உன் மூச்சில் நான் வாழ்ந்தால்
என் முதுமை ஆனந்தம்
நீ இன்னொரு பிறவியில்
என்னை பெற்றால் இன்னும் ஆனந்தம்...!

Un Moochil Naan Vaalndhaal
Yen Mudhumai Aanandham
Nee inoru Piraviyil
yennai Petraal innum Aanandham...!

Movie : Maan Karate
Music :Anirudh Ravichander
Cast : Sivakarthikeyan, Hansika
Director : Thirukumaran
Year of Release : 2014

1. Un vizhigalil Lyrics
(Singers: Anirudh Ravichander, Shruthi Hasan )

2.Maanja Pottuthan Lyrics
(Singers: Anirudh)

3.Darling Dambakku Lyrics
(Singers: Anirudh Ravichander, Kalpana, Nivas)

4. Royapuram Pieteru Lyrics
(Singers: SivaKarthikeyan, Paravai Muniamma)உன் விழிகளில் பாடல் வரிகள் - மான் கராத்தே

படம் : மான் கராத்தே
பாடல் : உன் விழிகளில்
பாடியவர்கள் :  அனிருத் ரவிசந்தர் , ஸ்ருதி ஹாசன்
இசை :  அனிருத் ரவிசந்தர்
பாடலாசிரியர் :  மதன் கார்கி
நடிகர் : சிவகார்த்திகேயன், ஹன்சிகா  
படம் வெளிவந்த வருடம் : 2014

உன் விழிகளில் விழுந்த நாட்களில் நான்
தொலைந்தது அதுவே போதுமே
எதுவும் வேண்டாமே பெண்ணே

உன் உயிரினில் கலந்த நாட்களில் நான்
தொலைந்தது அதுவே போதுமே
எதுவும் வேண்டாமே பெண்ணே

என் கனவினில் வந்த காதலியே
கண் விழிப்பதிற்குள்ளே வந்தாயே
நான் தேடி தேடித்தான் அலஞ்சுட்டேன்
என் தேவதைய கண்டு புடிச்சுட்டேன்
நான் முழுசா என்னதான் கொடுத்துட்டேன்
நா உன்ன வாங்கிட்டேன்

நீ தினம் சிரிச்சா போதுமே
வேற எதுவும் வேணாமே நான் வாழவே
நான் உன்ன ரசிச்ச போதுமே
வேற எதுவும் வேணாமே நான் வாழவே

காற்று வீசும் திசை எல்லாம்
நீ பேசும் சதம் கேட்டேனே
நான் காற்றாய் மாறி போவேனே அன்பே
உன் கை விரல் தீண்டி சென்றாலே
என் இரவுகள் நீளும் தன்னாலே
இனி பகலே விரும்ப மாட்டேனே அன்பே
அழகான இந்த காதல் அன்பாலே நிஜமாச்சு
உயிரோடு உனதாக நம் காதல் கலந்தாச்சு
கலந்தாச்சு.. ஓ..

நீ தினம் சிரிச்சா போதுமே
வேற எதுவும் வேணாமே நான் வாழவே
நான் உன்ன ரசிச்சா போதுமே
வேற எதுவும் வேணமே நான் வாழவே

உன் விழிகளில் விழுந்த நாட்களில் நான்
தொலைந்தது அதுவே போதுமே
எதுவும் வேண்டாமே பெண்ணே

உன் விழிகளில் விழுந்த நாட்களில் நான்
தொலைந்தது அதுவே போதுமே
எதுவும் வேண்டாமே பெண்ணே

உன் விழிகளில் விழுந்த நாட்களில் நான்
தொலைந்தது அதுவே போதுமே
எதுவும் வேண்டாமே பெண்ணே ..

உன் உயிரினில் கலந்த நாட்களில் நான்
கரைந்தது அதுவே  போதுமே
எதுவும் வேண்டாமே அன்பே ..


Un Vizhigalil Lyrics - Maan Karate

Movie : Maan Karate
Lyrics : Un Uyrinil
Singers : Anirudh Ravichander, Shruti Hassan
Music :Anirudh Ravichander
Lyrics : Madhan Karky
Cast : SivaKarthikeyan, Hansika
Year of Release : 2014

Un Vizhigalil Vizhuntha Naatkalil Naan
Tholainthathu Athuve Pothumeve
Ethuvum Vendame Penne

Un Uyirinil Kalantha Naatkalil Naan
Karainthathu Athuve Pothumeve
Vera Ethuvum Vendame Penne

En Kanavinil Vantha Kaathaliye
Kan Vizhipathirkule Vanthaaye
Naan Thedi Thedithaan Alanjuten
En Devathaya Kandu Pudichuten
Naan Muzhusa Ennathaan Koduthuten
Naa Unna Vaangiten

Nee Thenam Sirichaa Pothume
Vera Ethuvum Vename Naan Vaazhave
Naan Unna Rasicha Pothume
Vera Ethuvum Vename Naan Vaazhave

Kaatru Veesum Thisai Ellam
Nee Pesum Satham Ketene
Naan Kaatraai Maari Povene Anbe
Un Kai Viral Theendi Sendraale
En Iravugal Neelum Thannaale
Ini Pagale Virumba Maatene Anbe
Azhagana Intha Kaathal Anbale Nijamaachu
Uyirodu Unathaaga Nam Kaathal Kalanthaachu
Kalanthaachu.. Oh..

Nee Thenam Sirichaa Pothume
Vera Ethuvum Vename Naan Vaazhave
Naan Unna Rasicha Pothume
Vera Ethuvum Vename Naan Vaazhave

Un Vizhigalil Vizhuntha Naatkalil Naan
Tholainthathu Athuve Pothumeve
Ethuvum Vendame Penne..

Movie : Rummy
Music :D.Imman
Cast : Vijay Sethupathy, Inigo
Director : BalaKrishnan
Year of Release : 2014
(Singers: V.V.Prasanna,Vandhana seenivasan)


Movie : Thegidi
Music : Nivas K Prasanna
Cast : Ashok Selvan, Janani Iyer
Director : P.Ramesh
Year of Release : 2014
(Singers: Abhay Jodhpurkar, Saindhavi)

2. Yaar Yeludhiyadho Lyrics
(Singer: Sathya Prakash)விண்மீன் விதையில் பாடல் வரிகள் - தெகிடி

படம் : தெகிடி
பாடல் : விண்மீன் விதையில்
பாடியவர்கள் : அப்ஹே ஜோத்புர்கர் , சைந்தவி
இசை : நிவாஸ்  K பிரசன்னா
பாடலாசிரியர் : கபிலன்
நடிகர் : அசோக் செல்வன், ஜனனி ஐயர் 
படம் வெளிவந்த வருடம் : 2014

விண்மீன் விதையில் நிலவாய் முளைத்தேன்
பெண்மீன் விழியில் எனையே தொலைத்தேன்
மழையின் இசைகேட்டு மலரே தலையாட்டு
மழலை மொழிபோல மனதில் ஒரு பாட்டு
இனி நீயும் நானும் ஒன்றாய் சேர்ந்தால்
காதல் இரண்டு எழுத்து

விண்மீன் விதையில் நிலவாய் முளைத்தேன்
பெண்மீன் விழியில் எனையே தொலைத்தேன்
மழையின் இசைகேட்டு மலரே தலையாட்டு
மழலை மொழிபோல மனதில் ஒரு பாட்டு
இனி நீயும் நானும் ஒன்றாய் சேர்ந்தால்
காதல் இரண்டு எழுத்து

விண்மீன் விதையில் நிலவாய் முளைத்தேன்
பெண்மீன் விழியில் எனையே தொலைத்தேன்

நான் பேசாத மௌனம் எல்லாம்
உன் கண்கள் பேசும்
உன்னை காணாத நேரம் என்னை
கடிகாரம் கேட்கும்
மணல் மீது தூறும் மழை போலவே
மனதோடு நீதான் நுழைந்தாயடீ
முதன் பெண் தானே நீ தானே
எனக்குள் நானே ஈர்ப்பேனே
இனி நீயும் நானும் ஒன்றாய் சேர்ந்தால்
காதல் இரண்டு எழுத்து

ஒரு பெண்ணாக உன் மேல் நானே
பேராசை கொண்டேன்
உன்னை முன்னாலே பார்க்கும்போது
பேசாமல் நின்றேன்
எதற்காக உன்னை எதிர்பார்கிறேன்
எனக்குள்ளே நானும் தினம் கேட்கிறேன்
இனிமேல் நானே நீயானேன்
இவன் பின்னாலே போவேனே
இனி நீயும் நானும் ஒன்றாய் சேர்ந்தால்
காதல் இரண்டு எழுத்து

விண்மீன் விதையில் நிலவாய் முளைத்தேன்
பெண்மீன் விழியில் எனையே தொலைத்தேன்
மழையின் இசைகேட்டு மலரே தலையாட்டு
மழலை மொழிபோல மனதில் ஒரு பாட்டு
இனி நீயும் நானும் ஒன்றாய் சேர்ந்தால்
காதல் இரண்டு எழுத்து

விண்மீன் விதையில் நிலவாய் முளைத்தேன்
பெண்மீன் விழியில் எனையே தொலைத்தேன்


Vinmeen Vithayil Lyrics - Thegidi

Movie : Thegidi
Lyrics : Vinmeen Vithayil
Singers : Abhay Jodhpurkar, Saindhavi
Music :Nivas K Prasanna
Lyrics : Kabilan
Cast : Ashok Selvan, Janani Iyer
Year of Release : 2014

Vinmeen Vithaiyil Nilavaai Mulaithaen
Penmeen Vizhiyil Enaiyea Tholaithen
Mazhaiyin Isaiketu Malarea Thalaiyaatu
Mazhalai Mozhipola Manathil Oru Paatu
Ini Neeyum Naanum Ondraai Sernthaal
Kaathal Irandu Ezhuthu

Vinmeen Vithaiyil Nilavaai Mulaithaen
Penmeen Vizhiyil Enaiyea Tholaithen
Mazhaiyin Isaiketu Malarea Thalaiyaatu
Mazhalai Mozhipola Manathil Oru Paatu
Ini Neeyum Naanum Ondraai Sernthaal
Kaathal Irandu Ezhuthu

Vinmeen Vithaiyil Nilavaai Mulaithaen
Penmeen Vizhiyil Enaiyea Tholaithen

Naan Pesaatha Mounam Elaam
Un Kangal Peasum
Unai Kaanatha Neram Ennai
Kadikaaram Ketkum
Manal Meethu Thoorum Mazhai Polavea
Manathodu Neethaan Nuzhainthaayadee
Muthan Pen Thaanae Nee Thaanae
Enakkul Naane Eerpaenae
Ini Neeyum Naanum Ondraai Sernthaal
Kaathal Irandu Ezhuthu

Oru Penaaga Un Mel Naanea
Peraasai Konden
Unai Munnalae Parkumpothu
Pesaamal Nindren
Etharkaaga Unnai Ethirpaarkiren
Enakullae Naanum Thinam Ketkiren
Inimel Naane Neeyaanen
Ivan Pinaalae Povenae
Ini Neeyum Naanum Ondraai Sernthaal
Kaathal Irandu Ezhuthu

Vinmeen Vithaiyil Nilavaai Mulaithaen
Penmeen Vizhiyil Enaiyea Tholaithen
Mazhaiyin Isaiketu Malarea Thalaiyaatu
Mazhalai Mozhipola Manathil Oru Paatu
Ini Neeyum Naanum Ondraai Sernthaal
Kaathal Irandu Ezhuthu

Vinmeen Vithaiyil Nilavaai Mulaithaen
Penmeen Vizhiyil Enaiyea Tholaithen

பத்து மாதம் தான் தாய் வயிற்றில்
இனி மொத்த காலம்தான் உன்னிடத்தில்
என்னை தாங்கும் தாயும்  நீயே...!தந்தை அன்பு அது பிறக்கும் வரை
தாயின் அன்பு அது வளரும் வரை
தோழி ஒருத்தி வந்து தரும் அன்போ
உயிரோடு வாழும் வரை...!

Thandhai Anbu Adhu Pirakkum Varai
Thaayin Anbu Adhu Valarum Varai
Thozhi Oruthi Vandhu Tharum Anbo
Uyirodu Vaalum Varai...!


மெல்லிய ஆண்மகனைப்
பெண்ணுக்குப் பிடிக்காது.
முரடா...!!
 உனை ரசித்தேன்...!

Melliya Aanmaganai
Pennukkup Pidikaadhu.
Muradaa...!!
Unai Rasithaen...!

பறவையின் சிறகுகள் பிரிஞ்சால் தான்,
வானத்தில் அது பறக்கும்..
காத்திருந்தால் தான் இருவருக்கும்,
காதல் அதிகரிக்கும்...!

Paravaiyin Siragugal Pirinjaal than,
Vaanathil Adhu Parakum...
Kaathirundhaal Thaan Iruvarukum,
Kaadhal Adhigarikum...!

வாழ்க்கையில்  ஆயிரம்
தடைக்கல்லப்பா...
தடைக்கல்லும்  உனக்கொரு
படிக்கல்லப்பா...!

Vaalkayil Aayiram
Thadaikallappaa...
Thadaikallum unakoru
Padikallappaa...! 

மனதில் நின்ற காதலியே
மனைவியாக வரும்போது
சோகம் கூட சுகமாகும்,
வாழ்க்கை இன்ப வரமாகும்...!

Manadhil Nindra Kaadhaliyae
Manaiviyaaga Varumpodhu
Sogam Kooda Sugamaagum,
Vaalkai Inba Varamaagum...!

வேறென்ன வேண்டும் உலகத்திலே..
இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே
ஈரேழு ஜென்மம்
வாழ்ந்துவிட்டேன்...!

Vaerenna Vaendum Ulagathilae..
Indha Inbam Podhum nenjinilae
Iraelu Jenmam
Vaalndhuvitaen...!

என்னை படைத்த அந்த தெய்வம்...
என்னை சுமந்த அன்னை தெய்வம்...
இவை இரண்டும் உந்தன் கண்ணில் பார்க்கிறேன்..!
நாட்குறிப்பில் நூறு தடவை
உந்தன் பெயரை எழுதும் என் பேனா....
எழுதியதும் எறும்பு மொய்க்க
பெயரும் ஆனதென்ன தேனா...!


இங்கி பின்கி இங்கி பொங்கி  பாடல் வரிகள் - வாலு 

படம் : வாலு 
பாடல் : இங்கி பின்கி இங்கி பொங்கி
பாடியவர்கள் : சிம்பு
இசை : தமன் S
பாடலாசிரியர் : சிம்பு 
நடிகர் : சிம்பு
படம் வெளிவந்த வருடம் : 2014

இங்கி பின்கி இங்கி பொங்கி 
இங்க போட்டு பாத்தேன் உன்ன 
பாதர்-ஓட டாங்கி எங்க 
இங்க தேடிபார்த்தேன் கண்ணே 
டாங்கி டை -எ  பாதர்  க்ரய்-எ 

இங்கி பின்கி இங்கி பொங்கி 
என்ன விட்டு போகாதே 

எ நயன்தாரா வேணா
அந்த அண்ட்ரியா-வும் வேணா 
அந்த தமன்னா-வும் வேணா 
அந்த சமந்தா -வும்  வேணா 
எ  தீபிகா-வும் வேணா 
அந்த கத்திரினா வும் வேணா 
எ பெண்ணே உன்ன பாத்தா போதும் 
யாரும் வேணாமே 

யு ஆர் மை டார்லிங்  யு ஆர் மை டார்லிங்
யு ஆர் மை டார்லிங் டார்லிங் பேபி 

ஷங்கர்  படம்  போல 
காதல் பிரம்மாண்டமா சொல்லட்டா
மணிரத்தனம்  போல 
நா கொஞ்சம்  பேசட்டா 
கெளதம் மேனன போல 
நா இங்கிலீஷ் -யில்  சொல்லட்டா 
பாலா படம் போல
உன்ன  பிச்சி தின்னட்டா 
நம்ப  எ ஆர் ரஹ்மான்னு கிட்ட பாட்டு கேக்கட்டா
காதல் பிஜி  பாட ராஜா  மியூசிக்  கேக்கட்டா  

யு ஆர் மை டார்லிங்  யு ஆர் மை டார்லிங்
யு ஆர் மை டார்லிங் டார்லிங் பேபி 

கோச்சடையான் போல  நான் இங்கு நடந்து காட்டட்டா
விஸ்வரூபம் ஒனேனு இங்கு நான் எடுக்கட்டா 
ஜில்லா வெலாம்  கேளு 
எவன் வீரம் மான ஆளு  தான் 
உன்ன பாக்கும் போது
இவன் கொஞ்சம் வாலு தான் 
என்ன வேணா சொல்லாத
என்ன தள்ளி விடாத 
உன் தப்ப எண்ணி நாளாகி 
நீ கண்ணீர் விடாத 

யு ஆர் மை டார்லிங்  யு ஆர் மை டார்லிங்
யு ஆர் மை டார்லிங் டார்லிங் பேபி 

Inky Pinky Inky Ponky Lyrics - Vaalu

Movie : Vaalu
Lyrics : inky pinky inky ponky
Singers : Simbu
Music : Thaman S
Lyrics : Simbu
Cast : Simbu
Year of Release : 2014

yinky pinky inky ponky
inga pottu pathen unna
father-oda donkey yenga
inga thediparthen kanne
donkey die-ah father cry-ah

inky pinky inky ponky
enna vittu pogathey

ye nayanthara vena
antha andrea-vum vena
antha thamanna-vum vena
antha samanthaa-vum vena
ye deepika-vum vena
antha kathirina vena
ye penne unna paatha pothum
yaarum venamae

u r my darling u r my darling
u r my darling darling baby

u r my darling u r my darling
u r my darling darling baby

shankar padam pola
kaathal bramaandama sollata
manirathanam pola
na konjam pesattaa
gowtham menonan pola
na english-yil sollata
bala padam pola
unna pichi thinnatta
namba ar rahmannu kita paattu kekataa
kaadhal pigenon paada raja music kekataa

u r my darling u r my darling
u r my darling darling baby

u r my darling u r my darling
u r my darling darling baby

kochadaiyaan pola nan ingu nadanthu kaatata
visvaroopam onenu ingu nan yedukata
jilla velaam kelu
evan veeram maana aalu thaan
unna paakum pothu
evan konjam vaalu thaan
yena vena sollatha
enna thalli vidaatha
un thapa enni naalaki
nee kaneer vidaatha

u r my darling u r my darling
u r my darling darling baby

Movie : Vaalu
Music : Thaman S
Cast : Silambarasan, Hansika Motwani
Director : Vijay Chandar
Year of Release : 2014
(Singers: Silambarasan)

2.Inky Pinky Inky Ponky Lyrics
(Singers:Silambarasan)

3. Hey Vaasam Mocha Lyrics
(Singers: Anirudh Ravichander, Andrea)

உன்னோடு இருக்கும் பொன்னான நிமிடம்
எந்நாளும் தொடர்ந்திட நெஞ்சம் ஏங்கும்

விழிகளிலே...

விழிகளிலே விழிகளிலே புது புது மயக்கம் யார் தந்தார்
அருகினிலே வருகையிலே புது புது தயக்கம் யார் தந்தார்...!
கண் மூடி ஒரு ஓரம் நான் சாய்கிறேன்
கண்ணீரில் ஆனந்தம் நான் காண்கிறேன்
உன்னாலே பல ஞாபகம், என் முன்னே வந்தாடுதே,
ஒரு நெஞ்சம் திண்டாடுதே ...!
தாயோடும் சிறு தயக்கங்கள் இருக்கும் 
தோழமையில் அது கிடையாதே 
தாவி வந்து சில விருப்பங்கள் குதிக்கும் 
தடுத்திடவே இங்கு வழி இல்லையே ஆ ...

கனா காணும் காலங்கள் ...

அடுத்த வீட்டு கல்யாணத்தின் பத்திரிக்கை பார்க்கும்போது
நமது பேரை மணமக்களாக மாற்றி எழுதி ரசித்துப் பார்த்தேன்...!
உனக்காக ஒரு பெண் இருந்து விட்டால்
அவள் கூட உன்னையும் விரும்பி விட்டால்
நீ பறக்கலாம் , உன்னை மறக்கலாம்
பிறக்காத கனவுகள் பிறக்கும்...!

நானுமோர் பெண்ணென பிறந்த பலனை
இன்றே தான் அடைந்தேன்
உன்னை நான் பார்த்த பின்னும்
ஆண்கள் வர்க்கத்தை நானும் மதித்தேன்...

தாய்  உடன்  பேசும்  வார்த்தைகள்  எல்லாம்   உடனே  மறக்கும்
உன்னுடன்  பேசும்  வார்த்தைகள்   யாவும் உள்ளே நிலைக்கும் 

பகவான் பேசுவதில்லை அட பக்தியும் குறைவதில்லை
காதலி பேசவுமில்லை என் காதல் குறையவும் இல்லை ஹோ..ஹோ..

மெல்லினமே மெல்லினமே
நெஞ்சில் மெல்லிய காதல் பூக்கும்...


என் தவறை நீ  மறைத்தாய்
எனக்காய் அர்ச்சனை வாங்கினாய் !!!
உன் தோள்கள் ஏணியை போல்
ஏறி மிதித்தேன்... தாங்கினாய்...!

நேரில் நின்று பேசும் தெய்வம்
பெற்ற தாயன்றி வேறொன்று ஏது...!

அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே...!

கர்ம வீரன் பாடல் வரிகள் - கோச்சடையான்

படம் : கோச்சடையான்
பாடல் : கர்ம வீரன்
பாடியவர்கள் :  A R ரஹ்மான் , A R ரேய்ஹானா 
இசை :  A R ரஹ்மான்
பாடலாசிரியர்  : வைரமுத்து
நடிகர் : ரஜினிகாந்த்
படம் வெளிவந்த வருடம் : 2014

பாடல் வரிகள் : 

ஆகாய மேகங்கள் பொழியும்போது ஆதாயம் கேளாது
தாய் நாடு தாக்கின்ற உள்ளம் என்றும்
தனக்காக வாழாது தனக்காக வாழாது

ஹே வீரனே கர்ம வீரனே
கடமை  வீரனே கர்ம வீரனே
தோல்விகளால்-லே துவண்டு விடாதே
வெற்றிகளாலே வெறி கொள்ளாதே
கல்லடி படும் என்பதாலே மரம்
காய்க்காமல் போவதில்லை
மாலைகளை கொண்டு மயங்காதே
மலைகளை  கண்டு கலங்காதே
சொல்லடிபடும் என்பதாலே வெற்றி
காணமல் போவதில்லை

காற்றே காற்றே நீ தூங்குவதே இல்லை
கர்ம வீரனே வீரனே நீ ஓய்வதே இல்லை
வாழ்வே வாழ்வே நீ தீருவதே இல்லை
இந்த வாழ்விலே சத்தியம் தோற்பதே இல்லை
நின்ற இடத்தில் நிற்க வேண்டுமா
நீ ஓடி கொண்டே இரு
நிம்மதி வாழ்வில் வேண்டுமா
நீ தாண்டி கொண்டே இரு

ஆகாய மேகங்கள் பொழியும்போது ஆதாயம் கேளாது
தாய் நாடு தாக்கின்ற உள்ளம் என்றும்
தனக்காக வாழாது தனக்காக வாழாது

காற்றே காற்றே நீ தூங்குவதே இல்லை
கர்ம வீரனே வீரனே நீ ஓய்வதே இல்லை
வாழ்வே வாழ்வே நீ தீருவதே இல்லை
இந்த வாழ்விலே சத்தியம் தோற்பதே இல்லை
கோழைகள் மன்னித்தால் அது பெரிதில்ல பெரிதல்ல
வீரர்கள் மன்னித்தால்  அது வரலாறு வரலாறு

காற்றே காற்றே நீ தூங்குவதே இல்லை
கர்ம வீரனே வீரனே நீ ஓய்வதே இல்லை
வாழ்வே வாழ்வே நீ தீருவதே இல்லை
இந்த வாழ்விலே சத்தியம் தோற்பதே இல்லை
காற்றே காற்றே நீ தூங்குவதே இல்லை
கர்ம வீரனே வீரனே நீ ஓய்வதே இல்லை
வாழ்வே வாழ்வே நீ தீருவதே இல்லை
இந்த வாழ்விலே சத்தியம் தோற்பதே இல்லை

பொன்னும் மண்ணும் வென்று முடிப்பவன்
கடமை வீரனே
அந்த பொன்னை ஒருநாள் மண்ணை பார்ப்பவன்
கர்ம வீரனே கர்ம வீரனே

ஆகாய மேகங்கள் பொழியும்போது ஆதாயம் கேளாது
தாய் நாடு தாக்கின்ற உள்ளம் என்றும்
தனக்காக வாழாது தனக்காக வாழாது


Karma Veeran Lyrics - Thanglish

Movie: Kochadaiyaan
Lyrics : Karma Veeran
Singers : A R Rahman, A R Reihana
Music :A R Rahman
Lyrics : Vairamuthu
Cast : Rajinikanth
Year of Release : 2014Lyrics : 
Aagaaya Maegangal Pozhiyumbothu Aadhaayam Kaelaadhu
Thaai Naadu Thaakkindra Ullam Endrum
Thanakaaga Vaazhathu…Thanakaaga Vaazhathu

Hey Veeranae Karma Veeranae
Kadamai Veeranae Karma Veeranae
Tholvigalaalae Thuvandu Vidaatae
Vetrigalaalae Veri Kollathae
Kalladi Padum Enbathaalae Maram
Kaaikaamal Povathillai
Maalaigalai Kondu Mayangaathae
Malaigalai Kandu Kalangaathae
Solladipadum Enbathaalae Vetri
Kaanamal Povathillai

Kaatrae Kaatrae Nee Thoonguvathae Illai
Karma Veeranae Veeranae Nee Oivathae Illai
Vaazhvae Vaazhvae Nee Theeruvathae Illai
Intha Vaazhvillae Sathiyam Thorpathae Illai
Nindra Idathil Nirka Vaendumaa
Nee Odi Kondae Iru
Nimmathi Vaazhvil Vaendumaa
Nee Thaandi Kondae Iru

Aagaaya Maegangal Pozhiyumbothu Aadhaayam Kaelaadhu
Thaai Naadu Thaakkindra Ullam Endrum
Thanakaaga Vaazhathu…Thanakaaga Vaazhathu

Kaatrae Kaatrae Nee Thoonguvathae Illai
Karma Veeranae Veeranae Nee Oivathae Illai
Vaazhvae Vaazhvae Nee Theeruvathae Illai
Intha Vaazhvillae Sathiyam Thorpathae Illai
Koyaigal Mannithaal Athu Perithilla Perithalla
Veerargal Mannithaala Athu Varalaaru Varalaaru

Kaatrae Kaatrae Nee Thoonguvathae Illai
Karma Veeranae Veeranae Nee Oivathae Illai
Vaazhvae Vaazhvae Nee Theeruvathae Illai
Intha Vaazhvillae Sathiyam Thorpathae Illai
Kaatrae Kaatrae Nee Thoonguvathae Illai
Karma Veeranae Veeranae Nee Oivathae Illai
Vaazhvae Vaazhvae Nee Theeruvathae Illai
Intha Vaazhvillae Sathiyam Thorpathae Illai

Ponnum Mannum Vendru Mudippavan
Kadamai Veeranae
Antha Ponnai Orunaal Mannai Paarpavan
Karma Veeranae Karma Veeranae

Aagaaya Maegangal Pozhiyumbothu Aadhaayam Kaelaadhu
Thaai Naadu Thaakkindra Ullam Endrum
Thanakaaga Vaazhathu…Thanakaaga Vaazhathu
கூட மேல கூட வச்சு பாடல் வரிகள் - ரம்மி

படம் : ரம்மி
பாடல் : கூட மேல கூட வச்சு
பாடியவர்கள் : V V பிரசன்னா, வந்தனா சீனிவாசன் 
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
பாடலாசிரியர்  : யுகபாரதி
நடிகர் : விஜய் சேதுபதி, காயத்ரி, இனிகோ
படம் வெளிவந்த வருடம் : 2014

பாடல் வரிகள் : 

கூட மேல கூட வச்சு கூடலூரு போறவளே
உன் கூட கொஞ்சம் நானும் வாறன்
கூட்டிகிட்டு போனா என்ன
ஒத்தையில நீயும் போனா அது ஞாயமா
உன்னுடனே நானும் வாறன் ஒரு ஓரமா
நீ வாயேன்னு சொன்னாலே வாழ்வேனே ஆதாரமா
நீ வேணான்னு சொன்னாலே போவேண்டி சேதாரமா

கூட மேல கூட வச்சு கூடலூரு போறவள
நீ கூட்டிக்கிட்டு போகச் சொன்னா
என்ன சொல்லும் ஊரு என்ன
ஒத்துமையா நாமும் போக இது நேரமா
தூபதாலே தேச்சு வச்ச கரு ஈரமா
நான் போறேன்னு சொல்லாம வாரேன்னே உன் தாரமா
நீ தாயேன்னு கேக்காம தாரேனே தாராளமா

சாதத்துல கல்லு போல நெஞ்சுக்குள்ள நீ இருந்து
செரிக்காமல் சதி பண்ணுற

சீயக்காய போல கண்ணில் சிக்கிகிட்ட போதும் கூட
உறுத்தாம உயிர் கொல்லுற

அதிகம் பேசாமல் அளந்து நான் பேசி
எதுக்கு சட பின்னுர

சல்லி வேற ஆணி வேராக்குற
சட்ட பூவா வாசமா மாத்துற

நீ போகாத ஊருக்கு பொய்யான வழி சொல்லுறேன்

கூட மேல கூட வச்சு கூடலூரு போறவளே

நீ கூட்டிகிட்டு போக சொன்னா
என்ன சொல்லும் ஊரு என்ன

எங்க வேணா போயிக்கோ நீ
என்ன விட்டு போயிடாம
இருந்தாலே அது போதுமே

தண்ணியத் தான் விட்டுப் புட்டு
தாமரையும் போனதுன்னா
தர மேல தல சாயுமே

மறஞ்சு போனாலும் மறந்து போகாத
நெனப்பு தான் சொந்தமே

பட்ட தீட்ட தீட்ட தான் தங்கமே
உன்ன பாக்க பாக்க தான் இன்பமே

நீ பாக்காம போனாலே கெடையாது மறு சென்மமே

கூட மேல கூட வச்சு கூடலூரு
ஹே கூடலூரு போறவளே

ம்ம் கூட்டிகிட்டு போகச் சொன்னா
என்ன சொல்லும் ஊரு என்ன

ஓ ஒத்தையில நீயும் போனா அது ஞாயமா
உன்னுடனே நானும் வாறன் ஒரு ஓரமா

நான் போறேன்னு சொல்லாம வார்னே உன் தாரமா
நீ தாயேன்னு கேக்காம தாரேனே தாராளமா

ஆஹாஹா ஆஹாஹ ஆஹாஹ ஆஹாஹ ஹா ...


Kooda mela kooda vachu Lyrics - Thanglish

Movie: Rummy
Lyrics : Kooda mela kooda vachu
Singers : V.V.Prasanna,Vandhana seenivasan
Music :D.Imman
Lyrics : Yugabharathy
Cast : Vijay sethupathi,Gayathri,Inigo
Year of Release : 2014Lyrics : 
Kooda mela kooda vachu koodalooru poravale
Onkooda konjam naanum vaaren
Koottikittu pona enna
Othaiyila neeyum pona adhu nyaayama
Unnudane naanum vaaren oru orama
Nee vaayennu sonnaale vaazhvene aadhaarama
Nee venaannu sonnaale povendi sedhaarama

Kooda mela kooda vachu koodalooru poravala
Nee kottikittu poga sonna
Enna sollum ooru enna
Othumaiya naamum poga idhu nerama
Dhoobathaale thaechu vacha karu eerama
Naan porennu sollaama vaarene un thaarama
Nee thaayennu kekkaama thaarene thaaralama

Saadhathula kallu pola nenjukkulla nee irunthu
Serikkaamal sadhi pannura

Seeyakkaaya pola kannil sikkikitta podhum kooda
Uruthaama uyir kollura

Adhigam pesaamal alanthu naan pesi
Edhukku chada pinnura

Salli vera aani veraakkura
Chatta poova vaasama maathura

Nee pogaatha oorukku poiyaana vazhi solluren

Kooda mela kooda vachu koodalooru poravale

Nee kottikittu poga sonna
Enna sollum ooru enna

Enga vena poyikko nee
Enna vittu poyidaama irunthaale adhu podhume

Thanniyath thaan vittup puttu
Thaamaraiyum ponathunna
Thara mela thala saayume

Maranju ponaalum maranthu pogaatha
Nenappu thaan sonthame

Patta theetta theetta thaan thangame
Unna paakka pakkath thaan inbame

Nee pakkama ponaale kedaiyaathe maru senmame

Kooda mela kooda vachu koodalooru
Hey koodalooru poraale

Mm koottikittu pogach sonna
Enna sollum ooru enna

Oh othaiyila neeyum ponaa adhu nyaayama
Unnudane naanum vaaren oru orama

Naan porennu sollaama vaarene un thaarama
Nee thaayennu kekkaama thaarene thaaraalama

Ahaaha aahaaha aahaaha aahaaha haa ...Suvai migha kaniye
Sugam neeye
Kudu paavai vegha thodu kadhal thinam odhuthe
Koodu paayum dhagha thodu aasai mathithoduthe
Thoduvaya ennai thodervene unnai

Athadi asainthen ponaya
Asaiyul vizhinthen ponaya
Nakkadi nazhinthen ponaya
Kadhalil karainthen ponaya
Athadi asainthen ponaya
Asaiyul vizhinthen ponaya
Nakkadi nazhinthen ponaya
Kadhalil karainthen ponaya

En anbe naanum nee indri naan illai
En anbe yaavum nee indri ver illai
Naan unnil unnil yembathal yen thedal nengi ponathe
Ennil neeye enbathal en kadhal melum kuduthe
Kaanavendum yaadum nee yaagave
Maravendum naanum thayagave

Kaanavendum yaadum nee yaagave
Maravendum naanum thayagave
என் அன்பே பாடல் வரிகள் - சத்யம்

படம் : சத்யம்
பாடல் : என் அன்பே
பாடியவர்கள் : பென்னி டயல், சாதனா சர்கம் 
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
பாடலாசிரியர்  : யுகபாரதி
நடிகர் : விஷால் , நயன்தாரா
படம் வெளிவந்த வருடம் : 2008

பாடல் வரிகள் : 

என் அன்பே நாளும் நீ இன்றி நான் இல்லை
என் அன்பே யாவும் நீ இன்றி வேறில்லை
நான் உன்னில் உன்னில் என்பதால் என் தேடல் நீங்கி போனதே
என்னில் நீயே என்பதால் என் காதல் மேலும் கூடுதே
காணவேண்டும் யாதும் நீ யாகவே
மாறவேண்டும் நானும் தாயாகவே

ஆத்தடி ஆசை அலைபாய
செய்துக்கோ மீச கொடசாய
கூத்தடி கூட மழை பெய
ஏத்துக்கோ ஆட உன்னகைய
ஆத்தடி ஆசை அலைபாய
செய்துக்கோ மீச கொடசாய
கூத்தடி கூட மழை பெய
ஏத்துக்கோ ஆட உன்னகைய

என் அன்பே நாளும் நீ இன்றி நான் இல்லை
என் அன்பே யாவும் நீ இன்றி வேறில்லை
நான் உன்னில் உன்னில் என்பதால்  என் தேடல் நீங்கி போனதே
என்னில் நீயே என்பதால் என் காதல் மேலும் கூடுதே
காணவேண்டும் யாதும் நீ யாகவே
மாறவேண்டும் நானும் தாயாகவே

தலை தொடும் மழையே
செவி தொடும் இசையே
இடல் தொடும் சுவையே
இனிப்பாயே
விழி தொடும் திசையே
விரல் தொடும் கணையே
உடல் தொடும் உடையே
இணைவாயே
யாவும் நீயாய் மாறி போக நானும் நான் இல்லையே
மேலும் மேலும் கூடும் காதல் நீங்கினால் தொல்லையே
தெளிவாக சொன்னால் தொலைந்தேனே உன்னால்

ஆத்தடி அசைந்தே போனாயா
ஆசையுள் விழுந்தே போனாயோ
நாக்கடி நழிந்தே  போனாயோ
காதலில் கரைந்தே  போனாயோ
ஆத்தடி அசைந்தே போனாயா
ஆசையுள் விழுந்தே போனாயோ
நாக்கடி நழிந்தே  போனாயோ
காதலில் கரைந்தே  போனாயோ

என் அன்பே நாளும் நீ இன்றி நான் இல்லை
என் அன்பே யாவும் நீ இன்றி வேறில்லை

கருநிற சிலையே
அறுபது கலையே
பரவச நிலையே
பகல்  நீயே
இளகிய பணியே
எழுதிய கவியே
சுவை மிகு கனியே
சுகம் நீயே
குடு பாவை வேகதோடு காதல் தினம் ஓடுதே
கூடு பாயும் தேகத்தோடு ஆசை மதிதொடுதே
தொடுவாயா என்னை தொடர்வேனே உன்னை

ஆத்தடி அசைந்தே போனாயா
ஆசையுள் விழுந்தே போனாயோ
நாக்கடி நழிந்தே  போனாயோ
காதலில் கரைந்தே  போனாயோ
ஆத்தடி அசைந்தே போனாயா
ஆசையுள் விழுந்தே போனாயோ
நாக்கடி நழிந்தே  போனாயோ
காதலில் கரைந்தே  போனாயோ

என் அன்பே நாளும் நீ இன்றி நான் இல்லை
என் அன்பே யாவும் நீ இன்றி வேறில்லை
நான் உன்னில் உன்னில் என்பதால்  என் தேடல் நீங்கி போனதே
என்னில் நீயே என்பதால் என் காதல் மேலும் கூடுதே
காணவேண்டும் யாதும் நீ யாகவே
மாறவேண்டும் நானும் தாயாகவே

காணவேண்டும் யாதும் நீ யாகவே
மாறவேண்டும் நானும் தாயாகவே


En Anbe Lyrics - Thanglish

Movie: Sathyam
Lyrics : En Anbe
Singers : Benny Dayal, Sadhana Sargam
Music :Harris Jayaraj
Lyrics : Yugabharathy
Cast : Vishal, Nayanthara
Year of Release : 2008


Lyrics : 
En Anbe Naanum Nee Indri Naan Illai
En anbe yaavum nee indri ver illai
Naan unnil unnil yembathal yen thedal nengi ponathe
Ennil neeye enbathal en kadhal melum kuduthe
Kaanavendum yaadum nee yaagave
Maravendum naanum thayagave

Athadi aasai alaipaya
Seithuko meesa kodasaya
Kuttadi kuda mazhai peya
Yettuko ada unnakaya
Athadi aasai alaipaya
Seithuko meesa kodasaya
Kuttadi kuda mazhai peya
Yettuko ada unnakaya

En anbe naanum nee indri naan illai
En anbe yaavum nee indri ver illai
Naan unnil unnil yembathal yen thedal nengi ponathe
Ennil neeye enbathal en kadhal melum kuduthe
Kaanavendum yaadum nee yaagave
Maravendum naanum thayagave

Thalai thodum mazhaiye
Sevai thodum isaiye
Idal thodum suvaye
Innipaye
Vizhi thodum deesaye
Viral thodum kanaye
Udal thodum udaye
Innaivaaye
Yaavum neeyai mari pogha naanum naan illai
Melum melum koodum kadhal nenginal thozhai
Telivagha chonnal tholainthene unnal

Athadi asainthen ponaya
Asaiyul vizhinthen ponaya
Nakkadi nazhinthen ponaya
Kadhalil karainthen ponaya
Athadi asainthen ponaya
Asaiyul vizhinthen ponaya
Nakkadi nazhinthen ponaya
Kadhalil karainthen ponaya

En anbe naanum nee indri naan illai
En anbe yaavum nee indri ver illai

Tharuneera chilaye
Arupadu kalaiye
Paravasa nilaye
Paaghal neeye
Illaghiya paniye
Eluthiye kaviye
Suvai migha kaniye
Sugam neeye
Kudu paavai vegha thodu kadhal thinam odhuthe
Koodu paayum dhagha thodu aasai mathithoduthe
Thoduvaya ennai thodervene unnai

Athadi asainthen ponaya
Asaiyul vizhinthen ponaya
Nakkadi nazhinthen ponaya
Kadhalil karainthen ponaya
Athadi asainthen ponaya
Asaiyul vizhinthen ponaya
Nakkadi nazhinthen ponaya
Kadhalil karainthen ponaya

En anbe naanum nee indri naan illai
En anbe yaavum nee indri ver illai
Naan unnil unnil yembathal yen thedal nengi ponathe
Ennil neeye enbathal en kadhal melum kuduthe
Kaanavendum yaadum nee yaagave
Maravendum naanum thayagave

Kaanavendum yaadum nee yaagave
Maravendum naanum thayagave

லவ்வென்றவன்  நீ யாருடா   பாடல் வரிகள் - வாலு

படம் : வாலு
பாடல் : லவ்வென்றவன் நீ யாருடா
பாடியவர்கள் : சிலம்பரசன்
இசை : தமன் S
பாடலாசிரியர்  : சிலம்பரசன்
நடிகர் : சிலம்பரசன்
படம் வெளிவந்த வருடம் : 2014

பாடல் வரிகள் : 

லவ்வென்றவன்  நீ யாருடா
என் முன்னாடி வந்து நின்னு பாருடா
லவ்வென்றவன் நீ யாருடா
என் முன்னாடி வந்து நின்னு பாருடா
லவ்வென்றவன் நீ யாருடா
கொஞ்சம் முன்னாடி வந்து நின்னு பாருடா

உன்ன தான் ரொம்ப நாளா தேடுறேன்
மச்சி உன்ன தான் பாக்கணுமுன்னு  துடிக்கறேன்
மவனே மட்டும் நீ என் கைல மாட்டின
மவனே மட்டும் நீ என் கைல மாட்டின

உன்ன நாலு வார்த்த நாக்கு புடுங்க கேக்கணும்
உன்ன கண்டந்துண்டமா வெட்டி வெட்டி போடணும்
உன்ன உள்ள தள்ளி தூக்கு தண்டன கொடுக்கணும்
உன்ன நாடு ரோடுல பெட்ரோல் ஊத்தி கொளுத்தனும்

உன்ன கொளுத்தனும்
தூக்குல ஏத்தணும்
வெட்டி சாய்க்கனும்
நாக்கு புடுங்க கேட்கணும்

மதிக்காதவன நீ மதிக்க வைக்குற
உன்ன மதிக்கிறவன ஏன்டா நீயும் போட்டு மிதிக்கிற
நம்பாதவனுக்கு கை குடுக்குற
உன்ன நம்பினவன் கைய மட்டு ஏன்டா எடுக்குற

நம்பியார நீ MGR ஆக்குற
ஆனா MGR ஏன்டா நீ நம்பியார் ஆக்குற
கூஜா வா இருந்தவன ராஜா ஆக்குற
ஆனா ராஜாவா  இருந்தவன கூஜா ஆக்குற

கேட்டவனுக்கு இலய விரிச்சு விருந்த வைக்குற
உண்மையானவனுக்கு ஏன்டா உலைய வைக்குற
உன்ன தப்பா நினைக்குறான் உயிரை குடுக்குற
உன்ன உயர்வா நினைக்கிறான் உயிரை ஏன்டா எடுக்குற
உயிரை ஏன்டா எடுக்குற..உயிரை ஏன்டா எடுக்குற
உயிரை ஏன்டா எடுக்குற..உயிரை ஏன்டா எடுக்குற

stop the music
why டா குட்டி பையா
பசங்க பீலிங் பத்தியே பாடறானே
நான் வேணா பொண்ணுங்க பீலிங் பத்தி பாடட்டுமா
அப்டியே தொண்டை மேலய  ஒப்ன்னு போடவா
சாது எடுத்து விட்ரா

நிலாம்பரிய ஜெஸ்ஸி ஆக்குற
ஆனா ஜெஸ்ஸி ய நிலாம்பரியா ஏன்டா ஆக்குறா
ஏன்டா ஏன்டா ஆக்குறா ..ஏன்டா ஆக்குறா
ஏன்டா ஆக்குறா ..ஏன்டா ஏன்டா ஆக்குறா

ஒரு லோக்கல் பிகுற நீயும் மாடர்ன் ஆக்குற
ஆனா மாடர்ன் பிகுற ஏன்டா லோக்கல் ஆக்குற
ஏன்டா ஏன்டா ஆக்குற ..ஏன்டா ஆக்குற
ஏன்டா ஆக்குற ..ஏன்டா ஏன்டா ஆக்குற

அட பப்-கு போற பொண்ண கோயிலுக்கு அனுப்புற
ஆனா கோயிலுக்கு போற பொண்ண பபுக்கு அனுப்புற
ஒரு ஐடம்- தா நீயும் பத்தினி ஆக்குற
பத்தினிய ஏன்டா ஐடெம் ஆக்குற
பத்தினிய ஏன்டா ஐடெம் ஆக்குற
ஏன்டா ஏன்டா ஆக்குற..ஏன்டா ஆக்குற
ஏன்டா ஆக்குற..ஏன்டா ஏன்டா ஆக்குற

என்ன எளவு லவ் டா இது ..


Lovendravan Nee Yaaruda Lyrics - Thanglish

Movie: Vaalu
Lyrics : Lovendravan Nee Yaaruda
Singers : Silambarasan
Music : Thaman S
Lyrics : Silambarasan
Cast : Silambarasan
Year of Release : 2014


Lyrics : 
Lovenravan nee yaaruda
En munnadi vanthu ninnu paaruda
Lovenravan nee yaaruda
En munnadi vanthu ninnu paaruda
Lovendravan nee yaaruda
Konjam munnadi vanthu ninnu paaruda

Unna thaan romba naala theduren
Machi unna thaan paakanumunu thudikaren
Mavane mattum nee en kaila maatina
Mavane mattum nee en kaila maatina

Unna naalu vaartha naaku pudunga kekanum
Unna kandanthundama vetti vetti podanum
Unna ulla thalli thookku thandana kodukanum
Unna nadu roadula petrol oothi koluthanum

Unna koluthanum
Thookula yethanum
Vetti saaikanum
Naaku pudunga ketkanum

Mathikaathavana nee mathika vaikura
Unna mathikiravana enda neeyum pottu mithikira
Nambathavanuku kai kudukura
Unna nambinavan kaiya mattu enda edukura

Nambiyaara nee MGR aakura
Aana MGR enda nee nambiyar aakura
Kooja vaa irunthavana raja aakura
Aana raja irunthavana kuja aakura

Kettavanuku elaya virichu viruntha vaikura
Unmaiyaanavanuku enda ulaya vaikura
Unna thappa ninaikuran uyira kudukura
Unna uyarva ninaikiran uyira enda edukura
Uyira enda edukura..uyira enda edukura
Uyira enda edukura..uyira enda edukura

Stop the music
Why da kutti paiya
Pasanga feeling pathiye paadraane
Naan vena ponnunga feeling pathi paadatuma
Apdiye thondai melaya opnnu podava
Saathu eduthu vidra

Nilambariya jessi aakura
Aana jessi ya nilambariya enda aakura
Enda enda aakura..enda aakura
Enda aakura..enda enda aakura

Oru local figura neeyum modern aakura
Aana modern figura enda local aakura
Enda enda aakura..enda aakura
Enda aakura..enda enda aakura

Ada pub ku pora ponna koyiluku anupura
Aana koyiluku pora ponna pub-uku anupura
Oru item- tha neeyum pathini aakura
Pathiniya enda item aakura

Pathiniya enda..item aakura
Enda enda aakura..enda aakura
Enda aakura..enda enda aakura

Enna elavu love da ithu..


அம்மா அம்மா  பாடல் வரிகள் - வேலை இல்லா பட்டதாரி   

படம் : வேலை இல்லா பட்டதாரி  
பாடல் : அம்மா அம்மா 
பாடியவர்கள் : தனுஷ் , s. ஜானகி   
இசை : அனிருத்
பாடலாசிரியர்  : தனுஷ்
நடிகர் : தனுஷ்
படம் வெளிவந்த வருடம் : 2014
யூ ட்யுப் : http://www.youtube.com/watch?v=ATC0j8F2PyM


பாடல் வரிகள் : 

அம்மா அம்மா நீ எங்க அம்மா
உன்ன விட்டா எனக்கு யாரு அம்மா
தேடி பார்த்தேனே காணோம் உன்ன
கண்ணாம்பூச்சி ஏன் வா நீ வெளில
தாயே உயிர் பிரிந்தாயே
என்ன தனியே தவிக்க விட்டாயே

இன்று நீ பாடும் பாட்டுக்கு நான் தூங்கவேணும்
நான் பாடும் பாட்டுக்கு தாயே நீ
உன் கண்கள் திறந்தாலே போதும்

அம்மா அம்மா நீ எங்க அம்மா
உன்ன விட்டா எனக்கு யாரு அம்மா

நான் தூங்கும் முன்னே  நீ தூங்கி போனாய்
தாயே என்மேல் உனக்கென்ன கோபம்
கண்ணான கண்ணே என் தெய்வ பெண்ணே
கண்ணில் தூசி நீ ஊத வேண்டும்

ஐயோ ஏன் இந்த சாபம்
எல்லாம் என்றோ நான் செய்த பாவம்

பகலும் இரவாகி பயமானதே அம்மா
விளக்கின் துணை இன்றி இருளானதே
உயிரின் ஒரு பாதி பறிபோனதே அம்மா
தனிமை நிலையானதே

அம்மா அம்மா நீ எங்க அம்மா
உன்ன விட்டா எனக்கு யாரு அம்மா

நான் போன பின்னும் நீ வாழ வேண்டும்
எந்தன் மூச்சு உனக்குள்ளும் உண்டு
வான் எங்கும் வண்ணம் பூவெல்லாம் வாசம்
நான் வாழும் உலகில் தெய்வங்கள் உண்டு

நீ ஏன் பெருமையின் எல்லை
உந்தன் தந்தை பேர் சொல்லும் பிள்ளை
ஊரும் பெரிதில்லை கலங்காதே என் கண்ணே
உலகம் விளையாட உன் கண் முன்னே

காலம்  கரைந்தோடும்  உன் வாழ்வில் கரை சேரும்
மீண்டும்  நான் உன் பிள்ளை

அம்மா அம்மா நீ எங்க அம்மா
உன்ன விட்டா எனக்கு யாரு அம்மா

எங்க போனாலும் நானும் வருவேன்
கண்ணாடி  பாரு நானும் தெரிவேன்

தாயே உயிர் பிரிந்தாயே
கண்ணே நீயும் என் உயிர் தானே
இன்று நீ பாடும் பாட்டுக்கு நான் தூங்கவேணும்

நான் பாடும் தாலாட்டு
நீ தூங்க காதோரம் என்றென்றும் கேட்கும்


Amma Amma Lyrics - Thanglish

Movie: Velai Illa Pattadhari
Lyrics : Amma Amma
Singers : Dhanush, S. Janaki
Music : Anirudh 
Lyrics : Dhanush
Cast : Dhanush
Year of Release : 2014
Youtube Link : http://www.youtube.com/watch?v=ATC0j8F2PyMLyrics : 
Amma Amma Nee Enga Amma
Unna Vitta Enakku Yaaru Amma
Thedi Paarthaene Kaanom Unna
Kannambochiyae Vaa Nee Vella
Thaaye Uyir Pirinthaaye
Enna Thaniye Thavikka Vittayae
Indru Nee Paadum Pattukku Naan Thoongavenum
Naan Paadum Pattukku Thaaye Nee
Un Kangal Tharanthaale Pothum

Amma Amma Nee Enga Amma
Unna Vitta Enakku Yaaru Amma

Naan Thoongum Munnae Nee Thoongi Ponaai
Thaaye Enmael Unakenna Kobam
Kannana Kanne En Deiva Penne
Kannil Thoosi Nee Ootha Vendum
Aiyo Aen Intha Saabam
Ellam Endro Naan Seitha Paavam
Pagalum Iravaagi Bayamaanathey Amma
Vilakin Thunai Indri Irulaanathey
Uyirin Oru Paathi Pariponathey Amma
Thanimai Nilayaanathey

Amma Amma Nee Enga Amma
Unna Vitta Enakku Yaaru Amma

Naan Pona Pinnum Nee Vaazha Vendum
Enthan Moochu Unakkulum Undu
Vaan Engum Vannam Poovellam Vaasam
Naan Vaazhum Ulagil Deivangal Undu
Iraivan Perumaiyin Ellai
Unthan Kangal Per Sollum Pillai
Oorum Perithillai Kalangaathey En Kanne
Ulagam Vilayada Unn Munne
Kaalam Karainthodum Un Vaazhvil Thunai Serum
Meendum Naan Un Pillai

Amma Amma Nee Enga Amma
Unna Vitta Enakku Yaaru Amma

Enga Ponaalum Naanum Varuven
Kannadi Paaru Naanum Therivaen
Thaaye Uyir Pirinthaaye
Kanne Neeyo En Uyir Thaane
Indru Nee Paadum Pattukku Naan Thoongavenum
Naa Paadum Thaalaatu
Nee Thoonga Kaathoram Endendrum Ketkum