வாங்கண்ணா வணக்கங்கண்ணா பாடல் வரிகள் - தலைவா  

படம் : தலைவா 
பாடல் : வாங்கண்ணா வணக்கங்கண்ணா
பாடியவர்கள் : விஜய் 
இசை : G V  பிரகாஷ் குமார்
பாடலாசிரியர்  : ந. முத்துக்குமார் 
நடிகர் : விஜய்
படம் வெளிவந்த வருடம் : 2013
யூ ட்யுப் : http://www.youtube.com/watch?v=ATC0j8F2PyM


பாடல் வரிகள் : 

வாங்கண்ணா வணக்கங்கண்ணா My song-அ நீ கேளுங்கண்ணா
நா உளறல உளறல ணா ரொம்ப feeling feeling-குண்ணா

ஹே ஆனானா ஊனானா உன் ஆளத் தேடித் போவ
நீ வேணான்னு போனான்ன தேவதாசா ஆவ
அவ late-ஆ தான டாட்டா சொல்வ பின்னால போவாத

ஹே ஊத்திக்க ஊத்திக்க ஊத்திக்கண்ணா
மனச நீ கொஞ்சம் மாத்திக்கண்ணா
Quater-ரும் water-ரும் சேர்ந்துசுன்னா
கொட்டுது காதல் தத்துவம் தான்

வாங்கண்ணா வணக்கங்கண்ணா My song-அ நீ கேளுங்கண்ணா
நான் உளறல உளறல ணா ரொம்ப feeling feeling-குண்ணா

Life-உ ஒரு boat-டுங்கண்ணா Safety-அ ஒட்டுங்கண்ணா
Love-வுல மாட்டிகிட்ட சேத்துல சிக்கிடும்ணா
Hitler-உ torture எல்லாம் History பேசுதுண்ணா
இவளுங்க torture எல்லாம் யாருமே பேசலண்ணா
Fact-உ fact-உ

Whisky beer போதை தான் மூணு hour-இல் போகும் தான்
Husky voice பேசுவா போகாதந்த மோகம் தான்
அப்படி இருந்த நா திருந்திட மாட்டேனா

ஹே ஊத்திக்க ஊத்திக்க ஊத்திக்கண்ணா
மனச நீ கொஞ்சம் மாத்திக்கண்ணா
Quater-ரும் water-ரும் சேர்ந்துசுன்னா
கொட்டுது காதல் தத்துவம் தான்

வாங்கண்ணா வணக்கங்கண்ணா My song-அ நீ கேளுங்கண்ணா
நான் உளறல உளறல ணா ரொம்ப feeling feeling-குண்ணா

ஹே போடி போடி போடி
ம்ம் saturday dating-னு கூட்டிட்டு போவாணா
Acting acting ணா oscar-உ acting ணா

Hai-னு சொல்லிடுவா escape-உ ஆகிடுண்ணா
Scooty-ல ஏத்திடுவா dead end-உ பாத்துக்கண்ணா
கைய வீசி நீயும் தான் கண்ணாமூச்சி ஆடுவ
கண்ணத் தொறக்கும் போது தான் உன்ன நீயும் தேடுவ
கவித கவித

பட்டத சொல்லுறேன் காதலே வேணாண்ணா

ஊத்திக்க ஊத்திக்க ஊத்திக்கண்ணா
மனச நீ கொஞ்சம் மாத்திக்கண்ணா
Quater-ரும் water-ரும் சேர்ந்துசுன்னா
கொட்டுது காதல் தத்துவம் தான்

ஹே ஆனானா ஊனானா உன் ஆளத் தேடித் போவ
நீ வேணான்னு போனான்னா தேவதாசா ஆவ
அவ late-ஆ தானே டாட்டா சொல்வா பின்னால போவாத

ஹே ஊத்திக்க ஊத்திக்க ஊத்திக்கண்ணா
மனச நீ கொஞ்சம் மாத்திக்கண்ணா
Quater-ரும் water-ரும் சேர்ந்துசுன்னா
கொட்டுது காதல் தத்துவம் தான்

ஊத்திக்க ஊத்திக்க ஊத்திக்கண்ணா மனச நீ கொஞ்சம் மாத்திக்கண்ணா
Quater-ரும் water-ரும் சேர்ந்துசுன்னா கொட்டுது காதல் தத்துவம் தான்

Come bro welcome bro என் song-அ you hear bro
Blabber balabber bro Me feeling feeling-உ bro


Vaanganna Vanakanganna Lyrics - Thanglish

Movie: Thalaivaa
Lyrics : Vaanganna Vanakanganna
Singers : Vijay
Music : G.V. Prakash Kumar
Lyrics : Na. Muthukumar
Cast : Vijay
Year of Release : 2013
Youtube Link : http://www.youtube.com/watch?v=ATC0j8F2PyMLyrics : 
Vanganna vanakkanganna My song ah nee kelunganna
Na ularala ularala na Romba feeling feelingunna

Hey anaana oonaanaa un allath thedip pova
Nee vennaannu ponaanaa devadasaa aava
Ava late-ah thaana tata solva pinnaala povaadha

Hey oothkka oothikka oothikkannaa
Manasa nee konjam maaththikkannaa
Quater-um water-um sernthuchuna
Kottuthu kaadhal thathuvandhaan

Vaanganna vanakkangnanna My song-ah nee kelunganna
Naa ularala ularalanna Romba feeling feelingunna

Life-u oru boatunganna Safety-ya ottunganna
Lovvula maattikka seththula sikkidumna
Hitler-u torture-ru ellaam History pesuthunna
Ivalunga torture ellaam Yaarume pesalanna
Fact-u fact-u

Whisky beer bhodhai thaan Moonu hour-il pogumthaan
Husky voice pesuva Pogaathantha mogam thaan
Appadi iruntha naa Thirundhida maattena

Hey oothikka oothikka oothikka Manasa nee konjam maathikka
Quater-um water-um sernthuchuna Kottuthu kaadhal thaththuvandhaan

Vaanganna vanakkanganna My song-ah nee kelunganna
Na olarala olarala naa Romba feeling feeling-u naa
Hey podi podi podi

Mm saturday datingnu koottittu povaana
Acting actingna aiyo oscar-u actingna Aamana aamana

Hai-nu solliduva escape-u aagidunna
Scooty-la yeththiduva dead end-u paathukkanna
Kaiya veesi neeyum thaan kannamoochi aaduva
Kanna thorakkum podhu thaan unna neeyum theduva

Kavitha kavitha
Pattatha solluren kaadhale venaanna Oothikka oothikka oothikkannna
Manasa nee konjam maathikkanna Quater-um water-um sernthuchuna
Kottuthu kaadhal thaththuvandhaan

Vaanganna vanakkanganna My song-ah nee kelunganna
Naa ularala ularalanna romba ye ye naa

Hey aanaanaa oonaanaa un aala thedip pova
Nee vennaannu ponaanaa devadasaa aava
Ava late-ah thaana bye bye solva pinnaala dont go

Hey oothkka oothikka oothikkannaa Manasa nee konjam maaththikkannaa
Quater-um water-um sernthuchuna Kottuthu kaadhal thathuvandhaan

Oothikka oothikka oothikkanna Manasa nee konjam maathikkanna
Quater-um water-um sernthuchuna Kottuthu kaadhal thathuvannov

Come bro welcome bro En song-ah you hear bro
Blabber blabber bro Me feeling feelingu bro

யார் இந்த சாலையோரம் பாடல் வரிகள் - தலைவா  

படம் : தலைவா 
பாடல் : யார் இந்த சாலை ஓரம் 
பாடியவர்கள் : G V  பிரகாஷ் குமார், சைந்தவி 
இசை : G V  பிரகாஷ் குமார்
பாடலாசிரியர் : ந. முத்துக்குமார் 
நடிகர் : விஜய்
படம் வெளிவந்த வருடம் : 2013
http://www.youtube.com/watch?v=RNM8S2AaBtI

யார் இந்த சாலையோரம் பூக்கள் வைத்தது
காற்றில் எங்கெங்கும் வாசம் வீசுது.........
யார் எந்தன் வார்த்தை மீது மௌனம் வைத்தது
இன்று பேசாமல் கண்கள் பேசுது.....

நகராமல் இந்த நொடி நீள எந்தன் அடி நெஞ்சம் ஏங்குது.....
குளிராலும் கொஞ்சம் அனலாலும் இந்த நெருக்கம் தான் கொல்லுதே
எந்தன் ஆளானது இன்று வேறானது
வண்ணம் நூறானது வானிலே...

யார் இந்த சாலையோரம் பூக்கள் வைத்தது
காற்றில் எங்கெங்கும் வாசம் வீசுது.........

தீர தீர ஆசை யாவும் பேசலாம்
மௌனம் தூரம் விலகி போகும் வரை தள்ளி நிக்கலாம்
என்னை நானும் உன்னை நீயும் தோற்கலாம்
இங்க துன்பம் கூட இன்பம் என்று கண்டு கொள்ளலாம்
என்னாகிறேன் இன்று ஏதாகிறேன் எதிர்காற்றிலே சாயும் குடையாகிறேன்
எந்தன் நெஞ்சானது இன்று பஞ்சானது
அது பறந்தோடுது வானிலே

யார் எந்தன் வார்த்தை மீது மௌனம் வைத்தது
இன்று பேசாமல் கண்கள் பேசுது.....

மண்ணில் ஓடும் நதிகள் தோன்றும் மலையிலே
அது மலையை விட்டு ஓடி வந்து சேரும் கடலிலே
வயிரம் போல பெண்ணின் மனது உலகிலே
அது தோன்றும் வரை புதைந்து கிடக்கு என்றும் மண்ணிலே
கண் ஜாடையில் உன்னை அறிந்தேனடி
என் பாதையில் இன்று உன் காலடி
நேற்று நான் பார்தத்தும் இன்று நீ பார்ப்பதும்
நெஞ்சம் எதிர்பார்ப்பதும் ஏனடி

யார் இந்த சாலையோரம் பூக்கள் வைத்தது
காற்றில் எங்கெங்கும் வாசம் வீசுது.........
யார் எந்தன் வார்த்தை மீது மௌனம் வைத்தது
இன்று பேசாமல் கண்கள் பேசுது.....
நகராமல் இந்த நொடி நீள எந்தன் அடி நெஞ்சம் ஏங்குது.....
குளிராலும் கொஞ்சம் அனலாலும் இந்த நெருக்கம் தான் கொல்லுதே
எந்தன் ஆளானது இன்று வேறானது
வண்ணம் நூறானது வானிலே...

Yaar Indha Saalai Oram Lyrics - Thanglish

Movie : Thalaivaa
Lyrics : Yaar Indha Saalai Oram
Singers : G.V.Prakash Kumar, Saindhavi
Music : G.V.Prakash Kumar
Lyrics : Na. Muthukumar
Cast : Vijay
Year of Release : 2013
http://www.youtube.com/watch?v=RNM8S2AaBtI

yaar indha saalai oram pookal vaithathu
kaatril engengum vaasam veesuthu
yaar endhan vaarthai meethu mounam vaithathu
inru pesamal kangal pesuthu

nagaramal indha nodi neela
endhan adi nenjam yenguthe
kuliraalum konjam analaalum
pinbu nerukkam thaan kolluthe
endhan aaraanathu inru veraanathu
vannam nooraanathu vaanile..

yaar indha saalai oram pookal vaithathu
kaatril engengum vaasam veesuthu

theera theera aasai yaavum pesalam
mella dhooram vilagi pogum 
varaiyil thalli nirkalam
ennai naanum unnai neeyum thorkalam
ingu thunbam kooda inbam enru kandukollalam

enaaagiren inru yethaagiren
edhir kaatrile saayum kudai aagiren
endhan nenjaanathu inru panjaanathu 
athu paranthoduthu vaanile

yaar endhan vaarthai meethu mounam vaithathu
inru pesamal kangal pesuthu

mannil oodum nathigal thonrum malaiyile
athu malaiai vittu oodi vanthu serum kadalile
vairam pola pennin manathu ulagile
athu thonrum varaiyil puthainthu kidakkum 
enrum mannile kanjaadaiyil unnai arinthenadi
en paadhaiyil inru un kaaladi

netru naan paarthathum..inru nee paarpathum
nenjam ethir paarpathum yenadi
yaar indha saalai oram pookal vaithathu
kaatril engengum vaasam veesuthu
yaar endhan vaarthai meethu mounam vaithathu
inru pesamal kangal pesuthu

nagaramal indha nodi neela endhan adi nenjam yenguthe
kuliraalum konjam analaalum pinbu nerukkam thaan kolluthe
endhan aaraanathu inru veraanathu vannam nooraanathu vaanile..
Movie : Thalaivaa
Music : G.V.Prakash Kumar
Cast : Vijay, Amala Paul
Producer : S. Chandrapakash Jain
Director : A. L. Vijay
Year of Release : 2013
(Singers: Benny Dayal, Sheezay.Psycho unit)
(Singers: G.V.Prakash Kumar, Saindhavi)

3. Vaanganna Vanakkanganna Lyrics
(Singers: Vijay, Santhanam)

4. Sol Sol Lyrics
(Singers: Vijay Prakash, Abhay Jodhpurkar, Megha)

5. Thalapathy Thalapathy Lyrics
(Singers: Haricharan, Pooja Vaidyanath, Zia Ulhaq)

Lyrics "Chillena Oru Mazhai Thuli" from "Raja Rani"
Music: G. V. Prakash Kumar
Singers: Alphons Joseph, Clinton Cerejo, G.V. Prakash Kumar
Lyrics: Na. Muthukumar

சில்லென ஒரு மழைத்துளி
என்னை நனைக்குதே பெண்ணே
சிறகுகள் யார் கொடுத்தது
நெஞ்சம் பறக்குதே முன்னே
உன் விழிகளிலே.......
கோ.......
நான் வாழ்கிறேன் பெண்ணே
உன் கனவுகளால்..........
கோ.....
நான் மாறினேன் பெண்ணே
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ..........
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ.........
அட
கருப்பட்டியேய என்
சீனி கிழங்கே
சிரிச்சி கவுக்காத
ஏன் கன்னுக்குட்டி
கம்மாக்கரையில் நீ கப்பல் ஓட்டாதே
கண்ணால பாக்காம
கண்ணாலம் பண்ணலாமா
கைகோத்து போகலாமா
கொஞ்சம் பார்த்துவிடு
கொஞ்சம் பேசிவிடு
என்று என் விழிகள்
ஹய்யயயோ.... என்ன திட்ட
கோடைகால மழை
வந்து போன பின்பும்
சாலை ஓர மரம்
தன்னாலே நீர் சொட்ட
என்னை தாக்கும் புயலே
இரவோடு காயும் வெயிலே
ஓ ஓ ஓ ......
உன்னாலே.......
உன்னாலே.......
நூல் இல்லா.......
காற்றாடி.....
ஆனேனே......
அடி பெண்ணே.....
அடி பெண்ணே......
நான் விழுந்தால்
உன் பாதம் சேர்வேனே.......
உன் விழிகளிலே.......
கோ.......
நான் வாழ்கிறேன் பெண்ணே
உன் கனவுகளால்..........
கோ.....
நான் மாறினேன் பெண்ணே
சில்லென ஒரு மழைத்துளி
என்னை நனைக்குதே பெண்ணே
சிறகுகள் யார் கொடுத்தது
நெஞ்சம் பறக்குதே முன்னே
சுந்தரி கிண்ணரிமணி கொலுச
தரி வழக்கினில் கிழுகிழுக்கி
தரி நின்னாறம் செரு பொன்னாரம்
இது மதுர மதுர கரிம்ப
கலவேணி மெதுபாணி
நின்ரதய வணியலன்காரம்
சுரம்மாயி ஜதியாகி
நுனரும் முயங்குமதிகாரம்
காதல் வந்தவுடன்
காய்ச்சல் வந்ததடி
மீண்டும் நான் பிழைக்க
முத்தங்கள் தருவாயா
கோபம் கொள்கையிலும்
கிரங்க வைக்குதடி
மீண்டும் ஒருமுறை நீ
கோபத்தில் பார்ப்பாயா
ஆணை சொல்லும் அழகே
நிழல்கூட அழகின் நகலே
ஒரு நாளும்.....
குறையாதோ.....
புது போதை........
கண்ணோரம் தந்தாயே.........
அடைத்தாலும்...
அணையாதோ......
ஒருத்தியாய் நெஞ்சோரம்
வந்தாயே.......
அடி இடம் வலமாய்......
அடி இடம் வலமாய்......
நான் ஆடினேன் பெண்ணே
ஒரு இடி மழையாய்..........
ஒரு இடி மழையாய்..........
எனதாக்கினாய் முன்னே
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ..............
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ..............
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ..............


Chilena Oru Mazhai Thuli Lyrics in Thanglish 
Chillena Oru Mazhai Thuli
Ennai Nanaikuthey Penne

Siragugal Yaar Koduthathu
Nenjam Parakuthey Munne

Un Vizhigalile
Naan Vaazhgiraen Penne
Un Kanavugalaal
Naan Maarinen Penne

Oh Ho Ho Ho..
Oh Ho Ho Ho..
Ada Karuppattiye Geeni Kazhange
Sirichu Kavukaathe
En Kannukutye Kamma Karayil
Nee Kappal Ottothae

Kannale Paakama
Kannaalam Pannalaama?
Kaikorthu Polaama
Konjam Paarthuvidu
Konjam Paesividu
Endru Enn Vizhigal
Aiyaiayo Ennathitta

Kodaikaala Mazhai
Vanthu Ponapinnum
Saalai Oram Maram
Thannale Neer Sotta

 Ennai Thaakkum Puyale
Iravodu Kaayum Veyile
Unnaale Unnaale Nool Illa
Kaatradi Aanaenae
Adi Penne Adi Penne
 Naan Vizhunthaal
Un Paatham Saervenae
Un Vizhigalile
Naan Vaazhgiraen Penne
Un Kanavugalaal
Naan Maarinen Penne
Chillena Oru Mazhai Thuli
Ènnai Nanaikuthey Penne
Širagugal Yaar Køduthathu
Nenjam Parakuthey Munne

 Un Vizhigalile
Naan Vaazhgiraen Penne
Un Kanavugalaal
Naan Maarinen Penne

Kaathal Vanthavudan
Kaaichal Vanthathadi
Meendu Naan Pizhaikka
Muthangal Tharuvaaya
Købam Kølgaiyilum
Kiranga Vaikkuthadi
Meendum Orumurai
Nee Købathil Paarpaaya
Aalai Køllum Azhage
Nizzhal Køøda Azhagin Nagale

Orunaalum Kurayaatha
Puthu Bøthai Kannøram Thanthaaye
Anaithaalum Anayaatha
Oru Theeyaayi Nenjøram Vanthaaye
Adi Idam Valamai Naan Aadinaen Penne
Oru Idi Mazhayil Ènnai Thaakinaai Munnae

Oh Ho Ho Ho..
Oh Ho Ho Ho..Lyrics of  "Angnyaade Angnyaade" Song from "Raja Rani"
Music: G.V. Prakash Kumar
Singers: Shakthishree Gopalan
Lyrics: Pa. Vijay

அங்க்யாடே அங்க்யாடே
அங்க்யாடே ஏய் ய் ய் அங்க்யாடே
அங்க்யாடே அங்க்யாடே
அங்க்யாடே ஏய் ய் ய் அங்க்யாடே
அசந்தாப்புள அள்ளிபுட்டானே
அடிமனதில் அண்டிபுட்டானே
மிளகாய்பூ போல என்னுள்
அழகாப் பூ பூக்கவிட்டானே
வெட்கத்துல விக்க வச்சானே
வெட்கத்துல சிக்க வச்சானே
பசப்புறனே மழுப்புறனே
சொதப்புறனே.....
அழங்காரி அலட்டிகிட்டானே
அளுங்காம அள்ளிவிட்டானே
அடிக்கிறனே தினந்தினமும் நடிக்கிறனே
அங்க்யாடே அங்க்யாடே
அங்க்யாடே ஏய் ய் ய் அங்க்யாடே
அங்க்யாடே அங்க்யாடே
அங்க்யாடே ஏய் ய் ய் அங்க்யாடே
அவக பட அவக
உள்ள மனசில் நுழைஞ்சி மருக
கழுக இந்த கழுக
அவன் கடிக்க நினைச்சி கறுக
ஏன் நினைப்பில் குதிக்கிறானே
ஏன் மனசில் குழிக்கிறானே
என்ன படுத்தி எடுத்தி
குலுப்பி கெடுத்து படுத்துறானே
என் மனசு கண்ணா பின்னா
ஆசையினால
அத்துகிட்டு ஓடுதுபார் கொப்பன்
தன்னால
என் மனசு கண்ணா பின்னா
ஆசையினால
அத்துகிட்டு ஓடுதுபார் கொப்பன்
தன்னால
நினைப்புதான்
புழப்பையும் கெடுக்குது
கெடுக்கட்டும்.....
உன் நினைப்பு
வர வர
அடிக்கடி சிரிக்கிறேன்
மனசுல உன் வலித்தே
அசந்தாப்புள அள்ளிபுட்டானே
அடிமனதில் அண்டிபுட்டானே
நான் பாட்டுல சுத்திவந்தேனே
நகங்கடிக்க கத்து தந்தானே
என் மனசு கண்ணா பின்னா
ஆசையினால
அத்துகிட்டு ஓடுதுபார் கொப்பன்
தன்னால
அங்க்யாடே அங்க்யாடே
அங்க்யாடே ஏய் ய் ய் அங்க்யாடே
அங்க்யாடே அங்க்யாடே
அங்க்யாடே ஏய் ய் ய் அங்க்யாடே
அங்க்யாடே அங்க்யாடே
அங்க்யாடே ஏய் ய் ய் அங்க்யாடே


Angnyaade Angnyaade Lyrics in Thanglish

Angnyaade Angnyaade
Heiei Angnyaade Angnyaade
Angnyaade Angnyaade
Heiei Angnyaade Angnyaade
Asanthaapula Alliputtaane
Adimanathil Andiputtaane
Milagapoo Pola Ennula
Azhagaapoo Pooka Vittaane
Vekkathula Vikka Vechaane
Veppathulla Sikka Vechaane
Pasupurane Mazhupurane Sothapurane

Alangari Altikittaane
Alungaama Alliputtaane
Adikirane Thinanthinamum Nadikkiraenae

 Angnyaade Angnyaade
Heiei Angnyaade Angnyaade
Angnyaade Angnyaade
Heiei Angnyaade Angnyaade
Avaga Ada Avaga Ulla
Manasil Nozhanju Maruga
Kazhuga Intha Kazhuga
Ava Kadicha Nenachu Karuga

 En Nenapil Kuthikiraane
En Manasil Kulikkuraane
Enna Paduthi Eduthu
Kuzhappi Keduthu Paduthuraane

 En Manasu
Kannapinna Aasayinala
Atthukuttu Oduthupaar
Ungappa Thannala

 En Manasu
Kannapinna Aasayinala
Atthukuttu Oduthupaar
Ungappa Thannala
Nenaputhaan Pozhpaiyum Kedukuthu
Kedukattum Un Nenappu
Varavara Adikadi Sirikkiraen
Manansula Un Nenapu

 Asanthaapula Alliputtaane
Adimanathil Andipuutaane
Naanpaatula Suthi Vanthaenae
Nagankadika Kathuthanthaane
Vekkathula Vikka Vechaane
Veppathulla Sikka Vechaane
Pasupurane Mazhupurane Sothapurane

 Alangari Altikittaane
Alungaama Alliputtaane
Adikirane Thinanthinamum Nadikkiraenae

 Angnyaade Angnyaade
Heiei Angnyaade Angnyaade
Angnyaade Angnyaade
Heiei Angnyaade Angnyaade


Lyrics of "Un Paarvayil" from "EthirNeechal"
Singers: Anirudh, Vivek Sha
Music: Anirudh
Lyrics: Durai Senthil Kumar

உன் பார்வையில் விழுந்த நாள் முதல்
என் துயரங்கள் மறந்து போனது
உன் கைவிரல் சேர துடிக்குது
அன்பே அன்பே............
உன் பார்வையில் விழுந்த நாள் முதல்
என் துயரங்கள் மறந்து போனது
உன் கைவிரல் சேர துடிக்குது
அன்பே அன்பே............

அன்பே அன்பே...........

அன்பே அன்பே............

Un Paarvaiyil Song Lyrics in Thanglish

Un paarvaiyil vizhuntha naal mudhal
en thunbangal maranthu ponadhu
un kai viral sera thudikuthu anbe anbe

un paarvaiyil vizhuntha naala mudhal
en thunbangal maranthu ponadhu
un kai viral sera thudikuthu anbe anbe

anbe anbe...


anbe anbe...Lyrics "Adada Arambamae" from "Arambam"
Music: Yuvan Shankar Raja
Singers: Shankar Mahadevan
Lyrics: Pa. Vijay


போடு போடு
சவுண்டு
பட்டையத்தான் முறிக்கனும்டா......

ஹே... ஆடு ஆடு
ரவுண்டு
செவிலெல்லாம் பிரிக்கனும்டா.....

ஏ....
வானத்துக்கே வெடிவச்சி பார்ப்போம்மட

ஹே
மேகமெல்லாம் மேளத்தை வாசிக்க
தாளத்த வாசிக்க
ஆட்டத்தை ஆரம்மிப்போம்.

அடடடட...............
ஆரம்பம்மே.........
இப்போ
அதிருதுடா....

அடடடட...............
ஆகாயமே...........
இப்போ
அலருதுடா...........


சொல்லி வச்சி அடிச்சா
கை
புள்ளி வச்சி குறிச்சா
நம்ம ஊருக்குள்ள உன சுத்தி ஒளி வட்டமே....


பந்தயத்தில் ஜெயிச்சா
நீ வல்லவனா தோத்தா
ஏமாந்தவனா அட போடா உன் சட்டமே...

நீ அத்தி பூவ விதைச்சாலே
கண்ணி மட்டமும்
நினைச்சாலே
அந்த மேத அரளி பூ
கொடுக்காதடா

அடடடட...............
ஆரம்பம்மே.........
இப்போ
அதிருதுடா....

அடடடட...............
ஆகாயமே...........
இப்போ
அலருதுடா...........


போடு போடு
சவுண்டு
பட்டையத்தான் முறிக்கனும்டா......

ஹே... ஆடு ஆடு
ரவுண்டு
செவிலெல்லாம் பிரிக்கனும்டா.....


நேத்திருந்த
ராஜாதி ராஜனெல்லாம்
இன்னைக்கு காணவில்லை
இதுதான்டா நிஜமானது


உன்னைச் சுற்றி
பூ போட
ஆளு இருக்கும்
புகழ்பாட
வாயிருக்கும்
எல்லாமே நிழலானது

நாம் ஆசப்பட்ட அதுக்காக வாழவில்லனா
எதுக்காக இருக்கனும்டா
எல்லாமே கொண்டாட்டமே..............

அடடடட...............
ஆரம்பம்மே.........
இப்போ
அதிருதுடா....

அடடடட...............
ஆகாயமே...........
இப்போ
அலருதுடா...........


Adadada Arambamae song lyrics in Thanglish
Podu Podu Soundu Pattaiyathaan Urikanum Da
Hey Aadu Aadu Roundu Sevil Ellam Pirikanum Da
Hey Vaanathuke Vedi Vechu Paarpomada
Hey Megam Ellam Melatha Vaasikka Thaalatha Vaasikka
Aatatha Aarambamboipom..

Adadada Arambame.. Ippo Athirudadaa..
Adadada Aagaayame.. Ippo Alaruthadaa..

Hey Solli Vechu Adicha
Kai Pulli Vechu Pudicha
Nam Oorukulla Unna Suththi Oli Vattame
Hey Panthayathil Jeyicha
Nee Vallavana Thotha
Hey Manthavana Mada Poda Un Sattame
Nee Etti Poova Othachale
Kannimaika Nenachale

Adadada Arambame.. Ippo Athirudadaa..

Adadada Aagaayame.. Ippo Alaruthadaa..

Podu Podu Soundu Pattaiyathaan Urikanum Da
Hey Aadu Aadu Roundu Sevil Ellam Pirikanum Da

Hey Nethiruntha Raajathi Rajanellam Innaiku
Kaanavilla Ithuthaanda Nijamaanathu
Hey Unna Šuththi Pøø Pøda
Aalirukkum Pugazh Paada Vaairukka
Èllame Nizhal Aanathu
Naam Aasapatta Athukkaga Vaazhanamda
Èthukkaga Irukkanumda Èllame Køndaatame..

Adadada Arambame.. Ippø Athirudadaa..
Adadada Aagaayame.. Ippø Alaruthadaa..