டார்லிங் டம்பக்கு பாடல் வரிகள் - மான் கராத்தே

படம் : மான் கராத்தே
பாடல் : டார்லிங் டம்பக்கு
பாடியவர்கள் :  அனிருத் ரவிசந்தர் , கல்பனா, நிவாஸ்
இசை :  அனிருத் ரவிசந்தர்
பாடலாசிரியர் :  மதன் கார்கி
நடிகர் : சிவகார்த்திகேயன், ஹன்சிகா  
படம் வெளிவந்த வருடம் : 2014

டார்லிங் டம்பக்கு டார்லிங் டம்பக்கு
டார்லிங் டம்பக்கு டார்லிங் டம்பக்கு
கு டா கு டா கு டா கு டா  கு டா

பாவி பயலே இவ உயிர் மூச்சுல
கட போடனு ஓயாம
ஆவி புகையா இவ அடி நெஞ்சுல
விளையாடனும் போகாம
நா புவியலதான் புடித்ததையே புரியுதடா
நெழலுலதான் குடி இருந்திடதான் என்ன தெரியுதுடா

ஆத்தாடி தலகாலு புரியாம
பார்த்தேனே உனநானும் தயங்காம
காத்தோடு காத்தாக கைகோர்த்து நடப்பேனே விலகாம

டார்லிங் டம்பக்கு டார்லிங் டம்பக்கு
டார்லிங் டம்பக்கு டார்லிங் டம்பக்கு
கு டா கு டா கு டா கு டா  கு டா

டார்லிங் டம்பக்கு டார்லிங் டம்பக்கு
டார்லிங் டம்பக்கு டார்லிங் டம்பக்கு
கு டா கு டா கு டா கு டா  கு டா

கோடி ஜன்மம் எடுத்தாலும் ஒன்னுசேரும் வரம்  கேப்பேன் நான்
ஊரு கண்ணு படுமேனு உசுரோடு அட காப்பேன் நா
நீருக்குள்ள  நிலவாக நெனயமா உன்ன பாப்பேன் நா
கோட வெயில் அடிச்சாலும் உடல் வேர்க்க விடமாட்டேன் நா

அந்த வானம் வற்றும் வர
இந்த பூமி சுத்தும் வர
உன்ன காதல் செஞ்சிடுவ தன்னால
கண்ணில் காட்சி உள்ளவர
கண்ண மூடி செல்லும்வர
உன்ன காத்து வெச்சுருப்ப அன்பால

ஆத்தாடி தலகாலு புரியாம
பார்த்தேனே உனநானும் தயங்காம
காத்தோடு காதாக கைகோர்த்து நடப்பேனே விலகாம

ராமனுக்கு சீதை கண்ணணுக்கு ராதை
அடியே மாமனுக்கு ஜோடி நீயடி
ராமனுக்கு சீதை கண்ணணுக்கு ராதை
அடியே மாமனுக்கு ஜோடி நீயடி

பாவி பயலே இவ
பாவி பயலே இவ
பாவி பயலே இவ உயிர் மூச்சுல
கட போடுற …

டார்லிங் டம்பக்கு டார்லிங் டம்பக்கு
டார்லிங் டம்பக்கு டார்லிங் டம்பக்கு
கு டா கு டா கு டா கு டா  கு டா

டார்லிங் டம்பக்கு டார்லிங் டம்பக்கு
டார்லிங் டம்பக்கு டார்லிங் டம்பக்கு
கு டா கு டா கு டா கு டா  கு டா


Darling Dambakku Lyrics - Maan Karate

Movie : Maan Karate
Lyrics : Darling Dambakku
Singers : Anirudh Ravichander, Kalpana, Nivas
Music :Anirudh Ravichander
Lyrics : Madhan Karky
Cast : SivaKarthikeyan, Hansika
Year of Release : 2014

Darling Dambakku Darling Dambakku
Darling Dambakku Darling Dambakku Da
Ku Da Ku Da Ku da Ku da Ku da

Paavi Payalae Iva Uyir Moochula
Kada Podanu Oyaama
Aavi Pugaya Iva Adi Nenjula
Vilayadanum Pogaama
Naa Puviyalathaan Pudithathaye Puriyuthada
Nezhaluladhan Kudi Irunthidathaan Enna Theriyuthuda

Aathadi Thalagalu Puriyaama
Paarthene Unanaanum Thayangaama
Kaathodu Kaathaga Kaikorthu Nadapene Vilagaama

Darling Dambakku Darling Dambakku
Darling Dambakku Darling Dambakku Da
Ku Da Ku Da Ku da Ku da Ku da

Darling Dambakku Darling Dambakku
Darling Dambakku Darling Dambakku Darling Dambakku Da
Ku Da Ku Da Ku da Ku da Ku da

Kodi Janmam Eduthaalum Onnuserum Varam Kaepen Naan
Ooru Kannu Padumenu Usurodu Ada kaapen Naa
Neerukulla Nilavaaga Nenayama Una Paapen naa
Koda Veyil Adichaalum Udal Vaerka Vidamaataen Naa

Antha Vaanam Vatruam Vara
Intha Bhoomi Suthum Vara
Unna Kaathal Senjiduva Thannala
Kannil Kaachi Ullavara
Kanna Moodi Sellumvara
Unna Kaathu Vechuruppa Anbaala

Aathadi Thalagalu Puriyaama
Paarthene Unanaanum Thayangaama
Kaathodu Kaathaga Kaikorthu Nadapene Vilagaama

Ramanaukku Seetha Kannaukku Radha
Adiyae Maamanukku Jodi Neeyadi
Ramanaukku Seetha Kannaukku Radha
Adiyae Maamanukku Jodi Neeyadi

Paavi Payalae Iva
Paavi Payalae Iva
Paavi Payalae Iva Uyir Moochula
Kada Podura…

Darling Dambakku Darling Dambakku
Darling Dambakku Darling Dambakku Da
Ku Da Ku Da Ku da Ku da Ku da

Darling Dambakku Darling Dambakku
Darling Dambakku Darling Dambakku Da
Ku Da Ku Da Ku da Ku da Ku da


காயம் கண்ட இதயம்
ஒரு குழந்தை போல
வாயை மூடி அழுமே சொல்ல
வார்த்தை இல்லை...! 

புதிய உலகை பாடல் வரிகள் - என்னமோ ஏதோ

படம் : என்னமோ ஏதோ
பாடல் : மதன் கார்கி
பாடியவர்கள் : வைகொம் விஜயலட்சுமி 
இசை : D. இம்மான்  
நடிகர் : கெளதம் கார்த்திக் , நந்தினி ரெட்டி, ராகுல் பரீத் சிங்க்
படம் வெளிவந்த வருடம் : 2014

புதிய உலகை புதிய உலகை
தேடி போகிறேன் என்னை விடு
விழியின் துளியில் என்னை கரைத்து
ஓடி போகிறேன் என்னை விடு
பிரிவில் தொடங்கி பூத்ததை
பிரிவில் முடிந்து போகிறேன்
மீண்டும் நான் மீள போகிறேன்
தூரமாய் வாழ போகிறேன்

புதிய உலகை புதிய உலகை
தேடி போகிறேன் என்னை விடு
விழியின் துளியில் என்னை கரைத்து
ஓடி போகிறேன் என்னை விடு

மார்பில் கீறினாய் ரணங்களை
வரங்கள் ஆகினாய்
தோளில் ஏறினாய் என்னை இன்னும்
உயரம் ஆகினாய்
உன் விழி போல மண்ணில் எங்கும்
அழகு இல்லை என்பேன்
உன் விழி இங்கு கண்ணீர் சிந்த
விளங்கி எங்கே சென்றேன்
மேலே நின்று உன்னை நாளும்
காணும் ஆசையில்

புதிய உலகை புதிய உலகை
தேடி போகிறேன் என்னை விடு

யாரும் தீண்டிட மனங்களில்
மனதை தீண்டினாய்
யாரும்  பார்த்திட சிரிப்பை
ஏன் இதழில் தீட்டினாய்
உன் மனம் போல விண்ணில் எங்கும்
அமைதி இல்லை என்பேன்
உன் மனம் இன்று வேண்டாம் என்றே
பறந்து எங்கு சென்றேன்
வேறோர் வானம் வேறோர் வாழ்க்கை
என்னை ஏற்குமா

புதிய உலகை புதிய உலகை
தேடி போகிறேன் என்னை விடு
பிரிவில் தொடங்கி பூத்ததை
பிரிவில் முடிந்து போகிறேன்
மீண்டும் நான் மீள போகிறேன்
தூரமாய் வாழ போகிறேன்
புதிய உலகை புதிய உலகை
தேடி போகிறேன் என்னை விடு

Puthiya Ulagai Lyrics - Yennamo Yedho

Movie : Yennamo Yedho
Lyrics : Madhan Karky
Singers : Vaikom Vijayalakshmi
Music : D. Imman
Cast : Gowtham Karthik, Nandini Reddy, Rahul Preet Singh
Year of Release : 2014

Puthiya Ulagai Puthiya Ulagai
Thedi Pogiraen Ennai Vidu
Vizhiyin Thuliyil Ennai Karaithu
Odi Pogiraen Ennai Vidu
Pirivil Thodangi Poothathai
Pirivil Mudinthu Pogiraen
Meendum Naan Meela Pogiraen
Thooramaai Vaazha Pogiraen

Puthiya Ulagai Puthiya Ulagai
Thedi Pogiraen Ennai Vidu
Vizhiyin Thuliyil Ennai Karaithu
Odi Pogiraen Ennai Vidu

Maarbil Keerinaai Ranangalai
Varangal Aakinaai
Tholil Yerinaai Enai Innum
Uyaram Aakinaai
Un Vizhi Pola Mannil Engum
Azhagu Illai Enben
Un Vizhi Ingu Kanneer Sintha
Vilangi Engae Sendren
Melae Nindru Unnai Naalum
Kaanum Aasaiyil

Puthiya Ulagai Puthiya Ulagai
Thedi Pogiraen Ennai Vidu

Yaarum Theendida Manangalil
Manathai Theendinaai
Yaarum Paarthida Siripai
Yen Ithazhil Theetinaai
Un Manam Pola Vinnil Engum
Amaithi Illai Enben
Un Manam Indru Vendaam Endre
Paranthu Engu Sendren
Veroor Vaanam Veroor Vaazhkai
Ennai Yerkuma

Puthiya Ulagai Puthiya Ulagai
Thedi Pogiraen Ennai Vidu
Pirivil Thodangi Poothathai
Pirivil Mudinthu Pogiraen
Meendum Naan Meela Pogiraen
Thooramaai Vaazha Pogiraen
Puthiya Ulagai Puthiya Ulagai
Thedi Pogiraen Ennai Vidu
லவ்லி லேடீஸ் பாடல் வரிகள் - நான் சிகப்பு மனிதன்

படம் : நான் சிகப்பு மனிதன்
பாடல் : லவ்லி லேடீஸ்
பாடியவர்கள் : DJ விஜய் சாவ்லா
இசை : G.V. பிரகாஷ் குமார் 
நடிகர் : விஷால், லக்ஷ்மி மேனன் 
படம் வெளிவந்த வருடம் : 2014


பாடல் வரிகள் : 

லவ்லி லேடீஸ் லவ்லி லேடீஸ் ஆஹா ஆஹா
ஆடு மச்சி ஆடு
போடு மச்சி போடு
அதிரடி கிளம்பிட ஒரு ஆட்டம்

ஆடு மச்சி ஆடு
போடு மச்சி போடு
அதிரடி கிளம்பிட ஒரு ஆட்டம்
அப்பன் போட்ட ரோடு
வந்து ஆடி பாரு
டண்டணக்கா டண்டணக்கா தரையாட்டம்

சட்ட திட்டம் மாத்திக்கடா
சட்ட கலர் எதுக்குடா
சொட்ட சொட்ட ஊத்திக்கடா
பங்காளி
பட்டம் போல மாறிக்கடா
எட்டி தாண்டி ஏறிக்கடா
கெட்ட ஆட்டம் போட்டுக்கடா
சந்தோஷத்த தேடு

வீட்டதான் தாண்டி வெளில வா
வாழ்கைய ரசிக்க தெருவுக்கு வா
முட்ட ஒடஞ்சா கோழி பொறக்கும்
கட்டுப்பாடு ஒடன்ஜாதான் இன்பம் பொறக்கும்
பூட்டு போட்ட மனசுக்கு என்ன கிடைக்கும் ?

நேற்று என்பது ஓல்ட் ஆனது
நாளை வைட்டிங் லிஸ்ட்-ஆ ஆனது
இன்று மட்டும் கோல்ட் ஆனது கொண்டாடலாம் வாடா
வேலை வேலை என்றே தினம்
டெம்புல்ரன்  போல் ஓடினால்
சந்தோசங்கள் என்னாவது சரிதான் போடா வாடா
எனக்குள்ள ஆச ரொம்ப இருக்கு
அதெல்லாம் சொன்னா
என் மனசு ரொம்ப பெருசு
அதில் உள்ள ஆசைக்கு அளவு இல்ல
கனவுக்கு தடை சொல்ல யாரும் இல்ல

ஆஹா ஆஹா லவ்லி லேடீஸ் லவ்லி லேடீஸ் ஆஹா ஆஹா
ஆஹா ஆஹா லவ்லி லேடீஸ் லவ்லி லேடீஸ் ஆஹா ஆஹா
ஆடு மச்சி ஆடு
போடு மச்சி போடு
அதிரடி கிளம்பிட ஒரு ஆட்டம்
அப்பன் போட்ட ரோடு
வந்து ஆடி பாரு
டண்டணக்கா டண்டணக்கா தரையாட்டம்


Aadu Machi Lyrics - Thanglish

Movie: Naan Sigappu Manidhan
Lyrics : Aadu Machi
Singers : D J Vijay Chawla
Music : GV Prakash Kumar
Cast : Vishal, Lakshmi Menon
Year of Release : 2014


Lyrics : 
Lovely Ladies Lovely Ladies Aha Aha
Aadu Machi Aadu
Podu Machi Podu
Athiradi Kalambida Oru Aattam

Aadu Machi Aadu
Podu Machi Podu
Athiradi Kalambida Oru Aattam
Appan Potta Roadu
Vanthu Aadi Paaru
Dandanakka Dandanakka Tharayattam

Satta Thittam Mathikkada
Satta Colar Ethukkuda
Chotta Choota Uthikkada
Panga Li
Pattam Pola Marikada
Etti Thaandi Erikkada
Ketta Attam Pottukada
Santhoshatha Thaedu

Veetathaan Thaandi Velila Vaa
Vaazhkaya Rasikka Theruvukku Vaa
Mutta Odanjaa Kozhi Porakkum
Kattupaadu Odanjaathan Inbam Porakkum
Pootu Potta Manasukku Enna Kadaikkum?

Netru Enbathu Old Aanathu
Naalai Waiting List Aaanathu
Indru Mattum Gold Aanthu Kondadalam Vaada
Velai Velai Endrae Thinam
Templerun Pol Oadinaal
Santhosangal Ennavathu Sarthaan Podaa Vaada
Enakkula Aasa Romba Irukku
Athayellam Sonna
En Manasu Romba Perusu
Athil Ulla Aasaikku Alavu Illa
Kanavukku Thadai Solla Yaarum Illa

Aha Aha Lovely Ladies Lovely Ladies Aha Aha
Aha Aha Lovely Ladies Lovely Ladies Aha Aha

Aadu Machi Aadu
Podu Machi Podu
Athiradi Kalambida Oru Aattam
Appan Potta Roadu
Vanthu Aadi Paaru
Dandanakka Dandanakka Tharayattam
ஏலேலோ மெதப்பு பாடல் வரிகள் - நான் சிகப்பு மனிதன்

படம் : நான் சிகப்பு மனிதன்
பாடல் : ஏலேலோ மெதப்பு
பாடியவர்கள் : G.V. பிரகாஷ் குமார் , மேகா
இசை : G.V. பிரகாஷ் குமார் 
நடிகர் : விஷால், லக்ஷ்மி மேனன் 
படம் வெளிவந்த வருடம் : 2014


பாடல் வரிகள் : 

ஏலேலோ மெதப்பு வந்துருச்சே  
எங்கெங்கோ பறக்க வெச்சுருச்சே
கதவ தொறந்துகிட்டு காத்து அடிக்குதடா
மனசு பறக்குதடா டோய் ..

விழுந்தாலும் எழுந்தாலும் மறுபடியும் விழுந்தாலும்
அடடா விழுந்ததிலும் லாபம் ஒன்னு கிடைக்குதே
நின்னாலும் நடந்தாலும் நேராபோய் கவுந்தாலும்
அடடா அதிர்ஷ்டம் வந்து கதவ தட்டி அழைக்குதே

தூங்கும் பொம்மைகுத்தான் சாவி யாரு கொடுத்தது
தொட கையநீட்டி கால ஆட்டி நடக்காது
நிகழ்காலம் எதிர்காலம் நலமாக இனிமாறும்
எங்கோ மெதக்கிறேனே  என்ன புடிங்கடா

நத்தைய போலிருந்தேன் பட்டுன்னு சுருண்டுக்குவேன்
நச்சுனு எழுந்து இப்போ நடக்க தோனுதடா
கப்பலா நானிருந்தேன் ஆடுனா கவுந்துகுவேன்
புயல தாண்டி இப்போ நீந்த தோனுதடா
பஞ்சரா கடந்த பந்து சிக்ஸரா அடிக்குதுடா
சுக்குரன் திசை எனக்கு ஸலாம வைக்குதடா
சந்திரன் என்ன விலை ?சூரியன்  என்ன விலை ?
மொத்தமா வாங்குறேன் கேட்டுக்கோடா

ஏலேலோ மெதப்பு வந்துருச்சே  
எங்கெங்கோ பறக்க வெச்சுருச்சே

மழைய மழை அடிச்சு
மெதுவா கிளை விரிச்சு
தூங்கு மூஞ்சை மரம் பூத்து குலுங்குதே
பறந்தா கிழியுமுனு பரனில் கடந்த பட்டம்
மாஞ்ச போட்டு இப்போ பறக்க தோனுதே
விதையா புதைவதெல்லம் மரமா எழுந்திடதான்
இதுதான் வாழ்க்கையடா மச்சி மன்னாரு
பூஜியம் ஆனாலும் பக்கத்தில் கோடுகிழி
அதுக்கு மதிப்பு கூடுமடா …

ஏலேலோ மெதப்பு வந்துருச்சே  
எங்கெங்கோ பறக்க வெச்சுருச்சே



Yelelo Methapu  Lyrics - Thanglish

Movie: Naan Sigappu Manidhan
Lyrics : Yelelo Methapu 
Singers : GV Prakash Kumar, Megha
Music : GV Prakash Kumar
Cast : Vishal, Lakshmi Menon
Year of Release : 2014


Lyrics : 
Yelelo Methapu Vanthuruchae
Engengo Parakka Vechuruchae
Kathava Thoranthukittu Kaathu Adikuthada
Manasu Parakuthada Doi..

Vizhunthaalum Ezhunthaalum Murupadiyum Vizhunthaalum
Adada Vizhunthathilum laabam Onnu Kidaikuthae
Ninnalum Nadanthaalum Neraapoi Kavunthaalum
Adada Athirstam Vanthu Kathava Thatti Azhaikuthae

Thoongum Bhommaikuthaan Saavi Yaaru Koduthathu
Thoda Kaiyaneeti Kaala Aati Nadakathu
Nigazhkalam Ethirkaalam Nalamaga Inimaarum
Engo Methakaraenae Enna Pudingada

Nathaya Polrunthaen Pattunu Surundukkuvaen
Nachunu Ezhunthu Ippo Nadaka Thonuthada
Kappala Naanirunthaen Aaduna Kavunthukuvaen
Puyala Thaandi Ippo Neentha Thonuthada
Pancharaa Kadantha Panthu Sixeru Adikuthuda
Sukkuran THisai Enakku Salama Vekkuthada
Chandiran Enna Vela ?Suriyan Enna Vela?
Mothama Vaanguraen Kettukoda

Yelelo Methapu Vanthuruchae
Engengo Parakka Vechuruchae

Mazhayaa Mazhai Adichu
Methuvaa Kela Virichu
Thoongu Moonjai Maram Puthu Kulunguthae
Paranthaa Kizhiyumunu Paranil Kadantha Pattam
Maanja Pottu Ippo Parakka Thonuthae
Vethaya Pothaivathellam Marama Ezhunthidathaan
Ithuthaan Vaazhkaiyada Machi Mannaru
Poojiyaam Aanalum Pakkathil KoduKizhi
Athuku Mathipu Koodumada…

Yelelo Methapu Vanthuruchae
Engengo Parakka Vechuruchae
 http://3.bp.blogspot.com/-u6dQuuXZ5pY/Uzgf_olWBRI/AAAAAAAACWU/t-UIb8dtFFU/s1600/thegidi1.jpg
யார் எழுதியதோ பாடல் வரிகள் - தெகிடி

படம் : தெகிடி
பாடல் : கபிலன்
பாடியவர்கள் : சத்ய பிரகாஷ்
இசை : நிவாஸ் பிரசன்னா
நடிகர் : அசோக், ஜனனி 
படம் வெளிவந்த வருடம் : 2014


பாடல் வரிகள் : 

யார் எழுதியதோ எனக்கென ஓர் கவிதையினை
நான் அறிமுகமா மறைமுகமா அகம் புறமா
விழியால் ஒரு வேள்வியா
விடையா இது கேள்வியா
உலகை மறந்தே
பறந்தேன் .. பறந்தேன் ..

யார் எழுதியதோ எனக்கென ஓர் கவிதையினை
நான் அறிமுகமா மறைமுகமா அகம் புறமா
விழியால் ஒரு வேள்வியா
விடையா இது கேள்வியா
உலகை மறந்தே
பறந்தேன் .. பறந்தேன் ..

நிழலில் இருந்தேன் நிலவில் நனைந்தேன்
எதையோ இழந்தேன் எதையோ அடைந்தேன்
ஓர் பனித்துளியும் மழைத்துளியும் கலந்தது போல்
என் இருவிழியில் இருவிழியை இணைத்தது யார்
அருகே ஒரு வானவில்
நடுவே ஒரு மோகமுள்
முதலா முடிவா
விடிவா விடிவா ...
விடிவா விடிவா ..



Yaar Yeludhiyadho Lyrics - Thanglish

Movie: Thegidi
Lyrics : Kabilan
Singers : Sathya Prakash
Music : Nivas Prasanna
Cast : Ashok, Janani
Year of Release : 2014



Lyrics : 
Yaar ezhuthiyatho enakkena or kavithaiyinai
Naan arimugama maraimugama agam purama
Vizhiyaal oru velviya
Vidaiya idhu kelviya
Ulagai maranthe
Paranthen .. paranthen

Yaar ezhuthiyatho enakkena or kavithaiyinai
Naan arimugama maraimugama agam purama
Vizhiyaal oru velviya
Vidaiya idhu kelviya
Ulagai maranthe
Paranthen .. paranthen

Nizhalil irunthen nilavil nanainthen
Edhaiyo izhanthen edhaiye adainthen
Or panithuliyum mazhaith thuliyum kalanthathu pol
En iruvizhiyil iruvizhiyai inaithathu yaar
Aruge oru vaanavil
Naduve oru mogamul
Mudhala mudiva
Vidivaa vidvaa ...
Vidiaa vidivaa ...
பெண்ணே ஓ பெண்ணே பாடல் வரிகள் - நான் சிகப்பு மனிதன்

படம் : நான் சிகப்பு மனிதன்
பாடல் : பெண்ணே ஓ பெண்ணே
பாடியவர்கள் : வந்தனா 
இசை : G.V. பிரகாஷ் குமார் 
நடிகர் : விஷால், லக்ஷ்மி மேனன் 
படம் வெளிவந்த வருடம் : 2014


பாடல் வரிகள் : 

உன்னாசை காதில் சொன்னால் நிறைவேற்றுவேன்
உனக்காக வெயிலை கூட மழை ஆக்குவேன்
உன் பெயரை சொல்லி சொல்லி உதடுகள் தேய்ததை
உனக்கின்று யார் சொல்வது

பெண்ணே ஓ பெண்ணே
இவன் ஆசைகள் எல்லாம் எளியவைதானே
பெண்ணே ஓ பெண்ணே
நீ கேட்டால் போதும்
பெண்ணே ஓ பெண்ணே
இவன் தேவைகள் எல்லாம் தெரிஞ்சவைதானே
ஒன்றாய் ஒவ்வொன்றாய் நீ தந்தால் போதும்

நீ பிள்ளை போலே தூங்க
எந்தன் தோளில் நானும் தொட்டில் செய்வேன்
அன்பால் தொல்லை செய்து உன்னை அடிமை செய்வேன்
நீ காட்டில் பூத்த பூ தான்
வேலி போட்டு உன்னை காவல் செய்வேன்
காற்றும் உன்னை தொட்டால் உடனே கைது செய்வேன்
உன்மேலே பைத்தியம் ஆனேன்
தலை கீழாய் மாறிப்போனேன்
உன் பார்வை தீண்டும்போது
கண்ணாடி போலே உடைந்தேனே

பெண்ணே ஓ பெண்ணே
இவன் ஆசைகள் எல்லாம் எளியவைதானே
பெண்ணே ஓ பெண்ணே
நீ கேட்டால் போதும்
பெண்ணே ஓ பெண்ணே
இவன் தேவைகள் எல்லாம் தெரிஞ்சவைதானே
ஒன்றாய் ஒவ்வொன்றாய் நீ தந்தால் போதும்

அடி ஏதோ புரியா ஆசை
நெஞ்சின் ஓரம் வந்து பூக்கள் நீட்ட
என்னை எனக்கே காதல் அடடா புதிதாய் காட்ட
இவள் யாரோ யாரோ என்று
காதின் ஓரம் ஒரு கேள்வி வாட்ட
எந்தன் பாதி என்றே நானும் உன்னை காட்ட
எங்கே நீ இருந்தாய் பெண்ணே எனக்குள் நீ எப்படி வந்தாய்
உன்னாலே உறக்கம் கேட்டு தன்னாலே நானும் எழுந்தேனே

பெண்ணே ஓ பெண்ணே
இவன் ஆசைகள் எல்லாம் எளியவைதானே
பெண்ணே ஓ பெண்ணே
நீ கேட்டால் போதும்
பெண்ணே ஓ பெண்ணே
இவன் தேவைகள் எல்லாம் தெரிஞ்சவைதானே
ஒன்றாய் ஒவ்வொன்றாய் நீ தந்தால் போதும்

உன்னாசை காதில் சொன்னால் நிறைவேற்றுவேன்
உனக்காக வெயிலை கூட மழை ஆக்குவேன்
உன் பெயரை சொல்லி சொல்லி உதடுகள் தேய்ததை
உனக்கின்று யார் சொல்வது



Pennae Oh Pennae Lyrics - Thanglish

Movie: Naan Sigappu Manidhan
Lyrics : Pennae Oh Pennae
Singers : Vandhana
Music : GV Prakash Kumar
Cast : Vishal, Lakshmi Menon
Year of Release : 2014



Lyrics : 
Unnaasai Kaathil Sonnal Niraivettruvaen
Unakaaga Veyilai Kooda Mazhai Aakkuvaen
Un Peyarai Solli Solli Uthadugal Theithathai
Unakindru Yaar Solvathu

Pennae Oh Pennae
Ivan Asaigal Ellam Eliyavaithaanae
Peenae Oh Pennae
Nee Kaetaal Pothum
Pennae Oh Pennae
Ivan Thevaigal Ellam Therinjavaithaanae
Ondraai Ovondraai Nee Thanthaal Pothum

Nee Pillai Polae Thoonga
Enthan Thollil Naaanum Thottil Seivaen
Anbal Thollai Seithu Unnai Adimai Seivaen
Nee Kaatil Pootha Poothan
Vaeli Pottu Unnai Kaaval Seivaen
Kaatrum Unnai Thottal Udanae Kaithu Seivaen
Unmaelae Paithiyam Aanaen
Thalai Keezhaai Maariponaen
Un Paarvai Theendumpothu
Kannadi Polae Udainthaenae

Pennae Oh Pennae
Ivan Asaigal Ellam Eliyavaithaanae
Peenae Oh Pennae
Nee Kaetaal Pothum
Pennae Oh Pennae
Ivan Thevaigal Ellam Therinjavaithaanae
Ondraai Ovondraai Nee Thanthaal Pothum

Adi Aetho Puriyaa Aasai
Nenjin Oram Vanthu Pookkal Neeta
Ennai Enakkae Kaathal Adadaa Puthithaai Kaata

Ival Yaaro Yaaro Endru
Kaathin Oram Oru Kaelvi Vaata
Enthan Paathi Endrae Naanum Unnai Kaata
Engae Nee Irunthaai Pennae Enakkul Nee Eppadi Vanthai
Unnalae Urakkum Kettu Thannalae Naanum Ezhunthaenae

Pennae Oh Pennae
Ivan Asaigal Ellam Eliyavaithaanae
Peenae Oh Pennae
Nee Kaetaal Pothum
Pennae Oh Pennae
Ivan Thevaigal Ellam Therinjavaithaanae
Ondraai Ovondraai Nee Thanthaal Pothum

Unnaasai Kaathil Sonnal Niraivettruvaen
Unakaaga Veyilai Kooda Mazhai Aakkuvaen
Un Peyarai Solli Solli Uthadugal Theithathai
Unakindru Yaar Solvathu


தேன்கனியில் சாராகி, 
பூக்களிலே தேனாகி, 
பசுவினிலே பாலாகும்
நீரே...
தாயருகே சேயாகி, 
தலைவனிடம் பாயாகி, 
சேயருகே தாயாகும்
பெண்ணே...! 

 

மாமன் மச்சான் ப்ரெண்ட்ஷிப்-ஏ மனச
லேசா மாத்துமடா...
கருவறை வேறு தான்,
வகுப்பறை ஒன்றுதான்,
விடுமுறை இல்லை நம் அன்பிலே...!

 
ஆழம் தெரியாம கால வச்சு
அடியும் சறுக்கிருவோம்...
ஊரு நடுவால பேனர் வச்சி
பட்டய கிளப்பிருவோம்...!

Aalam theriama kaala vatchu
Adiyumm darukiruvom..
Ooru naduvaala banner vatchu
Pattaya kilapiruvom...!



Lyrics "Varuthapadatha valibar sangam" from "Varuthapadatha Valibar Sangam"
Music: D.Imman
Singers: SivaKarthikeyan, Anthonydasan
Lyrics: Yugabharathy


Sillavo Dindugalu
Sinnalam Patti Pakkam Sollu
Namma Silukuvaar Patti Singam
Sembu Kalakatha Thangam
Athu Vachirpatho Varutha Padatha Valibar Sangam

Anne Anbuku Annai Terasa
Arivuku Abdul Kalam
Adakathula Nelson Mandela
Namma Bosepandi Anne Kudutha 500 Ah
Anchu Latchama Ninaichukutu
Namma Alli Nagarathu Adiye
Konjam Adichu Than Kaatuvoama

Oora Kaakka Undaana Sangam
Uyira Kudukka Uruvaana Sangam
Illa Ithu Illa
Naanga Elarum Vilaiyatu Pulla
Varutha Padatha Valibar Sangam
Ivanga Varutha Padatha Valibar Sangam

Neethi Nermai Kaakinra Sangam
Nenja Nimirthi Poradum Sangam
Illa Ithu Illa
Ithukku Mela nan Ennatha Solla
Varutha Padatha Valibar Sangam
Ivanga Varutha Padatha Valibar Sangam

Aalam Theriyama Kaala Vachu
Adiyum Sarukiruvoam
Hey Ooru Naduvala Banner Vachi
Pattaya Kilapiruvoam

Pora Vazhi Povoam
Perum Pulliya Pola Thaan Vaazhvoam

Kanda Yedathula Vethala Poduvoam
Kaasu Panathuku Sandaiya Poduvoam
Sanda Nadakaiyil Kattaya Poduvoam
Santhadi Saakula Aataiya Poduvoam
Naanga..

Aduku Mozhiyil Vasanam Paesuvoam
Azhagu Ponnuna Kavitha Solluvoam
Enancha Kaathala Pirikka Ennuvoam
Engala Naangale Pugazhnthu Thalluvoam
Naanga..

Semma Vaalu.. Seiyum Settaiku Kidaiyathu Rule
Sontha Veetuke Adangatha Aalu
Varutha Padatha Valibar Sangam.. Engeru
Ivanga Varutha Padatha Valibar Sangam.. Kondruven Paathuko

Mothum Puliyaaga Lanthadipom
Moracha Bayanthiruvoam
Neram Theriyama Thoongiruvoam
Neraya Paesiruvoam
Mothum Puliyaaga Lanthadipom
Moracha Bayanthiruvoam
Neram Theriyama Thoongiruvoam
Neraya Pesiruvom

Veyiladikuthu Mazhaiyadikuthu
Alaiyadikuthu Puyaladikuthu
Para Parakuthu Kuru Kurukuthu
Paruva Ponnuna Shock Adikuthu
Enga?

Kodi Parakuthu Vedi Vedikuthu
Kulunga Kulunga Kili Sirikuthu
Parai Adikuthu Thaval Adikuthu
Manasukulara Mani Adikuthu
Naanga..

Semma Vaalu.. Seiyum Settaiku Kidaiyathu Rule
Sontha Veetuke Adangatha Aalu
Varutha Padatha Valibar Sangam.. Adiye Aatha
Ivanga Varutha Padatha Valibar Sangam
Inime Ellam Apdithan..

 

இயற்கையின் மொழிகள்
புரிந்துவிடில்
மனிதரின் மொழிகள்
தேவையில்லை.
இதயத்தின் மொழிகள்
புரிந்துவிடில்
மனிதர்க்கு மொழியே தேவையில்லை...!


தங்கம் தனித்தங்கம் மாசு இல்லை.,
தாய்ப்பால் ஒன்னில் மட்டும் 
தூசு இல்லை...!

Thangam Thanithangam 
Maasu illai,
Thaipaal onnil matum
thoosu illai...! 
 


உன்னை பார்ப்பதை நான் அறியேன்,
உன்னை பார்க்கிறேன் வேறறியேன்...!
 
Unnai Paarpathai naan Ariyaen,
Unnai Paarkiren Vaerariyaen...!
 
 

விரல்களை கோர்த்து செல்லும் 
வரம் கூட போதுமே
வேற என்ன வேண்டும் அன்பே, 
செத்து போவேன்...!

viralgalai korthu sellum 
varam kooda pothume
vera enna vendum anbe,
seththu povaen...!




Lyrics of "Boomi Enna Suthudhe" from "Ethir Neechal "
Singers: Anirudh
Music: Anirudh
Lyrics: Dhanush
Boomi enna suthudhe
umai nenju kathudhe
en munnadi sukiran
kaiya katti nikkudhe

damage aana piece-u naane
joker ipo hero aane
kaanja mannu eeram annen
saanja thoonu nera aanen

hey ennoda peru seeraanadhey
hey ennoda paadhai ner aanadhe
hey zero vum ippo nooraanadhey
nooraanadhey


hey ennoda peru seeraanadhey
hey ennoda paadhai ner aanadhe
hey zero vum ippo nooraanadhey
nooraanadhey

santha pakkam pogalam
panju mittai vaangalam
beach pakkam pogalam
ranga raatinam suthalam

vaazahkai mella mella okay aanadhey
jodi vandhu ippo jolly aanadhey
bike rideu kuda happy aanadhe
kaalam vandhadhe gethu aanadhe

engeyo pogum kaathu
ipo en jannal pakka veesum
en kuda porantha sabam
ipa thannaalaye therrum


damage aana piece-u naane
joker ipo hero aane
kaanja mannu eeram annen
saanja thoonu nera aanen

boomi enna suthudhe
umai nenju kathudhe
en munnadi sukiran
kaiya katti
kaiya katti
kaiya katti nikkudheeee..............



Lyrics "Oh Penne" from "Vanakkam Chennai"
Singers: Vishal Dadlani, Anirudh
Music: Anirudh
Lyrics: Na. Muthukumar



Un Kaigal Korthu Unnodu Poga
En Nenjam Thaan Aenguthe
Thinamum Uyir Vaanguthey
Unthoolil Sainthu Kanmoodi Vaazha
En Ullam Alaipaayuthey Aiyo Thadumaaruthey
Un Kannam Maelae Mazhai Neerai Pole
Mutha Kolam Poda Aasai Alladuthae
Nee Paesum Paechu Naalthorum Kaettu
Enthan Jenmam Theera Aekkam Thalladuthey

Oh Penne Penne En Kanne Kanne
Unmai Sonnal Enna? Unnai Thanthaal Enna?
Oh Penne Penne En Kanne Kanne
Unmai Sonnal Enna? Unnai Thanthaal Enna?

Aezhu Kadal Thaandi Unakaaga Vanthene
Unthan Alai Vanthu Kadal Seruthey
Vennilavugal Vetti Mohirangal Seivene
Athu Unai Sera Oli Veesuthey

Antha Vinmeengal Than Unthan Kanmeenilae
Vanthu Kudiyeravae Konjam Edam Kaekuthae
Idru Un Kaiyilae Naan Nøøl Bømmaiyae
Oønjal Pølmaaruthae Adi Un Penmaiyae

Oh Penne Penne Èn Kanne Kanne
Unmai Šønnal Ènna? Unnai Thanthaal Ènna?
Oh Penne Penne Èn Kanne Kanne
Unmai Šønnal Ènna? Unnai Thanthaal Ènna?

Un Kaigal Kørthu Unnødu Pøga
Èn Nenjam Thaan Aenguthey
Thinamum Uyir Vaanguthey
Unthøølil Šainthu Kanmøødi Vaazha
Èn Ullam Alaipaayuthe Aiyø Thadumaaruthe
Un Kannam Maelae Mazhai Neerai Pøle
Mutha Kølam Pøda Aasai Alladuthae
Nee Paesum Paechu Naalthørum Kaettu
Ènthan Jenmam Theera Aekkam Thalladuthae

Oh Penne Penne Èn Kanne Kanne
Unmai Šønnal Ènna? Unnai Thanthaal Ènna?
Oh Penne Penne Èn Kanne Kanne
Unmai Šønnal Ènna? Unnai Thanthaal Ènna?



Lyrics "Engadi Porantha" from "Vanakkam Chennai"
Music: Anirudh
Singers: Anirudh, Andreah
Lyrics: Vignesh Shivan


Engadi Porantha Engadi Valantha Engadi Engadi
Eppadi Porantha Eppa Nee Valantha Eppadi Eppadi
Engadi Porantha Engadi Valantha Engadi Engadi
Eppadi Porantha Eppa Nee Valantha Eppadi Eppadi

Monday Nee Mundam Tuesday Nee Dhendam
Wednesday Thaedi Vantha Gandam
Thursday Nee Mokka Friday Nee Bokka
Saturday Sanda Pottu Theeka
Street Dog Neethaan Periya Kallu Naanthan
Keeripulla Neethaan Snake Naanthaan
Akhtaru Neethaan Sachinu Naanthaan
Antony Neethaan Baasha Naanthaan
Baasha Naanthaan Baasha Naanthaan

Baasha Naanthaan Baasha Naanthaan
Baasha Naanthaan Baasha Naanthaan
Baasha Maanik Baasha..
Baasha Naanthaan Baasha Naanthaan
Baasha Naanthaan Baasha Naanthaan
Baasha Maanik Baasha..

Èngaadi Aiyøø Èngaadi Èngaadi Èngaadi..
Èngaadi Aiyøø Èngaadi Èngaadi Èngaadi..

Unna Paathale Bp Yaerum
Èn Happy Life Šad Maarum
Nee Osamana Naa Obama Di
Ada Un Deadth Èn Kaailadi
Un Facea Naa Paath Pøthum
Èn Bad Time Štart Aagum
Munna Vaarathada Møønji Kaatathada
Èn Køvatha Thøøndaathada

Vaa Ma Vaa Vaaya Kønjam Møødu
Free Advise Veeta Vittu Odu
Vaa Da Vaa Gramathu Aadu
Bhali Aagama Oøra Vittu Odu

Èngadi Pørantha Èngadi Valantha Èngadi Èngadi
Èppadi Pørantha Èppa Nee Valantha Èppadi Èppadi
Èngadi Pørantha Èngadi Valantha Èngadi Èngadi
Èppadi Pørantha Èppa Nee Valantha Èppadi Èppadi

Mønday Nee Mundam Tuesday Nee Dhendam
Wednesday Thaedi Vantha Gandam
Thursday Nee Møkka Friday Nee Bøkka
Šaturday Šanda Pøttu Theeka
Štreet Døg Neethaan Periya Kallu Naanthan
Keeripulla Neethaan Šnake Naanthaan
Akhtaru Neethaan Šachinu Naanthaan
Antøny Neethaan Baasha Naanthaan
Baasha Naanthaan Baasha Naanthaan
Baasha Naanthaan Baasha Naanthaan
Baasha Naanthaan Baasha Naanthaan
Èngaadi Aiyøø Èngaadi Èngaadi Èngaadi..
Èngaadi Aiyøø Èngaadi Èngaadi Èngaadi..



Lyrics "Indha Ponnungalae" Lyrics from "Varuthapadatha Valibar Sangam"
Music: D. Imman
Singers: Jayamoorthy
Lyrics: Yugabharathy


Intha Ponnungale Ippadithan Purinjupochu Da
Avanga Kannu Namma Kallaranu Theriniji Pochu Da

Intha Ponnungale Ippadithan Purinjupochu Da
Avanga Kannu Namma Kallaranu Theriniji Pochu Da
Intha Ponnungale Ippadithan Purinjupochu Da
Avanga Kannu Namma Kallaranu Theriniji Pochu Da
Pinnaala Sutha Vachi.. Pithukuli Aaga Vachi
Illatha Kanaka Ellam Poduvanga Da
Avanga Paarvaiyala Paldaila Uthuvanga Da

Intha Ponnungale Ippadithan Purinjupochu Da
Avanga Kannu Namma Kallaranu Theriniji Pochu Da

Kaatha Vaangi Kudukurom.. Kavithai Ezhuthi Kudukurom
Cell-U Vaangi Kudukurom.. Recharge Um Panni Kudukurom
Anba Kuda Vaari Vaari Kudukurom
Avanga Veetukum Thaan Ration Vaangi Kudukurom
Naama Kuduthathellam Vaangikitta Avanga Thaan
Namaka Vethanaiya Kudukuranga Ènnada
Ithula Neethi Nermai Irukuthaanu Šølluda Šølluda

Pønnungale Ippadithan Purinjupøchu Da
Avanga Kannu Namma Kallaranu Theriniji Pøchu Da

Veedu Vaasal Marakurøm.. Vetkam Røsam Marakurøm
Nalla Thøønga Marakurøm.. Nanbanaiyum Marakurøm
Naalu Kilamai Køøda Naama Marakurøm
Avanga Nenapula Thaan Èlathaiyum Marakurøm
Naama Marapathellam Therinjukitta Avanga Thaan
Namala Pøra Pøkkil Marakuranga Ènnada
Intha Šøgam Marakka Kudikirenu Šølluda Šølluda

Pønnungale.. Intha Pønnungale..
Hey Pønnungale Ippadithan Purinjupøchu Da..
Avanga Kannu Namma Kallara Nu Theriniji Pøchu Da
Pinnaala Šutha Vachi.. Pithukuli Aaga Vachi
Illatha Kanaka Èllam Pøduvanga Da
Avanga Paarvaiyala Paldaila Uthuvanga Da


Lyrics "Chennai City Gangsta" from "Vanakkam Chennai"
Music: Anirudh
Singers: Anirudh, Hard Kauh, Hiphop Thamizha
Lyrics: Hiphop Thamizha


Ungaluku India Gateu
Engaluku LIC Weightu
Ungaluku Goa La Beach
Engaluku Marina Thaan Massu
Unga Ooru Chapaathi Kuruma
Enga Ooru Idly Pola Varuma
Naanga Chennai City Boysu
Chumma Gammunu Kedama

Ungaluku India Gateu
Engaluku Lic Weightu
Ungaluku Goa La Beach
Engaluku Marina Thaan Massu
Unga Ooru Chapaathi Kuruma
Enga Ooru Idly Pola Varuma
Naanga Chennai City Boysu
Chumma Gammunu Kedama

I Am A Chennai City Gangsta
I Am A Chennai City Gangsta
I Am A Chennai City Gangsta
I Am A Chennai City Gangsta

Ok Ok I Am A Madarasi
Dei Dillu Irunthaa Mothi Parra Paradesi
Unmaiyaana Natppuku Visuvaasi
Aana Prachana Pannaaka Penthidum Moga Raasi
Ithu Chennai City Ah
Kaetu Paaru Èngala Pathi Naanga
Chinna Pasanga Machi
Vetti Thaan Aanalum Šema Busyyø
This Is My Visiting Card
Free Aana Tea Kada Pakkam Vaa
Unga Kitta Irukattum Aayiram Khan
Dei Ènga Thalaivar Thaanda Ènnaikume Šuperstar
Naan Oru Thadava Šønna Nøøru Thadava Šønna Maari
Natpuku Prachana Naan Varuven
Èngaluku Prachana Nee Varuva
Namaluku Prachana Yaar Varuvaa
Dei Tamil Naade Kilambum Da
Mudiya Vechu Malaiya Izhupøm
Vantha Mala Pøna..?
Natpukaaga Uyira Kødupøm
Ènga Kitta Venam..

Ithu Thaan Da Chennai Gethu
Natpu Thaan Ènga Šøthu
Kaigala Thøøki Kathu
Ithu Chennai Da.. Chennai Da..

Ithu Thaan Da Chennai Gethu
Natpu Thaan Ènga Šøthu
Kaigalai Thøøki Kathu
Ithu Chennai Da.. Chennai Da..
Chennai Chennai Chennai Chennai

I Am A Chennai City Gangsta
I Am A Chennai City Gangsta
I Am A Chennai City Gangsta
I Am A Chennai City Gangsta



Lyrics "Paakathey Paakathey" from "Varuthapadatha Valibar Sangam"
Music: D.Imman
Singers: Vijay Yesudas, A.V.Pooja
Lyrics: Yugabharathy

Paakathey Paakathey Aiyaiyo Paakathey
Paakathey Paakathey Aiyaiyo Paakathey
Nee Paatha Parakura.. Paatha Marakura
Pecha Kuraikura Satunuthaan
Naan Nekka Sirikiren.. Naaka Kadikiren
Sokkaa Nadikiren Patunuthaan
Intha Oru Paarvaiyala Thaane Naanum Paazhaanaen

Paakathey Paakathey Aiyaiyo Paakathey
Paakathey Paakathey Aiyaiyo Paakathey
Nee Paatha Parakura.. Paatha Marakura
Pecha Kuraikura Satunuthaan
Naan Nekka Sirikiren.. Naaka Kadikiren
Sokkaa Nadikiren Patunuthaan
Intha Oru Paarvaiyala Thaane Naanum Paazhaanaen

Paakathey Paakathey Aiyaiyo Paakathey

Oh Eppa Paru Unna Nenachu

Pacha Pulla Pola Elachu

Kannukulla Vachu Paakum Urava
Ullavara Unna Kaapen Theliva

Chekka Chevuthu Naan Pøgum Padiya
Thanna Maranthu Èn Paakura
Ènna Irukunu Ènkitta Nu
Ènna Mulunga Nee Paakura
Intha Oru Paarvaiyaala Thaane Naanum Paazhaanen

Paakathey Paakathey Aiyaiyo Paakathey

Ètti Paatha Ènna Theriyum
Uthu Paaru Unmai Puriyum
Thalli Irunthu Nee Paatha Šariya
Pakkathula Vanthu Paaren Møraiya

Ènnathuku Ènna Paakuren Nu
Apa Thitiputtu Pønava
Køtti Kulla Unna Paakurene
Køøra Pattu Ipø Vanguven
Intha Oru Paarvaiyaala Thaane Naanum Paazhaanen

Paakathey Paakathey Aiyaiyo Paakathey

Nee Paatha Parakura.. Paatha Marakura
Pecha Kuraikura Šatunuthaan
Naan Nekka Širikiren.. Naaka Kadikiren
Šøkkaa Nadikiren Patunuthaan
Intha Oru Paarvaiyala Thaane Naanum Paazhaanaen

Paakathey Paakathey Aiyaiyo Paakathey






உன்னிடம் சொல்வதற்கு என்
கதை பல காத்திருக்கு.
இரு கண்களின் தந்திகளால், 
அதை கடத்திட சொல் எதற்கு...!

Unnidam Sollvatharku Yen
Kathai Pala KaathirukkuIru.
Iru Kangalin Thanthigalaal,
Athai Kadathida Sol etharku...!


கையை சுடும் என்றாலும்
தீயை தொடும் பிள்ளைபோலே,
உன்னையே மீண்டும்
நினைக்கிறேன்...!

kaiyai sudum endralum 
theeyai thodum pillai pol 
unnaye meendum ninaikiren...!


என் கண்ணில் ஈரம்
வந்தால்
என் நெஞ்சில் பாரம் வந்தால்
சாய்வேனே உன் தோளிலே...
கண்ணீரே கூடாதென்றும்
என் பிள்ளை வாடாதென்றும்
சொல்வாயே அன்னாளிலே...!