மொசலே மொசலே பாடல் வரிகள் - என்னமோ ஏதோ

படம் : என்னமோ ஏதோ
பாடல் : மொசலே மொசலே
பாடியவர்கள் : A V பூஜா, தீபக்
பாடலாசிரியர் : மதன் கார்கி 
இசை : D. இம்மான்  
நடிகர் : கெளதம் கார்த்திக் , நந்தினி ரெட்டி, ராகுல் பரீத் சிங்க்
படம் வெளிவந்த வருடம் : 2014

மொசலே மொசலே என் மனசுக்குள்ள
முழுசா முழுசா நீ நுழஞ்சுபுட்ட
மொசலே மொசலே என் உசுருகுள்ள
உசுர உசுர நீ எழுஞ்சுபுட்ட
ஒலகமே ஒலகமே குலுங்குதே
உன் பஞ்சு கால் பட்டு
ஒசரத்தில் ஒசரத்தில் குதிக்குதே
என் காலும் மன்ன விட்டு
இனி பகலும் இரவும் முத்தம்தானே கரெக்டு

மொசலே மொசலே என் மனசுக்குள்ள
உசுர உசுர நீ எழுஞ்சுபுட்ட

ஹே ஹே.. முதுகின் பின்னால் நீ
கண்ணு வெச்சு பாப்ப
மருகும் இவ நெஞ்சின் ஆசை
எப்போ கேப்ப
ஏற்காத மூடும் ஆசும் போதும்
உறக்க நீ பேச வேணாம் ஏதும்
காதெலாம் தீ மூடுமே ஹே ஹே

மொசலே மொசலே என் உசுருகுள்ள
முழுசா முழுசா நீ நுழஞ்சுபுட்ட

மெதுவா மெதுவா நான் ஒன்ன தீண்டும் முன்ன
புயலா புயலா நீ என்ன தின்னதென்ன
ஒம்போது மாசம் காண போகும்
உன்னை போல புள்ள நூறு வேணும்
ஆத்தாடி அம்மாடியூ ஹே ஹே ஹே ஹே

மொசலே மொசலே என் மனசுக்குள்ள
முழுசா முழுசா நீ நுழஞ்சுபுட்ட
மொசலே மொசலே என் உசுருகுள்ள
உசுர உசுர நீ எழுஞ்சுபுட்ட
ஒலகமே ஒலகமே குலுங்குதே
உன் பஞ்சு கால் பட்டு
ஒசரத்தில் ஒசரத்தில் குதிக்குதே
என் காலும் மன்ன விட்டு
இனி பகலும் இரவும் முத்தம்தானே கரெக்டு

Mosale Lyrics - Yennamo Yedho

Movie : Yennamo Yedho
Lyricist : Madhan Karky
Singers : A V Pooja, Deepak
Music : D. Imman
Cast : Gowtham Karthik, Nandini Reddy, Rahul Preet Singh
Year of Release : 2014


Mosale Mosale Yen Manasukulla
Muzhusa Muzhusa Nee Nozhanjuputta
Mosale Mosale Yen Usurukulla
Usura Usura Nee Ezhunjuputta
Olagame Olagame Kulunguthey
Oon Panju Kaal Pattu
Osarathil Osarathil Kuthikuthey
Yen Kaalum Mann Vittu
Ini Pagalum Iravum Muthamthaane Correctu

Yen.. Mosale Mosale Yen Manasukulla
Usura Usura Nee Ezhunjuputta

Hey Hey.. Muthugin Pinaal Nee
Kannu Vechu Paapa
Marugum Iva Nenjin Aasai
Epo Keppa
Yeragatha Mootum Aasum Pothum
Orakka Nee Pesa Venaam Yethum
Kaathelaam Thee Mootume Hey Hey

Mosale Mosale Yen Usurukulla
Muzhusa Muzhusa Nee Nozhanjuputta

Methuvaa Methuvaa Naan Onna Theendum Munna
Puyalaa Puyalaa Nee Enna Thinnathenna
Ombothu Maasam Kaana Pogum
Unnai Pola Pulla Nooru Venum
Aathadi Ammadiyoo Hey Hey Hey Hey

Mosale Mosale Yen Manasukulla
Muzhusa Muzhusa Nee Nozhanjuputta
Mosale Mosale Yen Usurukulla
Usura Usura Nee Ezhunjuputta
Olagame Olagame Kulunguthey
Oon Panju Kaal Pattu
Osarathil Osarathil Kuthikuthey
Yen Kaalum Mann Vittu
Ini Pagalum Iravum Muthamthaane Correctu

முட்டாளாய்  முட்டாளாய் பாடல் வரிகள் - என்னமோ ஏதோ

படம் : என்னமோ ஏதோ
பாடல் : முட்டாளாய்  முட்டாளாய்
பாடியவர்கள் : D. இம்மான்
பாடலாசிரியர் : மதன் கார்கி 
இசை : D. இம்மான்  
நடிகர் : கெளதம் கார்த்திக் , நந்தினி ரெட்டி, ராகுல் பரீத் சிங்க்
படம் வெளிவந்த வருடம் : 2014

முட்டாளாய்  முட்டாளாய் ஹே...
 முட்டாளாய் முட்டாளாய்
முட்டாளாய் முட்டாளாய் ஏன் மாறினேன்
என் நெஞ்சை பந்தாக்கி ஏன் வீசினேன்
வானெங்கும் புல் மேகம்  நான் மேய்கிறேன்
மாற்றங்கள் ஏன் என்று ஆராய்கிறேன்

சத்தியமாய் இது பூமி இல்லை
சத்தியமாய் இது நானும் இல்லை
சத்தியமாய் நான் பொய் சொல்வேனே
அதன் காரணம் நீ இல்லை
சத்தியமாய் இது பூமி இல்லை
சத்தியமாய் இது நானும் இல்லை
சத்தியமாய் நான் பொய் சொல்வேனே
அதன் காரணம் நீ இல்லை

முட்டாளாய்  முட்டாளாய் ஹே முட்டாளாய் முட்டாளாய்

ஆயிரம் பெண்கள் கடந்திருப்பேன்
ஆறோ ஏழோ காதல் அதில்
அப்போதெல்லாம்  மாறா உலகம்
இன்று எப்படி மாறியது
சுவரை காகிதம் ஆக்குகிறேன்
என் மூக்கை பெண்ணா ஆக்குகிறேன்
மை எந்தன் மூக்கை விட்டு
உன் பெயரை தீட்டுகிறேன்
விரலை கொண்டு சுவாசிக்கிறேன்
தலை கீழாக  யோசிக்கிறேன்
காதில் உன்னை ஊட்டுகிறேன்

சத்தியமாய் இது பூமி இல்லை
சத்தியமாய் இது நானும் இல்லை
சத்தியமாய் நான் பொய் சொல்வேனே
அதன் காரணம் நீ இல்லை

முட்டாளாய்  முட்டாளாய் ஹே...
 முட்டாளாய் முட்டாளாய்
முட்டாளாய் முட்டாளாய் ஏன் மாறினேன்
என் நெஞ்சை பந்தாக்கி ஏன் வீசினேன்
வானெங்கும் புல் மேகம்  நான் மேய்கிறேன்
மாற்றங்கள் ஏன் என்று ஆராய்கிறேன்

சத்தியமாய் இது பூமி இல்லை
சத்தியமாய் இது நானும் இல்லை
சத்தியமாய் நான் பொய் சொல்வேனே
அதன் காரணம் நீ இல்லை
சத்தியமாய் இது பூமி இல்லை
சத்தியமாய் இது நானும் இல்லை
சத்தியமாய் நான் பொய் சொல்வேனே
அதன் காரணம் நீ இல்லை

Muttaalai Lyrics - Yennamo Yedho

Movie : Yennamo Yedho
Lyricist : Madhan Karky
Singers : D. Imman
Music : D. Imman
Cast : Gowtham Karthik, Nandini Reddy, Rahul Preet Singh
Year of Release : 2014

Mutaalai Mutaalai Hey Mutaalai Mutaalai
Mutaalai Mutaalai Yen Maarinen
Yen Nenjai Panthaaki Yen Veesinen
Vaanengum Pul Megam Naan Meigiraen
Maatrangal Yen Endru Aaraaigiraen
Sathiyamaai Ithu Bhoomi Illai
Sathiyamaai Ithu Naanum Illai
Sathiyamaai Naan Poi Solvenae
Athan Kaaranam Nee Illai
Sathiyamaai Ithu Bhoomi Illai
Sathiyamaai Ithu Naanum Illai
Sathiyamaai Naan Poi Solvenae
Athan Kaaranam Nee Illai

Mutaalai Mutaalai Hey Mutaalai Mutaalai

Aayiram Pengal Kadanthirupen
Aaro Yezho Kaathal Athil
Apothelaam Maaraa Ulagam
Indra Pidi Maariyathu
Suvarai Kaagitham Aakugiraen
Yen Mookai Penaa Aakugiraen
Mayil Enthan Mookai Vittu
Un Peyarai Theetugiraen
Pirarai Kondu Swaasikiren
Thalai Keezhaaga Yosikiren
Kaathil Unnai Ootugiraen

Sathiyamaai Ithu Bhoomi Illai
Sathiyamaai Ithu Naanum Illai
Sathiyamaai Naan Poi Solvenae
Athan Kaaranam Nee Illai

Mutaalai Mutaalai Hey Mutaalai Mutaalai
Mutaalai Mutaalai Yen Maarinen
Yen Nenjai Panthaaki Yen Veesinen
Vaanengum Pul Megam Naan Meigiraen
Maatrangal Yen Endru.. Yen Endru
Sathiyamaai Ithu Bhoomi Illai
Sathiyamaai Ithu Naanum Illai
Sathiyamaai Naan Poi Solvenae
Athan Kaaranam Nee Illai

Movie : Yennamo Yedho
Music : D.Imman
Cast : Goutham Karthik, Nandini Reddy, Rahul Preet Singh
Producer : P Ravikumar, P V Prasad
Director : Ravi Thiyagarajan
Year of Release : 2014
(Singers: Anirudh, Harshida Krishnan)

2. Muttaalai Muttaalai Lyrics
(Singers: D. Imman)

3. Mosale Mosale Lyrics
(Singers: A V Pooja, Deepak )

4.Puthiya Ulagai Lyrics
(Singers: Vaikom Vijayalakshmi)

நீ என்ன பெரிய அப்பாடக்கரா பாடல் வரிகள் - என்னமோ ஏதோ

படம் : என்னமோ ஏதோ
பாடல் : நீ என்ன பெரிய அப்பாடக்கரா
பாடியவர்கள் : அனிருத், ஹர்ஷிதா கிருஷ்ணன் 
இசை : D. இம்மான்  
நடிகர் : கெளதம் கார்த்திக் , நந்தினி ரெட்டி, ராகுல் பரீத் சிங்க்
படம் வெளிவந்த வருடம் : 2014

நீ என்ன பெரிய அப்பாடக்கரா ..
நீ என்ன பெரிய அப்பாடக்கரா ..
ஹே  .. போடி போ போடி போ
ஜாலி காக ஒருத்தன்
போடி போ போடி போ
ஜாலி காக ஒருத்தன்
தினம் ஏன் அச்கோவ்ன்டுல
கோபி கேக்குமா நீ தின்ன
எவனோ ஒரு டஷுக்கு
கைய கழுவி என்ன வாஷ் பண்ண
நீ என்ன பெரிய அப்பாடக்கரா ..
நீ என்ன பெரிய அப்பாடக்கரா ..
ஹே சொல்ல்ரி நீ என்ன பெரிய அப்பாடக்கரா ..
நீ என்ன பெரிய அப்பாடக்கரா ..

வைட்டு நான் கூடுனா
நீ ஒல்லி பெல்லி புள்ளைங்கள பாத்தாயே
ஒல்லியா மாறினேன் நீ கொழுக்கு
மொழுக்கு பொண்ண தேடி போனாயே
ஹே என்னோட ஈமெயில் பாச்ச்வோர்ட நான்
உன்னோட பேர வெச்சுருந்தேன்
நீ போன வேற பாசம் இல்ல
வேர் ஒன்ன நானும் மாத்திக்குவேன் ?

நீ என்ன பெரிய அப்பாடக்கரா
ஹே ஹே ஹே ஹே
ஆர் யு எ  பெரிய அப்பாடக்கரா
ஹே அப்பாடகர்.. ஐ அம் ஆல்சோ அப்பாடக்கர்ர்  ..

பாத்த ஒடனே ப்ளட் ஆ?
கேட்ட ஒடனே ட்டே ஆஹ் ?
தொட்டா செக்கு மேட் ஆ ?
என் ஹார்ட் ரேட்  ஆ ?
நேத்து நானும் கியூட் ஆ ?
இன்னிக்கி நான் ப்ரூட் ஆ ?
போடி வேற ரூட் ஆ ?
ஹே போடி கன்றி ப்ரூட் ஆ ...

Nee Yenna Periya Appatakara Lyrics - Yennamo Yedho

Movie : Yennamo Yedho
Lyrics : Nee Yenna Periya Appatakara
Singers : Anirudh, Harshita Krishnan
Music : D. Imman
Cast : Gowtham Karthik, Nandini Reddy, Rahul Preet Singh
Year of Release : 2014

Nee Enna Periya Appatakkara..
Nee Enna Periya Appatakkara..
Hey.. Podi Po Podi Po
Jollykaaga Oruthan
Podi Po Podi Po
Jollykaaga Oruthan
Thinam Yen Haa Countula
Cofee Kekuma Nee Thinna
Yevano Oru Dashukku
Kaiya Kazhuvi Enna Wash Panna
Nee Enna Periya Appatakkara..
Nee Enna Periya Appatakkara..
Hey Sollri Nee Enna Periya Appatakkara..
Nee Enna Periya Appatakkara..

Weightu Naan Kooduna
Nee Olli Belly Pullaingala Paathaaye
Olliya Maarinen Nee Kozhukku
Mozhukku Ponna Thedi Ponaaye
Hey Ennoda Email Passworda Naan
Unnoda Paera Vechurunthen
Nee Pona Vera Paasam Illa
Vaer Onna Naanum Maathikuven?

Nee Enna Periya Appatakkara..
Hey Hey Hey Hey
Are You A Periya Appatakkara..
Hey Appatakkar.. I Am Also Appatakkarr..

Paatha Odane Flat Ah?
Ketta Odane Date Ah?
Thotta Checku Mate Ah?
Yen Heart Rate Ah?
Nethu Naanum Cute Ah?
Inniki Naan Fruit Ah?
Podi Vera Route Ah?
Hey Podi Country Bruit Ah...

Lyrics Of "Local Boys" From "Ethir Neechal"
Singers: Dhanush, Velmurugan
Music: Anirudh
Lyrics: Durai Senthil kumar
Sathiyama nee enaku thevaye illa
hey pathu naala sarakadichen bothaye illa
olagam purunju dowser kizhinju
ini pichikira en kitta thaan onnum illa

Sathiyama nee enaku thevaye illa
hey pathunaala sarakadichen bothaye illa
olagam purunju dowser kizhinju
ini pichikira en kitta thaan onnum illa

ohh..setha sangiruku pocketila tham iruku
usura vida yenna iruku tension aavatha
keezha mann iruku vaanathula sun iruku
inaki thaan mukiyam da azhuthu saavatha

hey hey hey hey hey hey endiinga vantha
hey hey hey hey hey hey endi enna konna
hey hey hey hey hey hey endiinga vantha
hey hey hey hey hey hey endi enna konna

enna konna

olayellam pinni pinni kotta onnu naan kattinen
raja naan thaandi..raani nee thaandi
hey..ra pagala vela senju
kaasu ellam naa kottina ellam veenadi
loose u naanadi

ullukula onnum illa sathiyama nee thaan pulla.rasaathi..
gamapa gamapa gamapa gamapa gama gama gama gamapa gamapa

hey hey hey hey hey hey endiinga vantha
hey hey hey hey hey hey endi enna konna
hey hey hey hey hey hey endiinga vantha
hey hey hey hey hey hey endi enna konna

hey kaathula parakum panju
ada kaadhalil vedikum nenju
ponnunga manasu nanju
mothom ethana roundu da anju

mappula paadura raagam
atha takkunu thitidum sogam
kannula ennada mogam
athu sattunu mudiyum thaagam

mm..setha sangiruku pocketila tham iruku
usura vida yenna iruku tension aavatha
keezha mann iruku vaanathula sun iruku
iniki thaan mukiyam da azhuthu saavatha

hey hey hey hey hey hey endiinga vantha
hey hey hey hey hey hey endi enna konna
hey hey hey hey hey hey endiinga vantha
hey hey hey hey hey hey endi enna konna


லோ ஆன லைப் பாடல் வரிகள் - வடகறி  

படம் : வடகறி  
பாடல் : லோ ஆன லைப்
பாடியவர்கள் : அனிருத், அண்ட்ரியா 
இசை : யுவன் ஷங்கர் ராஜா 
நடிகர் : ஜெய், ஸ்வாதி ரெட்டி, சன்னி லியோன் 
படம் வெளிவந்த வருடம் : 2014

லோ ஆன லைப்-உ
ஹை ஆக மாறி போச்சே

நோ என்பதெல்லாம் எஸ் ஆக ஆனதே
ஸ்லொவ் ஆன டைம்-உ ஸ்பீட் ஆக மாறிபோச்சே
ப்ளாக் ஆன ஷ்பேசு புல் ஆக ஆனதே

இப்போ பேரணி பல பெண்கள் பின்னாடி
நானும் சுகவாசி உன் முன்னாடி

வாணி என் ராணி கூலிங்கு பீர் ஆ நீ
அடி பாரேன் டி என் முன்னாடி

இட்ஸ் சன்னி ஆன் மை லிப்ஸ்
இட்ஸ் சன்னி ஆன் மை லிப்ஸ்
இட்ஸ் சன்னி ஆன் மை லிப்ஸ்

இட்ஸ் சன்னி இன் தி டே
இட்ஸ் சன்னி இன் தி நைட்
இட்ஸ் சன்னி ஆல் தி வே
இட்ஸ் சன்னி ஆன் யுவர் லிப்ஸ்
இட்ஸ் சன்னி ஆன் யுவர் லிப்ஸ்
இட்ஸ் சன்னி ஆன் யுவர் லிப்ஸ்
இட்ஸ் சன்னி
இட்ஸ் சன்னி இன் தி டே
இட்ஸ் சன்னி இன் தி நைட்
இட்ஸ் சன்னி ஆல் தி வே
சே சன்னி

கோல்ட்-உம் இல்ல சில்வர் இல்ல
நானும் இங்க என்ன பண்ண
டைமொண்ட் வெச்ச ப்ளடிநத்த
செஞ்சு வெச்சேன் டி

டான்ஸ்-உ இல்ல ஸ்டெப்-உ இல்ல
நானும் இங்க என்ன பண்ண
சொக்க வெக்கும் டிப்ப்சு ஒன்னு
சொல்லி தாயேன் டி

அட கூத்து நீ ஆடி விட்டு வாடா
கனவில் ஒரு கோட்டைக்குள் அடைத்து விட்டு போடா
அட பிட் ஆன பையன் நீ தான் வாடா
அதுகுளிப்போ ஹிட் ஆன சாங்கு இது போடா

அய்யய்யோ அம்மாடி
தங்கம் தான் உன் மேனி
ஒட்டாம ஓரசாம ஒன்ன
நானும் கட்டி கொள்ளவா

இட்ஸ் சன்னி ஆன் மை லிப்ஸ்
இட்ஸ் சன்னி ஆன் மை ஹிப்ஸ்
இட்ஸ் சன்னி ஆன் மை லிப்ஸ்
இட்ஸ் சன்னி
இட்ஸ் சன்னி இன் தி டே
இட்ஸ் சன்னி இன் தி நைட்
இட்ஸ் சன்னி ஆல் தி வே
சே சன்னி

ஹீட்-உம் இல்ல பீட்-உம் இல்ல நானும் இங்க என்ன பண்ண
புல்சே அஹ் கொஞ்சம் தொட்டு பாத்தா Ok சொல்லேண்டா
நேம்-உ இல்ல ப்லேசு இல்ல நானும் இங்க என்ன பண்ண
பிளாட் போட்டு தங்க ஒரு குடுச தாயேன் டா

ஏழு கடலை தாண்டி வா நீ
எல்லைக்கு நாந்தானடி சாமி

ஒரு நைட் எல்லாம் செட் ஆச்சு லைப் புல்-அஹ் கிக் ஆச்சு
ஒன்ஸ் மோர் சொல்லிட்டு என்ன நீயும் தூக்கோ போயேண்டா
சன்னி பேபி வெயிட்-உ சன்னி குட்டி வைட்-உ
சன்னி செல்லம் வந்தாலே நைட்-உம் ஆகும் ப்ரைட்
சன்னி பேபி வெயிட்-உ சன்னி குட்டி வைட்-உ
சன்னி செல்லம் வந்தாலே நைட்-உம் ஆகும் ப்ரைட்

Low Aana Lifeu Lyrics - Vadacurry

Movie : Vadakury
Lyrics : Low Aana Life
Singers : Anirudh, Andrea
Music : Yuvan Shankar Raja
Cast : Jai, Swati Reddy, Sunny Leone
Year of Release : 2014

Low Aana Life-u
High Aaga Maari Pochey

No Enbathellam Yes Aaga Aanathey
Slow Aana Time-u Speed Aaga Maaripochey
Black Aana Space-U Full Aaga Aanadhey

Ippo Pareni Pala Pengal Pinnadi
Naanum Sugavasi Un Munnadi

Vani Yen Rani Coolingu Beer Aah Nee
Adi Paaren Di Yen Munnadi

Its Sunny on my Lips
Its Sunny on my Hips
Its Sunny on my Lips
Its Sunny in the Day
Its Sunny in the Night
It’s Sunny all the way
Say Sunny
Its Sunny on Your Lips
Its Sunny on Your Hips
Its Sunny on Your Lips
Its Sunny
Its Sunny in the Day
Its Sunny in the Night
It’s Sunny all the way
Say Sunny

Gold-um Illa Silver Illa
Naanum Inga Yenna Panna
Diamond Vecha Platinatha
Senju Vechen Di

Dance-u illa Step-u Illa
Nannum Inga Yenna Panna
Sokka Vekkum Tippsu Onnu
Solli Thayen Di

Ada Koothu Nee Adi Vittu Vada
Kanavil Oru Kottaikul Adaithu Vittu Poda
Ada Fit Aana Paiyan Nee than Vaada
Athukulippo Hit Aana Songu Idhu Poda

Aiyaiyo Ammadi
Thangam Thaan un Maeni
Ottama Orasaama Onna
Naanum Katti Kollava

It’s Sunny on my Lips
Its Sunny on my Hips
Its Sunny on my Lips
Its Sunny
Its Sunny in the Day
Its Sunny in the Night
It’s Sunny all the way
Say Sunny

Heat-um Illa Beat-um Illa Naanum Inga Yenna Panna
Pulse Ah Konjam Thottu Paatha Ok Sollenda
Name-u Illa Place-u Illa Naanum Inga Yenna Panna
Plot Pottu Thanga Oru Gudusa Thayen Da

Yezhu Kadala Thaandi Vaani
Yellaiku Naanthaanadi Saami

Oru Night Ellam Set Aachu Life Full-Ah Kicj Aachu
Once More Sollitu Yenna Neeyum Thooko Poyenda
Suny Baby Weight-u Sunny Kutti White-u
Sunny Chellam Vanthaale Night-um aagum bright-u
Suny Baby Weight-u Sunny Kutti White-u
Sunny Chellam Vanthaale Night-um aagum bright-u


Lyrics of  "Nijamellam Maranthu Pochu" from "Ethir Neechal(2012)"
Singers: Dhanush, Anirudh
Music: Anirudh
Lyrics: Dhanush

Nijamellam Maranthu Pochu Penne Unnale
Ninaivellam Kanava Pochu Kanne Unnale
Nirai Matham Nilaivai Kaanum Pennae Unale Pennae Unnale
Nijamellam Maranthu Pochu Penne Unnale
Ninaivellam Kanava Pochu Kanne Unnale
Nirai Matham Nilaivai Kaanum Pennae Unale Pennae Unnale
Banthavaai Paakathe Pennae Pothum
Baarangal Thaangathey Penne Pothum
Bothaigal Thaaraathey Penne Pothum
Go..
Oorellam Onnaga Seruthamma
Naan Mattum Aen Orama
Aethetho Nenjukkul Vechuruka Naan Varema
Koodatha Ennangal Kooduthamma
Thaangaathu En Koodu Ma
Pattalum Kettaalum Kaetkaathuma
En Peramma
Oh Vitil Poochi En Velaka Suduthu
Vevaram Puriyama Velakum Azhuthu
En Paarkaamal  Paakathe Pennae Pothum
Baarangal Thaangathey Penne Pøthum
Bøthaigal Thaaraathey Penne Pøthum
Penne Pøthum..
Nijamellam Maranthu Pøchu..
Ninaivellam Kanava Pøchu..
Nirai Matham Nilaivai Kaanum..
Penne Unnale..Lyrics "En Fuse Pochu" from "Arambam"
Music: Yuvan Shankar Raja
Singers: Karthik, Ramya NSK
Lyrics: Pa. Vijay


En Fusesum Pochu
En Fusesum Pochu
Mudiyaathunu Solla Mudiyathu My Baby
Mudiyathunu Solla Koodathu My Baby
Mudiyaathunu Solla Mudiyathu
Mudiyathunu Solla Koodathu

En Fusesum Pochu
En Fusesum Pochu
Unna Ennai Thaane Confusum Aachu
Feel Panite
M Sizeil Iruntha Ennudaiya Heartu
Double Xlaga Love Pannita

Mudiyaathunu..
Mudiyaathunu Solla Mudiyathu My Baby
Mudiyathunu Solla Koodathu My Baby
Mudiyaathunu Solla Mudiyathu
Mudiyathunu Solla Koodathu My Baby

Unna Nilavunu Realla Vittaen
Ulagazhaginu Poiya Sonnaen
Anga Inga Ena Thodava Senjen
Love Me Darling
Kavithai Kivithai Ena Film Ma Poten
Avala Ivala Ena Kathaiya Vitten
Uriya Kaira Enu Etha Naan Sonnen
Løve Me Darling

Raman Naanu Naanum Šølla Maataen
Aana Unna Thaandi Šella Maataen

Mudiyadhunu

Adi Unna Ènna Datingga Køøptaen

Mid Rangejula Meetingga Ketaen
Thanni Pødura Partyka Køøptaen
Løve Thaan Ketaen
Week Èndula Veetuka Køøptaen
Oru Maathiri Unnaiya Paataen
Rendu Perula Røømma Pøtaen
Løve Thaan Ketaen
Løve Va Šøllu Šøllu Ippathaane
Šønnathellam Šeilaam Apramthaane
Mudiyaathunu..

Mudiyaathunu Šølla Mudiyalaye I Løve Yøu
Šøllaama Pøga Mudiyalaye..
Mudiyaathunu Šølla Mudiyalaye I Løve Yøu
Šøllaama Pøga Mudiyalaye..
Unnala Heartum Šurungi Pøche
Løve Panna Aenø Aengiduche
Mind Vøice Ša Kelu Kaathal Šøna Naanu
Un Pera Šølli Thudichiruche..


Lyrics "Stylish Thamizhachi" from "Arambam"
Music: Yuvan Shankar Raja
Singers: M. M. Manasi, Rubba Bend
Lyrics: Pa Vijay, Rubba Bend


Stylish Thamizhachi
Nenjukulle English Thamizh Katchi
En Degathile Spanish Niram Machi
Thaen Thithikindra Winesh Ithazhichi

Murattu Thamizhachi
Unai Suthi Oru Iruttu Thiraichi
Sila Muthangalai Neruppil Suda Vachi
Naan Thanthathume Athirum Un Uchchi

Yaar Enakkum Mele Illai
Naan Adaiyaa Mudiyaa Ellai
Intha Ulagaththin Uyarathil
Kavarchi Kaadu Naan

Azhagiya Thamizhachi
Oru Aan Pol Anuthinam Maariduchu
Ethu Venum Naalum Ellaigal Meerichu
Yaar Sonna Pothum Attangal Aadichu

Alaiyai Vizhumbichu
Unai Suttuvidum Theeyai Ithazh Vechu
Unai Kaayam Seiyum Kalaai Gunam Vechu
Enai Theendi Vittaal Vishame Irunthuchu..

Naan Menmai Illaa Madal
Ilam Penmai Kaanaa Udal
Thimir Mattum Thaan Èn Kangal
Unthan Thedal Thaan..கேளுங்கண்ணே பாடல் வரிகள் - வடகறி  

படம் : வடகறி  
பாடல் : கேளுங்கண்ணே 
பாடியவர்கள் : கானா பாலா 
இசை : யுவன் ஷங்கர் ராஜா 
நடிகர் : ஜெய், ஸ்வாதி ரெட்டி, சன்னி லியோன் 
படம் வெளிவந்த வருடம் : 2014

கேளுங்கண்ணே கேளுங்கண்ணே கேளுங்கண்ணே
கேட்டுகிட்டே இருங்க
ஊரசுத்தி…. ஊட்டாண்ட …. ரோட்டாண்ட …. உள்ள கதைங்க

லவ் மேட்டரு … லைப் மேட்டரு
எல்லாமே … கலந்த ஸ்டோரி

தமிழ்நாட்டுல பலபேரு
இருக்கான் இருக்கான் இவனமாதிரி

ஒன்னு ரெண்டு மூணு நம்பர் இருக்கு
ஜைபருக்கு கூட வாலூ இருக்கு
வாழ்கைல வீணா டென்ஷன்  எதுக்கு
நட்புத்தானே நல்ல டானிக்கு
சொழலுது ஜோரா பூமி உருண்ட
திருப்தி போனா லட்டு  உருண்ட
ஏழைக்கு ஏத்த எள்ளு உருண்ட
கெடச்சாலே போதும் !

ராக்கெட்டு மேல ராஜாராணி போல
செவ்வாயில பிளாட்டு போடா பாக்குது ஒரு கூட்டம்
ராக்கெட் போகும் மேல பாத்து நிப்பான் ஏழை
தீபாவளிக்கு சீட்டு போட
எங்கும் ஒரு கூட்டம்

எ ஆப்பிள் போனு ஆன்றாஇட்  போனு உள்ளவன் பலபேரு
அட போஸ்டு கார்டையும் பொங்கல் வாழ்த்தையும்
பாக்கல சிலபேரு

வீகென்ட் ஆனா ECR உ ரோடு
பார்ட்டி என்ன … பந்தா என்ன
அய்யய்யோ … அலைதுங்க

மெய்யாலுமே மெய்யாலுமே
சந்தோசம் எதுடா எதுடா  ?
போதுமென எல்லாரும் நெனச்சா
கெடைக்கும் இன்பம் தானடா

AVM ஜெமினி மனசு தானே கவனி
பொண்ண பார்த்த பையனோட கண்ணும் கதைசொல்லும்
பேபி ஆல்பர்ட் தேவி மகாராணி சாந்தி
லைப் -ஏ இரு தியேட்டர் தாண்டா நெனச்சா படம் மாத்தும்

யெஹ் கண்ணும் கண்ணும் பேசிகிட்டே எதுக்கு  ஐ-போனு
லவ் பண்ணும் பொண்ணு சிரிச்சா போதும் அதுதான் ரிங்டோனு

நம் வாழ்க்க கூட ஷேர் ஆட்டோ போல
நல்லதையும் .. கெட்டதையும் …
ஷேர் பண்ணுடா எப்போதும்  ..

உன் வாழ்கைதான் உண்கையில சொன்னாரே சூப்பர்ஸ்டாரு
உற்சாகமா முன்னேறு நம்ம லைப் ரொம்ப சூப்பரு

Kelungannae Lyrics - Vadacurry

Movie : Vadakury
Lyrics : Kelungannae
Singers : Gana Bala
Music : Yuvan Shankar Raja
Cast : Jai, Swati Reddy, Sunny Leone
Year of Release : 2014

Kelunganne Kelunganne Kelunganne
Kettukitey Irunga
Oorasuthi …. Ootanda …. Roattanda …. Ulla Kathainga

Love Mattaru … Life Mattaru
Ellamaey … Kalantha Story
Thamilnattula Palaperu
Irukkan Irukkan Ivanamathiri

Onnu Rendu Moonu Number Irukku
Zyberuku Kooda Value Irukku
Valgaila Veena Tension Edhukku
Nattputhane Nalla Taanikku
Sollaluthu Joora Boomi Uranda
Thirupathi Pona Laddhu Urunda
Ezhaiku Yetha Ellu Urunda
Kedachale Podhum !

Rocketu Mela Rajarani Pola
Chevvaiyila Plottu Poda Pakkudhu Oru Koottam
Rocket Pogum MEla Pathu Nippan Ezhai
Deepavaliku Cheettu Poda
Yengum Oru Koottam

Ye Apple Phoneu Android Phoneu Ullavan Palaperu
Ada Postu Cardaiyum Pongal Vazhthaiyum
Pakkala Silaperu

Weekend Aana ECRu Road
Party Enna … Bandha Enna
Ayyaiyo … Alaidhunga

Meiyalumae Meiyalumae
Santhosam Ethuda Ethuda ?
Podhumena Ellarum Nenacha
Kedaikkum Inbam Thanada

AVM Gemini Manasu Thaney Kavani
Ponna Partha Paiyanoda Kannum Kadhasollum
Baby Albert Devi Maharani Santhi
Life-ae Iru Theater thanda Nenacha Padam Mathum

Yeh Kannum Kannum Pesikitta Ethukku I-phonu
Love Pannum Ponnu Siricha Podhum Adhuthan Ringtoneu

Nam Vazhaka Kooda Share Auto Pola
Nallathaiyum .. Kettathaiyum …
Share Pannuda Eppothum ..

Un Vazhkaithan Unkaiyila Sonnarey SuperStaru
Urchagama Munneru Namma Life Romba Supperuuu


Movie : Vadacurry
Music : Yuvan Shankar Raja
Cast : Jai, Shwathi Reddy, Sunny Leone
Producer : Dhayanidhi Alagiri
Director : Saravanan Rajan
Year of Release : 2014
(Singers: Vijay Prakash, Diwakar, Ajeesh Ashok)

2.Kelungannae Lyrics
(Singers: Gana Bala)

3.Low Aana Life Lyrics
(Singers: Anirudh, Andrea)

நெஞ்சுக்குள்ள பாடல் வரிகள் - வடகறி  

படம் : வடகறி  
பாடல் : நெஞ்சுக்குள்ள
பாடியவர்கள் : விஜய் பிரகாஷ், திவாகர், அஜீஸ் அசோக் 
இசை : யுவன் ஷங்கர் ராஜா 
நடிகர் : ஜெய், ஸ்வாதி ரெட்டி, சன்னி லியோன் 
படம் வெளிவந்த வருடம் : 2014

நெஞ்சுக்குள்ள நீ மின்னலடிப்ப
கண்ணுக்குள்ள நீ கடைபிடிப்ப
கன்னக்குழி உன் சிரிப்பால
பித்துபிடிக்கும் நினச்சாலே  …

அவ பாத்தாலே பத்திக்குமே
சிரிச்சாலே சிக்கிகுமே
உயிர்மேல கிளை வந்து
ஊஞ்சல் ஆடுதடி …

உன் பின்னாலே நிக்கும் கூட்டம் தன்னாலே
கொண்டாட போடும் ஆட்டம் கொண்டாட நீயும் வந்தா
செம சந்தோஷம்  ..

கண்டபடி கண்டபடி … கொல்லுதடி கள்ளவிழி
வந்து என்ன ஏத்துக்கடி  நீ ..

தகராறே இல்லாம தள்ளி நிற்கிறேனே
மயங்காம தயங்காம கொஞ்சம் தாடி
அரக்கிருக்கா நான் ஆனேனடி ….

அட யாரோட யாருன்னு எழுதிவிட்டான் அங்க
ஒன்னோட நான்னுனு சொல்லி வச்சேனே ..

உன் அளவான அழகால பசித்தூக்கம் போச்சு
மரிக்காம வெறுக்காம ஏத்துகொயெண்டி ….

எங்கிருந்தோ வந்த அழகே
ஒன்ன எண்ணி எண்ணி நானும் பறந்தேன்

இனி உலக அழகி இங்கே வந்தாலும்
அவல ஊற விட்டு ஓட சொல்லுவேன்

கண்டபடி கண்டபடி … கொல்லுதடி கள்ளவிழி
வந்து என்ன ஏத்துக்கடி  நீ ..

நெஞ்சுக்குள்ள நீ மின்னலடிப்ப
கண்ணுக்குள்ள நீ கடைபிடிப்ப
கன்னக்குழி உன் சிரிப்பால
பித்துபிடிக்கும் நினச்சாலே  …

அவ பாத்தாலே பத்திக்குமே
சிரிச்சாலே சிக்கிகுமே
உயிர்மேல கிளை வந்து
ஊஞ்சல் ஆடுதடி …
உன் பின்னாலே நிக்கும் கூட்டம் தன்னாலே கொண்டாட போடும் ஆட்டம் கொண்டாட நீயும் வந்தா செம சந்தோஷம்  ..

கண்டபடி கண்டபடி … கொல்லுதடி கள்ளவிழி
வந்து என்ன ஏத்துக்கடி  நீ ..

Nenjukkulae Lyrics - Vadacurry

Movie : Vadakury
Lyrics : Nenjukkulae
Singers : Vijay Prakash, Diwahar, Ajeesh Ashok
Music : Yuvan Shankar Raja
Cast : Jai, Swati Reddy, Sunny Leone
Year of Release : 2014

Nenjukulla Nee Minnaladippa
Kannukulla Nee Kadapadippa
Kundakuzhi Oon Sirippala
Pithupodikum NInachale …

Ava Pathaley Pathikumey
Sirichaley Sikkikumey
Uyirmela Kila Vandhu
Oonjal Aaduthadi …

Un Pinnaley Nikkum Koottam Thannaley
Kondad Podum Aattam Kondada Neeyum Vandha
Sema Sandhosam ..

Kandapadi Kandapadi … Kolluthadi Kallavizhi
Vandhu Enna Ethukadi Nee ..

Thagararey Illama Thalli Nikireney
Mayangama Thayangama Koncham Thadi
Arakiruka Naan Aanendi ….

Ada Yaroda Yarunnu Ezhuthivittan Anga
Onnoda Nannunu Solli Vacheyne ..

Oon Alavana Azhagala Pasithookam Pochu
Marikama Verukama Ethukoyendi ….

Engirundho Vandha Azhagey
Onna Enni Enni Nanum Parandhen

Ini Ulaga Azhagi Inge Vandhalum
Avala Oora Vittu Oda Solluven

Kandapadi Kandapadi … Kolluthadi Kallavizhi
Vandhu Enna Ethukadi Nee ..

Nenjukulla Nee Minnaladippa
Kannukulla Nee Kadapadipa

Kundukuzhi Oon Sirippala
Pithupidikkum Ninachalaey ….

Ava Pathaley Pathikumaey
Sirichalaey Sikkikumaey
Uyirmela Kila Vandhu Oonjal Aaduthadi …

Un Pinnaley Nikkum Koottam Thannaley Podum Aattam
Kondada Neeyum Vandha Sema Sandhosam ..

Kandapadi Kandapadi … Kolluthadi Kallavizhi
Vandhu Enna Ethukadi Nee ..


நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்...!
இளவேனில் உன் வாசல் வந்தாடும்
இளந்தென்றல் உன் மீது பண்பாடும்...!

Nalam Vaazha Ennaalum En Vaazhthukkal
Thamizh Koorum Pallaandu En Vaarthaigal
Ilavaenil Un Vaasal Vanthaadum
Ilanthenral Un Meethu Panpaadum...!

பேபி பாடல் வரிகள் - ஜிகர்தாண்டா 

படம் : ஜிகர்தாண்டா
பாடல் : பேபி 
பாடியவர்கள் : சதோஷ் நாராயணன் 
இசை : சந்தோஷ் நாராயணன் 
பாடலாசிரியர் : முத்தமிழ்
நடிகர் : சித்தார்த், லக்ஷ்மி மேனன் 
படம் வெளிவந்த வருடம் : 2014

ஓ ஆசவந்து யார விட்டுச்சு பேபி
ஆஹா இப்போ பொழப்பு கெட்டுச்சு பேபி
சட்டி குள்ள சோறு இருந்தா தானே
அகப்பையும் அல்லும்டா
காலம் ஆனாலும் போனாலும் ஆறாது
தீராது மோகம் வந்ததும் போகிறது
யாரும் காணாத மாயங்கள் பிரபல உலகம்
தினமும் கலகம் தேவை என்று தேடியே காதல் செல்லும்

பல்ல காட்டி வெட்டியா இழிகிறான்
கல்ல எரிஞ்சு குட்டைய கொழப்புறான்
நாயா நரியும் குரைகிறான் பாரு
காச கரிய கரைகிறான்
காலம் ஆனாலும் போனாலும் ஆறாது
தீராது மோகம் வந்ததும் போகிறது
யாரும் காணாத மாயங்கள் பிரபல உலகம்
தினமும் கலகம் தேவை என்று தேடியே காதல் செல்லும்

ராஜா வாக நீ இருந்த என்ன
கூஜா தூக்கி ஆகணும்தான் தம்பி
கொரங்கு வித்த காட்ட ஆசைப்பட்ட
குட்டி கரணம் போடணும்டா

காலம் ஆனாலும் போனாலும் ஆறாது
தீராது மோகம் வந்ததும் போகிறது
யாரும் காணாத மாயங்கள் பிரபல உலகம்
தினமும் கலகம் தேவை என்று தேடியே காதல் செல்லும்


Baby Lyrics - Jigarthanda

Movie : Jigarthanda
Lyrics : Baby
Singers : Santhosh Narayanan
Music :Santhosh Narayanan
Lyrics : Muthamil
Cast : Siddharth, Lakshmi Menon
Year of Release : 2014

Oh Aasai vandhu Yaarai Vittuchu Baby
Ahaa, Ipo Polappu Kettuchu baby
Satti Kulla Soru Irundha thaane
Agappayum Allumda
Kaalam Aanalum Ponalum Aarathu
Theerathu Mogam Vanthathum Pogathu
Yaarum Kaanaatha Maayangal Prabala Ulagam
Thinamum Kalagam Thevai Endru Thediye Kaathal Sellum

Palla Kaati Vettiya Ilikiraan
Kalla Erinju Kuttaya Kozhapuraan
Naaya Nariyum Koraikiraan Paru
Kaasa Kariya Karaikiraan
Kaalam Aanalum Ponalum Aarathu
Theerathu Mogam Vanthathum Pogathu
Yaarum Kaanaatha Maayangal Prabala Ulagam
Thinamum Kalagam Thevai Endru Thediye Kaathal Sellum

Raaja Vaaga Nee Iruntha Enna
Kooja Thooki Aaganumthaan Thambi
Korangu Vitha Kaata Aasapatta
Kutti Karanam Podanumdaa

Kaalam Aanalum Ponalum Aarathu
Theerathu Mogam Vanthathum Pogathu
Yaarum Kaanaatha Maayangal Prabala Ulagam
Thinamum Kalagam Thevai Endru Thediye Kaathal Sellum
தோழனின் தோள்களும் அன்னை மடி
அவன் தூரத்தில் பூத்திட்ட தொப்புள் கொடி...!

Thozhanin Thoalgalum Annai Madi
Avan Thooraththil Pooththita Thoppul Kodi...!

செல்ல மகள் அழுகைபோல்
ஒரு சில்லென்ற சங்கீதம் கேட்டதில்லை...
பொன் மகளின் புன்னகைபோல்
யுக பூக்களுக்கு புன்னகைக்க தெரியவில்லை...!

Sella Magal Azhugaipol
Oru Sillendra Sangeetham Kaetathillai
Pon Magalin Punnagaipol
Yuga Pookaluku Punnagaikka Theriyavillai...!

Movie : Jigarthanda
Music : Santhosh Narayanan
Cast : Siddharth, Lakshmi Menon
Producer : Kathiresan
Director : Karthik Subbaraj
Year of Release : 2014
(Singers: Andony Dasan, Rita)

2.Ding Dong Lyrics
(Singers: Mose, Arun Raja)


3. Baby Lyrics
(Singers: Santhosh Narayanan)கண்ணம்மா பாடல் வரிகள் - ஜிகர்தாண்டா 

படம் : ஜிகர்தாண்டா
பாடல் : கண்ணம்மா
பாடியவர்கள் : அந்தோணி தாசன் , ரீட்டா
இசை : சந்தோஷ் நாராயணன் 
பாடலாசிரியர் : முத்தமிழ்
நடிகர் : சித்தார்த், லக்ஷ்மி மேனன் 
படம் வெளிவந்த வருடம் : 2014

பாபாபாபா ..

கண்ணம்மா கண்ணம்மா காதலிச்சால
காளைக்கு கண்ணா  கட்டுன
சின்னதா சின்னதா பூத்திச்சு பூவா
போவ போக ஜல்லி கட்டு தான்
ஒத்தகிளியே சொக்கிகிச்சு ..
இதபுளியே சிக்கிகிச்சு ..

உள்ளத்தில வெதைய போட்டுட்டான்..
இவன் ஓர்த போட்டு வேற வளத்துதான்
களம் போடும் இந்த காலம் கோலம்
இது காத்தடிச்சா சாயும் பாலம்

கண்ணம்மா கண்ணம்மா காதலிச்சால
காளைக்கு கண்ணா  கட்டுன
சின்னதா சின்னதா பூத்திச்சு பூவா
போவ போக ஜல்லி கட்டு தான்

ஒத்திகைதான் பாதுகிறான் உத்தம ராசா
ஒத்தக்காலில் நின்னுக்கிற செவந்தி லேசா
நாடகம் நடக்குது
படுத்துக்க காத்திருக்கு..

சிகிட்டா சிகிட்டா சேலைக்கு நூல
சேக்கிற
கண்ணம்மா கண்ணம்மா காதலிச்சால
காளைக்கு கண்ணா கட்டுனா
சின்னதா சின்னதா பூத்திச்சு பூவா
போவா போக ஜல்லி கட்டு தான்

கண்ணம்மா கண்ணம்மா ..
சிகிட்டா..

நெஞ்சுக்குள்ள பறவை பறக்குது
நெருப்பு கூட விரிச்சு நடக்குது
நெஞ்சுக்குள்ள பறவை பறக்குது
நெருப்பு கூட விரிச்சு நடக்குது
ஒத்தகிளியே சொக்கிகிச்சு ..
இதபுளியே சிக்கிகிச்சு ..

கண்ணம்மா..


Kannamma Lyrics - Jigarthanda

Movie : Jigarthanda
Lyrics : Kannamma
Singers : Antony Das, Rita
Music :Santhosh Narayanan
Lyrics : Muthamil
Cast : Siddharth, Lakshmi Menon
Year of Release : 2014

Papapapa..

Kannamma Kannamma Kathalichala
Kaalaiku Kanna Kattuna
Chinnatha Chinnatha Poothichu Poova
Pova Poga Jalli Kattu Thaan
Othakiliye Sokkikichu..
Ithapuliye Sikkikichu..

Ullathila Vethaya Potutan..
Ivan Oratha Pottu Vera Valathuthaan
Kalam Podum Intha Kaalam Kolam
Ithu Kaathadicha Saayum Paalam

Kannamma Kannamma Kathalichala
Kaalaiku Kanna Kattuna
Chinnatha Chinnatha Poothichu Poova
Pova Poga Jalli Kattu Thaan

Othikathaan Paathukiraan Uthama Raasa
Othakaalil Ninukira Sevanthi Lesa
Naadagam Nadakuthu
Paduthuka Kaathirukku..

Sikitaa Sikitaa Selaiku Noola
Sekira
Kannamma Kannamma Kathalichala
Kaalaiku Kanna Kattuna
Chinnatha Chinnatha Poothichu Poova
Pova Poga Jalli Kattu Thaan

Kannamma Kannamma..
Sikitaa..

Nenjukulla Parava Parakuthu
Nerupu Kooda Virichu Nadakuthu
Nenjukulla Parava Parakuthu
Nerupu Kooda Virichu Nadakuthu
Othakiliye Sokkikichu..
Ithapuliye Sikkikichu..

Kannamma..


தோழி ஒருத்தி கிடைத்தால் இங்கு இன்னொரு பிறவி கிடைக்கும் 
இதுவரை இந்த உண்மை ஏன் தெரியவில்லை எவர்க்கும்...! 

Thozhi Oruthi Kidaithaal ingu innoru Piravi Kidaikum 
Idhuvarai Indha Unmai Yaen Theriavillai yevarkum...!

 எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத  தமிழ் என்று சங்கே முழங்கு...!

Yengal Vaazhvum Yengal Valamum
Mangaadha Thamizh Yendru Sangae Muzhangu...!

ஓடு ஓடி  பாடல் வரிகள் - டமால் டுமீல் 

படம் : டமால் டுமீல் 
பாடல் : ஓடு ஓடி 
இசை : S தமன் 
நடிகர் : வைபவ், ரம்யா நம்பீசன் 
படம் வெளிவந்த வருடம் : 2014

ஹே ஓடு ஓடி, ஓடி போடா
ஹே தேடு தேடி, தேடி போடா
காசு தான் ஏணி டா, குத்திடும் ஆணி டா
ஏணி ஆடி அவன் மாறுமே, மாறி மாறி உன்னை கீறுமே
கேளடா மானிடா காகிதம் நானடா , வெட்டி வெட்டி உன்னை போடுமே

முட்டி முட்டி மனம் நாடுமே
அட வெள்ளம் காசும் ஒன்றுதான்
கையில் என்றும் அது சிக்குமா
அது சிக்கி கொண்ட போதிலும் நின்றிடாது போடா
அட இன்னும் இன்னும் என்னடா
சுட்ட பின்பும் வெறும் கல்லடா
என்னை கட்டி காத்திட நிற்பதாறு போடா

மெய் ஆகுமா பொய் ஆகுமா நீ கண்ட கனவுகள் தேறுமா
எதிர்  காலமே பதில் கூறுமா யாரோடு சென்று நீ மோத

ஓடி ஓடி ஓடி போடா, ஓடி ஓடி ஓடி போடா
ஓடி ஓடி ஓட சொன்னது ஆசைதானடா
தேடி தேடி தேடி போடா, தேடி தேடி தேடி போடா
தேடி தேடி தேட சொன்னது அச்சம் தானடா

ஹே ஓடு ஓடி, ஓடி போடா
ஹே தேடு தேடி, தேடி போடா
நேற்று நீ ஏங்கினாய், இன்று நீ தேங்கினாய்
வாழ்க்கை என்பதே என்னடா
ஆடி அடங்கினால் மன்னடா
மூச்சு நீ வாங்கினாய்
முள்ளிலே தூங்கினாய்
இன்பம் என்பது என்னடா
துன்பம் தானது கேளடா
இரு சிங்கம் வாழும் காட்டிலே
மானை போல நீ மாட்டுனாய்
உன்னை நீயே தூக்கில் ஏற்றினாய்
என்ன சொல்ல போடா
நீ திட்டம் ஒன்றை தீட்டினாய்
நெஞ்சில் வெய்த்ததை பூட்டினாய்
தூண்டில் மீனாய் மாட்டுனாய்
என்ன சொல்ல போடா

மெய் ஆகுமா பொய் ஆகுமா நீ கண்ட கனவுகள் தேறுமா
எதிர்  காலமே பதில் கூறுமா யாரோடு சென்று நீ மோத

ஓடி ஓடி ஓடி போடா, ஓடி ஓடி ஓடி போடா
ஓடி ஓடி ஓட சொன்னது ஆசைதானடா
தேடி தேடி தேடி போடா, தேடி தேடி தேடி போடா
தேடி தேடி தேட சொன்னது அச்சம் தானடா  

Odi odi Lyrics - Damaal Dumeel

Movie : Damaal Dumeel
Lyrics : Odi Odi
Music :S Thaman
Cast : Vaibhav, Ramya Nambeesan
Year of Release : 2014

Hey Odu Odi, Odi Poda
Hey Thedu Thedi, Thedi Poda
Kaasu Dhaan Yaeni Da, Kuththidum Aani Da
Yaeni Aadi Avan Maarume, Maari Maari Unnai Keerume
Kelada Maanida Kaagidham Naanada, Vetti Vetti Unnai Podume

Mutti Mutti Manam Naadume
Ada Vellam Kaasum Ondrudhaan
Kayyil Endrum Adhu Sikkumaa
Adhu Sikki Konda Podhilum Nindridaadhu Poda
Ada Innum Innum Ennada
Sutta Pinbum Verum Kallada
Ennai Katti Kaathida Nirpadhaaru Poda

Mei Aaguma Poi Aaguma Nee Kanda Kanavugal Theruma
Edhir Kaalame Badhil Kooruma Yaarodu Sendru Nee Modha

Odi Odi Odi Poda, Odi Odi Odi Poda
Odi Odi Oda Chonnadhu Aasaidhaanada
Thedi Thedi Thedi Poda, Thedi Thedi Thedi Poda
Thedi Thedi Theda Chonnadhu Achcham Thaanada

Hey Odu Odi, Odi Poda
Hey Thedu Thedi, Thedi Poda
Netru Nee Aenginaai, Indru Nee Thaenginaai
Vaazhkkai Enbadhe Ennada
Aadi Adanginaal Mannada
Moochu Nee Vaanginaai
Mullile Thoonginaai
Inbam Enbadhu Ennada
Thunbam Thaanadhu Kelada
Iru Singam Vaazhum Kaatile
Maanai Pola Nee Maatunaai
Unnai Neeye Thookkil Aetrinaai
Enna Solla Poda
Nee Thittam Ondrai Theettinaai
Nenjil Veiththadhai Poottinaai
Thoondil Meenaai Maattunaai
Enna Solla Poda

Mei Aaguma Poi Aaguma Nee Kanda Kanavugal Theruma
Edhir Kaalame Badhil Kooruma Yaarodu Sendru Nee Modha

Odi Odi Odi Poda, Odi Odi Odi Poda
Odi Odi Oda Chonnadhu Aasaidhaanada
Thedi Thedi Thedi Poda, Thedi Thedi Thedi Poda
Thedi Thedi Theda Chonnadhu Achcham Thaanada

டமாலு டுமீலு    பாடல் வரிகள் - டமால் டுமீல் 

படம் : டமால் டுமீல் 
பாடல் : டமாலு டுமீலு 
இசை : S தமன் 
நடிகர் : வைபவ், ரம்யா நம்பீசன் 
படம் வெளிவந்த வருடம் : 2014

ஹே கொட்டுதடா காந்தி காசு, அள்ளிகிட்ட  மொக்க ராசு
ஓன் கொக்க மக்க செம்ம ரேசு கொளுத்திப்புட்டான்டா
டுமீலு டுமீலு

ஹே கோவப்பட்ட டெரர் பீஸ்-உ , கண்ணு ரெண்டும் முட்டைகோசு
போடா போடா எல்லாம் லூசு கொலு மாலு டா
டுமீலு டுமீலு

சுறா முன்ன புறா நின்னா டமாலு டுமீலு
ஜகா வாங்கி புறப்பட்ட டுமீலு டமாலு

Rdx பாம்ப்-உ அப்பாடகெறு டீம் - உ
மாட்டிகிட்ட முடிஞ்சிடும் மச்சானோட கேம் -U

டுமீலு டுமீலு
டுமீலு டுமீலு

டுமீலு டுமீலு டுமீ , டுமீ டுமீ டீலு
டுமீலு டுமீலு டுமீ , டுமீ டுமீ டீலு
டுமீலு டுமீலு டுமீ , டுமீ டுமீ டீலு
டமால் டுமீலு

ஹே கொட்டுதடா காந்தி காசு, அள்ளிகிட்ட  மொக்க ராசு
ஓன் கொக்க மக்க செம்ம ரேசு கொளுத்திப்புட்டான்டா
டுமீலு டுமீலு

வந்த வம்ப வாங்கிகிட்டான் வாய்க்கரிசி போட்டுகிட்டான்
வட்டத்துல சிக்கிக்கிட்டு ஒடுராண்ட
டுமீலு டுமீலு

ஹே டப்பு மேல மப்பு வெச்சு லைப் இல்லாம அடுக்கி வெச்சு
சிங்கள் மான்-அ  ஆடுபுலி ஆடுராண்டா

துட்டு மேல கண்ணை வச்ச
டமாலு டுமீலு
சேய்த்துகுள்ள கால விட்டா
டுமீலு டமாலு

திக்கு திக்க ஹார்ட் உ த்ரில்லான ரூட்டு
மாட்டிகிட்டா ஊதிடுவான் சங்கு சக்கர பீட்-உ

திக்கு திக்கு திக்கு திக்கு திக்கு திக்கு டமாலு டுமீலு
திக்கு திக்கு திக்கு திக்கு திக்கு திக்கு டமாலு டுமீலு

டுமீலு ....ர்
டுமீலு ... டுமீஈல்ல்ல்
டுமீலு ..டுமீலு

குரங்கு வாலை பத்த வெச்சான், தனக்கு தானே ஆப்பு வெச்சான்
இட்டேன்காறேன் கதை எல்லாம் மம்பயிலதாண்டா
டுமீலு ..டுமீலு டுமீலு ..டுமீலு டுமீலு ..டுமீலு .........

ஹே கொண்டுகிட்டு சிரிச்சிக்கிட்டு ஊரை அடிச்சு போட்டுகிட்டு
மனிக்காக ரெண்டு பெரும் மோதிகிறான்டா
இளவரசு தள்ளி விட டமாலு டுமீலு
காமாசிதான் தேமானிட டமாலு டுமீலு
அங்க ஒரு கண்ணு, இங்க ஒரு கண்ணு
மாட்டிக்கிட்ட மச்சானுக்கு உடம்பெல்லாம் புண்ணு

டிஷ்க்யாவ்ன் டுமீலு
டிஷ்க்யாவ்ன் டுமீலு

டுமீ டுமீ டுமீ டுமீ டுமீலு டுமீலு
டுமீ டுமீ டுமீ டுமீ டும்மீ டும்மீ டுமீ டுமீலு

துட்டு மேலே
செத்துகுள்ள மீலு
திக்கு திக்கு திக்கு திக்கு திக்கு டமாலு
டமாலு டுமீலு
மாட்டிக்கிட்ட மாட்டிக்கிட்ட மாட்டிக்கிட்ட டுமீலு
ஹ  ஹ
டிஷ்க்யாவ்ன் டிஷ்க்யாவ்ன் டிஷ்க்யாவ்ன் 

Damaalu Dumeelu Lyrics - Damaal Dumeel

Movie : Damaal Dumeel
Lyrics : Damaalu Dumeelu
Music :S Thaman
Cast : Vaibhav, Ramya Nambeesan
Year of Release : 2014

Hey Kottudhada Gandhi Kaasu, Allikitta Mokka Raasu
Oan Gokka Makka Semma Race-U Koluthi Puttanda
Dumeelu Dumeelu

Hey Kovapatta Terror Piece-U, Kannu Rendum Muttakosu
Poda Poda Ellaam Loosu Golu Maalu Da
Dumeelu Dumeelu

Sura Munna Pura Ninna Damaalu Dumeelu
Jagaa Vaangi Purapatta Dumeelu Damaalu

Rdx Bomb-U Appaatuckeru Team-U
Maattikitta Mudinjidum Machaanoda Game-U

Dumeelu Dumeelu
Dumeelu Dumeelu

Dumeelu Dumeelu Dumee, Dumee Dumee Deelu
Dumeelu Dumeelu Dumee, Dumee Dumee Deelu
Dummeee Dummee Dumee Dumee Dumeeeeel Dumeelu
Damaaal Dumeelu

Hey Kottudhada Gandhi Kaasu, Allikitta Mokka Raasu
Oan Gokka Makka Semma Race-U Koluthi Puttanda
Dumeelu Dumeelu

Vandha Vomba Vaangikittaan Vaaikkarisi Poattukittaan
Vattathula Sikkikittu Oduraanda
Dumeelu Dumeelu

Hey Dabbu Mela Mabbu Vechu Life Illaama Adukki Vechu
Single Man-A Aadupuli Aaduraanda

Thuddu Mela Kannai Vacha
Damaalu Dumeelu
Saeyththukulla Kaala Vittaa
Dumeelu Damaalu

Dhikku Dhikka Heart-U Thrillaana Rootu
Maattikittaa Oodhiduvaan Sangu Sakkara Beat-U

Dhikku Dhikku Dhikku Dhikku Dhikku Dhikku Damaalu Dumeelu
Dhikku Dhikku Dhikku Dhikku Dhikku Dhikku Damaalu Dumeelu

Dumeelu....Rrrrrrrrrrrrrrrrrrrrrrrr
Dumeelu... Dumeeeelll
Ha Ha Ha Ha
Dumeelu..Dumeelu

Kurangu Vaalai Paththa Vechaan, Thanakku Thaane Aappu Vechaan
Itenkaaren Kadhai Ellam Mambayilathaanda
Dumeelu Dumeelu Dumeelu Dumeelu Dumeelu Dumeelu .........

Hei Kondukittu Sirichikkittu Oorai Adichu Poattukittu
Money Kkaaga Rendu Perum Moadhikiraanda
Ilavarasu Thalli Vida Damaalu Dumeelu
Kaamaachidhaan Themaanida Dumeelu Damaalu
Anga Oru Kannu, Inga Oru Kannu
Maattikkitta Machaanukku Udambellaam Punnu

Dishkyaavn Dumeelu
Dishkyaavn Dumeelu

Dumee Dumee Dumee Dumee Dumeelu Dumeelu
Dumee Dumee Dumee Dumee Dummee Dummee Dumee Dumeelu

Thuddu Mele
Seththukulla Dumeelu
Thikku Thikku Thikku Thikku Thikku Thikku Damaalu
Damaalu
Dumeel Dumeelu
Maattikkitta Maattikkitta Maattikkitta Dumeelu
Ha Ha
Dishkyaaavn Dishkyaaavn Dishkyaaavn Dishkyaaavn Dishkyaaavn Dishkyaaavn 

சாக சாக   பாடல் வரிகள் - டமால் டுமீல் 

படம் : டமால் டுமீல் 
பாடல் : சாக சாக
பாடியவர்கள் : நவீன் மாதவ் , அண்ட்ரியா
இசை : S தமன் 
பாடலாசிரியர் : மதன் கார்கி
நடிகர் : வைபவ், ரம்யா நம்பீசன் 
படம் வெளிவந்த வருடம் : 2014

சாக சாக வாழடா
சாக சாக ஆடடா
இன்றே மட்டும் பாரடா
சாக சாக ஓடடா
சாக சாக தேடடா
இன்பம் எல்லாம் ஒன்றடா
வீசுவது காற்றும் அல்ல
சுட்ட்ருவது ப்தூமி அல்ல
ஓடுவது முன் அல்ல
உன் வாழ்கை தான் சாக ..ஹ
வீணடிக்க நேரம் இல்லை
சேர்த்து வைத்தும் லாபம் இல்லை

ஹே நடப்பது நடக்கும் கண்ணை மூடடா
ஹே கடப்பது கடக்கும் நீ முன்னேரடா

சாக சாக வாழடா
சாக சாக ஆடடா
இன்றே மட்டும் பாரடா

உன் கதவுகள் இழுத்து சாத்தி மூடடா
சாக சாக வாழடா
சாக சாக ஆடடா
இன்பம் எல்லாம் ஒன்றடா

தெய்வம் வந்து தட்டட்டும் கூச்சல் போட்டா
விரிவது வானம் அல்ல
முடிவது சாலை அல்ல
ஓடுவது முன் அல்ல
உன் வாழ்கை தான் சாக ..ஹ

முடிவினில் கோடு ஒன்று
நீயும் நானும் புல்லியடா

ஹே நின்ற கடிகாரமும் நேரம் சொல்லுமே
ஹே நாளை இரண்டு முறை உண்மை சொல்லுமே

சாக சாக வாழடா
சாக சாக ஆடடா
இன்றே மட்டும் பாரடா

உன்  கதவுகள் இழுத்து சாத்தி மூடடா

சாக சாக ஓடடா
சாக சாக தேடடா
இன்பம் எல்லாம் ஒன்றடா

தெய்வம் வந்து தட்டட்டும் கூச்சல் போட்டா


Saga Saga Lyrics - Damaal Dumeel

Movie : Damaal Dumeel
Lyrics : Saga Saga
Singers : Naveen Madhav, Andrea
Music :S Thaman
Lyrics : Madhan Karky
Cast : Vaibhav, Ramya Nambeesan
Year of Release : 2014

Saga Saga Vaazhadaa
Saga Saga Aadadaa
Indre Mattum Paarada

Saga Saga Odadaa
Saga Saga Thedadaa
Inbam Ellam Ondradaa
Veesuvadhu Kaatrum Alla
Suttruvadhu Bhoomi Alla
Oduvadhu Mun Alla
Un Vaazhkai Dhaan Saga..Ha
Veenadikka Neram Illai
Serthu Vaithum Laabam Illai

Hey Nadappadhu Nadakkum Kannai Moodadaa
Hey Kadappadhu Kadakkum Nee Munneradaa

Saga Saga Vaazhadaa
Saga Saga Aadadaa
Indre Mattum Paaradaa
Un Kadhavugal Izhuthu Saaththi Moodadaa

Saga Saga Odadaa
Saga Saga Thedadaa
Inbam Ellam Ondradaa
Deivam Vanthu Thattattum Koochchal Podadaa

Virivadhu Vaanam Alla
Mudivadhu Saalai Alla
Oduvadhu Mun Alla
Un Vaazhkai Dhaan Saga..Ha

Mudivinil Koadu Ondru
Neeyum Naanum Pulliyadaa

Hey Nindra Gadigaaramum Neram Sollume
Hey Naalai Irandu Murai Unmai Sollume

Saga Saga Vaazhadaa
Saga Saga Aadadaa
Indre Mattum Paaradaa

Un Kadhavugal Izhuthu Saaththi Moodadaa

Saga Saga Odadaa
Saga Saga Thedadaa
Inbam Ellam Ondradaa

Deivam Vanthu Thattattum Koochchal Podadaa


Movie : Damaal Dumeel
Music : S.Thaman
Cast : Vaibhav, Ramya Nambeesan
Producer : C J Jayakumar
Director : Shree
Year of Release : 2014
(Singers: Ramya Nambeesan)

2.Saga Saga Lyrics
(Singers: Naveen Madhav, Andrea)

3.Damaalu Dumeelu Lyrics

4. Odu Odi Lyrics

போகாதே போகாதே   பாடல் வரிகள் - டமால் டுமீல் 

படம் : டமால் டுமீல் 
பாடல் : போகாதே போகாதே 
பாடியவர்கள் : ரம்யா நம்பீசன் 
இசை : S தமன் 
பாடலாசிரியர் : தாமரை 
நடிகர் : வைபவ், ரம்யா நம்பீசன் 
படம் வெளிவந்த வருடம் : 2014

போகாதே போகாதே
நீ போனால் எந்தன் நெஞ்சம் தாங்காதே

என்னை நீ, நீங்காதே
நல்லதோர் வீணை செய்த பின்பும்
கொல்லையில் வீசிசெல்ல மெல்ல
என்னை நீ பிரிந்து
செல்ல செல்ல செல்ல செல்ல
என்னுயிர் பறந்து செல்லுமே

போகாதே போகாதே
நீ போனால் எந்தன் நெஞ்சம் தாங்காதே

உன் தோளை தோளை ஊஞ்சல் ஆக்கி
நானும் சாய்ந்து ஆடி ஆடி விழுவேன்
அன்பாலே மறவேன்

என் சேலை தன்னை போர்வையாக்கி
நீயும் ஆழ்ந்து தூங்க தூங்க தருவேன்
முத்தங்கள் இடுவேன்

காற்றிலே கேட்கும் ஓசை எல்லாம்
காதிலே வந்து தைக்கும் உள்ளம்
வாழ்விலே நீயும் இல்லை இல்லை இல்லை
என்றால் நானும் ஏன் வாழவேண்டும் சொல்

போகாதே போகாதே
நீ போனால் எந்தன் நெஞ்சம் தாங்காதே

ஹே நானும் நீயும் மாலை மாற்றும்
மாலை மாற்றும் சொப்பனங்கள் களையும்
சொல்லாமல் சிதையும்

மோதிரங்கள் வாங்கும் போது
முத்து வைர கற்கள்  கற்கள் உடையும்
முகூர்த்தம் தவறும்

அன்றிலாய் வாழ நானும் வந்தேன்
அன்னமாய் பாலே தானே தந்தேன்
உன்னையே எண்ணி எண்ணி எண்ணி வாழ்ந்து
வாழ்ந்து என்னையே மறந்து போனதேன்

போகாதே போகாதே
நீ போனால் எந்தன் நெஞ்சம் தாங்காதே 

Pogadhey Pogadhey Lyrics - Damaal Dumeel

Movie : Damaal Dumeel
Lyrics : Pogadhey Pogadhey
Singers : Ramya Nambeesan
Music :S Thaman
Lyrics : Thamarai
Cast : Vaibhav, Ramya Nambeesan
Year of Release : 2014

Pogadhe Pogadhe
Nee Ponaal Endhan Nenjam Thaangaadhe
Ennai Nee, Neengaadhe
Nalladhor Veenai Seidha Pinbum
Kollayil Veesichella Mella
Ennai Nee Pirindhu
Sella Sella Sella Sella
Ennuyir Parandhu Sellume

Pogadhe Pogadhe
Nee Ponaal Endhan Nenjam Thaangaadhe

Un Tholai Tholai Oonjal Aaki
Nnanum Saaiyndhu Aadi Aadi Vizhuven
Anbaale Maraven

En Selai Thannai Porvaiyaakki
Neeyum Aazhndhu Thoonga Thoonga Tharuven
Muththangal Iduven

Kaattrile Ketkum Osai Ellaam
Kaadhile Vandhu Thaikkum Ullam
Vaazhvile Neeyum Illai Illai Illai
Endraal Naanum Yen Vazhavendum Sol

Pogadhe Pogadhe
Nee Ponaal Endhan Nenjam Thaangaadhe

Hey Naanum Neeyum Maalai Maattrum
Maalai Maattrum Soppanangal Kalayum
Sollaamal Sidhayum

Modhirangal Vaangum Podhu
Muthu Vaira Karkkal Karkkal Udaiyum
Mugoorththam Thavarum

Andrilaai Vaazha Naanum Vandhen
Annamaai  Paalae Thaane Thandhen
Unnaiye Enni Enni Enni Vazhndhu
Vazhndhu Ennaiye Marandhu Ponadhen

Pogadhe Pogadhe
Nee Ponaal Endhan Nenjam Thaangaadhe

நண்பன் ஒருவன் வந்த பிறகு
விண்ணைத் தொடலாம் உந்தன் சிறகு
வானுக்கும் எல்லை உண்டு
நட்புக்கில்லையே ...!

Nanban oruvan vandha Piraghu
Vinnaith Thodalaam undhan Siragu
Vaanukum ellai undu
Natpukkilayae...!

காதலி தாண்டியும் உள்ளபடி
என்றும் நட்புதான் உயர்ந்தது பத்துபடி...!

Kaathali Thandiyum Ullabadi 
Endrum Natputhaan Uyarthathu Paththupadi...!Movie : Cuckoo
Music : Santhosh Narayanan
Cast : Dinesh, Maalavika
Director : RajaMohan
Year of Release : 2014
(Singers: Divya Ramani, Santhosh Narayanan)