையின்  மகிழ்ச்சியை போலவே
உன்னை  விடுமுறை  தினமென  பார்கிறேன்
என்  நிலைமையின்  தனிமையை  நீ  மாற்று

என்  நேரமே
அன்பே  நான்  பிறந்தது  மறந்திட தோணுதே
உன்  ஒரு  முகம்  உலகமாய்  காணுதே
உன்  ஒரு  துளி  மழையினில்  தீராதோ
என்  தாகமே

விழிகளிலே  உன்  தேடல்  செவிகளிலே
உன்  பாடல்
இரண்டுக்கும்  நடுவிலே  இதயத்தின்
உரையாடல்
காதலுக்கு  விலையில்லை  எதை கொடுத்து நான் வாங்க
உள்ளங்கையில்  அள்ளி  தர  என்னை   விட
ஏதுமில்லை
யாரை  கேட்டு   வருமோ  காதலின்
நியாபகம்
என்னை  பார்த்த  பிறகும்  ஏன்  இந்த
தாமதம்
ஏன்  இந்த  தாமதம்

நீ  எப்போ  சொல்வாய்  காதல்  சம்மதம்
ஒரு  குழந்தையின்  மகிழ்ச்சியை போலவே
உன்னை  விடுமுறை  தினமென  பார்கிறேன்
என்  நிலைமையின்  தனிமையை  நீ  மாற்று

என்  நேரமே
அன்பே  நான்  பிறந்தது  மறந்திட தோணுதே
உன்  ஒரு  முகம்  உலகமாய்  காணுதே
உன்  ஒரு  துளி  மழையினில்  தீராதோ

என்  தாகமே

Kaadhal Aaasai Lyrics from Anjaan - Thanglish

Movie: Anjaan
Lyrics : Kaadhal Aaasai
Singers : Sooraj Santhosh, Yuvan Shankar Raja
Music : Yuvan Shankar Raja
Lyricist: Kabilan
Actors: Suriya, Samantha
Year of Release : 2014

Lyrics : 
Kaadhal Aaasai Yaarai Vittadho
Un Otrai Paarvai Odi Vandhu Uyirai

Thottadho
Kaadhal Thollai Thaanga Villayae
Adhai Thatti Kaetka Unnai Vitaal

Yaarum Illayae
Yosanaii.. Maarumoo..Pesinaal

Theerumoo..
Unnil Ennai Pola Kaadhal Nerumo

Oru Kuzhandhaiyin Magizhchiyai

Polavae
Unnai Vidumurai Thinamena Paarkiraen
Yen Nilamaiyin Thanimayai Nee Maatru

Yen Neramae
Anbae Naan Pirandhadhu Marandhida

Thonudhae
Un Oru Mugam Ulagamaai Kaanudhae
Un Oru Thuli Mazhaiyinil Theeradho

Yen Dhaagamae

Kaadhal Aaasai Yaarai Vittadho
Un Otrai Paarvai Odi Vandhu Uyirai

Thottadho
Kaadhal Thollai Thaanga Villayae
Adhai Thatti Kaetka Unnai Vitaal

Yaarum Illayae

Pagal Iravu Pozhigindra Pani Thuligal

Nee Dhaanae
Vayadhinai Nanaikiraai Uyirinil

Inikkiraai
Ninaivugalil Moikaadhae Nimida Mullil

Thaikkaadhae
Alaiyena Kudhikiraen Ulayena

Kodhikiraen
Veedu Thaandi Varuvaen Koopidum

Nerathil
Unnaal Vikkal Varuthey Yezhu Naal

Vaarathil
Yezhu Naal Vaarathil
Oru Paarvai Paaru Kannin Orathil

Oru Kuzhandhaiyin Magizhchiyai

Polavae
Unnai Vidumurai Thinamena Paarkiraen
Yen Nilamaiyin Thanimayai Nee Maatru

Yen Neramae
Anbae Naan Pirandhadhu Marandhida

Thonudhae
Un Oru Mugam Ulagamaai Kaanudhae
Un Oru Thuli Mazhaiyinil Theeradho

Yen Dhaagamae

Vizhigalilae Un Thaedal sevigalilae

Un Paadal
Irandukkum Naduvilae Idhayathin
Uraiyaadal
Kaadhalukku Vilayillai Yedhai Koduthu

Naan Vaanga
Ullangayil Alli Thara ennai Vida

Yedhumillai
Yaarai Kaetu Varumo Kaadhalin

Niyabagam
Yennai Paartha Piragum Yen Indha

Thaamadham
Yen Indha Thaamadham
Nee Eppo Solvaai Kaadhal Sammadham

Oru Kuzhandhaiyin Magizhchiyai

Polavae
Unnai Vidumurai Thinamena Paarkiraen
Yen Nilamaiyin Thanimayai Nee Maatru

Yen Neramae
Anbae Naan Pirandhadhu Marandhida

Thonudhae
Un Oru Mugam Ulagamaai Kaanudhae
Un Oru Thuli Mazhaiyinil Theeradho

Yen Dhaagamae

Unnoadu paesikkolla vaarththaigal
saerththuvaiththu ullukkul thikki thaviththaenae...
un paerai mattum dhinam nenjukkul solli solli
en paerai indru marandhaenae...!

உன்னோடு பேசிக்கொள்ள வார்த்தைகள்
சேர்த்துவைத்து உள்ளுக்குள் திக்கி தவித்தேனே..
உன் பேரை மட்டும் தினம் நெஞ்சுக்குள் சொல்லி சொல்லி
என் பேரை இன்று மறந்தேனே...!


பங்  பங் பாடல் வரிகள் - அஞ்சான்

படம் : அஞ்சான்
பாடல் : பங்  பங்
பாடியவர்கள் : ரஞ்சித்
நடிகர்கள் : சூர்யா, சமந்தா
இசை : யுவன் ஷங்கர் ராஜா 
வரிகள் : மதன் கார்கி
வெளிவந்த வருடம் :2014

பாடல் வரிகள் : 

பங்  பங்  பங்
பங்  பங்  பங்

எந்த  தோட்டாவை  எடுத்தாலும்  ஒரு  பெயரு  டா
மும்பை  கேட்டுக்கும்  ரோட்டிற்கும்  ஒரு  பெயரு  டா
இங்க  அப்பப்ப  அங்கங்க  தீப்பத்துமே
ஒரு  ஆபத்தில்  அவன்  பேர்  காப்பாத்துமே
அந்தேரி  புலி  பேர  சொன்னா  அடி  நெஞ்சுள்ள

பங்  பங்  பங்
ராஜு  பாய்  உன்ன  கண்ணாலே  பாத்தாலே
பங்  பங்  பங்
ராஜு  பாய்  வந்து  முன்னால  நின்னா
பங்  பங்  பங்
ராஜு   பாய் உன்ன  கன்னலே  பாத்தாலே
பங்  பங்  பங்
ராஜு  பாய்  வந்து  முன்னால  நின்னா
பங்  பங்  பங்

எந்த  தோட்டாவை  எடுத்தாலும்  ஒரு  பெயரு  டா
மும்பை  கேட்டுக்கும்  ரோட்டிற்கும்  ஒரு  பெயரு  டா 

பாசம்  கேட்டா  கொட்டி  தள்ளு
வேஷம்  போட்டா  வெட்டி  தள்ளு
ராஜு  பாயின்  மந்திரமே  அது  தானே
கோவம்  வந்த  ஆழ  போடு
நேரம்  வந்தா  கூறு  போடு
ராஜு  பாயின்  தந்திரமே  அது  தானே

ஹே  காட்சி  மாறும்  போதும்
அவன்  ஆட்டம்  மாறாதே
ஹே   ஆச்சி  மாறும்  போதும்
இந்த  கூட்டம்   மாறாதே

அரே  வா  வஎ  வா  வாரே  வா
பங்  பங்  பங்
பங்  பங்  பங்

ஊர்   முழுக்க  அன்பிருக்கு
தோள்  கொடுக்க  நட்பிருக்கு
நாங்க  சேத்த  சொத்து  எல்லாம்  அது  தானே
நியாயம்  வெல்ல  சட்டம்  வேனா
தர்மம்  செய்ய  பட்டம்  வேனா
வாழ்கை  ஓட  தத்துவமே  அது  தானே

நீ  காச  வீசி  பாரு
இங்க  வேலைக்காகாதே
உன்  ரெண்டு  சொட்டு  கண்ணீர்  போதும்
ஏதும்  பேசாதே

அரே  வா  வா  வா  வாரே  வா
பங்  பங்  பங்
பங்  பங்  பங்
ராஜு  பாய்  உன்ன  கண்ணாலே  பாத்தாலே
பங்  பங்  பங்
ராஜு  பாய்  வந்து  முன்னால  நின்னா
பங்  பங்  பங்

Bang Bang Lyrics from Anjaan - Thanglish

Movie: Anjaan
Lyrics : Bang Bang
Singers : Ranjith
Music : Yuvan Shankar Raja
Lyricist: Madhan Karky
Actors: Suriya, Samantha
Year of Release : 2014

Lyrics : 
Bang Bang Bang
Bang Bang Bang

Endha Thotaavai Eduthaalum Oru Peyru Da
Mumbai Gatekum Roatirkum Oru Peyru Da
Inga AppAppa Anganga Theepathumae
Oru Aabathil Avan Per Kaapathumae
Andheri Puli Pera Sonna Adi Nenjulla
Bang Bang Bang
Raju Bhai Unna Kannalae Paathaalae
Bang Bang Bang
Raju Bhai Vandhu Munnala Ninna
Bang Bang Bang
Raju Bhai Unna Kannalae Paathaalae
Bang Bang Bang
Raju Bhai Vandhu Munnala Ninna
Bang Bang Bang

Endha Thotaavai Eduthaalum Oru Peyru Da
Mumbai Gatekum Roatirkum Oru Peyru Da

Paasam Kaeta Kotti Thallu
Vaesham Pota Vetti Thallu
Raju Bhaiyin Manthiramae Adhu Dhaanae
Kovam Vandha Aala Podu
Neram Vandha Kooru Podu
Raju Bhaiyin Thanthiramae Adhu Dhaanae

Hey Kaatchi Maarum bothum
Avan Aatam Maaradhae
Hey Aachi Maarum bothum
Indha kootam Maaradhae

Arey Vaa Vaa Vaa Varey Vaa
Bang Bang Bang
Bang Bang Bang

oor Muzhukka Anbirikku
thoal Kodukka Natpirikku
Naanga saetha soththu Yellam Adhu Thaanae
Nyiyam Vella sattam Vaena
Dharmam seiya Pattam Vaena
Vaazhkai Oda Thathuvamae Adhu Thaanae
Nee Kaasa Veesi Paaru
Inga Velaikaagadhae
Un Rendu sottu Kanner Podhum
Yedhum Pesadhae

Arey Vaa Vaa Vaa Varey Vaa
Bang Bang Bang
Bang Bang Bang
Raju Bhai Unna Kannalae Paathaalae
Bang Bang Bang
Raju Bhai Vandhu Munnala Ninna
Bang Bang Bang


ஏக்  தோ  தீன்  சார் பாடல் வரிகள் - அஞ்சான்

படம் : அஞ்சான்
பாடல் : ஏக்  தோ  தீன்  சார்
பாடியவர்கள் : அன்ட்ரீயா, சூர்யா
நடிகர்கள் : சூர்யா, சமந்தா
இசை : யுவன் ஷங்கர் ராஜா 
வரிகள் : ந. முத்துகுமார்
வெளிவந்த வருடம் :2014

பாடல் வரிகள் : 

அடி  ஏக்  தோ  தீன்  சார்  ஒத்துக்கடி
நான்  ஒண்ணொண்ண  சொல்லி  தர  கத்துக்கடி
நீ  சாஞ்சு  பார்த்தா  சுத்துதடி
நெஞ்சு  தீ  தீயா  பத்துதடி
அடி  ஏக்  தொ  தீன்  சார்  ஒத்துக்கடி
நான்  ஒண்ணொண்ண  சொல்லி  தர  கத்துக்கடி

ஹே ஏக் தொ  தீன்  சார்
ஏக்  தொ  தீன்  சார்

அடி  சக்கரத்த  கட்டிக்கிட்டு  கால்  ஆட
என்ன  தள்ளி  நின்னு  நெஞ்சோரம்  நான் தேட
ஹே  ஹே  ஹே  என்  நெத்திய  தான்  தொட்டு

இப்போ  மழை  பாட
அது  நட்ட  நடு  உதடுக்கு  பால்  ஓட
மலை  மேல   போகும்  மேகம்  எல்லாம்
இப்போ  தலை  மேல  வந்து  தொட்டு  தொட்டு
தூறுதே

ஏக்  தோ  தீன்  சார்  ஒத்துக்கடி
நான்  ஒன்னொன்னா  சொல்லி  தர  கத்துக்கடி

ஒரு  டிக்கெட்டில  ரெண்டு  பெரும்  பாக்கும்
சினிமா
அட  நீயும்  நானும்  ஓடுகிற  கலர்
பிளிமா

அட  மந்திரமா  தந்திரமா  என்ன
பண்ணுற
நீ  பாக்காம  பாத்துக்குட்டு  என்ன கொல்லுற

ஹே  பஞ்ச  போல  உன்ன  மாத்தபோறேன்
காத்த  போல  வந்து  மேல  தூக்கி  போறேன் டி

ஹே  ஏக்  தோ  தீன்  சார்  ஒத்துகுறேன்
ஒன்னொன்னா  சொல்லி  தா  கத்துகுறேன்
நீ  சாஞ்சா  நெஞ்சில்  தான்கிக்குறேன்
உன்ன  மடியில  வாங்கிக்குறேன்

ஏக்  தோ  தீன்  சார்  ஒத்துக்கடி
நான்  ஒன்னொன்னா  சொல்லி  தர  கத்துக்கடி

Ek Dho Theen Lyrics from Anjaan - Thanglish

Movie: Anjaan
Lyrics : Ek Dho Theen
Singers : Andrea Jeremiah, Suriya
Music : Yuvan Shankar Raja
Lyricist: Na. Muthukumar 
Actors: Suriya, Samantha
Year of Release : 2014

Lyrics : 
Adi Ek Dho Theen Chaar Othukkadi
Naan Onnonna Solli Thara Kathukkadi
Nee Saanju Paartha Suthudhadi
Nenju Thee Theeya Pathudhadi
Ek Dho Theen Chaar Othukkadi
Naan Onnonna Solli Thara Kathukkadi

Hey Ek Dho Theen Chaar
Ek Dho Theen Chaar

Adi Sakkaratha Kattikitu Kaal Aada
Enna Thalli Ninnu Nenjoram Naan

Thaeda
Hey Hey Hey En Nethiya Dhaan Thottu

Ippo Mazhai Paada
Adhu Natta Nadu Udhatukku Paal Oda
Malai Mela Pogum Vaegam Yellam
Ippo Thalai Mela Vandhu Thottu Thottu Thoorudhey

Ek Dho Theen Chaar Othukkadi
Naan Onnonna Solli Thara Kathukkadi

Oru Ticketila Rendu Perum Paakum Cinema
Ada Neeyum Naanum Otugira Colour Filma
Ada Manthirama Thanthirama enna Pannura
Nee Paakkaama Paathukuttu Yenna Kollura
Hey Panja Poala Unna Maathaporaen
Kaatha Pola Vandhu Mela ThankikurenDi

Hey ek Dhož Theen Chaar Othukuran
Onnonna solli Thaa Kathukuran
Nee saanja Nenjil Thaangikuran
Unna Madiyila Vaangikuran

Ek Dho Theen Chaar Othukkadi
Naan Onnonna Solli Thara Kathukkadi
உன்னை இன்று காதலித்த சாபம்,
வாழும் காலம் வந்து வந்து போகும்...!

Unnai Indru kaadhaliththa saabam
vaalum kaalam vandhu vandhu poagum...!

 


ஒரு நாளுக்குள் பாடல் வரிகள் - யாரடி நீ மோகினி

படம் : யாரடி நீ மோகினி
பாடல் : ஒரு நாளுக்குள்
பாடியவர்கள் : கார்த்திக் , ரீடா
வரிகள்  : ந. முத்துகுமார் 
நடிகர்கள் : தனுஷ், நயன்தாரா
இசை : யுவன் ஷங்கர் ராஜா 
வெளிவந்த வருடம் :2008

பாடல் வரிகள் : 

ஒரு நாளுக்குள் எத்தனை கனவு
உன் பார்வையில் விழுகிற பொழுது
ஒரு வானத்தை தொடுகிற உணர்வு

ஒரு நிமிடத்தில் எத்தனை மயக்கம்
இந்த மயக்கத்தில் எத்தனை தயக்கம்
இந்த தயக்கத்திலும் வரும் நடுக்கம்
நின்றாலும் கால்கள் மிதக்கும்

நடை உடைகள் பாவனை மாற்றி வைத்தாய்
நான் பேசிட வார்த்தைகள் கொடுத்தாய்
நீ காதலா இல்லை கடவுளா
புரியாமல் திணறி போனேன்
யாரேனும் அழைத்தால் ஒரு முறை தான்
நீ தானோ என்றே திரும்பிடுவேன்
தினம் இரவினில் உன் அருகினில்
உறங்காமல் உறங்கி போவேன்.

இது ஏதோ புரியா உணர்வு
இதை புரிந்திட முயன்றிடும் பொழுது
ஒரு பனிமலை ஒரு எரிமலை
விரல் கோர்த்து ஒன்றாய் சிரிக்கும்

நதியாளே பூக்கும் மரங்களுக்கும்
நதி மீது இருக்கும் காதலினை
நதி அறியுமா நெஞ்சம் புரியுமா
கரையோர கனவுகள் எல்லாம்
உனக்காக ஒரு பெண் இருந்துவிட்டால்
அவள் கூட உன்னையும் விரும்பிவிட்டால்
நீ பறக்கலாம் உன்னை மறக்கலாம்
பிறக்காத கனவுகள் பிறக்கும்

தன் வாசனை பூ அறியாது
கண்ணாடிக்கு கண் தெரியாது
அது புரியலாம் பின்பு தெரியலாம்
அதுவரையில் நடப்பது நடக்கும்...

Oru Naalukkul Lyrics from Yaaradi Nee Mohini  - Thanglish

Movie: Yaaradi Nee Mohini
Lyrics : Oru Naalukkul
Singers : Karthik, Rita
Music : Yuvan Shankar Raja
Lyricist: Na. Muthukumar 
Actors: Dhanush, Nayantara, Raghuvaran, Karunas
Year of Release : 2008

Lyrics : 
Oru naalukkul eththanai kanavu
un paarvaiyil vizhugira pozhudhu
oru vaanaththai thodugira unarvu

Oru nimidaththil eththanai mayakkam
indha mayakkathil eththanai thayakkam
indha thayakkathilum varum odukkam
nidraalum kaalgal midhakkum

Nadai udaigal baavanai maatri vaiththaai
naan peasida vaarththaigal nee koduththaai
nee kaadhalaa illai kadavulaa
puriyaamal thinari poanean
yaareanum azhaiththaal oru muraithaan
nee thaanO endrO thirumbiduvean
thinam iravinil un aruginil
urangaamal urangi pOvean

Idhu eadhO puriyaa unarvu
idhai purindhida muyandridum pozhudhu
oru pani malai oru erimalai
viral koarththu ondraai sirikkum

Nadhiyaaley pookkum marangalukkum
nadhi meedhu irukkum kaadhal illai
nadhi ariyumaa nenjam puriyumaa
karaiyOra kanavugal ellaam
unakkaaga oru pen irundhuvittaal
aval kooda unnaiyum virumbi vittaal
nee parakkaamal unnai marakkalaam
ini kaadhal kanavugal pirakkum

Than vaasanai poo ariyaadhu
kannaadikku kan theriyaadhu
adhu puriyalaam pinbu theriyalaam
adhuvaraiyil nadappadhu nadakkum
Maangaa pulikkum
Mambalam inikkum
Idhu thaan vaazhkkai
Maaraadhu...!

நெஞ்சை கசக்கி பாடல் வரிகள் - யாரடி நீ மோகினி

படம் : யாரடி நீ மோகினி
பாடல் : நெஞ்சை கசக்கி
பாடியவர்கள் : உதித் நாராயண் , சுசித்ரா
நடிகர்கள் : தனுஷ், நயன்தாரா
இசை : யுவன் ஷங்கர் ராஜா 
வெளிவந்த வருடம் :2008

பாடல் வரிகள் : 

நெஞ்சை கசக்கி பிழிந்து விட்டு போற பெண்ணே ரதியே ரதியே
வந்து தீ மூட்டி விட்டு போறவளே கிளியே கிளியே
அடி மயிலே மாமயிலே மதி மயக்கும் பூங்குயிலே

கம்மங்காட்டில் கள்த்துமேட்டில் வண்டி ஓட்டும் ஆசை மாமா
கூச்சத்த தூக்கி குப்பையில் போடு

ஒ பார்க்க பார்க்க மனசு யேங்கும்
பழகி பார்க்க வயசு கேட்கும்
இதயத்தில் இடம் இங்கு
அதை எடுக்கவும் கொடுக்கவும் இல்லயே

காதல் எனக்கு வேண்டாமே
கவலை மறந்து வா மாமா
கைய பிடிச்சு கண்ணம் தேச்சு
கதைகள் பேச வா வா

உள்ளம் கொடுப்பது ஒருமுறை தான்
இனி வாழ்வோ சாவோ அவளோடுதான்

வாய்ப்புகள் வருவது ஒருமுறை தான்
நீ இலக்கணம் பார்த்தால் தலை வலிதான்

பார்வை பார்த்து மயக்கி போனாள் பாவி நெஞ்சை
ஆண்களின் நெஞ்சம் அது என்றுமே துன்பம்

நெருங்கி வந்தால் விளகி போவோம்
விளகி போனால் நெருங்கி வருவோம்
பெண்களின் மனதில் என்னவோ
அது பெண்ணுக்கு புரிவது இல்லையோ

ஆசைய வைத்தேன் உன் மேல் தான்
வாழ்ந்து பார்ப்பேன் உன்னுடன் தான்
வாழ்க்கை தெரிந்தால் பயணம் புரிந்தால்
பாறை இடுக்கில் ஒரு பூ தான்

கனவுகள் காண்பது உன் உரிமை
அது கலைந்தால் தெரியும் என் நிலமை

இரவும் பகலும் உன் மடியில்
கண்மூடி கிடப்பேன் உன் அருகில்

Nenjai kasakki Lyrics from Yaaradi Nee Mohini  - Thanglish

Movie: Yaaradi Nee Mohini
Lyrics : Nenjai kasakki
Singers : Udit Narayan, Suchithra
Music : Yuvan Shankar Raja
Lyricist: Na. Muthukumar 
Actors: Dhanush, Nayantara, Raghuvaran, Karunas
Year of Release : 2008

Lyrics : 
Haai !
Are you singer
Have a drink
Hei left's go of man
You please my
 
Nenjai kasakki pizhinjivittu poara penney radhiyea radhiyea
Vandhu thee moottivittu poaravaley kili kiliyea
Adi mayiley maa mayiley madhi mayakkum poonguyiley (nenjai)

Kammangaattil kolaththu meattil vandi ottum aasai maamaa
Koochaththa thookki kuppaiyil poadu

O paarkka paarkka manasu eangum
Pazhagi paarkka vayasu keatkum
Idhayaththil idam ingu
Adhai edukkavum kodukkavum illaiyea

Kaadhal enakku veandaamey
Kavalai marandhu vaa maamaa
Kaiya pidichu kannam theachu
Kadhaigal peasa vaa vaa

Ullam koduppadhu oru murai thaan
Ini vaazhvoa saavoa avaloadudhaan

Vaaippukkal varuvadhu orumurai thaan
Nee ilakkanam paarththaal thalai valithaan (nenjai)

Paarvai paarththu mayakki poanaal paavi nenjai
Aangalim jenmam endrumey thunbam

Nerungi vandhaal vilagi poagum
Vilagi poanaal nerungi varuvoam
Pengalin manadhil ennavo
Adhu pennukku purivadhu illaiyoa

Aasaiya vaithean un meal
Vaazhndhu paarpean unnudan thaan
Vaazhkkai therindhaal payanam purindhaal
Paarai idukkil oru poo thaan

Kanavugal kaanbadhu un urimai
Adu kalaindhaal theriyum en nilaimai

Iravum pagalum un madiyil
Kanmoodi kidapean un arugil
உன் ஆசை காதில் சொன்னால்
நிறைவேற்றுவேன்.
உனக்காக வெயிலைக் கூட
மழை ஆக்குவேன்...!


காதலா காதலா பாடல் வரிகள் - சதுரங்க வேட்டைபடம் : சதுரங்க வேட்டை
பாடல் வரிகள் : காதலா காதலா
பாடியவர்கள் : கல்யாணி நாய்ர்

இசை : சீன் ரோல்டன்
வரிகள் :  வைரமுத்து  


பாடல் வரிகள் : 

காதலா காதலா
ஐயோ இது என்ன சொல்ல
காற்றிலே கேள்விகள்
 யார்தான் விடை கண்டு சொல்ல

மனசு மறிக்க அட ஏது மாராப்பு
மனச தொறந்து வந்து சேரும் பொழப்பு
அழகே...

கண்ணெல்லாம் உன் காட்சி
காதெல்லாம் உன் பேச்சு
இடம் மாற தோற்றமாகுதே
முன் மார்பில் தீமூட்ட
நடு முதுகில் குத்தாலும்
ஒரு பொழுதில் ரெண்டு காலமே
அலைகள் பேசும் ஒரு கடலின் சார்பாக
விழிகள் பேசும் அட எனது சார்பாக
உயிரே...

உச்சி மலை பாறையிலே
உன் பெயரை கூறினேன்
மீண்டு வரும் எதிரொலியில்
என் பெயரை தேடினேன்
வெண்ணிலவின் வெடிப்புகளை
இங்கிருந்தே தொடுகிறேன்
கண் அருகே அவன் இருந்தும்
கை நடுங்கி பிரிகிறேன்
ஒஹ் கொல்லை கொல்லையாய் என்னோடு காதல் இருக்கு
கொல்லை காதலில் கொஞ்சமாய் காமம் உள்ளது
உறவே...

 காதலா காதலா
ஐயோ இது என்ன சொல்ல
காற்றிலே கேள்விகள்
 யார்தான் விடை கண்டு சொல்ல

மனசு மறிக்க அட ஏது மாராப்பு
மனச தொறந்து வந்து சேரும் பொழப்பு
அழகே...அழகே...அழகே...அழகே...

Kadhala Kadhala Lyrics from Sadhuranga Vattai- Thanglish

Movie : Sadhuranga vettai
Song name : Kadhala Kadhala
Singer : Kalyani Nair
Music Director : 
Sean Roaldan
Lyricist : Vairamuthu

Lyrics : 
kadhala kadhala
aiyo idhu enna solla
kaatrile kelvigal
yaarthaan vidai kandu solla

manasu marikka ada yethu maarapu
manasa thorantha vanthu serum pollaapu
azhage..

kannellam un kaatchi
kaadhellam un pechu
idam maara thotramaaguthe
mun maarbil theemoota
nadu mudhugil kuthaalum
oru pozhuthil rendu kaalame
alaigal pesum oru kadalin saarbaaga
vizhigal pesum ada enathu saarbaaga
uyire..

uchi malai paaraiyile
un peyarai koorinen
meendu varum ethiroliyil
en peyarai thetinen
vennilavin vedipugalai
ingirunthe thodugiren
kan aruge avan irunthum
kai nadungi pirigiren
oh kollai kollaiyai ennodu kaadhal ulladhu
kollai kaadhalil konjamai kaamam ulladhu
urave..

kadhala kadhala
aiyo idhu enna solla
kaatrile kelvigal
yaarthaan vidai kandu solla

manasu marikka ada yethu maarapu
manasa thorantha vanthu serum pollaapu
azhage..azhage..azhage..azhage..ஏமாறும் ஜனமே பாடல் வரிகள் - சதுரங்க வேட்டைபடம் : சதுரங்க வேட்டை
பாடல் வரிகள் : ஏமாறும் ஜனமே
பாடியவர்கள் : சீன் ரோல்டன், ப்ரதீப் குமார்

இசை : சீன் ரோல்டன்
வரிகள் :  GKB


பாடல் வரிகள் : 

ஏமாறும் ஜனமே
என் போக்கு சுகமே
ஏமாறும் ஜனமே
என் போக்கு சுகமே

முட்டாளு மனமே
சுட்டாலும் இதமே
சுட்டாலும் இதமே
கெட்டாலும் தினமே

இலக்கிய பொய்கள் எல்லாம்
என் கிட்ட தொத்திடும்
என்னோட விதை எல்லாம்
ஒரு கை பார்த்திடும்
ஒரு பிடி மண்ண கூட
பொண்ணாக மாத்துவேன்
ஏமாறும் உங்ககிட்ட
காதுல பூ சுத்துவேன்

ஏமாறும் ஜனமே
என் போக்கு சுகமே
ஏமாறும் ஜனமே
என் போக்கு சுகமே

முட்டாளு மனமே
சுட்டாலும் இதமே
சுட்டாலும் இதமே
கெட்டாலும் தினமே


Yemaarum Janame Lyrics from Sadhuranga Vattai- Thanglish

Movie : Sadhuranga vettai
Song name : Yemaarum Janame
Singer : Sean Roaldan, Pradeep kumar
Music Director : 
Sean Roaldan
Lyricist : GKB

Lyrics : 
Yemaarum jename
en pooku sugame
yemaarum jename
en pooku sugame

muttaalu maname
suttaalum idhame
suttaalum idhame
kettaalum dhiname

ilakiya poigal ellam
en kitta thothidum
ennoda vithai ellam
oru kai paarthidum
oru pidi manna kooda
ponnaaga maathuven
yemaarum ungakitta
kaadhula poo suthuven

yemarum jename
en pooku sugame
yemarum jename
en pooku sugame

muttaalu maname
suttaalum idhame
suttaalum idhame
kettaalum dhinameமுன்னே என் முன்னே பாடல் வரிகள் - சதுரங்க வேட்டைபடம் : சதுரங்க வேட்டை
பாடல் வரிகள் : முன்னே என் முன்னே
பாடியவர்கள் :  சத்ய ப்ரகாஷ்

இசை : சீன் ரோல்டன்
வரிகள் :  மதன் கார்கி 


பாடல் வரிகள் : 

முன்னே என் முன்னே புது வானம் எழ
மேலே இமை மேலே முதல் தூறல் விழ
சுத்தமாகிறேன்... மாறி போகிறேன்
காதல் வாசித்திலே
மீண்டும் வெள்ளை தாளாக வாழ்க்கை ஆனதோ
காதல் தூரிகை கொண்டு வண்ணம் தீட்டுதோ

குடிசையின் வழியே வழியும் பால் நிலா
உந்தன் மேல் வந்து தெரிக்க
புது கிறக்கத்தை கொடுக்குதடி
வியர்வையின் துளியை படமாய் மாற்றி
உந்தன் கையோடு கொடுக்க
எந்தன் விழிகளும் குழந்தையடி
நிஜமா கனவா புரிய நிலையில்
என் நாட்கள் உன்னோடு ஓடும்

தனி ஒரு உலகில் நீயும் நானுமாய்
காதல் நீர் விட்டு வளர்த்தோம்
அந்த செடி இன்று பூக்குதடி
கருவினில் அசையும் உயிரின் ஓசையை
கேட்டும் நாம் நெஞ்சினோடு
அதன் இதயமும் துடிக்குதடி
அழகாய் அழகாய் காலம் இது போல்
மாறாமல் எப்போதும் வேண்டும்

முன்னே என் முன்னே புது வானம் எழ
மேலே இமை மேலே முதல் தூறல் விழ
சுத்தமாகிறேன்... மாறி போகிறேன்
காதல் வாசித்திலே

Munne En Munne Lyrics from Sadhuranga Vaettai- Thanglish

Movie : Sadhuranga vettai
Song name : Munne En Munne
Singer : Sathya Prakash
Music Director : 
Sean Roaldan
Lyricist : Madhan Karky

Lyrics : 
Munne en munne puthu vaanam ela
mele imai mele mudhal thooral vizha
suththamaagiren..maari pogiren
kaadhal vaasathile..
meendum vellai thaalaga vaazhai aanatho
kaadhal thoorigai kondu vannam theetutho

kudisaiyin vazhiye valiyum paal nila
unthan mel vanthu therikka
puthu kirakathai kodukuthadi
viyarvaiyin thuliyai padamai maatri
unthan kaiyodu kodukka
enthan vizhigalum kalanguthadi
nijama kanava puriya nilaiyil
en naatkal unnodu oodum

thani oru ulagil neeyum naanumaai
kaadhal neer vittu valarthom
antha chedi indru pookuthadi
karuvinil asaiyum uyirin osaiyai
ketum nam nenjinodu
athan idhayamum thudikuthadi
azhagai azhagai kaalam idhu pol
maaramal eppodhum vendum

munne en munne puthu vaanam ela
mele imai mele mudhal thooral vizha
suththamaagiren..maari pogiren
kaadhal vaasathile..பொறப்பா நடப்பா பாடல் வரிகள் - சதுரங்க வேட்டைபடம் : சதுரங்க வேட்டை
பாடல் வரிகள் : பொறப்பா நடப்பா
பாடியவர்கள் :  அந்தோனி தாசன்

இசை : சீன் ரோல்டன்
வரிகள் :  முத்தமிழ்


பாடல் வரிகள் : 

பொறப்பா நடப்பா
குடிப்பா நடிப்பா
ஆட்டம் முடிஞ்சா
அட்வைஷ் குடுப்பா

புடிச்சா மடிப்பா
கெடச்சா வறுப்பா
நாங்க அப்பளமா
நீங்க கடிக்க

அடடா காசே உசுரா ஆச்சு
மத்தது எல்லாம் டாஷ்ஷா போச்சு

டேய் யாரா அவன்
யாரோ பத்திரராம்
என்ன சொல்லிடு இவன் ஒலறாங்க
பத்திரர் இல்லங்க புத்திரராம்
ரெண்டு பையனுங்களும் உலறுரானுங்க
நீ திருத்தி சொல்
பத்திரமும் இல்ல புத்திரரும் இல்லீங்க
பன பத்திரர்னு ஒருத்தராம்
கோவில்ல பஜனை பாடல்கள் எல்லாம் பாட்றவராம்

பொறப்பா நடப்பா
குடிப்பா நடிப்பா
ஆட்டம் முடிஞ்சா
அட்வைஷ் குடுப்பா

புடிச்சா மடிப்பா
கெடச்சா வறுப்பா
நாங்க அப்பளமா
நீங்க கடிக்க

அடடா காசே உசுரா ஆச்சு
மத்தது எல்லாம் டாஷ்ஷா போச்சு

Porappa Nadappa Lyrics from Sadhuranga Vattai- Thanglish

Movie : Sadhuranga vettai
Song name : Porappa Nadappa
Singer :Anthony Dasan
Music Director : 
Sean Roaldan
Lyricist : Muthamizh

Lyrics : 
Porappa nadappa
kudippa nadippa
aatam mudinja
advice kuduppa

pudicha madippa
kedacha varuppa
naanga appalama
neenga kadikka

adada kaasey
usura aachu
mathathu ellam
dasha pochu

dei yaara avan
yaaro pathiraraam
enna sollitu ivan ularanga
bathirar illenga puthiraraam
rendu payangalum ularuranunga
nee thiruthi sol
bathirarum illa puthirarum illenga
bana pathirar nu orutharam
kovil la bajanai padalgal ellam padravaram

porappa nadappa
kudippa nadippa
aatam mudinja
advice kuduppa

pudicha madippa
kedacha varuppa
naanga appalama
neenga kadikka

adada kaasey
usura aachu
mathathu ellam
dasha pochu

adada kaasey
usura aachu
mathathu ellam
dasha pochu  வெறிச்சோடி போனதடா பாடல் வரிகள் - சதுரங்க வேட்டைபடம் : சதுரங்க வேட்டை
பாடல் வரிகள் : வெறிச்சோடி போனதடா
பாடியவர்கள் : சீன் ரோல்டன்

இசை : சீன் ரோல்டன்
வரிகள் :  வைரமுத்து  


பாடல் வரிகள் : 

ஒ ஒ ஒ போச்சி போச்சி
ஒ ஒ ஒ போச்சி போச்சி
ஒ ஒ ஒ போச்சி போச்சி

வெறிச்சோடி போனதடா வாழ்க்கை
வேரோடி போனதடா துன்பம்
சிரிச்சோடி போனதடா சுற்றம்
செலவாகி போனதடா துன்பம்

சில்லாகி உடையுதடா வானம்
தீராத குழப்பத்திலே நானும்

ஒ ஒ ஒ ஒ போச்சி போச்சி
ஒ ஒ ஒ ஒ போச்சி போச்சி

நேற்று வரை உன்னதில்ல நீ இருக்கும் வீடு
நித்தயமாய் உள்ளதெல்லாம் நெருப்பெரியும் காடு
உனக்கு மட்டும் சொந்தமில்ல ஊர சுற்றும் காசு
அது வீசி போல வந்து வந்து விளகி போகும் தூசு
எட்ட பாத்தா பால் நிலவு
கிட்ட போனா பாலைவனம்
கிட்டும் வரையில் கிக்கு
அது கிடைத்த பிறகு பொக்கு
இந்த ஞானம் மண்டையில் ஏறாவிட்டால்
மனுச பயலோ மக்கு
மனுச பயலோ மக்கு
மக்கு மக்கு மக்கு

ஒ ஒ ஒ ஒ போச்சி போச்சி
ஒ ஒ ஒ ஒ போச்சி போச்சி

வெறிச்சோடி போனதடா வாழ்க்கை
வேரோடி போனதடா துன்பம்

லட்சம் லட்சமாக நீயும் காசு பண்ண பார்த்த
லட்சம் வந்து சேர்ந்த பின்னே
கோடி பண்ண பார்த்த
மாம்பலத்தில் ஒரு க்ரௌண்டு
வீடு வாங்க பார்த்த
பின்பு மாம்பலமே வேண்டும்னு வீடு வாங்கி வேர்த்த
தேவை என்பது துளி அளவு
ஆசை என்பது கடலளவு

கிட்டும் வரையில் கிக்கு
அது கிடைத்த பிறகு பொக்கு
இந்த ஞானம் மண்டையில் ஏறாவிட்டால்
மனுச பயலோ மக்கு
மனுச பயலோ மக்கு
மக்கு மக்கு மக்கு

ஒ ஒ ஒ ஒ போச்சி போச்சி
ஒ ஒ ஒ ஒ போச்சி போச்சி

Verichodi poanadhadaa Lyrics from Sadhuranga Vattai- Thanglish

Movie : Sadhuranga vettai
Song name : Verichodi Poanadhadaa
Singer : Sean Roaldan
Music Director : 
Sean Roaldan
Lyricist : Vairamuthu

Lyrics : 
oo.oo..pochi pochi
oo.oo..pochi pochi
oo.oo..pochi pochi
oo.oo..pochi pochi

verichodi ponathada vaazhkai
veyrodi ponathada thunbam
sirichodi ponathada sutram
selvaagi ponathada maanam

sillaagi udaiyuthada vaanam
theeradha kuzhapathile naanum

oo.oo..pochi pochi
oo.oo..pochi pochi
oo.oo..pochi pochi
oo.oo..pochi pochi

netru varai unnathilla nee irukkum vidu
nithayamai ulladhellam neruperiyum kaadu
unaku mattum sonthamilla oora sutrum kaasu
adhu veeysi pola vandhu vandhu velagi pogum thoosu
yetta paatha paal nilavu
kitta pona paalaivanam
kittum varaiyil kikku
athu kidaitha perago pokku
intha gnyanam mandaiyil yeraavittaal
manusa payalo makku
manusa payalo makku
makku makku makku

oo.oo..pochi pochi
oo.oo..pochi pochi
oo.oo..pochi pochi
oo.oo..pochi pochi

verichodi ponathada vaazhkai
veyrodi ponathada thunbam

latcham latchamaaga neeyum
kaasu panna paartha
latcham vanthu serntha pinne
kodi panna paartha
maambalathil oru ground
veedu vaanga paartha
pinbu maambalamey vendumunu
manda veengi vertha
thevai enbathu thuliyalavu
aasai enbathu kadalalavu

kittum varaiyil kikku
athu kidaitha perago pokku
intha gnyanam mandaiyil yeraavittaal
manusa payalo makku
manusa payalo makku
makku makku makku

oo.oo..pochi pochi
oo.oo..pochi pochi
oo.oo..pochi pochi
oo.oo..pochi pochi
Thaanaai endhan kaalgal irandum
Undhan thisaiyil naddakkum.
Thooram naeram kaalam ellaam
Surungidumae...!


உன் தோளில் சாய்ந்து
கண் மூடி வாழ
என் உள்ளம் அலைபாயுதே
ஐயோ தடுமாறுதே...!    சின்ன சின்ன ஆசை பாடல் வரிகள் - ரோஜா


படம் : ரோஜா
பாடல் வரிகள் : சின்ன சின்ன ஆசை
பாடியவர்கள் : மின்மினி
இசை : A.R.ரஹ்மான்
நடிகர்கள் : அரவிந்த் சாமி, மதுபாலா 
வரிகள் :  வைரமுத்து  பாடல் வரிகள் : 

சின்ன சின்ன ஆசை சிறகடிக்கும் ஆசை
முத்து முத்து ஆசை முடிந்து வைத்த ஆசை
வெண்ணிலவைத் தொட்டு முத்தமிட ஆசை
என்ன இந்த பூமி சுற்றி வர ஆசை

மல்லிகைப் பூவாய் மாறி விட ஆசை
தென்றலைக் கண்டு மாலையிட ஆசை
மேகங்களையெல்லாம் தொட்டு விட ஆசை
சோகங்களையெல்லாம் விட்டு விட ஆசை
கார்குழலில் உலகை கட்டி விட ஆசை

சின்ன சின்ன ஆசை சிறகடிக்கும் ஆசை
முத்து முத்து ஆசை முடிந்து வைத்த ஆசை
வெண்ணிலவைத் தொட்டு முத்தமிட ஆசை
என்ன இந்த பூமி சுற்றி வர ஆசை

சேற்று வயலாடி நாற்று நட ஆசை
மீன் பிடித்து மீண்டும் ஆற்றில் விட ஆசை
வானவில்லை கொஞ்சம் உடுத்திக் கொள்ள ஆசை
பனித்துளிக்குள் நானும் படுத்துக் கொள்ள ஆசை
சித்திரத்து மேலே சேலை கட்ட ஆசை

சின்ன சின்ன ஆசை சிறகடிக்கும் ஆசை
முத்து முத்து ஆசை முடிந்து வைத்த ஆசை
வெண்ணிலவைத் தொட்டு முத்தமிட ஆசை
என்ன இந்த பூமி சுற்றி வர ஆசை

Chinna china asai Lyrics from Roja - Thanglish

Movie : Roja
Song name : Chinna china asai
Singer : SPB
Music Director : A.R.Rahman
Lyricist : Vairamuthu
Actors : Arvind samy, MadhubalaLyrics : 
Chinna china asai siragadikkum asai
Muthu muthu asai.mudinthu vaitha asai
Vennilavu thottu muthamida asai
Ennai intha bhoomi sutri vara asai

Chinna china asai siragadikkum asai
Muthu muthu asai, mudinthu vaitha asai
Vennilavu thottu muthamida asai
Ennai intha bhoomi sutri vara asai

Chinna china asai siragadikkum asai

Malligai poovai maari vida asai
Thendralai kandu maalai ida aasai
Meganagalai ellam, thottu vida asai
Sogangalai ellam vittu vida asai
Kaar kuzhalil ulagai katti vida asai

Chinna china asai…siragadikkum asai
Muthu muthu asai ..mudinthu vaitha asai
Vennilavu thottu muthamida asai
Ennai intha bhoomi sutri vara asai

Chinna china asai siragadikkum asai
Muthu muthu asai ..mudinthu vaitha asai

Setru vayaladi natru nada asai
Meen pidithu mendum aatril vida asai
Vaanavillai konjam uduthi kola asai
Pani thulikul naanum paduthu kolla asai
sithirathu maelae saelai katta asai

Chinna china asai…siragadikkum asai
Muthu muthu asai mudinthu vaitha asai
Vennilavu thottu muthamida asai 
Ennai intha bhoomi sutri vara asai

Chinna china asai siragadikkum asai 
Muthu muthu asai ..mudinthu vaitha asai


  காதல் ரோஜாவே பாடல் வரிகள் - ரோஜா


படம் : ரோஜா
பாடல் வரிகள் : காதல் ரோஜாவே
பாடியவர்கள் : SPB
இசை : A.R.ரஹ்மான்
நடிகர்கள் : அரவிந்த் சாமி, மதுபாலா 
வரிகள் :  வைரமுத்து  பாடல் வரிகள் : 

காதல் ரோஜாவே எங்கே நீஎங்கே
கண்ணீர் வழியுதடி கண்ணே
காதல் ரோஜாவே , எங்கே நீஎங்கே
கண்ணீர் வழியுதடி கண்ணே

கண்ணுக்குள் நீ தான், கண்ணீரில் நீ தான்
கண் மூடி பார்த்தால் நெஞ்சுக்குள் நீதான்
என்னானதோ ஏதானதோ சொல் சொல்
காதல் ரோஜாவே , எங்கே நீ எங்கே
கண்ணீர் வழியுதடி கண்ணே

தென்றல் என்னை தீண்டினால்
சேலை தீண்டும் ஞாபகம்
சின்ன பூக்கள் பார்க்கையில்
தேகம் பார்த்த ஞாபகம்
வெள்ளி ஓடை பேசினால்
சொன்ன வார்த்தை ஞாபகம்
மேகம் ரெண்டு சேர்கையில்
மோகம் கொண்ட ஞாபகம்

வாயில்லாமல் போனால் வார்த்தையில்லை பெண்ணே
நீயில்லாமல் போனால் வாழ்க்கையில்லை கண்ணே
முள்ளோடு தான் முத்தங்களா சொல் சொல்


காதல் ரோஜாவே , எங்கே நீ எங்கே
கண்ணீர் வழியுதடி கண்ணே
கண்ணுக்குள் நீ தான், கண்ணீரில் நீ தான்
கண் மூடி பார்த்தால் நெஞ்சுக்குள் நீதான்
என்னானதோ ஏதானதோ சொல் சொல்

ஆ...ஆ...ஆ...ஆ....ஆ.....ஆ...ஆ....

வீசுகின்ற தென்றலே
வேலையில்லை நின்று போ
பேசுகின்ற வெண்ணிலா
பெண்மையில்லை ஓய்ந்து போ
பூ வளர்த்த தோட்டமே
கூந்தலில்லை தீர்ந்து போ
பூமி பார்க்கும் வானமே
புள்ளியாக தேய்ந்து போ

பாவையில்லை பாவை ,தேவையென்ன தேவை
ஜீவன் போன பின்னே சேவை என்ன சேவை
முள்ளோடு தான் முத்தங்களா சொல் சொல்


காதல் ரோஜாவே , எங்கே நீ எங்கே
கண்ணீர் வழியுதடி கண்ணே
கண்ணுக்குள் நீ தான், கண்ணீரில் நீ தான்
கண் மூடி பார்த்தால் நெஞ்சுக்குள் நீதான்
என்னானதோ ஏதானதோ சொல் சொல்
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது
புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது

Kaadhal roajaave Lyrics from Roja - Thanglish

Movie : Roja
Song name : Kaadhal roajaave
Singer : SPB
Music Director : A.R.Rahman
Lyricist : Vairamuthu
Actors : Arvind samy, MadhubalaLyrics : 
Kaadhal roajaave enge nee enge
kanneer vazhiyudhadi kanne
kannukkul needhaan kanneeril needhaan
kanmoodip paarththaal nenjukkul needhaan
ennaanadhoa edhaanadhoa sol sol

kaadhal roajaave enge nee enge
kanneer vazhiyudhadi kanne

thenral ennaith theendinaal selai theendum nyaabagam
chinnap pookkal paarkkaiyil dhegam paarththa nyaabagam
velli oadai pesinaal sonna vaarththai nyaabagam
dhegam rendum sergaiyil moagam konda nyaabagam
vaayillaamal poanaal vaarththai illai kanne
neeyillaamal poanaal vaazhkkai illai kanne
mullodudhaan muththangalaa sol sol

kaadhal roajaave enge nee enge
kanneer vazhiyudhadi kanne

veesuginra thenrale velai illai ninru po
pesuginra vennilaa penmai illai oayndhu po
poo valarththa thoattame koondhal illai theindhu po
boomi paarkkum vaaname pulliyaagath theindhu po
paavai illai paavai thevai enna thevai
jeevan pona pinne sevai enna sevai
mullodudhaan muththangalaa sol sol

kaadhal roajaave enge nee enge
kanneer vazhiyudhadi kanne